Thursday, December 18, 2008

சுகமான சுமை


என் இதயம் கூடஒரு சுமை தாங்கி தான்
உன் நினைவை மட்டும் சுமப்பதால்
அந்த சுமையும் சுகமே
அதை நீ தந்ததால்.

11 comments:

logu.. said...

hayyo..
Arambichacha..

ungal pyanam inithe amaya
vazhthugal..

innum nerayyyyyyya ezhuthunga.

gayathri said...

en muthal kavithaiku muthalil penuttam itta ungaluku mekka nanrei mendum varuka

Saravana Kumar MSK said...

புது பிளாக்..
அழகான கவிதை..
கலக்கற காயு..

Saravana Kumar MSK said...

கொஞ்சம் எழுத்து பிழைகளை தவிர்க்க முயற்சியுங்கள்..

என் இதயம் கூட ஒரு சுமை தாங்கி தான்
உன் நினைவை மட்டும் சுமப்பதால்
அந்த சுமையும் சுகமே
அதை நீ தந்ததால்

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
புது பிளாக்..
அழகான கவிதை..
கலக்கற காயு..

nanri saravana ungal muthal varukaikum valtherkum.

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
கொஞ்சம் எழுத்து பிழைகளை தவிர்க்க முயற்சியுங்கள்..

என் இதயம் கூட ஒரு சுமை தாங்கி தான்
உன் நினைவை மட்டும் சுமப்பதால்
அந்த சுமையும் சுகமே
அதை நீ தந்ததால்.

tamil typing ippa than kathukuren.next time la irunthu spelling mistake illama eluthuren ok
ungal karuthuku mekka nanri

ragavan said...

very good

gayathri said...

ragavan சொன்னது…
very குட்

நன்றி ராகவன் உங்கள் முதல் வருகைக்கு.

விஜய் said...

ஆஹா. அதெப்படி இப்படி ஃபீலிங்க் கவிதைகளா அள்ளித் தெளிக்கறீங்க!!!

gayathri said...

விஜய் சொன்னது…
ஆஹா. அதெப்படி இப்படி ஃபீலிங்க் கவிதைகளா அள்ளித் தெளிக்கறீங்க!!!

அதுவா தானா வருதுங்க

Anonymous said...

Virtual Casino tyuueooru
http://stonewalljacksoncarnival.org/ - Free Games Casino
On the other side, people seem to be more interested in participating in online casino compared to land-based casinos.
[url=http://stonewalljacksoncarnival.org/]Casino Game Download[/url]
More casino options The number of online casino is far higher than bricks and mortars based casino all across the world.
Free Casino Game
Play wherever and whenever you want The best thing about online casino is that you don?t have to visit your local casino in order to meet your gambling desire.