Monday, March 9, 2009

தில் தில் திகில் விடாது கருப்பு

கலைஞ்சர் டிவீல வர தில் தில் மனதில் ப்ரோக்ராம் மாதிரி

இந்த தில் தில் திகில் கதை எழுத மகா என்ன அழச்சி இருகாங்க அவங்களுக்கு நன்றி .

சரி கதைக்கு போகலாம் வாங்க

பாரதிராஜா சார் படத்துல வர மாதிரி எங்க பாத்தாலும் பச்ச பசேல்னு வயல் ,ரெண்டுஆல் உயரத்துக்கு பனைமரங்கள் , எட்டி பரிகுற மாதிரி மாந்தோப்புக்கள் ,இந்த மாதிரி அழகான கிராமத்துல தான் இருக்காரு நம்ப ஹீரோ ஈஸ்வர் .

முதல் முறையாக நம்ப ஹீரோ தான் காலேஜ் படிக்கர்த்துக்காக இந்த கிராமத்துல இருந்து பத்து கிலோ மீட்டர் வந்து பக்கத்து ஊர்ள இருக்க பச்சையப்பன் கல்லுரில படிகுறார்.

இன்னைக்கு ஈஸ்வரின் நண்பன் சிம்புவுக்கு பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் அனைவரும்இன்று இவினிங் சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு செய்தனர் .என்ன படத்துக்கு போகலாம் என்று அனைவரும் யோசித்து கொண்டு இருக்கும் போது ஈஸ்வர் மச்சி நாமா இனிக்கு எதாச்சி பேய் படத்துக்கு போகலாமாடானு kettka .

விக்கி : ஏன் மச்சி உனக்கு இந்த கொலைவெறி

ஈஸ்வர் : இல்லடா மச்சி நாமளும் எத்தன நாளைக்கு தான் இந்த காதல் படங்களையே பாக்கறதுஅதான் இனிக்கு ஏதாச்சி தேரரா பண்ணனும்டா ஓகே .

விக்கி : ஓகே மச்சி

இவேநிங் எல்லாரும் சிம்புவோட பைசால ராக்கி தியேட்டர்ல திகில் படம் பாக்க ரெடி ஆய்ட்டாங்க .

படமும் முடிஞ்சி எல்லாரும் நல்ல படிய வெளில வந்தாங்க .

ஈஸ்வர் முகத்துல மட்டும் ஒரு மாற்றம்
விக்கி : என்னடா மச்சான் ஈஸ்வர் பேய் படத்த பாத்துட்டு பேய் அறஞ்ச மாதிரி வாரான்

சிம்பு : ம்ம்ம்ம் அவன் அந்த பேய் கிட்ட போன் நம்பர் கேட்டு இருப்பான் . அதுக்கு அது நம்பர் கொடுக்க மாட்டேன் போட போரிகினு சொல்லி இருக்கும் அதான் மூடவுட்டோட வாரான் என்னடா மச்சி நான் சொல்றது சரிதானாட

ஈஸ்வர் : போங்கடா ஏன்தான் இந்த படம் பாத்தநோனு இருக்கு மனசு ஒரு மாதிரி இருக்குடா .

சிம்பு :என்னடா சரிவா புண் பட்ட மனதை புகைவிட்டு ஆத்து

ஒரு மாதிரி இருக்க மனச ஒரு கட்டிங் ஊ த்தி குளிப்பாட்டுனு பெரியவங்க சொல்லி இருகாங்க .

ஈஸ்வர் : இல்லடா மச்சான் நான் கெளம்புறேன் .எங்க ஊருக்கு போற கடைசி பஸ்சும் போயிட்டு இருக்கும் .நான் இங்க இருந்து பத்து கிலோ மீட்டர் நடந்து போகனும்டா நான் வரேண்டா .

சிம்பு & விக்கி : இல்லன இருடா நாங்க உன்ன கொண்டு போய் உங்க வீட்ல விட்டு வரோம்னு சொன்னாங்க .

ஈஸ்வர் : இல்லடா மச்சி நீங்க போங்கடா நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் பாய்

சிம்பு & விக்கி : ஓகே பாய் மச்சி

மறுநாள் காலை சிம்பு , விக்கி காலேஜ் வந்துவிட்டனர்

சிம்பு : என்னடா மச்சி ஈஸ்வர பாத்தியாடா

விக்கி : இல்லடா மச்சி என்னனு தெரியல அவன் இன்னும் காலேஜ் வரலாட

சிம்பு : சரி இரு அவன் மொபைல்கு கால் பண்ணி பாக்கலாம்((இந்த என் தற்சமயம் தொடர்பு கொள்ள முடியாது தயவு செய்து சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும் ))

என்னடா செல் ஆப் பண்ணி வச்சி இருக்கான்

விக்கி : சரி அவங்க விட்டு லேன்லைங்கு கால் பண்ணி பாருடா

சிம்பு : ( ட்ரிங் ட்ரிங் ட்ரிங் )

விக்கி : என்னடா

சிம்பு : இருடா இப்ப தான் ரிங் ஆகுது

ஈஸ்வர் அம்மா : ஹலோ யாருங்க சோகமான குரலில்

சிம்பு : ஹலோ அம்மா நான் ஈஸ்வர் பிரண்டு சிம்பு பேசுறேன்மா. ஈஸ்வர் இனிக்கு காலேஜ் வரல அதன் என்னனு கேக்கலாம்னு கால் பன்னேன்மா.

(ஈஸ்வர் அம்மா சொன்ன பதிலால் சிம்புவின் செல் தன்னை அறியாமல் கிலே விழுந்தது )

விக்கி : மச்சான் என்னடா என்னாச்சி ?

சிம்பு : ?????????

விடாது கருப்பு

தொடரும் .................................

42 comments:

நட்புடன் ஜமால் said...

\\அந்த பேய் கிட்ட போன் நம்பர் கேட்டு இருப்பான் . அதுக்கு அது நம்பர் கொடுக்க மாட்டேன் போட போரிகினு சொல்லி இருக்கும் அதான் மூடவுட்\\

கி கி கி

நட்புடன் ஜமால் said...

நல்ல தொடரும் தான் ...

அவன் செத்து ரொம்ப நாள் ஆச்சோ ...

Anonymous said...

செல்லம் சூப்பர்மா? எனக்கு கதையே எழுதத் தெரியாதுன்னு சொன்ன, ஆனா என்னைவிட நீ தான் நல்லா எழுதற, விடாத கலக்கு, கலக்கு....
இவ்ளோதான் கதை ஓ.கேயா

Anonymous said...

//"ம்ம்ம்ம் அவன் அந்த பேய் கிட்ட போன் நம்பர் கேட்டு இருப்பான் . அதுக்கு அது நம்பர் கொடுக்க மாட்டேன் போட போரிகினு சொல்லி இருக்கும் அதான் மூடவுட்டோட வாரான் என்னடா மச்சி நான் சொல்றது சரிதானாட"//

இப்போ அதுங்க கூட கிளம்பிடுச்சா? பேய்களுக்கு தான் கால் இருக்காதே அப்புறம் எப்படி கால் பண்ணுவாங்க காயத்ரி.?

அபுஅஃப்ஸர் said...

ஹய்யோ பேய் கதை, நா வரலே இந்த விளையாட்டுக்கு ஹி ஹி

அபுஅஃப்ஸர் said...

//விடாது கருப்புதொடரும் .................................

/
என்னாங்க பயமுறுத்திரீங்க‌

உங்ளோட டெம்லேட் பாக்கவே டெர்ரரா இருக்கு
பயம.......................?

ஆதவா said...

தொடரும் போட்டுட்டீங்க....... நான் கதை முடிஞ்சிடும்னு நினைச்சு ஆர்வமா படிச்சுட்டு வந்தேன்.... சீக்கிரம் அடுத்த பாகம் போட்டுடுங்க... இல்லாட்டி, ஈஸ்வரா மாறி பயப்படுத்துவேன்... ஆமாம்.....

நசரேயன் said...

படிக்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, ஹும்.. அப்புறம்

logu.. said...

hi..hi...

punpatta manathai
pugaivittu mattum aathakoodathu..

koodave kattingum venum.

logu.. said...

kathai
ungalai mathiriye
romba terrore iruku.

புதியவன் said...

கதை ரொம்ப டெரர்ரா இருக்கு ஆனா...இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்...

Newspaanai.com said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

ஆயில்யன் said...

ஹய்ய்யோ பயங்கர டெரரா இருக்குங்க !

பேக் கிரவுண்டு கருப்பும்,சிவப்பு எழுத்தும்.....!

ஆளவந்தான் said...

//
ஆயில்யன் சொன்னது…
ஹய்ய்யோ பயங்கர டெரரா இருக்குங்க !

பேக் கிரவுண்டு கருப்பும்,சிவப்பு எழுத்தும்.....!

//
ரிப்பீட்டே :))

Saravana Kumar MSK said...

ஏன் இந்த ரத்த வெறி ??

Anonymous said...

படிக்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு

பிரியமுடன் பிரபு said...

பாரதிராஜா சார் படத்துல வர மாதிரி எங்க பாத்தாலும் பச்ச பசேல்னு வயல் ,ரெண்டுஆல் உயரத்துக்கு பனைமரங்கள் , எட்டி பரிகுற மாதிரி மாந்தோப்புக்கள் ,இந்த மாதிரி அழகான கிராமத்துல தான் இருக்காரு நம்ப ஹீரோ ஈஸ்வர் .
//
/
/
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இப்பவே கண்ணை கட்டுதே.....

Poornima Saravana kumar said...

ஏங்க ஈஸ்வரை ஏதும் பேய் கீது அரைஞ்சிருச்சா????

MayVee said...

romba payama irukkunga...

MayVee said...

yaarvathu irukkingala....

500 varaikkum comment kummi adikalam....

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஏன் இந்தக் கொலைவெறி? மொதல்ல டெம்ப்ளெட் மாத்துங்க.. அல்லது எழுத்து கலரையாவது மாத்துங்க.. ;(

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\அந்த பேய் கிட்ட போன் நம்பர் கேட்டு இருப்பான் . அதுக்கு அது நம்பர் கொடுக்க மாட்டேன் போட போரிகினு சொல்லி இருக்கும் அதான் மூடவுட்\\

கி கி கி

naangalum serippomla
:))))))

gayathri said...

நசரேயன் சொன்னது…
படிக்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, ஹும்.. அப்புறம்

nanriga naresan varukaikum vazththrikkum

gayathri said...

logu.. சொன்னது…
hi..hi...

punpatta manathai
pugaivittu mattum aathakoodathu..

koodave kattingum venum.

logu neega potta commetnku ungaluku oru thandanai .

marupadium en kathiya oru time padinga

gayathri said...

logu.. சொன்னது…
kathai
ungalai mathiriye
romba terrore iruku.

ada pavi naan unaku terrora ok vedu

gayathri said...

புதியவன் சொன்னது…
கதை ரொம்ப டெரர்ரா இருக்கு ஆனா...இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்...

engaluku theriyatha neega ethuku payapaduvenganu

nanriga pudiyavan varukaikum vaztherkkum

gayathri said...

Newspaanai.com சொன்னது…
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

thanks to newspaanai

gayathri said...

ஆயில்யன் சொன்னது…
ஹய்ய்யோ பயங்கர டெரரா இருக்குங்க !

பேக் கிரவுண்டு கருப்பும்,சிவப்பு எழுத்தும்.....!

neega enna solla varenganu enaku purinjidichi ok

nanrika aliyan anna varukaikkum vaztherkkum

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
ஆயில்யன் சொன்னது…
ஹய்ய்யோ பயங்கர டெரரா இருக்குங்க !

பேக் கிரவுண்டு கருப்பும்,சிவப்பு எழுத்தும்.....!

//
ரிப்பீட்டே :))

ennathu ithu chinnapulla thanama repetu pottukettu

nanriga alavanthan varukaikkum vaztherkkum

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
ஏன் இந்த ரத்த வெறி ??

summa than

nanriga saravan kumar vaztherkkum varukaikkum

gayathri said...

கடையம் ஆனந்த் சொன்னது…
படிக்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு

ama neega yavarum nalam padam pathuthu vanthu padichingala appai than irukum.

nanriga kadaiuam anand varukaikum vaztherkkum

gayathri said...

ரியமுடன் பிரபு சொன்னது…
பாரதிராஜா சார் படத்துல வர மாதிரி எங்க பாத்தாலும் பச்ச பசேல்னு வயல் ,ரெண்டுஆல் உயரத்துக்கு பனைமரங்கள் , எட்டி பரிகுற மாதிரி மாந்தோப்புக்கள் ,இந்த மாதிரி அழகான கிராமத்துல தான் இருக்காரு நம்ப ஹீரோ ஈஸ்வர் .
//
/
/
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இப்பவே கண்ணை கட்டுதே.....

eaan eaan intha kolaveri

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
ஏங்க ஈஸ்வரை ஏதும் பேய் கீது அரைஞ்சிருச்சா????

appadicum vachikalamey

nanrega poornima saravana kumar vaztherkum varukaikum

gayathri said...

MayVee சொன்னது…
romba payama irukkunga...

nejamavanga

nanriga mayvee varukaikkum vazztherkkum

gayathri said...

MayVee சொன்னது…
yaarvathu irukkingala....

500 varaikkum comment kummi adikalam....

appa yarum illa ippa naan iruken venumna vanga 500 enna 1000 varaikum kummi adikalam

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
நல்ல தொடரும் தான் ...

அவன் செத்து ரொம்ப நாள் ஆச்சோ ...

nalla santhegam than

gayathri said...

மகா சொன்னது…
செல்லம் சூப்பர்மா? எனக்கு கதையே எழுதத் தெரியாதுன்னு சொன்ன, ஆனா என்னைவிட நீ தான் நல்லா எழுதற, விடாத கலக்கு, கலக்கு....
இவ்ளோதான் கதை ஓ.கேயா

chellam nee sonna ellam sariya than da irukum

gayathri said...

மகா சொன்னது…
//"ம்ம்ம்ம் அவன் அந்த பேய் கிட்ட போன் நம்பர் கேட்டு இருப்பான் . அதுக்கு அது நம்பர் கொடுக்க மாட்டேன் போட போரிகினு சொல்லி இருக்கும் அதான் மூடவுட்டோட வாரான் என்னடா மச்சி நான் சொல்றது சரிதானாட"//

இப்போ அதுங்க கூட கிளம்பிடுச்சா? பேய்களுக்கு தான் கால் இருக்காதே அப்புறம் எப்படி கால் பண்ணுவாங்க

athuku kaal illanra kovathula than eswar number ketta poda koduka matten porinu sollidichuda. naamku than calla illaya illatha callku avan eppadi call pannuvanu than athu konjm tension aidichi

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
ஹய்யோ பேய் கதை, நா வரலே இந்த விளையாட்டுக்கு ஹி ஹி

sari vedumga next partla peiku unga pera vachidren .
appram eppadi varamapovenganu pakkalam

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
//விடாது கருப்புதொடரும் .................................

/
என்னாங்க பயமுறுத்திரீங்க‌

உங்ளோட டெம்லேட் பாக்கவே டெர்ரரா இருக்கு
பயம.......................?

rompa payapadathenga athan mathitenla appam enna

gayathri said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…
ஏன் இந்தக் கொலைவெறி? மொதல்ல டெம்ப்ளெட் மாத்துங்க.. அல்லது எழுத்து கலரையாவது மாத்துங்க.. ;(

anna coloru change paniten azathenga chinnapulla mathiri ok

gayathri said...

ஆதவா சொன்னது…
தொடரும் போட்டுட்டீங்க....... நான் கதை முடிஞ்சிடும்னு நினைச்சு ஆர்வமா படிச்சுட்டு வந்தேன்.... சீக்கிரம் அடுத்த பாகம் போட்டுடுங்க... இல்லாட்டி, ஈஸ்வரா மாறி பயப்படுத்துவேன்... ஆமாம்.....

ennathu eswara mari payammuruthuvengala lostla inta kathila eswar nelaya parunga pa