Friday, January 23, 2009

வாங்க விளையாடலாம்







yaru

யாரு எவ்ளவு ஸ்கோர் எடுத்ததுன்னு கமெண்ட்ல போட்டு போங்க ஓகே

அந்த தாத்தா யாரு தெர்யுமா

12 comments:

நட்புடன் ஜமால் said...

சரிங்க விளையாடிட்டு வாரேன் ...

நட்புடன் ஜமால் said...

2300$

Vijay said...

இப்போ ஆஃபீஸுல இருக்கேன். இங்கிட்டு ஒக்காந்து விளையாடினா, மேனேஜர் பொடனியை சேர்த்து ஒண்ணு போட்டுடுவார். வீட்டுக்கு போயி அப்பால விளையாடறேன்.
இப்போதக்கு அப்பீட் ;-)

logu.. said...

140$ NGOOVVVV...

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
சரிங்க விளையாடிட்டு வாரேன் ...

நிச்சயம் வாங்க

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
2300$
வாழ்த்துக்கள் நட்புடன் ஜமால் இவ்வளவு ஸ்கோர் எடுத்ததுக்கு

gayathri said...

விஜய் சொன்னது…
இப்போ ஆஃபீஸுல இருக்கேன். இங்கிட்டு ஒக்காந்து விளையாடினா, மேனேஜர் பொடனியை சேர்த்து ஒண்ணு போட்டுடுவார். வீட்டுக்கு போயி அப்பால விளையாடறேன்.
இப்போதக்கு அப்பீட் ;-)

என்னங்க விஜய் இன்னும் விலையாடலயா நீங்க

gayathri said...

logu.. சொன்னது…
140$ NGOOVVVV...
வாழ்த்துக்கள் logu இவ்வளவு ஸ்கோர் எடுத்ததுக்கு

தேவன் மாயம் said...

விளையாட்டு
நல்லா இருக்கு..
எனக்கு பின்னூட்டம் போட்டிருந்தீங்க!
Sorry! I am late to your blog.
தேவா.....

gayathri said...

thevanmayam சொன்னது…
விளையாட்டு
நல்லா இருக்கு..
எனக்கு பின்னூட்டம் போட்டிருந்தீங்க!
Sorry! I am late to your blog.
தேவா.....

நன்றிங்க தேவா

सुREஷ் कुMAர் said...

3620 $..

Anamika said...

5280 $ eduthuirugenga. Enna prize kodukka poreengha