Wednesday, September 23, 2009

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்




எனக்கு இந்த வலை உலகில் கிடைத்த என் அம்மு செல்லம்,அப்பு செல்லம் , புஜ்ஜிசெல்லம்
தமிழரசி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

Friday, September 18, 2009

தேவதைக்கே வரம் கொடுக்க வந்த தேவதை




( யாரும் ஹெட்லைன் பாத்து டென்ஷன் ஆக கூடாது ஓகே )

எனக்கு இந்த தேவதைய அனுப்புவாங்க இயற்கை ராஜி இத‌ய‌ப்பூக்க‌ள்

தேவதை என்றால் கேட்ட வரதை கொடுக்க வேண்டும்

முதல் வரம் : இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி )

இரண்டாம் வரம் : நான் காதலித்த அந்த முதல் மூன்று மாதம் வேண்டும்

மூன்றாம் வரம் : எந்த வகைளும் என்னால் யார் மனதும் புண் பட கூடாது

நான்காம் வரம் : இழத்தில் இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும்

ஐந்தாம் வரம் : என் நண்பனுக்கு இந்த தேவதையை போலவே அழகான அன்பான மனைவி கிடைக்க வேண்டும்

ஆறாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களும் என் அம்மாவுக்கே நான் மகளாக பிறக்க வேண்டும்

எழாம் வரம் : என்னவனிடம் நான் தொலைபேசில் பேசி கொண்டு இருக்கும் போது சார்ஜ் குறைய கூடாது, நேரம் போகக்கூடாது , பைசாவும் கட் ஆக கூடாது ( ஹ ஹ ஹ ஹ )

எட்டாம் வரம் : எனது பள்ளி படிப்பு ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு முழுவதும் திரும்ம கிடைக்க வேண்டும்

ஒன்பதாம் வரம் : உலகத்தில் சாதி, மதம் ஒழிக்க பட வேண்டும்

பத்தாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களிலும் என்னவனே எனக்கு இனியவனாய் அமைய வேண்டும்

(இன்னும் எக்ஸ்ட்ரா 10 வரம் இருக்குல ம்ம்ம்ம்ம்ம்ம்ம் )

என்னவன் என்னிடம் கேட்ட10 வரங்களும் நிறைவேற வாழ்த்துக்கள் ( அவங்களுக்கு நான் தானே தேவதை ஹ ஹ ஹ )

என் கிட்ட வந்த தேவதைய நான் யார் யாருக்கு அனுப்ப போறேன்

ஜமால் அண்ணன்
நிஜமா நல்லவர் அண்ணன்
abu அண்ணன்
சந்ரு
சத்ரியன்
viyaa

Friday, September 11, 2009

தொடர் பதிவு


என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் லோகு
1. A – Avatar (Blogger) Name / Original Name : /பிரிவையும் நேசிப்பவள் /காயத்ரி
2. B – Best friend? : butterfuly குய்
3. C – Cake or Pie? : இரண்டும் பிடிக்காது
4. D – Drink of choice? : இரண்டும் பிடிக்காது
5. E – Essential item you use every day? : மொபைல்
6. F – Favorite color? : மெருன்
7. G – Gummy Bears Or Worms : புரியவில்லை
8. H – Hometown? : சென்னை (ஆவடி)
9. I – Indulgence? : என்னவனை கோப படுத்துவது
10. J – January or February? : பிப்ரவரி
11. K – Kids & their names?::)))))))
12. L – Life is incomplete without?: காதல்
13. M – Marriage date? - கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் சொல்கிறேன்
14. N – Number of siblings? : ஒரே செல்ல பொண்ணு நான் மட்டும் தான்
15. O – Oranges or Apples? ஆப்பிள்..
16. P – Phobias/Fears? : புழு
17. Q – Quote for today? : அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்
18. R – Reason to smile? : சோகத்தை மறைப்பதற்கு
19. S – Season? குளிர் காலம்
20. T – Tag 4 People?-: யாரும் இல்லை
21. U – Unknown fact about me? இது வரைக்கும் எதுவும் இல்ல
22. V – Vegetable you don't like? கேரட், பீட்ரூட், முள்ளாங்கி......... இன்னும் நிறைய இருக்கு
23. W – Worst habit? : நண்பனின் மனதை எப்பவும் காய படுத்தி கொண்டே இருப்பது
24. X – X-rays you've had? இது வரை இல்லை
25. Y – Your favorite food? : சாம்பார் சாதம்
26. Z – Zodiac sign? மகரம்





1அன்புக்குரியவர்கள்: குழந்தைகள்
2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர் 3இலவசமாய் கிடைப்பது : அன்பு
4.ஈதலில்சிறந்தது: வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது
5உலகத்தில் பயப்படுவது:புழு
6ஊமை கண்ட கனவு: என் மனதின் சோகத்தை போல
7எப்போதும் உடனிருப்பது:(என்னவனின் நினைவுகள் ) , மொபைல்
8ஏன் இந்த பதிவு: லோகு என்னை அழைத்ததற்காக
9ஐஸ்வர்யத்தில் சிறந்தது: இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பா ஒரு 10ரகசியம்: ரகசியம் ரகசியமாய் இருக்கட்டும்
11ஓசையில் பிடித்தது:யாரும் இல்லாதனிமைகளில் கேட்க்கும் என் கொலுசின் ஓசை
12ஔவை மொழி ஒன்று: என்னும் எழுதும் கண்ணென தகும்
13(அ)ஃறிணையில் பிடித்தது: புஜ்ஜி குட்டி அதாங்க பூனைக்குட்டி

எப்படியோ கொடுத்த வேலையே முடிச்சிட்டேன் :))))))))))

Thursday, September 10, 2009

காதல் தந்த வலி


நீயே என்னை வேண்டம் என்று
வெறுத்து ஒதுக்கிய பிறகு
என்னுள் இருக்கும் உன் காதலை
கண்ணீரால் அழிக்கலாம் என்று
அன்று முதல் இன்று வரை
அழுதுகொண்டே தான் இருக்கிறேன்
பிறக்கு தான் தெரிந்தது
நீ என் உதிரத்தில் கலந்து விட்டாய்
என்று என் உதிரத்தில் கலந்த
உன்னை என் உதிரத்திலேயே
வெளியேட்டுகிறேன்
எனக்கு அடுத்த ஜென்மம் என்று
ஒன்று இருந்தால் என்னை காதலே
இல்லாத இடத்தில் பிறக்க வை
இறைவாஇல்லையேல் என்னை
கருவிலேயே அழித்து விடு