என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் லோகு
1. A – Avatar (Blogger) Name / Original Name : /பிரிவையும் நேசிப்பவள் /காயத்ரி
2. B – Best friend? : butterfuly குய்
3. C – Cake or Pie? : இரண்டும் பிடிக்காது
4. D – Drink of choice? : இரண்டும் பிடிக்காது
5. E – Essential item you use every day? : மொபைல்
6. F – Favorite color? : மெருன்
7. G – Gummy Bears Or Worms : புரியவில்லை
8. H – Hometown? : சென்னை (ஆவடி)
9. I – Indulgence? : என்னவனை கோப படுத்துவது
10. J – January or February? : பிப்ரவரி
11. K – Kids & their names?::)))))))
12. L – Life is incomplete without?: காதல்
13. M – Marriage date? - கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் சொல்கிறேன்
14. N – Number of siblings? : ஒரே செல்ல பொண்ணு நான் மட்டும் தான்
15. O – Oranges or Apples? ஆப்பிள்..
16. P – Phobias/Fears? : புழு
17. Q – Quote for today? : அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்
18. R – Reason to smile? : சோகத்தை மறைப்பதற்கு
19. S – Season? குளிர் காலம்
20. T – Tag 4 People?-: யாரும் இல்லை
21. U – Unknown fact about me? இது வரைக்கும் எதுவும் இல்ல
22. V – Vegetable you don't like? கேரட், பீட்ரூட், முள்ளாங்கி......... இன்னும் நிறைய இருக்கு
23. W – Worst habit? : நண்பனின் மனதை எப்பவும் காய படுத்தி கொண்டே இருப்பது
24. X – X-rays you've had? இது வரை இல்லை
25. Y – Your favorite food? : சாம்பார் சாதம்
26. Z – Zodiac sign? மகரம்

1அன்புக்குரியவர்கள்: குழந்தைகள்
2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர் 3இலவசமாய் கிடைப்பது : அன்பு
4.ஈதலில்சிறந்தது: வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது
5உலகத்தில் பயப்படுவது:புழு
6ஊமை கண்ட கனவு: என் மனதின் சோகத்தை போல
7எப்போதும் உடனிருப்பது:(என்னவனின் நினைவுகள் ) , மொபைல்
8ஏன் இந்த பதிவு: லோகு என்னை அழைத்ததற்காக
9ஐஸ்வர்யத்தில் சிறந்தது: இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பா ஒரு 10ரகசியம்: ரகசியம் ரகசியமாய் இருக்கட்டும்
11ஓசையில் பிடித்தது:யாரும் இல்லாதனிமைகளில் கேட்க்கும் என் கொலுசின் ஓசை
12ஔவை மொழி ஒன்று: என்னும் எழுதும் கண்ணென தகும்
13(அ)ஃறிணையில் பிடித்தது: புஜ்ஜி குட்டி அதாங்க பூனைக்குட்டி
எப்படியோ கொடுத்த வேலையே முடிச்சிட்டேன் :))))))))))
13(அ)ஃறிணையில் பிடித்தது: புஜ்ஜி குட்டி அதாங்க பூனைக்குட்டி
எப்படியோ கொடுத்த வேலையே முடிச்சிட்டேன் :))))))))))
42 comments:
//1அன்புக்குரியவர்கள்: குழந்தைகள் //
அப்படின்னா நான்,ஜமால்,பாலா,..... நாங்கல்லாம் அன்புக்குறியவர்கள்!
நன்றிப்பா.
நல்லா இருக்கு.. அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி..
23. W – Worst habit? : நண்பனின் மனதை எப்பவும் காய படுத்தி கொண்டே இருப்பது]]
2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர்]]
--------------------
இரண்டும் ஒரே ஆள் தானே ... :)
//14. N – Number of siblings? : ஒரே செல்ல பொண்ணு நான் மட்டும் தான்//
அப்போ நாங்க...
பாவம்பா நீ
//
2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர்
//
நீங்க தான் பிரிவையும் நேசிப்பவராச்சே :)
மனதோடு உதிர்ந்த வார்த்தைகள்
அசத்தலான பதில்கள்
சத்ரியன் said...
//1அன்புக்குரியவர்கள்: குழந்தைகள் //
அப்படின்னா நான்,ஜமால்,பாலா,..... நாங்கல்லாம் அன்புக்குறியவர்கள்!
நன்றிப்பா.
mmmmmm enna etho vambula matti veda porenaganu nenaikiren
லோகு said...
நல்லா இருக்கு.. அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி..
ennai azaithamaikku naan than ungaluku nanri solla vendum
nanri logu
நட்புடன் ஜமால் said...
23. W – Worst habit? : நண்பனின் மனதை எப்பவும் காய படுத்தி கொண்டே இருப்பது]]
2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர்]]
--------------------
இரண்டும் ஒரே ஆள் தானே ... :)
amanga anna
பிரியமுடன்...வசந்த் said...
//14. N – Number of siblings? : ஒரே செல்ல பொண்ணு நான் மட்டும் தான்//
அப்போ நாங்க...
பாவம்பா நீ
chella ponnu naan mattum than.
chellame illa than annanagal neenga ellarum
2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர்
//
நீங்க தான் பிரிவையும் நேசிப்பவராச்சே :)
athan pa avanga asaikuriyavarnu pottu iruken
அபுஅஃப்ஸர் said...
மனதோடு உதிர்ந்த வார்த்தைகள்
amanga anna
சந்ரு said...
அசத்தலான பதில்கள்
nanrigna சந்ரு neenga kodutha veruthaium blogla pottuten pathengala
smart and cute replies....
//23. W – Worst habit? : நண்பனின் மனதை எப்பவும் காய படுத்தி கொண்டே இருப்பது//
ஒய்...???
//2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர்.//
??????!!!!!!!!
//7எப்போதும் உடனிருப்பது:(என்னவனின் நினைவுகள் )//
ஜூப்பரு.....
//11ஓசையில் பிடித்தது:யாரும் இல்லாதனிமைகளில் கேட்க்கும் என் கொலுசின் ஓசை //
உன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று உன் காலடி தேடி வந்தேன்...
//18. R – Reason to smile? : சோகத்தை மறைப்பதற்கு.//
வாவ்..... நல்ல பதில் காயத்ரி.....
18. R – Reason to smile? : சோகத்தை மறைப்பதற்கு
அருமையான பதில்
//17. Q – Quote for today? : அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்//
அருமை
ஷஃபிக்ஸ் said...
//17. Q – Quote for today? : அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்//
அருமை
***********************************
இன்றைய வேளையை நாளை ஏன் செய்யவேண்டும், நாளை மறுநாள் இருக்கும்போது
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.
தமிழரசி said...
smart and cute replies....
nanrida chellam
R.Gopi said...
//23. W – Worst habit? : நண்பனின் மனதை எப்பவும் காய படுத்தி கொண்டே இருப்பது//
ஒய்...???
enna oyi
//2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர்.//
??????!!!!!!!!
:((((((((((
//7எப்போதும் உடனிருப்பது:(என்னவனின் நினைவுகள் )//
ஜூப்பரு.....
mmmmmmm
//11ஓசையில் பிடித்தது:யாரும் இல்லாதனிமைகளில் கேட்க்கும் என் கொலுசின் ஓசை //
உன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று உன் காலடி தேடி வந்தேன்...
enna tholainthathu ithayama
//18. R – Reason to smile? : சோகத்தை மறைப்பதற்கு.//
வாவ்..... நல்ல பதில் காயத்ரி.....
nanringa gopi rompa naan kalichi vanthu irukenga
ஷஃபிக்ஸ் said...
//17. Q – Quote for today? : அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்//
அருமை
nanringaஷஃபிக்ஸ்
S.A. நவாஸுதீன் said...
18. R – Reason to smile? : சோகத்தை மறைப்பதற்கு
அருமையான பதில்
anna sonna sari than
S.A. நவாஸுதீன் said...
ஷஃபிக்ஸ் said...
//17. Q – Quote for today? : அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்//
அருமை
***********************************
இன்றைய வேளையை நாளை ஏன் செய்யவேண்டும், நாளை மறுநாள் இருக்கும்போது
appadi nenachi vettathala thanga anna
2 month account pending onnum mudiyala
துபாய் ராஜா said...
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.
nanringaதுபாய் ராஜா
neenga than dubaike rajava
(just joke pa ok)
//4. D – Drink of choice? : இரண்டும் பிடிக்காது
//
பதில் சரியாக இல்லையே..
மஞ்சூர் ராசா said...
//4. D – Drink of choice? : இரண்டும் பிடிக்காது
//
பதில் சரியாக இல்லையே..
nejamaveithanga nejam
ம்ம்
நடக்கட்டும் புது விளையாட்டு
:)
ம்ம்
நேசமித்ரன் said...
ம்ம்
நடக்கட்டும் புது விளையாட்டு
:)
neenga etha sollregane theriyalaye
கடையம் ஆனந்த் said...
ம்ம்
enna mmmm
அருமையாக உள்ளது.
Anbarasan said...
அருமையாக உள்ளது.
nanringa Anbarasan
அருமையான பதில்கள்..
கேள்விக்கு ஏற்ற பதில்..
கலக்குறிங்க..!
வியா (Viyaa) said...
அருமையான பதில்கள்..
கேள்விக்கு ஏற்ற பதில்..
கலக்குறிங்க..!
nanringa viyaa
:))))))))))
enakkum Poonainna romba istamnga.
SUBBU said...
:))))))))))
vanga subbu rompa naal kalichi vanthu irukenga
logu.. said...
enakkum Poonainna romba istamnga.
mmmmmmmm theriumga
அருமையான பதில்கள்..
இயற்கை said...
அருமையான பதில்கள்..
nanringa இயற்கை
Post a Comment