( யாரும் ஹெட்லைன் பாத்து டென்ஷன் ஆக கூடாது ஓகே )
எனக்கு இந்த தேவதைய அனுப்புவாங்க இயற்கை ராஜி இதயப்பூக்கள்
தேவதை என்றால் கேட்ட வரதை கொடுக்க வேண்டும்
முதல் வரம் : இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி )
இரண்டாம் வரம் : நான் காதலித்த அந்த முதல் மூன்று மாதம் வேண்டும்
மூன்றாம் வரம் : எந்த வகைளும் என்னால் யார் மனதும் புண் பட கூடாது
நான்காம் வரம் : இழத்தில் இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும்
ஐந்தாம் வரம் : என் நண்பனுக்கு இந்த தேவதையை போலவே அழகான அன்பான மனைவி கிடைக்க வேண்டும்
ஆறாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களும் என் அம்மாவுக்கே நான் மகளாக பிறக்க வேண்டும்
எழாம் வரம் : என்னவனிடம் நான் தொலைபேசில் பேசி கொண்டு இருக்கும் போது சார்ஜ் குறைய கூடாது, நேரம் போகக்கூடாது , பைசாவும் கட் ஆக கூடாது ( ஹ ஹ ஹ ஹ )
எட்டாம் வரம் : எனது பள்ளி படிப்பு ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு முழுவதும் திரும்ம கிடைக்க வேண்டும்
ஒன்பதாம் வரம் : உலகத்தில் சாதி, மதம் ஒழிக்க பட வேண்டும்
பத்தாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களிலும் என்னவனே எனக்கு இனியவனாய் அமைய வேண்டும்
(இன்னும் எக்ஸ்ட்ரா 10 வரம் இருக்குல ம்ம்ம்ம்ம்ம்ம்ம் )
என்னவன் என்னிடம் கேட்ட10 வரங்களும் நிறைவேற வாழ்த்துக்கள் ( அவங்களுக்கு நான் தானே தேவதை ஹ ஹ ஹ )
என் கிட்ட வந்த தேவதைய நான் யார் யாருக்கு அனுப்ப போறேன்
ஜமால் அண்ணன்
நிஜமா நல்லவர் அண்ணன்
abu அண்ணன்
சந்ரு
சத்ரியன்
சத்ரியன்
viyaa
38 comments:
ஒரு பெண்ணை காதலிக்கும் முன் அவள் கண்களை பாருங்கள் ...
அந்த கண்களில் தெரியும் சில ஆண்களின் கல்லறைகள் ...
பார்ப்பது கண்ணின் குற்றம் அல்ல,
''பார்க்க வைத்த பெண்ணின் குற்றம் '' ..
கவிதை எழுதுவது விரல்களின் குற்றம் அல்ல , ..
''என்னை எழுத வைத்த அவள் விழிகளின் குற்றம்'' ... ***
உன்னுடன் பேசும் பொழுது உலகத்தை மறந்தேன்..
பேசிய பின் என்னையே மறந்தேன் .. உன்னை நினைத்து ...
ம்ம்ம்.. என் சார்புல காயத்ரிக்கு " இனி மேல் சோகக்கவிதை எழுதாம இப்ப போலவே எப்பவும் சந்தோசமா இருக்க" ஒரு வரம் கொடுத்துருங்க தேவதைகளே..
ennamma santhoshamaa ippo thaan oru posting... thank god ippidiye intha ponna santhoshama vachurukkanum......
வெகுவாக ரசித்தேன்.
:)
நல்லா இருக்குமா. வாழ்த்துக்கள்
யாரும் ஹெட்லைன் பாத்து டென்ஷன் ஆக கூடாது ஓகே
அது சரி : )
மிக நல்ல வரங்கள்:-)
//இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி //
ஆஹா.. இது நல்லாருக்கே..
பதிவை மிகவும் ரசித்தேன்...
கொடுத்த 10 வரம் போதாது என்று இன்னும் 10 வரம் கேட்டதற்கு ஒரு பெரிய ஓஓ...
சூப்பர்....
எனக்கு இந்த தேவதையா?
அக்கா தேவதைக்கே தேவதையை வழங்குவது சரியா?
ஹஹஹ..
எனவே உங்களின் அழைப்புக்கு நன்றி அக்கா..
அழைப்பு கிடைத்த மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..:))
கேட்டவரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்...
ஏற்கனவே என்னிடம் தேவதையை பலர் அனுப்பி வரமும் கேட்டுவிட்டேன் நீங்களும் அனுப்பிவிட்டீர்கள்.
சரி நான் பதிவிடாமல் ரகசியமாகவே தேவதையிடம் வரம் கேட்கின்றேன். தேவதையை அனுப்பியமைக்கு நன்றிகள்.
சப்பா முடியல :))
இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி ) - சரிதான்
****************
எந்த வகைளும் என்னால் யார் மனதும் புண் பட கூடாது - ஆஹா, சூப்பர்
****************
இனி வரும் எல்லா ஜென்மங்களும் என் அம்மாவுக்கே நான் மகளாக பிறக்க வேண்டும் - இதுவும் சூப்பர்
****************
என்னவனிடம் நான் தொலைபேசில் பேசி கொண்டு இருக்கும் போது சார்ஜ் குறைய கூடாது, நேரம் போகக்கூடாது , பைசாவும் கட் ஆக கூடாது - அட அட அட (அந்தப்பக்கம் சார்ஜ் போயிடக்கூடாதே)
****************
எனது பள்ளி படிப்பு ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு முழுவதும் திரும்ப கிடைக்க வேண்டும் - அரியர்ஸ் இல்லாமத்தானே
aankal pollaathavarkalaa said...

nalla irukunga ungaka kavithai
லோகு said...
ம்ம்ம்.. என் சார்புல காயத்ரிக்கு " இனி மேல் சோகக்கவிதை எழுதாம இப்ப போலவே எப்பவும் சந்தோசமா இருக்க" ஒரு வரம் கொடுத்துருங்க தேவதைகளே..
ada evalavu nalla manasu ungaluku
பிரியமுடன்...வசந்த் said...
ennamma santhoshamaa ippo thaan oru posting... thank god ippidiye intha ponna santhoshama vachurukkanum......
rompa soka kavithai ezuthi ungala feel pannavachitena anna
நேசமித்ரன் said...
வெகுவாக ரசித்தேன்.
:)
mmmmm
ஷஃபிக்ஸ்/Suffix said...
நல்லா இருக்குமா. வாழ்த்துக்கள்
nanringa anna
கபிலன் said...
யாரும் ஹெட்லைன் பாத்து டென்ஷன் ஆக கூடாது ஓகே
அது சரி : )
ada neengale sollitenga sarinu apparam enna
இயற்கை said...
மிக நல்ல வரங்கள்:-)
nanri iyarkai
இயற்கை said...
//இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி //
ஆஹா.. இது நல்லாருக்கே..
nanga yosikkum pothey rompa therara yosippomla
R.Gopi said...
பதிவை மிகவும் ரசித்தேன்...
கொடுத்த 10 வரம் போதாது என்று இன்னும் 10 வரம் கேட்டதற்கு ஒரு பெரிய ஓஓ...
சூப்பர்....
mmmmmmmmmmmmmmmmmmm okkkkkkk
வியா (Viyaa) said...
எனக்கு இந்த தேவதையா?
அக்கா தேவதைக்கே தேவதையை வழங்குவது சரியா?
ஹஹஹ..
எனவே உங்களின் அழைப்புக்கு நன்றி அக்கா..
cellam headlinea pathieya pechipuduven pechi
வியா (Viyaa) said...
அழைப்பு கிடைத்த மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..:))
eanthu vazthukkalum
சந்ரு said...
கேட்டவரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்...
nanirnga சந்ரு
சந்ரு said...
ஏற்கனவே என்னிடம் தேவதையை பலர் அனுப்பி வரமும் கேட்டுவிட்டேன் நீங்களும் அனுப்பிவிட்டீர்கள்.
சரி நான் பதிவிடாமல் ரகசியமாகவே தேவதையிடம் வரம் கேட்கின்றேன். தேவதையை அனுப்பியமைக்கு நன்றிகள்.
saringa ella varamum neengale ketrathenga mathavangalukkum konjam vedunga
SUBBU said...
சப்பா முடியல :))
rompa mokka pottutana
S.A. நவாஸுதீன் said...
இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி ) - சரிதான்
neenga sonna sari than anna
****************
எந்த வகைளும் என்னால் யார் மனதும் புண் பட கூடாது - ஆஹா, சூப்பர்
mmmmmmmmm
****************
இனி வரும் எல்லா ஜென்மங்களும் என் அம்மாவுக்கே நான் மகளாக பிறக்க வேண்டும் - இதுவும் சூப்பர்
mmmmmmmmmmmm
****************
என்னவனிடம் நான் தொலைபேசில் பேசி கொண்டு இருக்கும் போது சார்ஜ் குறைய கூடாது, நேரம் போகக்கூடாது , பைசாவும் கட் ஆக கூடாது - அட அட அட (அந்தப்பக்கம் சார்ஜ் போயிடக்கூடாதே)
eppavum antha pakkam charge koraiyathung aanna intha pakkam than
****************
எனது பள்ளி படிப்பு ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு முழுவதும் திரும்ப கிடைக்க வேண்டும் - அரியர்ஸ் இல்லாமத்தானே
ada ippadi kekka maranthutene
:)
நிஜமா நல்லவன் said...
:)
sekkaram neengalum pathivu podunga anna
தாங்கள் கேட்ட எல்லா வரங்களும் வெற்றிகரமாக கிட்ட என் வாழ்த்துக்கள்
பூவே பூச்சூடவா
தென்றலே நீ வரும் நேரம் உன் கருங் கூந்தலில் மாய மலர் ஒன்று கண்டேன். அந்த பூவின் மனம் என் தேவியை சூட சொன்னது. என்ன மலர் அது தான் பாரி ஜாத மலர் ..
priyamudan bala....singer & drummar.....i love music.......only

அபுஅஃப்ஸர் said...
தாங்கள் கேட்ட எல்லா வரங்களும் வெற்றிகரமாக கிட்ட என் வாழ்த்துக்கள்
nanringa anna
sekaram neengalum post podunga
isaiparavaigal said...
பூவே பூச்சூடவா
தென்றலே நீ வரும் நேரம் உன் கருங் கூந்தலில் மாய மலர் ஒன்று கண்டேன். அந்த பூவின் மனம் என் தேவியை சூட சொன்னது. என்ன மலர் அது தான் பாரி ஜாத மலர் ..
priyamudan bala....singer & drummar.....i love music.......only
:)))))))
hi
the great lines i read in my life is your kavithaigal and this 10 varangal..especialy..en nanbanuku ennai pola..wow super
entha mansu yarukunga varum..
valga valmudan..
ungal rasigan..
Post a Comment