விளையாட்டாக உன்னிடம் கேட்டேன்என் மூச்சி காற்றில் கலந்த
உன் உயிரை என்னிடம் இருந்து
எப்படி பிரிப்பாய் என்று ?
இதோ இப்படி தான் என்று என்
இதழோடு இதழ் சேர்கிறாயாட கள்வா.

யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில்
மட்டும் போதும் என்று .
உன் (இதழ்கள்) காதல் மட்டுமே .
