
என்ன பார்கிறாய் .
அதற்க்கு இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது
ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய்