Wednesday, January 15, 2014

எனது கைவரிசையில்

நண்பர்களே   இது எல்லாம்  நான்  போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு ,
நீங்க  எம்புட்டு  மார்க்  போடுவீங்க  நீங்க  போட்ற மார்கள தான்  நீங்க என் மேல எம்புட்டு  பாசம் வச்சிருக்கீங்கனு  பாக்கணும் .(பாஸ் மார்க் வாங்க  எப்படி எல்லாம் பில்டப்  பண்ண வேண்டி இருக்கு )


பொங்கல் கோலம் 







மாட்டு   பொங்கல் கோலம்




                                                 


எங்க வீட்டு மாடு பாருங்க கலர் கலரா இருக்கு :))))))))

9 comments:

பால கணேஷ் said...

கோலங்கள் பார்க்க ரசனையா, அழகா இருக்குது! ஏன்னா... என் மாதிரி ஆளுக்கெல்லாம் ரசிக்க மட்டும்தான் தெரியும்... ஹா... ஹா...!

மகிழ்நிறை said...

கோலம் நல்லாத்தான் இருக்கு.போட்டோ கோணம் சரியில்லை.கவிதை,கோலம் என்று கலக்குறிங்க !!

logu.. said...

ஹூம்ம்.. மாடு வரையுறேன்னு
கழுதைய வரஞ்சு வச்சிருக்கிங்க.. இதெல்லாம் நல்லதுக்கில்ல..சொல்லிட்டென்.

வெற்றிவேல் said...

அழகான கோலங்கள்...

தங்கள் தளத்திற்கு நுழையுமுன் எச்சரிக்கை செய்கிறது, அதை நீக்கவும்...

ஸ்ரீராம். said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. மாட்டுக்குக் கொஞ்சம் புல்லைக் காட்டுங்க... ரொம்ப இளைச்சுப் போயிருக்கு! :))

அருணா செல்வம் said...

ஓ... அது மாடா...?

நான் ஏதோ புது வித ஓணான்னு நெனச்சேன்.

அருணா செல்வம் said...

ஓ... அது மாடா...?

நான் ஏதோ புது வித ஓணான்னு நெனச்சேன்.

Unknown said...

cute

விச்சு said...

கோலம்போட்டு போனவுக இன்னும் ஆளைக்காணோம்..!