என்னவனே உன் முகம் எனக்கு
கனவில் மட்டுமே காட்டுவாய்
என்றால் சொல்
(நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார் )
நான் எப்பவும் விழி மூடி இருக்கவும் தயார்
கல்லறைமீது பூத்த பூக்கள்
கடவுளின் சன்னதி சேர
முடியாத சோகம் போல் தான்
.எனது ஆசைகளும் கல்லறை
பூக்களை போல உன்னை சேர
முடியாமல் என்னுளே
புதைந்து கொண்டு இருக்கிறது
என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்
பசிக்கு அழும் குழ்ந்தையை போல்
தான். என் சோகங்களை உன்னிடம்
சொல்லவும் முடியாமல் என்னுளே
வைத்து கொள்ளவும் முடியாமல்
ஒரு குழ்ந்தையை போல் தினம்
தினம் அழுகிறேன்
தனிமையில்
அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும்
என்னை புரிந்து கொள்ள வில்லை
உண்ணுலே இருக்கும் தோழியாய்
நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை
என்னை புரிந்து வைத்துள்ள ஒரே உயிர்
உயிரே இல்லாத அந்த கல்லறை மட்டுமே
எனக்காவே காத்து கொண்டு
இருக்கிறது .
எந்தன் திசை அறிய உனக்கு
என்றும் நான் திசை மாறும்
பறவை தான் .என் திசையை
நீ அறியும் வரை
57 comments:
என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல் ///
alagana varigal..
Nallarukkunga.
\\என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல் \\
ரணம் சொல்லும் வரிகள்.
\\அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும் என்னை புரிந்து கொள்ள வில்லை உண்ணுலே இருக்கும் தோழியாய்நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை\\
புரிய வைக்கும் முயற்சியில் அயற்சியில்லாமல் இரு.
உலகம் அவர்கள் இருவரை மட்டுமே சார்ந்தது அல்ல...
//
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
//
அந்த பூனை நீங்க தானா? :)))
//
நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார்
//
வேணாம்... வேணாம் :))
//
கல்லறைமீது பூத்த பூக்கள்
கடவுளின் சன்னதி சேர
முடியாத சோகம் போல் தான்
.எனது ஆசைகளும் கல்லறை
பூக்களை போல உன்னை சேர
முடியாமல் என்னுளே
புதைந்து கொண்டு இருக்கிறது
//
இதை படிக்கும்போது, எங்க எவர்க்ரீன் கனவுகன்னி கஸ்தூரி நடிச்ச “ஆத்தா உன் கோயிலிலே” படத்துல வர்ர “ஒத்தையடி பாதையிலே” பாட்டுல வர்ற
“உச்சி மலை தோப்புக்குள்ளே ஒரு பூவு பூத்ததம்மா
குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பாக்குதம்மா”
வரிகள் தான் ஞாபகத்து வந்தது :)
//
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்
//
அப்படியெல்லாம் சொல்லபிடாது ஆமா :D
//
என் திசையை
நீ அறியும் வரை
//
அதானே பழியை அவன் மேல் தூக்கி போடாம எப்டி :)
ஏன் என்னாச்சி !!!!!!!
எதாவது பிரச்சினையா..கூல் டவுன்..கூல் டவுன்..
Ofter all 300 எணணெய் கிணறு லாஸ் ஆயிடுச்சினு நானே கவலப்படாம இருக்கேன்.
////
நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார்
//
இந்த வரிகள் ரெம்ப ஹெவி...இப்படியெல்லாம் எழுதாதீங்க..
////
என் திசையை
நீ அறியும் வரை
//
திசை கண்டிப்பாக அறிந்திருப்பார்.தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
பறக்க தெரியும்
திசை தெரியாது
காதல் ஒரு இலவம்பஞ்சு !!!
( இத நான் எழுதலீங்க )
மொத்தத்தில கவிதை அழகா இருக்கு..
அதுல இழையோடும் சோகமும் பிடிச்சிருக்கு..ஆனா வரிகள் இவ்வளவு அழுத்த்தம் வேண்டாமே !!!!
ஏன் இப்படி?? என்னாச்சுங்க... வரிகளில் ஒரு விரக்தி தெரிகிறது
படிப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
//அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும் என்னை புரிந்து கொள்ள வில்லை உண்ணுலே இருக்கும் தோழியாய்நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை ///
நல்ல புலம்பல் வரிகள்
புரிந்துக்கொள்ளட்டும் விரைவில் போராடுங்கள் அதற்காக கல்லரைகளை தேடவேண்டாம்.
எனக்கு சோகக் காதல் க(வி)தைகள் பிடிக்காது :(
என்னை புரிந்து வைத்துள்ள ஒரே உயிர்
உயிரே இல்லாத அந்த கல்லறை மட்டுமே //
அழகு.. அழகான வரிகள் .. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது..
//பசிக்கு அழும் குழ்ந்தையை போல்
தான். என் சோகங்களை உன்னிடம்
சொல்லவும் முடியாமல் என்னுளே
வைத்து கொள்ளவும் முடியாமல்
ஒரு குழ்ந்தையை போல் தினம்
தினம் அழுகிறேன்
தனிமையில்//
இந்த கவிதை அருமை...
அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும்
என்னை புரிந்து கொள்ள வில்லை
உண்ணுலே இருக்கும் தோழியாய்
நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை
mukkona kadahala?
irunthalum sila nerangalil aanglaukku kadalaiyum natpaiyum sariyaga purinthukolla mudivathillai.
ungalavargal purinthu kollatum.
:(((((((((
என்னவனே நீ என்னை விட்டு சென்று கொண்டு இருப்பதயைபார்த்து கொண்டு நான் உயிருடன் அணு அணுவாக சாவதை விட நிம்மதியாக கல்லறையில் உறங்குவதே மேல்
ethuku ethanai sogam gaya
பசிக்கு அழும் குழ்ந்தையை போல்தான். என் சோகங்களை உன்னிடம்சொல்லவும் முடியாமல் என்னுளே வைத்து கொள்ளவும் முடியாமல் ஒரு குழ்ந்தையை போல் தினம்தினம் அழுகிறேன் தனிமையில்
valiyudan kudiya varthaigal
என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்
மரணத்தை விட மரணபயம் கொடுமையானது. அதுபோல் ஒரு வலி இதுக்கிறது இந்த வரிகளில்
பசிக்கு அழும் குழ்ந்தையை போல்தான். என் சோகங்களை உன்னிடம்சொல்லவும் முடியாமல் என்னுளே வைத்து கொள்ளவும் முடியாமல் ஒரு குழ்ந்தையை போல் தினம்தினம் அழுகிறேன் தனிமையில்
குழந்தையின் குரல் கேட்டு ஓடி வரும் தாயாய் நீ வந்துவிடு தலைவா. தனிமையில், இருட்டில் அவள் நிழல் கூட அவளுக்கு துணை இல்லை உன் நினைவுகளைத் தவிர.
எந்தன் திசை அறிய உனக்கு என்றும் நான் திசை மாறும் பறவை தான் .என் திசையை நீ அறியும் வரை
எந்தன் திசையை நீ அறிவிக்கும் வரை
வியா (Viyaa) said...
என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல் ///
alagana varigal..
nanriga viyaa vaztherkkum varukkaikum mendum varuga
logu.. said...
Nallarukkunga.
nejamavanga
நட்புடன் ஜமால் said...
\\என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல் \\
ரணம் சொல்லும் வரிகள்.
mmmmmmmmm sariya sonnega anna
நட்புடன் ஜமால் said...
\\அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும் என்னை புரிந்து கொள்ள வில்லை உண்ணுலே இருக்கும் தோழியாய்நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை\\
புரிய வைக்கும் முயற்சியில் அயற்சியில்லாமல் இரு.
mmmmmmmm nechauam anna
உலகம் அவர்கள் இருவரை மட்டுமே சார்ந்தது அல்ல...
saringa anna
ஆளவந்தான் said...
//
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
//
அந்த பூனை நீங்க தானா? :)))
ammaga naan than pujji
ஆளவந்தான் said...
//
நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார்
//
வேணாம்... வேணாம் :))
saringa pogala
ஆளவந்தான் said...
//
கல்லறைமீது பூத்த பூக்கள்
கடவுளின் சன்னதி சேர
முடியாத சோகம் போல் தான்
.எனது ஆசைகளும் கல்லறை
பூக்களை போல உன்னை சேர
முடியாமல் என்னுளே
புதைந்து கொண்டு இருக்கிறது
//
இதை படிக்கும்போது, எங்க எவர்க்ரீன் கனவுகன்னி கஸ்தூரி நடிச்ச “ஆத்தா உன் கோயிலிலே” படத்துல வர்ர “ஒத்தையடி பாதையிலே” பாட்டுல வர்ற
“உச்சி மலை தோப்புக்குள்ளே ஒரு பூவு பூத்ததம்மா
குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பாக்குதம்மா”
mmmmmm naan intha song ithu varaikkum kethathu illaga.
neega analum rompa pattu kekurenga [a
ஆளவந்தான் said...
வரிகள் தான் ஞாபகத்து வந்தது :)
ungaluku rompa neyapaga sakthi athigam than pa
ஆளவந்தான் said...
//
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்
//
அப்படியெல்லாம் சொல்லபிடாது ஆமா :D
naan appadi thansolluven
ஆளவந்தான் said...
//
என் திசையை
நீ அறியும் வரை
//
அதானே பழியை அவன் மேல் தூக்கி போடாம எப்டி :)
ama enga mela pazi potta naangasumma irupama
.மு.செய்யது said...
ஏன் என்னாச்சி !!!!!!!
எதாவது பிரச்சினையா..கூல் டவுன்..கூல் டவுன்..
Ofter all 300 எணணெய் கிணறு லாஸ் ஆயிடுச்சினு நானே கவலப்படாம இருக்கேன்.
ithuku kuda kavala padama irukalam ana ana ana ana .............. ithuku kavala padama iruka mudiuma solluga
அ.மு.செய்யது said...
////
நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார்
//
இந்த வரிகள் ரெம்ப ஹெவி...இப்படியெல்லாம் எழுதாதீங்க..
ennaga panrathu naan aniku irntha moodla appadi vanthudichi pa
அ.மு.செய்யது said...
////
என் திசையை
நீ அறியும் வரை
//
திசை கண்டிப்பாக அறிந்திருப்பார்.தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
mmmmmm saringa anna
பறக்க தெரியும்
திசை தெரியாது
காதல் ஒரு இலவம்பஞ்சு !!!
( இத நான் எழுதலீங்க )
illa neega than eluthi irukenga en blogala
அ.மு.செய்யது said...
மொத்தத்தில கவிதை அழகா இருக்கு..
அதுல இழையோடும் சோகமும் பிடிச்சிருக்கு..ஆனா வரிகள் இவ்வளவு அழுத்த்தம் வேண்டாமே !!!!
mmmmmmmm saringa anna
அபுஅஃப்ஸர் said...
ஏன் இப்படி?? என்னாச்சுங்க... வரிகளில் ஒரு விரக்தி தெரிகிறது
படிப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
eluthum pothu enakum kasatama than anna iurnthuchi
அபுஅஃப்ஸர் said...
//அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும் என்னை புரிந்து கொள்ள வில்லை உண்ணுலே இருக்கும் தோழியாய்நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை ///
நல்ல புலம்பல் வரிகள்
mmmmmmmmmm
புரிந்துக்கொள்ளட்டும் விரைவில் போராடுங்கள் அதற்காக கல்லரைகளை தேடவேண்டாம்.
saringa anna
விஜய் said...
எனக்கு சோகக் காதல் க(வி)தைகள் பிடிக்காது :(
enakum than pudikathu naanum sogama eluthuvenu enake ippa than theriuthu
ராம்.CM said...
என்னை புரிந்து வைத்துள்ள ஒரே உயிர்
உயிரே இல்லாத அந்த கல்லறை மட்டுமே //
அழகு.. அழகான வரிகள் .. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது..
enakum intha lines pudichi iruku anna
unga mesaikariya naan ketatha soluga
புதியவன் said...
//பசிக்கு அழும் குழ்ந்தையை போல்
தான். என் சோகங்களை உன்னிடம்
சொல்லவும் முடியாமல் என்னுளே
வைத்து கொள்ளவும் முடியாமல்
ஒரு குழ்ந்தையை போல் தினம்
தினம் அழுகிறேன்
தனிமையில்//
இந்த கவிதை அருமை...
nanriga புதியவன் vazthrkkum varukkaikkum
தத்துபித்து said...
அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும்
என்னை புரிந்து கொள்ள வில்லை
உண்ணுலே இருக்கும் தோழியாய்
நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை
mukkona kadahala?
illaiga summa
irunthalum sila nerangalil aanglaukku kadalaiyum natpaiyum sariyaga purinthukolla mudivathillai.
sila nerangalil mattum illa ella nerangalilumthan
ungalavargal purinthu kollatum.
mmmmm nanriga anna
Subbu said...
:(((((((((
rompa sogama irukengala
sakthi said...
என்னவனே நீ என்னை விட்டு சென்று கொண்டு இருப்பதயைபார்த்து கொண்டு நான் உயிருடன் அணு அணுவாக சாவதை விட நிம்மதியாக கல்லறையில் உறங்குவதே மேல்
ethuku ethanai sogam gaya
summa than da
sakthi said...
பசிக்கு அழும் குழ்ந்தையை போல்தான். என் சோகங்களை உன்னிடம்சொல்லவும் முடியாமல் என்னுளே வைத்து கொள்ளவும் முடியாமல் ஒரு குழ்ந்தையை போல் தினம்தினம் அழுகிறேன் தனிமையில்
valiyudan kudiya varthaigal
amam da
Syed Ahamed Navasudeen said...
என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்
மரணத்தை விட மரணபயம் கொடுமையானது. அதுபோல் ஒரு வலி இதுக்கிறது இந்த வரிகளில்
ungalukum puriutha anna
Syed Ahamed Navasudeen said...
பசிக்கு அழும் குழ்ந்தையை போல்தான். என் சோகங்களை உன்னிடம்சொல்லவும் முடியாமல் என்னுளே வைத்து கொள்ளவும் முடியாமல் ஒரு குழ்ந்தையை போல் தினம்தினம் அழுகிறேன் தனிமையில்
குழந்தையின் குரல் கேட்டு ஓடி வரும் தாயாய் நீ வந்துவிடு தலைவா. தனிமையில், இருட்டில் அவள் நிழல் கூட அவளுக்கு துணை இல்லை உன் நினைவுகளைத் தவிர.
ippoluthu nenavukalaium avane ennidam irunthu enaku theriyam therudi kondu irukeran antha iruttel
Syed Ahamed Navasudeen said...
எந்தன் திசை அறிய உனக்கு என்றும் நான் திசை மாறும் பறவை தான் .என் திசையை நீ அறியும் வரை
எந்தன் திசையை நீ அறிவிக்கும் வரை
illai anna
en thisaiyai avan arium varai avanukku naan thisai marum parai than
பெண் முத்து ஒன்று வெண் முத்து தேடுது...சோகம் மட்டும் அல்ல பெண்ணே காதல் சுகமும் தான் அதை முழுசாய் உணரும் வயதும் பக்குவமும் இன்னும் நீ பெறவில்லை..சிரித்து விளையாடும் சிறு வயதில் தான் இன்னும் உன் பயணம்.கொண்ட காதலை சுகமாய் யோசி சுமுகமாகும்.... அடுத்த பதிவாய் இனிப்பாய் போடு இதமாய் உணர்வாய்...கல்லரை தேடும் காலம் இது இல்லை செல்லப்பெண்ணே...
வரிகள் அனைத்தும்
அருமை
கடைசி வரிகள் மிகவும் அருமை ...
தமிழரசி said...

hai da neega sonna mathiriye oru post pottu iruken santhosama irukanu paru
குமரை நிலாவன் said...
வரிகள் அனைத்தும்
அருமை
கடைசி வரிகள் மிகவும் அருமை ...
nanriga குமரை நிலாவன்
This poem made me cry... ;(
Post a Comment