நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது..
அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Saturday, February 7, 2009
காத்திருப்புகள்
உன் நினைவுகள் என்னுடன் இருப்பின் பிரிவுகள் நிரந்தரம் அல்ல எனக்கு நீவேண்டாம் என்று முற்று புள்ளி வைத்த என் காதல். என்றாவது ஒரு நாள் மீண்டும் சில புள்ளிகள் வைத்து தொடரும் என்ற நம்பிக்கையல் காத்திருக்கிறேன் ......
21 comments:
என்றாவது ஒரு நாள்
மீண்டும் சில
புள்ளிகள் வைத்து //
மிக அழகான வரிகள் ,ரொம்ப நல்லா இருக்கு கவிதை
அழகான கவிதை வரிகள்..
Nallarukkunga...
manathai thodugirathu
ungal varigal..
nice words gayathiri,
http://mahawebsite.blogspot.com/
nice words? ethellam reela?reala?athavadhu kaRpanaiyaa? anupavamaa?
oo secret.aa
//தொடரும் என்ற நம்பிக்கையல்
காத்திருக்கிறேன் ......
//
nambikkai jeikka vaalthukkal:)
kavithai touching ah irukkunga!!
படமே சொல்லுது how much do you miss '...'
\\நீ வேண்டாம் என்று
முற்று புள்ளி வைத்த
என் காதல்.
என்றாவது ஒரு நாள்
மீண்டும் சில
புள்ளிகள் வைத்து
தொடரும் என்ற நம்பிக்கையல்
காத்திருக்கிறேன் ......\\
மிக அருமை காயத்ரி.
காதலின் அழகே காத்திருத்தல் தானே :-)
ஜீவா சொன்னது…
என்றாவது ஒரு நாள்
மீண்டும் சில
புள்ளிகள் வைத்து //
மிக அழகான வரிகள் ,ரொம்ப நல்லா இருக்கு கவிதை
நன்றிங்க ஜீவா வருகைக்கும் வாழ்த்திற்க்கும்.
Viyaa) சொன்னது…
அழகான கவிதை வரிகள்..
நன்றிங்க viyaa வருகைக்கும் வாழ்த்திற்க்கும்
logu.. சொன்னது…
Nallarukkunga...
manathai thodugirathu
ungal varigal..
நன்றிங்க logu வருகைக்கும் வாழ்த்திற்க்கும்
மகா சொன்னது…
nice words? ethellam reela?reala?athavadhu kaRpanaiyaa? anupavamaa?
oo secret.aa
அதான் நீங்கலே சொல்லிடீங்கலே secret
Poornima Saravana kumar சொன்னது…
//தொடரும் என்ற நம்பிக்கையல்
காத்திருக்கிறேன் ......
//
nambikkai jeikka vaalthukkal:)
நன்றிங்க Poornima Saravana kumar வருகைக்கும் வாழ்த்திற்க்கும்
Poornima Saravana kumar சொன்னது…
kavithai touching ah irukkunga!!
நிஜமாவா நன்றிங்க Poornima Saravana kumar
நட்புடன் ஜமால் சொன்னது…
படமே சொல்லுது how much do you miss '...'
அது உங்கலுக்கும் சொல்லிடிச்சா
காதலில் காத்திருப்பும் அழகு தான்...கவிதையும் வெகு அழகு...
புதியவன் சொன்னது…
காதலில் காத்திருப்பும் அழகு தான்...கவிதையும் வெகு அழகு...
நன்றிங்க புதியவன் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்
விஜய் சொன்னது…
காதலின் அழகே காத்திருத்தல் தானே :-)
அதுகாகா தாங்க காத்துட்டு இருக்கேன்
நன்றிங்க விஜய் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்
Simply superb...Idhukku mela enna solradhunu theriyala..
Post a Comment