முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.
...........................................
கண்ணாடி எதிரில்
நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.
................................................
இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.
.......................................

56 comments:
கொடுத்துவச்ச கண்ணாடி
கவிதை அருமை
\\என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.\\
ஆஹா - முத்திடுச்சு
\\கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.\\
அழகான காதல்.
சூப்பரா இருக்கு.
இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் வீழ்ந்தடி
இது தானோ சொந்தம் என
இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட
கயிறொன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல்
பிம்பம் ஆடுதடி.
இது நான் எழுதலை, வைரமுத்து எழுதினது. இது எப்படி இருக்கு?? :-)
//முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.//
நன்றாய் பிடிக்கட்டும்
அழகான கண்ணாடி ம்ம்ம் உஙகள் அவகளை காட்டுதே
வாழ்த்துக்கள்
காதலிக்கும்போது கண்ணாடிப்பார் உன் பிம்பம் அழகானது
யாரோ சொன்னது, எப்படி இருக்கு இது
//முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.//
அழகான கண்ணாடியா இருக்கும் போல...
//கண்ணாடி எதிரில்
நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.//
நல்லா பாருங்க எதிர்ல இருந்த ஜன்னல் கண்ணாடிய பார்த்திருப்பீங்க...
//இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.//
கண்ணாடிக் காதல் அழகு...
நட்புடன் ஜமால் சொன்னது…
கொடுத்துவச்ச கண்ணாடி
\\கண்ணாடி எதிரில்
நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.\\
மிக அழகாக உள்ளது அக்கா
இன்று தான் அக்கா உங்கள் பதிவினை பார்க்கிறேன்.மிக அருமையாக உள்ளது உங்கள் கவிதைகள்..
என் பதிவினை பார்த்து கருத்துரையிட்டதற்கு நன்றி..மீண்ட்ம் வருக!!
இந்த கவிதையை படிக்கும் போது... உன் பிம்பம் பட்டே உன் வீட்டு கண்ணாடி உடையும் என்ற வைரமுத்துவின் ”காதலித்து பார்” கவிதை தான் ஞாபகத்து வருகிறது..
நல்லாருக்குங்க :)
அருமையான கவிதை.. காதலின் கடைசி படியில் உள்ளவரோ.. வாழ்த்துக்கள்..
//கொடுத்துவச்ச கண்ணாடி//
ithai naan repeat pottukkuren... kavithais nalla irunthathu... aanaa... innum unga kitta irunthu neraya ethirpaakuroam ;))
எனங்க...
செம பீலிங் போல் இருக்கு ....
கவிதைல நான் ஒன்னை மட்டும் தெரிந்து கொண்டேன்....
"காதல் வந்தால் ; கையெழுத்து தலையெழுத்து கூட அழகு ஆகா மாறும்....
உங்கள் காதல் கவிதை ஆதனால் தான் நல்ல இருக்குன்னு நினைக்குறேன்
கவிதை அருமை
செம கலக்கல் காயூ..
பின்னலா இருக்கு..
கலக்கறீங்க..
உன்னை நினைக்கும் நேரத்திற்கு அடுத்து கண்ணாடி முன் நிற்கும் நேரம் அதிகமானது....
என்று சொல்லி கொண்டே போகலாம்....அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் பல மணி நேரங்களை கண்டிப்பாக கண்ணாடி ஆக்கிரமித்து இருக்கும்
கவிதை நன்றாக உள்ளது....
கவித கவித...
ரொம்ப நாளாக, கண்ணாடியைப் பற்றிய கவிதையை எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன்... நல்லவேளையாக நீங்களே பிரமாதமாக எழுதிவிட்டீர்கள்
முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.
அடடெ!! கண்ணாடி முன்னால் நின்று அவ்வாறு நினைப்பதே சுகம்தான்!!
கண்ணாடி எதிரில்
நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.
வாவ்... சூப்பர்... நான் நினைத்தும் பார்க்காத கோணம்... அருமையான கற்பனை!!!
இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.
இதுவும் அப்படித்தான்... கலக்கலுங்க....
உண்மையிலேயே சொல்றேன்.. கண்ணாடியை வைத்து இவ்வளவு அழகாக கவிதை எழுதியவர்களைக் கண்டதில்லை. மூணு கவிதையும் பக்கா!!!
கண்ணாடியோட ரசாயனம் சரி இல்ல போல !
நட்புடன் ஜமால் சொன்னது…
கொடுத்துவச்ச கண்ணாடி
என்ன கொடுத்து வச்சிஇருக்கு உங்க கிட்ட
இவன் சொன்னது…
கவிதை அருமை
நன்றிங்க இவன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
நட்புடன் ஜமால் சொன்னது…
\\என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.\\
ஆஹா - முத்திடுச்சு
நன்றிங்க நட்புடன் ஜமால்வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
நட்புடன் ஜமால் சொன்னது…
\\கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.\\
அழகான காதல்.
நன்றிங்க நட்புடன் ஜமால்வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
விஜய் சொன்னது…
சூப்பரா இருக்கு.
இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் வீழ்ந்தடி
இது தானோ சொந்தம் என
இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட
கயிறொன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல்
பிம்பம் ஆடுதடி.
இது நான் எழுதலை, வைரமுத்து எழுதினது. இது எப்படி இருக்கு?? :-)
இதுவும் நல்லா தான் இருக்கு
நன்றிங்க விஜய் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
அபுஅஃப்ஸர் சொன்னது…
//முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.//
நன்றாய் பிடிக்கட்டும்
அழகான கண்ணாடி ம்ம்ம் உஙகள் அவகளை காட்டுதே
வாழ்த்துக்கள்
எங்க அவங்கள நீங்கலும் பாத்துதிங்களா எப்படி இருக்காங்க
நன்றிங்க அபுஅஃப்ஸர் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
அபுஅஃப்ஸர் சொன்னது…
காதலிக்கும்போது கண்ணாடிப்பார் உன் பிம்பம் அழகானது
யாரோ சொன்னது, எப்படி இருக்கு இது
இங்க வந்து நீங்க சொன்னதாலா இதுவும் அழக இருக்கு
நன்றிங்க அபுஅஃப்ஸர் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
புதியவன் சொன்னது…
//முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.//
அழகான கண்ணாடியா இருக்கும் போல...
ஆமாங்க புதியவன் ரொம்ப அழகான கண்ணாடி தான்
கண்ணாடி எதிரில்
நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.//
நல்லா பாருங்க எதிர்ல இருந்த ஜன்னல் கண்ணாடிய பார்த்திருப்பீங்க...
எந்த கண்ணாடியா பாத்தாலும் அவங்க தான் தெரியுறாங்க பா
புதியவன் சொன்னது…
//இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.//
கண்ணாடிக் காதல் அழகு...
நன்றிங்க புதியவன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
anbu சொன்னது…
\\கண்ணாடி எதிரில்
நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.\\
மிக அழகாக உள்ளது அக்கா
மிக்க நன்றிங்க தம்பி
anbu சொன்னது…
இன்று தான் அக்கா உங்கள் பதிவினை பார்க்கிறேன்.மிக அருமையாக உள்ளது உங்கள் கவிதைகள்..
என் பதிவினை பார்த்து கருத்துரையிட்டதற்கு நன்றி..மீண்ட்ம் வருக!!
நன்றிங்கanbu தம்பி
வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
ஆளவந்தான் சொன்னது…
இந்த கவிதையை படிக்கும் போது... உன் பிம்பம் பட்டே உன் வீட்டு கண்ணாடி உடையும் என்ற வைரமுத்துவின் ”காதலித்து பார்” கவிதை தான் ஞாபகத்து வருகிறது..
நல்லாருக்குங்க :)
நன்றிங்க ஆளவந்தான் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…
அருமையான கவிதை.. காதலின் கடைசி படியில் உள்ளவரோ.. வாழ்த்துக்கள்..
நன்றிங்க கார்த்திகைப் பாண்டியன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
ஜி சொன்னது…
//கொடுத்துவச்ச கண்ணாடி//
ithai naan repeat pottukkuren... kavithais nalla irunthathu...
நன்றிங்க ஜி வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
aanaa... innum unga kitta irunthu neraya ethirpaakuroam ;))
இதுல ஏதாவது உள்குத்து இருக்கா
MayVee சொன்னது…
எனங்க...
செம பீலிங் போல் இருக்கு ....
கவிதைல நான் ஒன்னை மட்டும் தெரிந்து கொண்டேன்....
"காதல் வந்தால் ; கையெழுத்து தலையெழுத்து கூட அழகு ஆகா மாறும்....
உங்கள் காதல் கவிதை ஆதனால் தான் நல்ல இருக்குன்னு நினைக்குறேன்
நன்றிங்க MayVee வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
கடையம் ஆனந்த் சொன்னது…
கவிதை அருமை
நன்றிங்க கடையம் ஆனந்த் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
Saravana Kumar MSK சொன்னது…
செம கலக்கல் காயூ..
பின்னலா இருக்கு..
கலக்கறீங்க..
நன்றிங்க saravanakumar வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
coolzkarthi சொன்னது…
உன்னை நினைக்கும் நேரத்திற்கு அடுத்து கண்ணாடி முன் நிற்கும் நேரம் அதிகமானது....
அடடா நீங்கலுமா?
நன்றிங்க coolzkarthi வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
coolzkarthi சொன்னது…
என்று சொல்லி கொண்டே போகலாம்....அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் பல மணி நேரங்களை கண்டிப்பாக கண்ணாடி ஆக்கிரமித்து இருக்கும்
என்னபா ரொம்ப அனுபவமா?
coolzkarthi சொன்னது…
கவித கவித...
ஆமாம் கவிதை தான்
ஆதவா சொன்னது…
ரொம்ப நாளாக, கண்ணாடியைப் பற்றிய கவிதையை எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன்... நல்லவேளையாக நீங்களே பிரமாதமாக எழுதிவிட்டீர்கள்
நன்றிங்க ஆதவா
ஆதவா சொன்னது…
முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.
அடடெ!! கண்ணாடி முன்னால் நின்று அவ்வாறு நினைப்பதே சுகம்தான்!!
அப்படிங்காளா
ஆதவா சொன்னது…
கண்ணாடி எதிரில்
நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.
வாவ்... சூப்பர்... நான் நினைத்தும் பார்க்காத கோணம்... அருமையான கற்பனை!!!
நன்றிங்க ஆதவா வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
ஆதவா சொன்னது…
இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.
இதுவும் அப்படித்தான்... கலக்கலுங்க....
உண்மையிலேயே சொல்றேன்.. கண்ணாடியை வைத்து இவ்வளவு அழகாக கவிதை எழுதியவர்களைக் கண்டதில்லை. மூணு கவிதையும் பக்கா!!!
மீண்டும் ஒரு முறை நன்றிங்க ஆதவா
மணிகண்டன் சொன்னது…
கண்ணாடியோட ரசாயனம் சரி இல்ல போல !
ஆமாங்க நீங்க வந்து சரி செஞ்ஞி தறிங்கலா
நன்றிங்க மணிகண்டன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
இன்த வாழ்த்துக்கள் அனைத்தையும் இந்த கவிதை எழுதின என் நண்பருகு சமர்பிக்கிறேன்
//முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.//
சூப்பர்... கவுஜை னு கண்டுக்காம இருந்தேன். பக்கா இருக்கு இந்த கவுஜை...
உங்க தலைப்பு, இறப்பை பற்றிய இன்னொரு பதிவு அதுவும் சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்
Post a Comment