Friday, April 24, 2009

நாளை விடியலாவது நல்ல விடியலாய் அமையுமா இலங்கை தமிழ் மக்களுக்கு...என் சகோதர சகோதரிகளே இன்னும்
எதனை நாள்கள் தான் நீங்கள்
அங்கே கஷ்டத்தில் இருக்க
போகிரிகள் மரணத்தை விடவும்
கொடியது மரண பயம் இன்னும்
எத்தனை நாட்கள் தான் ஒவொரு
மணி துளிகளையும் மரணத்தோடு
போராட போகிரிகள் இன்னும் எத்தனை
நாள் தான் உங்கள் இரவுகளை
பகலுக்கு காணிக்கை
ஆக்கிஉங்கள் மானத்தையும் கர்புக்களை
paathu காக்க போகிரிகள் இன்னும்
எதனை நாள் தான் விடியல் காலையில்
உன் பிள்ளைகளின் பிணங்களையும் உன்
சுற்றத்தின் பிணங்களையும் தேடி
கொண்டு இருக்க போகிறாய்
விலங்குகள் குடா தன் இனத்தை தானே அழிக்காது
ஏனோ மனிதர்கள் ரத்த வெறி பிடித்த
பேய்களாய் மாறி போனார்கள்
இலங்கை ராணுவமே
உங்களுக்கு மட்டும் இறைவன் இதயத்தை
கல்லால படைத்தது விட்டன என்ன ?
இறைவானால் வரமளிக்க பட்டு
பூமில் நடக்கும் ஒரே பூ குழைந்தைகள்
தான் அதையும் உன்னால் எப்படியடா அழிக்க முடிகிறது ?.
உங்களின் ரத்தவெறி அந்த பிஞ்சு குழ்ந்தைகளை பார்த்துமா உங்களால் கொள்ள முடிகிறது
ஆயிரம் கனவுகளோடு vaytril kuzanthaiyai சுமந்து
கொண்டு உங்களிடம் போராடி கொண்டு
இருக்கும் கர்பிநிகளை எப்படியடா
உங்களால் தாக்க முடிகிறது
இல்லங்கை தமிழ் மக்களே உங்களை எண்ணி
எங்களால் தினம் தினம் கையாளகமல்
கண்ணிற் மட்டுமே விட்டு கொண்டு இருக்கிறோம்
இந்திய அரசாங்கமே இதற்கு நீ தான்
ஒரு முடிவு கட்ட வேண்டும்
உன் அரசியல் போதைக்கு நம் மக்களையே
பலி ஆக்காதிர்கள்
நீங்கள் எடுக்கும் முயற்சி எதுவானாலும்
விரைந்து செயல்பாடு
அங்கே கூட்டம் கூடமாக எரிக்க படுவது
நம் சகோதர சகோதரிகள் என்று மனதில் கொள்
தமிழன் என்று சொல்லுடா தலை
நிமிர்ந்து நில்லுடா என்று சொன்னதால்
தலை இல்லாமல் இருக்கும் நம் தமிழ்ர்களுக்கு
நாம் தமிழன் என்ற முறையில் என்ன செய்ய போகிறோம்
ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தால் ithanaal
இல்லங்கை தமிழ் மக்களுக்கு நம்மால்
எதாவது செய்ய முடிந்ததா
இப்போது இல்லங்கைக்கு அனுப்பி வைக்க
பட்டுள்ள நம் தூதூவர்கல் மூலமாவது
நாளைய விடியலாவது இலங்கை தமிழ் மக்களுக்கு நல்ல விடியலாய் அமையுமா என்று கடவுளிடம் பிராத்திப்போம்

30 comments:

ஆயில்யன் said...

:(((

//உன் அரசியல் போதைக்கு நம் மக்களையே
பலி ஆக்காதிர்கள்
நீங்கள் எடுக்கும் முயற்சி எதுவானாலும்
விரைந்து செயல்பாடு
//

எல்லாம் முடிந்த பிறகு, செத்து மடிந்த ஈழ மக்களின் கல்லறைகளில் கண்ணீர் வடிக்க காத்துக்கொண்டிருக்கும் கேடுகெட்ட அரசியல் வியாதிகள் :(

ஆளவந்தான் said...

காயத்ரி,

கொடூரமான் விசயம் தான்..

பி.கு : இந்த மாதிரி படங்களை போடும் போது தயவு செய்து “எச்சரிக்கை” செய்யுங்கள்.

ஆளவந்தான் said...

காயத்ரி,

கொடூரமான் விசயம் தான்..

பி.கு : இந்த மாதிரி படங்களை போடும் போது தயவு செய்து “எச்சரிக்கை” செய்யுங்கள்.

ராம்.CM said...

மனதை கலங்க செய்யும் சம்பவங்கள். நீங்கள் புகைபடத்தில் காணும் காட்சிகளை நான் நேரில் பார்த்துள்ளேன் ( இலங்கை சம்பவமல்ல... இந்திய தீவிரவாத தாக்குதலின் போது) தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் பாதிக்க படுவது அப்பாவி பொது மக்களே... மனதில் வலிகளோடு மீட்பு பணியில் ஈடுபடுவேன்.

அ.மு.செய்யது said...

மிகவும் கொடூரமான படங்கள்.

தயவுசெய்து படங்களை எடுத்து விடுங்கள்.

S.A. நவாஸுதீன் said...

மனது வலிக்கிறது. வேண்டாம் இந்த படங்கள். கண்டதும் இரத்தம் கொதிக்கிறது.

Anonymous said...

ooooooooooomy god ennala parka mudiyala.

evlo kodumai nadakutha.......
ethai seira pavinga nallave erukka matanunga

logu.. said...

Inimel intha mathiri pugaipadangal poda vendanga.

manasu valikkirathu..

kandippai nalla naal varum nam tamilarukku..

gayathri said...

sariya sonnega anna

gayathri said...

ஆளவந்தான் said...
காயத்ரி,

கொடூரமான் விசயம் தான்..

பி.கு : இந்த மாதிரி படங்களை போடும் போது தயவு செய்து “எச்சரிக்கை” செய்யுங்கள்.

mmmmmmmmmm

gayathri said...

ஆளவந்தான் said...
காயத்ரி,

கொடூரமான் விசயம் தான்..

பி.கு : இந்த மாதிரி படங்களை போடும் போது தயவு செய்து “எச்சரிக்கை” செய்யுங்கள்.

ennapa ore comment 2 times

gayathri said...

ராம்.CM said...
மனதை கலங்க செய்யும் சம்பவங்கள். நீங்கள் புகைபடத்தில் காணும் காட்சிகளை நான் நேரில் பார்த்துள்ளேன் ( இலங்கை சம்பவமல்ல... இந்திய தீவிரவாத தாக்குதலின் போது) தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் பாதிக்க படுவது அப்பாவி பொது மக்களே... மனதில் வலிகளோடு மீட்பு பணியில் ஈடுபடுவேன்.

photos engala pakka mudiyala neega nerala ( enna sollrthunu thriyalanga anna)

gayathri said...

அ.மு.செய்யது said...
மிகவும் கொடூரமான படங்கள்.

தயவுசெய்து படங்களை எடுத்து விடுங்கள்.

eduthuten pa

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
மனது வலிக்கிறது. வேண்டாம் இந்த படங்கள். கண்டதும் இரத்தம் கொதிக்கிறது.

photos eduthuten anna

gayathri said...

மகா said...
ooooooooooomy god ennala parka mudiyala.

evlo kodumai nadakutha.......

enna maha ungalu theriyatha

ethai seira pavinga nallave erukka matanunga

mmmmmm nechayam nalla iruka mattaga

gayathri said...

logu.. said...
Inimel intha mathiri pugaipadangal poda vendanga.

saringa sollitengala ini podala

manasu valikkirathu..

enakum than

kandippai nalla naal varum nam tamilarukku..

mmmmmmmmm antha namnbikkai enakum iruku pa

sakthi said...

நாளைய விடியலாவது இலங்கை தமிழ் மக்களுக்கு நல்ல விடியலாய் அமையுமா என்று கடவுளிடம் பிராத்திப்போம்

kandipaga gaya

sakthi said...

இந்திய அரசாங்கமே இதற்கு நீ தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்
உன் அரசியல் போதைக்கு நம் மக்களையே பலி ஆக்காதிர்கள்

unmai ma

gayathri said...

sakthi said...
நாளைய விடியலாவது இலங்கை தமிழ் மக்களுக்கு நல்ல விடியலாய் அமையுமா என்று கடவுளிடம் பிராத்திப்போம்

kandipaga gaya

mmm naanum kadavum ketta ithan vendikeren da

gayathri said...

sakthi said...
இந்திய அரசாங்கமே இதற்கு நீ தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்
உன் அரசியல் போதைக்கு நம் மக்களையே பலி ஆக்காதிர்கள்

unmai ma

mmmmmmmmmmmmm

வியா (Viyaa) said...

koduramana sambavam..

sankarfilms said...

good article.
i am crying now

அ.மு.செய்யது said...

நிறைய‌ எழுத்துப் பிழைக‌ள் இருக்கின்ற‌ன‌ காய‌த்ரி ..ச‌ரி செய்து விடுங்க‌ள்.

gayathri said...

வியா (Viyaa) said...
koduramana sambavam..

amam viyya enakum ithelemm pathathum kasama pochi

gayathri said...

sankarfilms said...
good article.
i am crying now

intha photos pahtu yaru than azama irupanga

gayathri said...

அ.மு.செய்யது said...
நிறைய‌ எழுத்துப் பிழைக‌ள் இருக்கின்ற‌ன‌ காய‌த்ரி ..ச‌ரி செய்து விடுங்க‌ள்.

mmmmmm atha eaan kekurenga pa

naan sari panna kodumaiya

Subbu said...

:((((((((((( ம்ம்ம்ம் காயு

குமரை நிலாவன் said...

இதைஎல்லாம் பார்த்து
கண்ணீர் மட்டுமே விட்டுக்கொண்டிருக்கும்
இயலாமையை நினைத்து வருந்துகிறேன் .

என்னோட பதிவுல
வந்து பாருங்கள் நானும் இது பற்றி
பதிவு போட்டிருக்கிறேன்

gayathri said...

Subbu said...
:((((((((((( ம்ம்ம்ம் காயு

ithuku enna artham subbu

gayathri said...

குமரை நிலாவன் said...
இதைஎல்லாம் பார்த்து
கண்ணீர் மட்டுமே விட்டுக்கொண்டிருக்கும்
இயலாமையை நினைத்து வருந்துகிறேன் .

என்னோட பதிவுல
வந்து பாருங்கள் நானும் இது பற்றி
பதிவு போட்டிருக்கிறேன்

nechayam vanthu pakuren pa