ஒரு அகால
மரணம்.
ஊரே ஒன்றாகி
கதறிக்கொண்டிருந்தது.
மெதுவாக எட்டி
பார்த்தேன்.
அத்தனை
கூச்சல்களுக்கு
மத்தியிலும்
சட்டென்று எனக்கு
தோன்றியது.
கொடுத்து வைத்தவன்
இவன்தான் என்று.
இப்போதெல்லாம்
மரணத்தை மிகவும்
அதிகமாக நேசிக்க
துவங்கிவிட்டேனோ
என தோன்றுகிறது எனக்கு.
யாருடைய கண்ணீரையும்
விலையாக பெற்றுக்கொள்ளாமல்
என் மரணம் கூட
மிக மிக
தனிமைபடுத்தப்பட்டதாகவே
இருக்க விரும்புகிறேன்.
அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ.
24 comments:
கலக்கல்...... அப்படியே லயித்துவிட்டேன்!!!!!
மரணத்தையும் விரும்பவேண்டும்..... ஏனெனில் மனிதனுக்கு மரணம் என்பது உரிமை!!!
பிரமாதம்
ஹா..
அந்தளவிற்கு உங்கள் காதல் புரிந்துக்கொள்ளப்படாமல் இருக்கா
//அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ. //
அருமையான வரிகள்
இன்று மாலை அதை நானும் விரும்பினேன் ஏனென்று தெரியவில்லை ...
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்தே தீரும்...
//அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ.//
மிகவும் நெகிழ்வான கவிதை வரிகள்...அருமை...
super wordsma
//ஒரு அகால
மரணம்.
ஊரே ஒன்றாகி
கதறிக்கொண்டிருந்தது.
//
காயத்ரி தொடக்கமே அதிருதே!
//அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ. //
என்னவொரு காதல் வரிகள்!!!
i invite 2 my blog
http://mahawebsite.blogspot.com/2009/03/blog-post.html
உங்களை வழக்கொழிந்த தமிழ்ச் சொல் தொடருக்கு அன்புடன் அழைக்கிறேன்.( ஆப்பு ரெடி )
என்னை 2 பேர் மாட்டிவிட்டாங்க. நான் உங்கள அன்புடன் அழைக்கிறேன்.(இப்படி சொல்லி நல்ல பேர் எடுத்துக்க வேண்டியது தான்)
நல்ல கவிதை.. ஆனால் கடைசியில் காதலுக்காக எழுதியது என்பதுதான் கொஞ்சம் இடறல்.. நான் தனிமையை, மரணத்தை பற்றிய பதிவோ என எண்ணினேன்..
கலக்கல்.
\\இப்போதெல்லாம்
மரணத்தை மிகவும்\\
ஏன் இப்படி???
\\அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ\\
பாவம்’ங்க அந்தாளு :-)
\\யாருடைய கண்ணீரையும்
விலையாக பெற்றுக்கொள்ளாமல்
என் மரணம் கூட
மிக மிக
தனிமைபடுத்தப்பட்டதாகவே
இருக்க விரும்புகிறேன்.\\
உத்தமமான கருத்து :-)
ஆதவா சொன்னது…
கலக்கல்...... அப்படியே லயித்துவிட்டேன்!!!!!
மரணத்தையும் விரும்பவேண்டும்..... ஏனெனில் மனிதனுக்கு மரணம் என்பது உரிமை!!!
பிரமாதம்
nanriga ஆதவா vazthrikkum varukaikkum
அபுஅஃப்ஸர் சொன்னது…
ஹா..
அந்தளவிற்கு உங்கள் காதல் புரிந்துக்கொள்ளப்படாமல் இருக்கா
purinthum puriyamalum iruku pa
அபுஅஃப்ஸர் சொன்னது…
//அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ. //
அருமையான வரிகள்
nanringa அபுஅஃப்ஸர் vazththirkum varukaikkum
நட்புடன் ஜமால் சொன்னது…
இன்று மாலை அதை நானும் விரும்பினேன் ஏனென்று தெரியவில்லை ...
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்தே தீரும்...
ennaga anna achi manasu kastama irukum pothu manasa konjam freeya vedunga ellam sari aidum ok
புதியவன் சொன்னது…
//அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ.//
மிகவும் நெகிழ்வான கவிதை வரிகள்...அருமை...
nanringa புதியவன் vazththirukum varukaikkum
மகா சொன்னது…
super wordsma
narima
Poornima Saravana kumar சொன்னது…
//ஒரு அகால
மரணம்.
ஊரே ஒன்றாகி
கதறிக்கொண்டிருந்தது.
//
காயத்ரி தொடக்கமே அதிருதே!
nanriga Poornima Saravana kumar
Poornima Saravana kumar சொன்னது…
//அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ. //
என்னவொரு காதல் வரிகள்!!!
nalla iruka illaya atha solluga pa
மகா சொன்னது…
i invite 2 my blog
http://mahawebsite.blogspot.com/2009/03/blog-post.html
உங்களை வழக்கொழிந்த தமிழ்ச் சொல் தொடருக்கு அன்புடன் அழைக்கிறேன்.( ஆப்பு ரெடி )
என்னை 2 பேர் மாட்டிவிட்டாங்க. நான் உங்கள அன்புடன் அழைக்கிறேன்.(இப்படி சொல்லி நல்ல பேர் எடுத்துக்க வேண்டியது தான்)
eaan itha kola veri en bloga padikuravanga nalla iruka vendama
கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…
நல்ல கவிதை.. ஆனால் கடைசியில் காதலுக்காக எழுதியது என்பதுதான் கொஞ்சம் இடறல்.. நான் தனிமையை, மரணத்தை பற்றிய பதிவோ என எண்ணினேன்..
kathal sollium ethru kolla padavellai enral athuvum maranathuku samam thane
கடையம் ஆனந்த் சொன்னது…
கலக்கல்.
nanriga கடையம் ஆனந்த் kadaiyam ananth vazththirkum varukaikkum
விஜய் சொன்னது…
\\இப்போதெல்லாம்
மரணத்தை மிகவும்\\
ஏன் இப்படி???
eaana enaku sethu sethu velayarathu rompa pudikkum athan
\\அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ\\
பாவம்’ங்க அந்தாளு :-)
amanga rompa pavam than enna parathu
\\யாருடைய கண்ணீரையும்
விலையாக பெற்றுக்கொள்ளாமல்
என் மரணம் கூட
மிக மிக
தனிமைபடுத்தப்பட்டதாகவே
இருக்க விரும்புகிறேன்.\\
உத்தமமான கருத்து :-)
nanriga விஜய்
Post a Comment