நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Wednesday, December 31, 2008
Tuesday, December 23, 2008
காதல் காலங்கள்

மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா
நீ எனை என்றோ கட்டி அனைத்து உன் மார்பில்
என் முகம் புதைந்த அந்த சூட்டினை நினைக்கும் போது

நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு
உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன
Monday, December 22, 2008
இதயத்திருடன்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறாய்
நானோ இமைகூட அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டு இருக்கிறேன்
காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று.
Saturday, December 20, 2008
தனிமை

இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
உன் நினைவுகள் எனக்கு
துணையாய் இருப்பதனால் .
----------------------------------------------
நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .
-----------------------------------------------------
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
உன் நினைவுகள் எனக்கு
துணையாய் இருப்பதனால் .
----------------------------------------------
நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .
-----------------------------------------------------
Friday, December 19, 2008
உனக்கென நான்..

வாழ்வது
ஒரு நொடியானாலும்..
உன் கன்னக்குழியில்..
இரசிப்பது
ஒரு நொடியானாலும்..
உன் புன்னகையை..
இருப்பது
ஒரு நொடியானாலும்..
உன் இதயத்தில்..
இறப்பதும்
ஒரு நொடி ..
ஒரு முறைதான்..
அதுவும்
உன் மடியாக
இருக்கட்டுமே.
..............................
ஒரு நொடியானாலும்..
உன் கன்னக்குழியில்..
இரசிப்பது
ஒரு நொடியானாலும்..
உன் புன்னகையை..
இருப்பது
ஒரு நொடியானாலும்..
உன் இதயத்தில்..
இறப்பதும்
ஒரு நொடி ..
ஒரு முறைதான்..
அதுவும்
உன் மடியாக
இருக்கட்டுமே.
..............................
Thursday, December 18, 2008
Subscribe to:
Posts (Atom)


