கண்மணி..
இனி நீ சூடும் பூக்களெல்லாம்
பூக்களாக இருக்காது..
அது என் காதலாகத்தான் இருக்கும்..
ஆம்.. உலகத்தில் உள்ள
அத்தனை பூக்களிலும்
என் காதலை நிரப்பி வைக்க போகிறேன் ..
என்றேனும் நீ பூக்கள் சூட..
என் காதலோடு என் நெஞ்சமும்
நிறைந்து போகும்.
............................................
நமக்கான உலகத்தில்
உன்னை மட்டும்
வெளியே அனுப்பிவிட்டு
இருந்த ஒரு
வழியையும் இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .
வாழ்வதை தவிர
வேறென்ன செய்ய முடியும் நான்.
.....................................
23 comments:
தலைப்பிடா கவிதையா
’புன்னகைகளின் காதல்’
\\இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..\\
எங்க பூர்ணிமாவ காணோம்.
\\என்றேனும் நீ பூக்கள் சூட..
என் காதலோடு என் நெஞ்சமும்
நிறைந்து போகும்.\\
அருமை
இரு கவிதைகளும் அழகு...தலைப்பு இருந்தால் இன்னும் அழகாய் தெரியும்...
நமக்கான உலகத்தில்
உன்னை மட்டும்
வெளியே அனுப்பிவிட்டு
இருந்த ஒரு
வழியையும் இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .
வாழ்வதை தவிர
வேறென்ன செய்ய
முடியும் நான்.
மிகவும் அருமை....
அருமை
//இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .//
செம அழகு.. நல்லா இருக்குங்க காயூ..
அடிக்கடி பதிவு எழுதவும்..
//இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் //
வார்த்தைகளை அழகா சேர்த்திருக்கிங்க :)
இந்தக் கவிதையை குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே மெட்டில் அமைத்திருக்கீங்களா? தாளக்கட்டு கச்சிதமாகப் பொருந்துகிறதே.
கவிதையை நான் அந்த பாட்டின் தாளக்கட்டில் தான் படித்தேன் :-)
சீக்கிரமே கோலிவுட்டில் கோலோச்ச வாழ்த்துக்கள் :-)
நட்புடன் ஜமால் சொன்னது…
தலைப்பிடா கவிதையா
தலைப்பூ போட்டாச்சி பாருங்க
நட்புடன் ஜமால் சொன்னது…
’புன்னகைகளின் காதல்’
இதுவும் நல்லா தான் இருக்கு
நட்புடன் ஜமால் சொன்னது…
\\இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..\\
எங்க பூர்ணிமாவ காணோம்.
நல்லா தேடி பாருங்க இங்க தான் இருப்பாங்க.
நட்புடன் ஜமால் சொன்னது…
\\என்றேனும் நீ பூக்கள் சூட..
என் காதலோடு என் நெஞ்சமும்
நிறைந்து போகும்.\\
அருமை
நன்றிங்க நட்புடன் ஜமால்
புதியவன் சொன்னது…
இரு கவிதைகளும் அழகு...தலைப்பு இருந்தால் இன்னும் அழகாய் தெரியும்...
நன்றிங்க புதியவன்
தலைப்பூ போட்டாச்சி பாருங்க
இவன் சொன்னது…
நமக்கான உலகத்தில்
உன்னை மட்டும்
வெளியே அனுப்பிவிட்டு
இருந்த ஒரு
வழியையும் இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .
வாழ்வதை தவிர
வேறென்ன செய்ய
முடியும் நான்.
மிகவும் அருமை....
மிகவும் நன்றிங்க இவன்
அபுஅஃப்ஸர் சொன்னது…
அருமை
நன்றிங்க அபுஅஃப்ஸர்
Saravana Kumar MSK சொன்னது…
//இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .//
செம அழகு.. நல்லா இருக்குங்க காயூ..
நன்றிங்க Saravana Kumar
Saravana Kumar MSK சொன்னது…
அடிக்கடி பதிவு எழுதவும்..
நிச்சயம் எழுதுகிறேன்
PoornimaSaran சொன்னது…
//இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் //
வார்த்தைகளை அழகா சேர்த்திருக்கிங்க :)
நன்றிங்க PoornimaSaran
விஜய் சொன்னது…
இந்தக் கவிதையை குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே மெட்டில் அமைத்திருக்கீங்களா? தாளக்கட்டு கச்சிதமாகப் பொருந்துகிறதே.
கவிதையை நான் அந்த பாட்டின் தாளக்கட்டில் தான் படித்தேன் :-)
சீக்கிரமே கோலிவுட்டில் கோலோச்ச வாழ்த்துக்கள் :-)
நன்றிங்க vijai
Post a Comment