நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Monday, April 20, 2009
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
இன்று மாலை திருமணம் செய்ய விருக்கும் என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள் .
ஹாய் டி செல்லம் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
புது இல்லத்தில் புது மணமகளாய் அடி எதுத்து வைக்கும் என் குல விளக்கே
.
அறிமுகம் இல்லாத மனிதர்கள் , பரிச்சய படாத குணங்கள் என எல்லாம் கலந்து இருக்கும் உன் புகுந்த வீட்டில் நியும் அவங்கள மாதிரி அவங்க குணத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ .
எப்பவும் சந்தோசமா இரு .
இனி உன்னில் பாதிய இருக்க போற உன் கணவர் கிட்ட அன்பா இரு .
எந்த விஷயமா இருந்தாலும் விட்டு கொடுத்து போ. அதுக்காக நீ எதுக்காகவும் உன் தன்மானத்த விட்டு கொடுக்காத .
கணவரோட அம்மாவ உன் அம்மாவ நினசிகோ பெரியவங்க கிட்ட மரியாதைய நடந்துக்கோ . உன் நாத்தனார் கிட்ட ஒரு தோழி போல நடந்துக்கோ .எப்பொழுதும் கவலை இல்லாமல் சந்தோசமா இரு
மற்றவை நேரில்
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் மாந்தர்களும் வாழ்த்துவர்
உன் தோழியான நானும் வாழ்த்துவேன் என் தோழைமையான என் ப்லோக் உலக நண்பர்களும் உன்னை வாழ்த்த
வாழ்க நிவீர் பல்லாண்டு பல்லாய்ரத்தாண்டு என்று இந்த உலகும் உன்னை வாழ்த்தும்
Subscribe to:
Post Comments (Atom)
71 comments:
உன் தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
பெரிய மனுஷி லெவல்ல அறிவுரை எல்லாம் பலமா இருக்கு ;)
உங்கள் தோழிக்கு வலையுலக நட்பு வட்டாரத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
பந்தி எத்தன மணிக்கு ஆரம்பம்னு பதிவில அப்டேட் பண்ணிங்கனா நெம்ப நல்லா இருக்கும்.
( அப்படியே மெனுவையும் சேர்த்து.. )
//அறிமுகம் இல்லாத மனிதர்கள் , பரிச்சய படாத குணங்கள் என எல்லாம் கலந்து இருக்கும் உன் புகுந்த வீட்டில் நியும் அவங்கள மாதிரி அவங்க குணத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ .//
இந்த அட்வைஸ் பண்ண விசயம் அவுங்களுக்கு தெரியுமா ?
G3 said...
உன் தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
nanri G3 kanidpa unga vazthaium solliren
G3 said...
பெரிய மனுஷி லெவல்ல அறிவுரை எல்லாம் பலமா இருக்கு ;)
ena ippadi ellam pugazathega pa enaku vekka vekkama varuthu
அ.மு.செய்யது said...
உங்கள் தோழிக்கு வலையுலக நட்பு வட்டாரத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
nanriga அ.மு.செய்யது ungal vazthaium sollidren
அ.மு.செய்யது said...
பந்தி எத்தன மணிக்கு ஆரம்பம்னு பதிவில அப்டேட் பண்ணிங்கனா நெம்ப நல்லா இருக்கும்.
( அப்படியே மெனுவையும் சேர்த்து..
naan venumna mandapathuku poitu ungalu phone panren anga vanthu neegale enna senji vachi irukanganu pathukonka pa ok
அ.மு.செய்யது said...
//அறிமுகம் இல்லாத மனிதர்கள் , பரிச்சய படாத குணங்கள் என எல்லாம் கலந்து இருக்கும் உன் புகுந்த வீட்டில் நியும் அவங்கள மாதிரி அவங்க குணத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ .//
இந்த அட்வைஸ் பண்ண விசயம் அவுங்களுக்கு தெரியுமா ?
ithelam therija enna eppadi pa iniku kalyana mandapahtula sepaga so ithu varaikkum theriyau en thozi padichi kamichatha unndu
உங்கள் தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அழகிய அறிவுரைகள் எப்படி இப்படியெல்லாம்...?
இந்த அறிவுரைகளே உங்கள் தோழிக்கு நீங்கள் அளிக்கும் அழகிய பரிசாய் அமையும்...
அன்பு, காதல் இவை இரண்டிலும் "அதிகபட்சம்" என்ற வரைமுறை வேண்டாம். இது இரண்டு மட்டும்தான் எத்தனை செய்தாலும் சோர்வைத் தராதவை. இவை உன் தோழியின் வாழ்வில் செழித்து இருக்கட்டும். மணமக்கள் நீடூழி வாழ்க
புதியவன் said...
உங்கள் தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அழகிய அறிவுரைகள் எப்படி இப்படியெல்லாம்...?
இந்த அறிவுரைகளே உங்கள் தோழிக்கு நீங்கள் அளிக்கும் அழகிய பரிசாய் அமையும்...
nanriga புதியவன்
S.A. நவாஸுதீன் said...
அன்பு, காதல் இவை இரண்டிலும் "அதிகபட்சம்" என்ற வரைமுறை வேண்டாம். இது இரண்டு மட்டும்தான் எத்தனை செய்தாலும் சோர்வைத் தராதவை. இவை உன் தோழியின் வாழ்வில் செழித்து இருக்கட்டும். மணமக்கள் நீடூழி வாழ்க
mmmmmmm azaka solli irukengaa anna
S.A. நவாஸுதீன்
anna unga name enna rompa china poidichi
//புதியவன் said...
உங்கள் தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அழகிய அறிவுரைகள் எப்படி இப்படியெல்லாம்...?
இந்த அறிவுரைகளே உங்கள் தோழிக்கு நீங்கள் அளிக்கும் அழகிய பரிசாய் அமையும்...
//
ஆஹா.இது நல்ல ஐடியாவா இருக்கே..
கிஃப்ட் செலவு மிச்சம்...நாலு பாக்கெட் அட்வைஸ் பார்சல் !!!!
//gayathri said...

தல..இந்த பேரே மெயிண்டென் பண்ணுங்க..
செய்யதுன்ற பேரு ரெம்ப கண்பியூசன ஏற்படுத்துது !!!
gayathri said...

"செய்யது" பெயர் குழப்பம் தவிர்க்கத்தான்மா இப்படி. இது ஓகேவா?

mmmmmmmmm ithuvum nalla ideyava than iruku enna gift vangarthunu yosichitu irunthen thanks anna
அ.மு.செய்யது said...
தல..இந்த பேரே மெயிண்டென் பண்ணுங்க..
செய்யதுன்ற பேரு ரெம்ப கண்பியூசன ஏற்படுத்துது !!
பேரு மட்டும்தான் ஒண்ணா இருக்குன்னா சிந்திக்கிறதும் ஒரே மாதிரி இல்ல இருக்கு செய்யது
அ.மு.செய்யது said...
//gayathri said...
S.A. நவாஸுதீன்
anna unga name enna rompa china poidichi
//
தல..இந்த பேரே மெயிண்டென் பண்ணுங்க..
செய்யதுன்ற பேரு ரெம்ப கண்பியூசன ஏற்படுத்துது !!!
appadiya antha செய்யதுன்ற பேரு ungala enna senjathu
S.A. நவாஸுதீன் said...
gayathri said...
S.A. நவாஸுதீன்
anna unga name enna rompa china poidichi
"செய்யது" பெயர் குழப்பம் தவிர்க்கத்தான்மா இப்படி. இது ஓகேவா?
:))))))))))))))0
ithu varaikkum ithula enaku entha kozapamum vanthathu illaye pa
S.A. நவாஸுதீன் said...
அ.மு.செய்யது said...
தல..இந்த பேரே மெயிண்டென் பண்ணுங்க..
செய்யதுன்ற பேரு ரெம்ப கண்பியூசன ஏற்படுத்துது !!
பேரு மட்டும்தான் ஒண்ணா இருக்குன்னா சிந்திக்கிறதும் ஒரே மாதிரி இல்ல இருக்கு செய்யது
apa neega name change panna kudathu anna ungalaye change panikanum
Best Wishes :)
நாகை சிவா said...
Best Wishes :)
solidren anna
//என் தோழைமையான என் ப்லோக் உலக நண்பர்களும் உன்னை வாழ்த்த
வாழ்க நிவீர் பல்லாண்டு பல்லாய்ரத்தாண்டு ///
நானும் வாழ்த்திக்கிறேன்...
அட்வைஸெல்லாம் நல்லாதானிருக்கு....
பிளாக்கும் பின்னூட்டம் போல பல்லாண்டு வாழ்க வாழ்க
//தல..இந்த பேரே மெயிண்டென் பண்ணுங்க//
எப்படி சொல்லவாறீங்க தல இல்லே நவாஸு எது பெட்டர்
அபுஅஃப்ஸர் said...

hey super vazthupa
அபுஅஃப்ஸர் said...
//தல..இந்த பேரே மெயிண்டென் பண்ணுங்க//
எப்படி சொல்லவாறீங்க தல இல்லே நவாஸு எது பெட்டர்
mmmmmmmmm yosikkanume
விருந்து பந்தி ஒரு செட் பார்சல் பிளீஸ்
இந்தளவிற்கு வாழ்த்திருக்கோம்லே
அப்படியே அட்டாச் பண்ணி உங்க பிளாக்குலே அப்டேட் பண்ணிடுங்க காயா
என்னாங்க கல்யாணத்துக்கு போகாம இங்கே உக்காந்து பிளாக் அப்டேட் பண்ணிக்கிட்டுயிருக்கீங்க... ஒரு நாள் முன்னரே போறது இல்லியா?
அபுஅஃப்ஸர் said...
விருந்து பந்தி ஒரு செட் பார்சல் பிளீஸ்
இந்தளவிற்கு வாழ்த்திருக்கோம்லே
அப்படியே அட்டாச் பண்ணி உங்க பிளாக்குலே அப்டேட் பண்ணிடுங்க காயா
avalavu thana panita pochi
அபுஅஃப்ஸர் said...
என்னாங்க கல்யாணத்துக்கு போகாம இங்கே உக்காந்து பிளாக் அப்டேட் பண்ணிக்கிட்டுயிருக்கீங்க... ஒரு நாள் முன்னரே போறது இல்லியா?
mmmmmm inga offday leave kodukarthuke enga sir azararu itula oru naal munnadiyeva
Iniya Thirumana nalvazhthugal..
மனங்கள் சேர்ந்து மணமுடிக்க முழு மனம் கொண்டு வாழ்த்துகிறேன்...உன் தோழியை.....
தோழி சுஜிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் !!
//இன்று மாலை திருமணம் செய்ய விருக்கும் என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள் //
மாலையிலா திருமணம் ?!
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
//
என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள்
//
என்னுடைய வாழ்த்துகளையும் சேத்து சொல்லிடுங்க
//
G3 said...
பெரிய மனுஷி லெவல்ல அறிவுரை எல்லாம் பலமா இருக்கு ;)
//
கன்னா பின்னாவென ரிப்பீட்டேய் :) மறுபடியும் ரீப்பீட்டேய்
//
எந்த விஷயமா இருந்தாலும் விட்டு கொடுத்து போ. அதுக்காக நீ எதுக்காகவும் உன் தன்மானத்த விட்டு கொடுக்காத
//
இது சூப்பரு :))
சரி வந்த இடத்துல கருத்து சொல்லாம போனா நல்லாவ இருக்கும்..
”பாரதி”னு ஒரு பேச்சாளர், இவுக மட்டும் தான் எனக்கு தெரிஞ்சு “பாரதி” கண்ட புதுமை பெண்..
பெண் உரிமையை பத்தி பேசும் போது ”பெண்களின்” கடமையையும் கண்ணியமா எடுத்து சொல்லி கண்டிப்பாங்க.. (ஹிஹி.. இதை படிக்கும் போது.. அவுக ஞாபகம் வந்துடுச்சு :))) )
ஆஹா ரவுண்டு :)

அட என்ன இது.. இப்படியா ”என்னை” மாதிரி அப்பாவியா இருக்கிறது..
உடனே ”போட்டோ ஷாப்” துணையோட இன்விடேஷன்ல அவர் பேரையும் ”வரவேற்பாளர்கள்” லிஸ்ட்ல போட்டு அவர்கிட்டே நீட்டி..முழங்கி அவருக்கும் சேர்த்து லீவு வாங்கியிருக்கலாம்’ல

என்னுடைய வாழ்த்துகளையும் சேத்து சொல்லிடுங்க காயத்திரி
வாழ்க வளமுடன் வாழ்வாங்கு வாழ
logu.. said...
Iniya Thirumana nalvazhthugal..
nanriga logu
தமிழரசி said...
மனங்கள் சேர்ந்து மணமுடிக்க முழு மனம் கொண்டு வாழ்த்துகிறேன்...உன் தோழியை.....
nanriga tamizarasi
கவிதா | Kavitha said...
தோழி சுஜிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் !!
//இன்று மாலை திருமணம் செய்ய விருக்கும் என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள் //
மாலையிலா திருமணம் ?!
mmmmmmmm avanga christem marrige pa
nanriga kavithai muthal varukkaiku mendum varuga
குமரை நிலாவன் said...
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
ungala vazthaium sollidren pa
ஆளவந்தான் said...
//
என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள்
//
என்னுடைய வாழ்த்துகளையும் சேத்து சொல்லிடுங்க
nechayama selren pa
ஆளவந்தான் said...
//
G3 said...
பெரிய மனுஷி லெவல்ல அறிவுரை எல்லாம் பலமா இருக்கு ;)
//
கன்னா பின்னாவென ரிப்பீட்டேய் :) மறுபடியும் ரீப்பீட்டேய்
avangaluku sonnathey than ungalukum ennaippadi ellam pugazathega enaku vekka vekkama varuthu
ஆளவந்தான் said...
//
எந்த விஷயமா இருந்தாலும் விட்டு கொடுத்து போ. அதுக்காக நீ எதுக்காகவும் உன் தன்மானத்த விட்டு கொடுக்காத
//
இது சூப்பரு :))
சரி வந்த இடத்துல கருத்து சொல்லாம போனா நல்லாவ இருக்கும்..
ooooooooo neega than antha karuthu alavnathana
”பாரதி”னு ஒரு பேச்சாளர், இவுக மட்டும் தான் எனக்கு தெரிஞ்சு “பாரதி” கண்ட புதுமை பெண்..
appadiya appa naangalem yaru
பெண் உரிமையை பத்தி பேசும் போது ”பெண்களின்” கடமையையும் கண்ணியமா எடுத்து சொல்லி கண்டிப்பாங்க.. (ஹிஹி.. இதை படிக்கும் போது.. அவுக ஞாபகம் வந்துடுச்சு :))) )
:)))))))))))))))))
ஆளவந்தான் said...
ஆஹா ரவுண்டு :)
illa pa naan than methy 50 round
ஆளவந்தான் said...
//
mmmmmm inga offday leave kodukarthuke enga sir azararu itula oru naal munnadiyeva
//
அட என்ன இது.. இப்படியா ”என்னை” மாதிரி அப்பாவியா இருக்கிறது..
enna appavinu sonnathuku thanku
உடனே ”போட்டோ ஷாப்” துணையோட இன்விடேஷன்ல அவர் பேரையும் ”வரவேற்பாளர்கள்” லிஸ்ட்ல போட்டு அவர்கிட்டே நீட்டி..முழங்கி அவருக்கும் சேர்த்து லீவு வாங்கியிருக்கலாம்’ல
ithuvun nalla ideyava than iruku itha next time pathukkuren
sakthi said...
என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள்
//
என்னுடைய வாழ்த்துகளையும் சேத்து சொல்லிடுங்க காயத்திரி
வாழ்க வளமுடன் வாழ்வாங்கு வாழ
kadipa sollidren da
அபுஅஃப்ஸர் said...
விருந்து பந்தி ஒரு செட் பார்சல் பிளீஸ்
இந்தளவிற்கு வாழ்த்திருக்கோம்லே
அப்படியே அட்டாச் பண்ணி உங்க பிளாக்குலே அப்டேட் பண்ணிடுங்க காயா
sorryga அபுஅஃப்ஸர் ennala thaverka mudiyatha karanathala en friend marrigeku poga mudiyala so .
vera friend kallyanathuku pogum pothu kandipa update panren ok
உங்கள் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
thevanmayam said...
உங்கள் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
nanriga thevanmayam nechayam solkeren
அட.. நம்ம சுஜிக்கு கல்யாணமா?
சொல்லவே இல்ல.. வாழ்த்துகள். ;)
பெரிய மனுஷி லெவல்ல அறிவுரை எல்லாம் பலமா இருக்கு ;)
அட.. நம்ம சுஜிக்கு கல்யாணமா?
சொல்லவே இல்ல.. வாழ்த்துகள். ;)
இந்த அறிவுரைகளே உங்கள் தோழிக்கு நீங்கள் அளிக்கும் அழகிய பரிசாய் அமையும்...
என்னுடைய வாழ்த்துகளையும் சேத்து சொல்லிடுங்க
விருந்து பந்தி ஒரு - நோ - ரெண்டு செட் பார்சல் பிளீஸ்
உங்க தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
அட.. நம்ம சுஜிக்கு கல்யாணமா?
சொல்லவே இல்ல.. வாழ்த்துகள். ;)
enna nampa sujiya irukattum irukattum
ஆயில்யன் said...
பெரிய மனுஷி லெவல்ல அறிவுரை எல்லாம் பலமா இருக்கு ;)
nanriga anna ippayavathu enna periya manisinu othukutathuku
ஆயில்யன் said...
என்னுடைய வாழ்த்துகளையும் சேத்து சொல்லிடுங்க
ada sollitengala nechayam sollidren pa
ஆயில்யன் said...
விருந்து பந்தி ஒரு - நோ - ரெண்டு செட் பார்சல் பிளீஸ்
mmmmmmm ithelam rompa over anna
unglauku elllathatha rendu enna appadiye kondu vanthu kodukuren
Poornima Saravana kumar said...
உங்க தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
nanri poornimasaravanakumar
இனிய திருமண வாழ்த்துகள்!!!
இனியவள் புனிதா said...
இனிய திருமண வாழ்த்துகள்!!!
nanrega iniyaval ponitha enthozi ketta solldren unga vazthaium
அ.மு.செய்யது said... தல..இந்த பேரே மெயிண்டென் பண்ணுங்க.. செய்யதுன்ற பேரு ரெம்ப கண்பியூசன ஏற்படுத்துது !! பேரு மட்டும்தான் ஒண்ணா இருக்குன்னா சிந்திக்கிறதும் ஒரே மாதிரி இல்ல இருக்கு செய்யது
Post a Comment