Friday, May 1, 2009

யூத் ஃபுல் ஜூட் பிரிவில் என்னேடா கவிதை

வலை உலகில் முதன் முறையாக என்னேடா இதழ் தொட்ட பட்டாம்பூச்சி இந்த கவிதை யூத் ஃபுல் விகடனில் வந்து இருக்கு என்ன சொல்றதுனு தெரியல ரொமப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த டைம்லா நான் யூத் ஃபுல் விகடனுக்கு என் நன்றிகளை தொறிவித்து கொள்கிறேன்.

அது மட்டும் இல்லாமா நீ எழுதுற கவிதைகளை யூத் ஃபுல் விகடனுக்கு அனுபுன்னு விகடன் ஐடி கொடுத்த சக்திக்கும். என்னோடா கவிதை விகடனில் பாத்து என்க்கு சொன்ன‌ த‌மிழர‌சி அம்மாவுக்கும் என்னோட‌ ந‌ண்றிக‌ளை தெறிவித்து கொள்கிறேன்.

நான் எழுதுற கவிதைகளை படித்து எனக்கு ஊக்கம் அளித்த என் வலை உலக நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நண்றிகளை தெறிவித்து கொள்கிறேன்.

இதுல எனக்கு இனொரு சந்தோஷமும் இருக்கு.

புதியவன்.... (மெல்லிய பூக்களிலெல்லாம்)
இங்கே..(மெல்லிய பூக்களிலெல்லாம)

அபுஅஃப்ஸர் ........ ( (நிர்வாண இரவுகள்)
(நிர்வாண இரவுகள்)

இவங்க கவிதைகள் கூட என் இதழ் தொட்ட பட்டாம்பூச்சி வந்தது ரொம்பா சந்தோஷமா இறுக்கு

என்னுடைய இதழ் தொட்ட பட்டாம்பூச்சி
இங்கே.. (இதழ் தொட்ட பட்டாம்பூச்சி)

புதியவன் மட்றும் அபுஅஃப்ஸர்க்கு என் வாழ்த்துக்களை தெறிவித்து
கொள்கிறேன்

மறுபடியும் ஒரு முறை யூத் ஃபுல் விகடனுக்கு என் நண்றிகளை தெறிவித்து கொள்கிறேன்

32 comments:

sakthi said...

hey congrats dear gaya

sakthi said...

என்னுடைய இதழ் தொட்ட பட்டாம்பூச்சி
இங்கே.. (இதழ் தொட்ட பட்டாம்பூச்சி)
புதியவன் மட்றும் அபுஅஃப்ஸர்க்கு என் வாழ்த்துக்களை தெறிவித்து கொள்கிறேன்

nanum namathu nanbargalukku enathu valthukkalai therivichukaren

புதியவன் said...

வாழ்த்துக்கள் காயத்ரி...மேலும் பல சிறந்த படைப்புகளை படைக்க மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்...

புதியவன் said...

//புதியவன் மட்றும் அபுஅஃப்ஸர்க்கு என் வாழ்த்துக்களை தெறிவித்து
கொள்கிறேன்
//

மிக்க நன்றி மற்றும் அபுஅஃப்ஸருக்கு எனது வாழ்த்துக்கள்...

logu.. said...

Vazhththugal...

gayathri said...

sakthi said...
hey congrats dear gaya

thanks pa

gayathri said...

sakthi said...
என்னுடைய இதழ் தொட்ட பட்டாம்பூச்சி
இங்கே.. (இதழ் தொட்ட பட்டாம்பூச்சி)
புதியவன் மட்றும் அபுஅஃப்ஸர்க்கு என் வாழ்த்துக்களை தெறிவித்து கொள்கிறேன்

nanum namathu nanbargalukku enathu valthukkalai therivichukaren

very gd eppadi than irukanum

gayathri said...

புதியவன் said...
வாழ்த்துக்கள் காயத்ரி...மேலும் பல சிறந்த படைப்புகளை படைக்க மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்...

nanriga புதியவன் ungalukkum vazthukkal

gayathri said...

புதியவன் said...
//புதியவன் மட்றும் அபுஅஃப்ஸர்க்கு என் வாழ்த்துக்களை தெறிவித்து
கொள்கிறேன்
//

மிக்க நன்றி மற்றும் அபுஅஃப்ஸருக்கு எனது வாழ்த்துக்கள்...

mmmmmmmmmmmmmmmmmmmmm

gayathri said...

logu.. said...
Vazhththugal...

nandri pa

KADUVETTI said...

Congrats

gayathri said...

KADUVETTI said...
Congrats

nandriga kaduvetti muthal varukkaikum vaztherkkum mendum varuga

SUBBU said...

Vazhththugal...

gayathri said...

SUBBU said...
Vazhththugal...

nandriga pa

நசரேயன் said...

வாழ்த்துக்கள் மென்மேலும் வளர

அ.மு.செய்யது said...

கலக்குங்க...ஒரு பக்கம் அபு கலக்குறாரு..இன்னொரு பக்கம் நீங்களா..

இந்த அளவில் நின்று விடாமல் இன்னும் எழுத்தை மெருகேற்ற முயலுங்கள்.

எழுத்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை.

காதல் கவிதைகளோடு, கொஞ்சம் சமூக நலன் கொண்ட கட்டுரைகளை எழுத முயலுங்கள்.

gayathri said...

நசரேயன் said...
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர

nanri நசரேயன் enna rompa nalla intha pakkam varave illa enna busya

gayathri said...

அ.மு.செய்யது said...
கலக்குங்க...ஒரு பக்கம் அபு கலக்குறாரு..இன்னொரு பக்கம் நீங்களா..

இந்த அளவில் நின்று விடாமல் இன்னும் எழுத்தை மெருகேற்ற முயலுங்கள்.

எழுத்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை.

காதல் கவிதைகளோடு, கொஞ்சம் சமூக நலன் கொண்ட கட்டுரைகளை எழுத முயலுங்கள்.

nechayam murachikeren அ.மு.செய்யது ungalin ukkamiku pennutatherkku mekka nanri

அப்துல்மாலிக் said...

//புதியவன்.... (மெல்லிய பூக்களிலெல்லாம்)
இங்கே..(மெல்லிய பூக்களிலெல்லாம)
அபுஅஃப்ஸர் ........ ( (நிர்வாண இரவுகள்)
(நிர்வாண இரவுகள்)
இவங்க கவிதைகள் கூட என் இதழ் தொட்ட பட்டாம்பூச்சி வந்தது ரொம்பா சந்தோஷமா இறுக்கு/

காயூ இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா...ஆஅவ்வ்வ்
புதியவன் மற்றும் உங்க கவிதைகள் கூட... அப்படினு சொல்லுங்க, நான் இப்போதான் வளருகிறேன்......

வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

என்னையும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

குறிப்பா அ.மு.செய்யதுக்கு (என்னுடைய கவிதையை விகடனுக்கு அனுப்பி வைத்ததுக்கு)

அப்துல்மாலிக் said...

//இந்த அளவில் நின்று விடாமல் இன்னும் எழுத்தை மெருகேற்ற முயலுங்கள்//

நல்லா பெயிண்ட் அடிச்சி.. வார்ணிஷ் போட்டு பாலிஸ்பண்ணனும் புரியுதா காயு

S.A. நவாஸுதீன் said...

தங்கை காயுவுக்கும், நண்பன் அபுஅப்ஸருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் இருவரின் முயற்சி மென்மேலும் பலமடங்கு சந்தோசத்தையும், ஆத்மதிருப்தியையும் இன்னும் வளர்ச்சியையும் தரட்டும்

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//புதியவன்.... (மெல்லிய பூக்களிலெல்லாம்)
இங்கே..(மெல்லிய பூக்களிலெல்லாம)
அபுஅஃப்ஸர் ........ ( (நிர்வாண இரவுகள்)
(நிர்வாண இரவுகள்)
இவங்க கவிதைகள் கூட என் இதழ் தொட்ட பட்டாம்பூச்சி வந்தது ரொம்பா சந்தோஷமா இறுக்கு/

காயூ இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா...ஆஅவ்வ்வ்
புதியவன் மற்றும் உங்க கவிதைகள் கூட... அப்படினு சொல்லுங்க, நான் இப்போதான் வளருகிறேன்......

வாழ்த்துக்கள்

mmmmmmmm valarunga valarunga valanthutey irukanum sariya

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
என்னையும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

குறிப்பா அ.மு.செய்யதுக்கு (என்னுடைய கவிதையை விகடனுக்கு அனுப்பி வைத்ததுக்கு)

rompa nallavarnu sonnaga ana ivalavu nallavarunu sollalaye

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//இந்த அளவில் நின்று விடாமல் இன்னும் எழுத்தை மெருகேற்ற முயலுங்கள்//

நல்லா பெயிண்ட் அடிச்சி.. வார்ணிஷ் போட்டு பாலிஸ்பண்ணனும் புரியுதா காயு

nannaitu purinjuthu

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
தங்கை காயுவுக்கும், நண்பன் அபுஅப்ஸருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் இருவரின் முயற்சி மென்மேலும் பலமடங்கு சந்தோசத்தையும், ஆத்மதிருப்தியையும் இன்னும் வளர்ச்சியையும் தரட்டும்

vanga anna vanga iniku than thagachi blog pakkam vara thonicha ungaluku

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

vanga anna vanga iniku than thagachi blog pakkam vara thonicha ungaluku

சாரிமா காயு. அண்ணன் ரெண்டு நாள் லீவுல போயிட்டேன்.

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
gayathri said...

vanga anna vanga iniku than thagachi blog pakkam vara thonicha ungaluku

சாரிமா காயு. அண்ணன் ரெண்டு நாள் லீவுல போயிட்டேன்.

iyyo anna ethukellam ethuku sorry

Vijay said...

வாழ்த்துக்கள்!!!!

gayathri said...

விஜய் said...
வாழ்த்துக்கள்!!!!

nanriga vijay

MSK / Saravana said...

வாழ்த்துக்கள் காயூ.. :)

gayathri said...

Saravana Kumar MSK said...
வாழ்த்துக்கள் காயூ.. :)
nanrdri saravanakumar