Sunday, February 8, 2009

இதயத்தை கடன் கொடு

அன்பாய் பழகும்
அன்னையிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வேதனைகளை..

உடன் பிறப்புகளாக
பழகும் தோழிகளிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வலிகளை..

ஆறுதல் தரும்
கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை
என் கண்ணீரை..

புரிந்தும் புரியாதது
போல் பார்க்கிறாய்
அனைத்தையும்
சொல்லும் உன்னிடம்
கூட சொல்ல முடியவில்லை
உனக்கான என் காதலை . .

காத்திரு..
கடவுளால்
நிச்சையிக்கப்பட்ட
பிப்ரவரி பதினான்கு
அன்று உனக்கான
என் இதயத்தை தருகிறேன்..

ஏற்க மனம் இருந்தால்
ஏற்று கொடுக்கிறேன்
இல்லையேல்
உன் இதயத்தை
எனக்கு கடன் கொடு..

அடுத்த வருடம்
திருப்பி தரும்போது
உன் இதயத்தை சேர்த்து
மூன்று இதயமாக தருகிறேன்.

32 comments:

Mohan R said...

"அனைத்தையும்
சொல்லும் உன்னிடம்
கூட சொல்ல முடியவில்லை
உனக்கான என் காதலை"

அழகிய உண்மை வரிகள்

அப்துல்மாலிக் said...

நல்ல உணர்ச்சிப்பூர்வமான வரிகள்

அருமை

அப்துல்மாலிக் said...

//ஏற்க மனம் இருந்தால்
ஏற்று கொடுக்கிறேன் இல்லையேல்
உன் இதயத்தை
எனக்கு கடன் கொடு .

அடுத்த வருடம்
திரிப்பி தரும் போது
உன் இதயத்தை சேர்த்து
மூன்று idayamaka kodukren .
//

என்னங்க இதையத்தையும், காதலையும் கொடுத்துட்டு கடனாளியாகிவிடாதீர்கள்

நட்புடன் ஜமால் said...

என்னத்த கடன் கேட்குறிய

நட்புடன் ஜமால் said...

\\உடன் பிறப்புகளாக
பழகும் தோழிகளிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வலிகளை\\

அப்படியுமா தோழிகள் இருக்காங்க.

நட்புடன் ஜமால் said...

\\ஆறுதல் தரும்
கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை
என் கண்ணிரை\\

கவிதைய விடவா சிறந்த மருந்து இருக்கு.

நட்புடன் ஜமால் said...

\\புரிந்தும் puriyathathu
போல் பார்கிறாய்
அனைத்தையும்
சொல்லும் உன்னிடம்
கூட சொல்ல முடியவில்லை
உனக்கான என் காதலை\\

இதென்னவோ நிஜம்தான்.

நட்புடன் ஜமால் said...

\\அடுத்த வருடம்
திரிப்பி தரும் போது
உன் இதயத்தை சேர்த்து
மூன்று idayamaka kodukren .\\

ஏதோ நடக்கிறது ...

butterfly Surya said...

Xlent.. Hearty wishes..

புதியவன் said...

//காத்திரு கடவுளால்
நிச்சைக்க பட்ட
பிப்ரவரி பதினான்கு
அன்று உனக்கான
என் இதயத்தை தருகிறேன்
//

கடவுளால்...?...ஓகே...இப்ப புரிஞ்சுடுச்சு...காதல் கடவுளால்...சரியா...?

Vijay said...

கடைசி பாரா புரியவில்லையே, அது என்ன மூன்று இதயங்களாகத் தருகிறேன். கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் :-)

gayathri said...

இந்த வருசம் அவங்க இதயத்த கடன் வாங்கிகிட்டு.அடுத்த வருசம் திருப்பி தரும் போது.ஒரு இதயம் என்னோடுது. இன்னொன்னு அவங்கலுது.
இன்னொன்னு எங்க பாப்பாது ஒகே இப்ப புரியுதா.

நட்புடன் ஜமால் said...

ஹையோ ஹையோ

MSK / Saravana said...

//gayathri சொன்னது…

இந்த வருசம் அவங்க இதயத்த கடன் வாங்கிகிட்டு.அடுத்த வருசம் திருப்பி தரும் போது.ஒரு இதயம் என்னோடுது. இன்னொன்னு அவங்கலுது.
இன்னொன்னு எங்க பாப்பாது ஒகே இப்ப புரியுதா.
//

ஒரு முடிவோடதான்பா இருக்காங்க.. ;)

நான் said...

நன்று வாழ்த்துகள்

gayathri said...

இவன் சொன்னது…
"அனைத்தையும்
சொல்லும் உன்னிடம்
கூட சொல்ல முடியவில்லை
உனக்கான என் காதலை"

அழகிய உண்மை வரிகள்

நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.

நன்றிங்க இவன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
நல்ல உணர்ச்சிப்பூர்வமான வரிகள்

அருமை

நன்றிங்க அபுஅஃப்ஸர் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
//ஏற்க மனம் இருந்தால்
ஏற்று கொடுக்கிறேன் இல்லையேல்
உன் இதயத்தை
எனக்கு கடன் கொடு .

அடுத்த வருடம்
திரிப்பி தரும் போது
உன் இதயத்தை சேர்த்து
மூன்று idayamaka kodukren .
//

என்னங்க இதையத்தையும், காதலையும் கொடுத்துட்டு கடனாளியாகிவிடாதீர்கள்

காதல்ல மட்டும் கடனாளியான அன்பு அதிகமாகுமாம். இப்ப சொல்லுங்க .
கடனாளி ஆகலாமா வேண்டாமா

நன்றிங்க அபுஅஃப்ஸர் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
என்னத்த கடன் கேட்குறிய

பிப்ரவரி மாசத்துலா என்னாத்த கடன் கேப்போம் இதயத்த தான்
நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\உடன் பிறப்புகளாக
பழகும் தோழிகளிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வலிகளை\\

அப்படியுமா தோழிகள் இருக்காங்க.

இது வரைக்கும் இல்லா.சும்மா கற்பனைக்காகா எழுதுனேன்

நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\ஆறுதல் தரும்
கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை
என் கண்ணிரை\\

கவிதைய விடவா சிறந்த மருந்து இருக்கு.

நீங்க சின்ன பையன் உங்களுக்கு ஒன்னும் தெரியாது.

நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\புரிந்தும் puriyathathu
போல் பார்கிறாய்
அனைத்தையும்
சொல்லும் உன்னிடம்
கூட சொல்ல முடியவில்லை
உனக்கான என் காதலை\\

இதென்னவோ நிஜம்தான்.

அனுபவஸ்த்தர் சொன்னா சரியா தான் இருக்கும்.

நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\அடுத்த வருடம்
திரிப்பி தரும் போது
உன் இதயத்தை சேர்த்து
மூன்று idayamaka kodukren .\\

ஏதோ நடக்கிறது ...

என்ன நடக்குது என் கண்ணுக்கு ஒன்னுமே தெரியல

நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
:)

குழந்த பொன்னு எவ்வளவு கஸ்ட்டபட்டு இவ்வளவு பெருசா எழுதி இருக்கேன்.
வந்து நாலு வார்த்தா நல்லதா சொல்லாம. இப்படி பழி வாங்கிட்டீங்க.
ஏன் இந்த கொலவெறி
:}

gayathri said...

வண்ணத்துபூச்சியார் சொன்னது…
Xlent.. Hearty wishes..

நீங்க வந்துட்டு போனதால தான். என் பிளாக் கலர் கலரா இருக்கா
நன்றிங்க வண்ணத்துபூச்சியார் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

புதியவன் சொன்னது…
//காத்திரு கடவுளால்
நிச்சைக்க பட்ட
பிப்ரவரி பதினான்கு
அன்று உனக்கான
என் இதயத்தை தருகிறேன்
//

கடவுளால்...?...ஓகே...இப்ப புரிஞ்சுடுச்சு...காதல் கடவுளால்...சரியா...?

ஆம் காதலும் கடவுளும் ஒன்றே. இரண்டும் கண்ணுக்கு தெரியாது.

நன்றிங்க புதியவன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
ஹையோ ஹையோ

எதுக்கு இது

gayathri said...

விஜய் சொன்னது…
கடைசி பாரா புரியவில்லையே, அது என்ன மூன்று இதயங்களாகத் தருகிறேன். கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் :-)

விளக்கியாச்சி இப்ப புரிஞ்ஞிதா

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
//gayathri சொன்னது…

இந்த வருசம் அவங்க இதயத்த கடன் வாங்கிகிட்டு.அடுத்த வருசம் திருப்பி தரும் போது.ஒரு இதயம் என்னோடுது. இன்னொன்னு அவங்கலுது.
இன்னொன்னு எங்க பாப்பாது ஒகே இப்ப புரியுதா.
//

ஒரு முடிவோடதான்பா இருக்காங்க.. ;)

அப்படியெல்லாம் இல்லைங்க சரவண்ன்

நன்றிங்க Saravana Kumar MSK வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நான் சொன்னது…
நன்று வாழ்த்துகள்

நன்றிங்க நான் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

Anonymous said...

மற்றவர்களிடத்தில் தன் காதலை தெரிவிக்காமல் இருக்கமுடியவில்லை என்று ஒருபோதும் வருத்தபடுவது கிடையாது... காதலனிடமே சொல்ல முடியவில்லையே என்று சொல்லியிருக்கும் வரிகள் படிக்கும்போது ஏக்கத்தை பிரதிபலிக்கிறது. கவிதை அழகு! வாழ்த்துக்கள்!

gayathri said...

ஷீ-நிசி சொன்னது…
மற்றவர்களிடத்தில் தன் காதலை தெரிவிக்காமல் இருக்கமுடியவில்லை என்று ஒருபோதும் வருத்தபடுவது கிடையாது... காதலனிடமே சொல்ல முடியவில்லையே என்று சொல்லியிருக்கும் வரிகள் படிக்கும்போது ஏக்கத்தை பிரதிபலிக்கிறது. கவிதை அழகு! வாழ்த்துக்கள்!

நன்றிங்க ஷீ-நிசி வாழ்த்திற்க்கும் வருகைக்கும்