உன்னோடு நான் கொண்ட
காதல் உன்னிடம் சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்.
உன் பெயரை சொல்லி யார் அழைத்தாலும்
உடனே திரும்பி பார்க்கிறேன்.
சொல்லாத காதலும் காதல் தானே
சொல்லாத காதலும் காதல் தானே
உன்னுடன் நான் பேச நினைத்து
உன்னை அழைக்கும் போது சம்மந்தமே
இல்லாமல் யாரே ஒரு பெண்
the person your call has not replayed plese try again latter thank u
என்று சொல்லும் போதும் என்னையும்
அறியாமல் கோவம் வருகிறது
சொல்லாத காதலும் காதல் தானே
உனக்கு பிடித்த உடையில் கண்களில்
சொல்லாத காதலும் காதல் தானே
உனக்கு பிடித்த உடையில் கண்களில்
காதலுடன் வழி மீது விழி வைத்து
காத்து இருக்கிறேன்இதையும் மீறி
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்
49 comments:
//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே
இல்லாமல் யாரே ஒரு பெண்
the person your call has not replayed plese try again latter thank u
என்று சொல்லும் போதும் என்னையும்
அறியாமல் கோவம் வருகிறது//
கோவப்படாதீங்க பாஸ்! பாவம் அது ஒரு அப்பாவி பொண்ணு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறது அதுக்கிட்ட போய் ஏன் கோபப்படுறீங்க!
ஆயில்யன் said...

enna than iurnthalum naan call pannumpothu antha ponnu pesalama neegale solluga பாஸ்
சொல்லாத காதலும் காதல் தானே..//
nice
இயற்கை said...
சொல்லாத காதலும் காதல் தானே..//
nice
nanrigaஇயற்கை
vaztherkkum varukkaikkum memdum varuga
படத்துல இருக்கிறது ப்ரியாமணி.. ஃபைல் பேரு காயத்ரியா??.. என்ன கொடும காயத்ரி இது :)
5ஐ ரவுண்டாக்கிட்டாங்களாம்.. ஸோ மீ ரவுண்டிங்
//
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்
//
இதுக்கு மேலேயும் கேக்க்லேன்னா ஆட்டோ அனுப்பிட வேண்டியது தான்..
பாவம்.. ஒருவேளை அவனுக்கு கீழ்ப்பாக்கம் போக விருப்பம் இல்லியோ என்னவோ.
the person your call has not replayed plese try again latter thank u
பாவம் அது ஒரு அப்பாவி பொண்ணு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறது
சொல்லாத காதலும் காதல் தானே.
Verry nice i like it
From Sri Lanka
//உனக்கு பிடித்த உடையில் கண்களில்
காதலுடன் வழி மீது விழி வைத்து
காத்து இருக்கிறேன்இதையும் மீறி
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்//
ம்ம்.. தந்தி அடிச்சி சொல்லுங்க
உன்னோடு நான் கொண்ட காதல் உன்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.உன் பெயரை சொல்லி யார் அழைத்தாலும் உடனே திரும்பி பார்க்கிறேன்.
o tats gud gaya poo padathula vara mari mathiri nu sollu
சொல்லாத காதலும் காதல் தானே உன்னுடன் நான் பேச நினைத்து உன்னை அழைக்கும் போது சம்மந்தமே இல்லாமல் யாரே ஒரு பெண் the person your call has not replayed plese try again latter thank u என்று சொல்லும் போதும் என்னையும் அறியாமல் கோவம் வருகிறது
hey ethuku kovam pa
athu recorded voice thane
உனக்கு பிடித்த உடையில் கண்களில் காதலுடன் வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்இதையும் மீறி என் சொல்லாத காதலை எப்படியடா சொல்லா முடியும் என்னால்
nice dear
keep it up
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால் //
அதான் ப்ளாக்ல சொல்லிட்டீங்களே !!!! அப்புறமும் ஏன் இந்த விளம்பரம் ??
( நாங்கெல்லாம் யாரு ?? )
//உனக்கு பிடித்த உடையில் கண்களில் காதலுடன் வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்இதையும் மீறி என் சொல்லாத காதலை எப்படியடா சொல்லா முடியும் என்னால்//
ஆனாலும் பயங்கர ரொமான்டிக்கா எழுதுறீங்க...
காதல் கவிதைகளை போதுமான அளவு எழுதியாகிவிட்டது.
கொஞ்சம் ட்ரெண்ட மாத்தலாமே !!
//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே
இல்லாமல் யாரே ஒரு பெண்
the person your call has not replayed plese try again latter thank u
என்று சொல்லும் போதும் என்னையும்
அறியாமல் கோவம் வருகிறது//
வித்தியாசமான சிந்தனை மிகவும் ரசித்தேன் காயத்ரி...
//என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்
//
கவிதையை முடித்த விதம் அழகு...
ஆளவந்தான் said...
படத்துல இருக்கிறது ப்ரியாமணி.. ஃபைல் பேரு காயத்ரியா??.. என்ன கொடும காயத்ரி இது :)
eaan ungalu intha kolaveri en mela
Naan enna pannen ungala
ஆளவந்தான் said...
5ஐ ரவுண்டாக்கிட்டாங்களாம்.. ஸோ மீ ரவுண்டிங்
5 i round akiya alavanthan vazka
ஆளவந்தான் said...
//
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்
//
இதுக்கு மேலேயும் கேக்க்லேன்னா ஆட்டோ அனுப்பிட வேண்டியது தான்..
mmmmmmmmm antha atola neega poga readya solluga ippave anupalam
பாவம்.. ஒருவேளை அவனுக்கு கீழ்ப்பாக்கம் போக விருப்பம் இல்லியோ என்னவோ.
eaan neega anga irunthu than varingala
கவிக்கிழவன் said...
the person your call has not replayed plese try again latter thank u
பாவம் அது ஒரு அப்பாவி பொண்ணு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறது
சொல்லாத காதலும் காதல் தானே.
Verry nice i like it
From Sri Lanka
nanri கவிக்கிழவன் vazthrkkum varukkaikkum mendum varuga
நசரேயன் said...
//உனக்கு பிடித்த உடையில் கண்களில்
காதலுடன் வழி மீது விழி வைத்து
காத்து இருக்கிறேன்இதையும் மீறி
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்//
ம்ம்.. தந்தி அடிச்சி சொல்லுங்க
mmmmmm ennahta solla
alavanthan sonna mathiri oru atto ready panna vendiyathu than
kathal virus thaaki irukku!!! intha nooi vantha ippadi patta arikurigal varum...samanthapattavargal udanadiyaga thakka nadavadikkai edukavum....
கவிதை ரொம்ப உருக்கமா இருக்கு.
\\//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே
இல்லாமல் யாரே ஒரு பெண்
the person your call has not replayed plese try again latter thank u \\
தமிழ்க் கவிதையில் ஆங்கில ரீ-மிக்ஸ். நல்லா இருக்கு.
நசரேயன் said...
//உனக்கு பிடித்த உடையில் கண்களில்
காதலுடன் வழி மீது விழி வைத்து
காத்து இருக்கிறேன்இதையும் மீறி
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்//
ம்ம்.. தந்தி அடிச்சி சொல்லுங்க
appadi sonna kuda orusilarukku puriyathu
sakthi said...
உன்னோடு நான் கொண்ட காதல் உன்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.உன் பெயரை சொல்லி யார் அழைத்தாலும் உடனே திரும்பி பார்க்கிறேன்.
o tats gud gaya poo padathula vara mari mathiri nu sollu
oooooooo appadiya naan innum antha padam pakkala da
but intha lineskuantha moviela irunthu than photo selete panni vachen enno poda pudikkala athan intha photo pottuten
sakthi said...
சொல்லாத காதலும் காதல் தானே உன்னுடன் நான் பேச நினைத்து உன்னை அழைக்கும் போது சம்மந்தமே இல்லாமல் யாரே ஒரு பெண் the person your call has not replayed plese try again latter thank u என்று சொல்லும் போதும் என்னையும் அறியாமல் கோவம் வருகிறது
hey ethuku kovam pa
athu recorded voice thane
athu eppadi naan avangaluku call pannum pothu antha ponnu pesalam athan kovam entha voicesa iruntha enna
sakthi said...
உனக்கு பிடித்த உடையில் கண்களில் காதலுடன் வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்இதையும் மீறி என் சொல்லாத காதலை எப்படியடா சொல்லா முடியும் என்னால்
nice dear
keep it up
thanku chellam
அ.மு.செய்யது said...
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால் //
அதான் ப்ளாக்ல சொல்லிட்டீங்களே !!!! அப்புறமும் ஏன் இந்த விளம்பரம் ??
mmmmmmmmmmm ennavan eppa vanthu en blog pakkarhtu avamuku eppa puriyathu ithelam nadakkartha pa
( நாங்கெல்லாம் யாரு ?? )
athane yaru
அ.மு.செய்யது said...
//உனக்கு பிடித்த உடையில் கண்களில் காதலுடன் வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்இதையும் மீறி என் சொல்லாத காதலை எப்படியடா சொல்லா முடியும் என்னால்//
ஆனாலும் பயங்கர ரொமான்டிக்கா எழுதுறீங்க...
nejamava pa
அ.மு.செய்யது said...
காதல் கவிதைகளை போதுமான அளவு எழுதியாகிவிட்டது.
கொஞ்சம் ட்ரெண்ட மாத்தலாமே !!
mathitta pochi
புதியவன் said...
//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே
இல்லாமல் யாரே ஒரு பெண்
the person your call has not replayed plese try again latter thank u
என்று சொல்லும் போதும் என்னையும்
அறியாமல் கோவம் வருகிறது//
வித்தியாசமான சிந்தனை மிகவும் ரசித்தேன் காயத்ரி...
kavinjare en kavithiayai rasithatharukku nandri
புதியவன் said...
//என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்
//
கவிதையை முடித்த விதம் அழகு...
nanriga புதியவன்
//வழி மீது விழி வைத்து
காத்து இருக்கிறேன்//
:)))))))))))))))
தமிழரசி said...
kathal virus thaaki irukku!!! intha nooi vantha ippadi patta arikurigal varum...samanthapattavargal udanadiyaga thakka nadavadikkai edukavum....
mmmmmmmmm neega sonna sariya than irkkum
விஜய் said...
கவிதை ரொம்ப உருக்கமா இருக்கு.
\\//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே
இல்லாமல் யாரே ஒரு பெண்
the person your call has not replayed plese try again latter thank u \\
தமிழ்க் கவிதையில் ஆங்கில ரீ-மிக்ஸ். நல்லா இருக்கு.
nanriga vijay rompa naal kalichi vanthu irukenga
எத்தனை நாளைக்குத்தான் இந்த சொல்லாத காதல்?
காதலை சொல்லி அது வெற்றி பெருவது அழகான அனுபவம்தான் :-))
இனியவள் புனிதா said...
எத்தனை நாளைக்குத்தான் இந்த சொல்லாத காதல்?
காதலை சொல்லி அது வெற்றி பெருவது அழகான அனுபவம்தான் :-))
mmmmm sariya sollitenga akka
ok ini kathala sollida vendiyathu than but yaru ketta sollrathu
//mmmmm sariya sollitenga akka
ok ini kathala sollida vendiyathu than but yaru ketta sollrathu//
யாரை காதலிக்கிறோமோ அவங்க கிட்டதான் என்னாதிது சின்னப்புள்ளத்தனமா?
//இனியவள் புனிதா said...
எத்தனை நாளைக்குத்தான் இந்த சொல்லாத காதல்?
காதலை சொல்லி அது வெற்றி பெருவது அழகான அனுபவம்தான் :-))
mmmmm sariya sollitenga akka
ok ini kathala sollida vendiyathu than but yaru ketta sollrathu //
எங்கிட்ட சொல்லுங்க, நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் :)))))))))))))))))
இனியவள் புனிதா said...
//mmmmm sariya sollitenga akka
ok ini kathala sollida vendiyathu than but yaru ketta sollrathu//
யாரை காதலிக்கிறோமோ அவங்க கிட்டதான் என்னாதிது சின்னப்புள்ளத்தனமா?
athane naanum thedittu irukken
SUBBU said...
//இனியவள் புனிதா said...
எத்தனை நாளைக்குத்தான் இந்த சொல்லாத காதல்?
காதலை சொல்லி அது வெற்றி பெருவது அழகான அனுபவம்தான் :-))
mmmmm sariya sollitenga akka
ok ini kathala sollida vendiyathu than but yaru ketta sollrathu //
எங்கிட்ட சொல்லுங்க, நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் :)))))))))))))))))
enna ithu chinna pulla mathiri
SUBBU said...
//வழி மீது விழி வைத்து
காத்து இருக்கிறேன்//
:)))))))))))))))
:))))))))))
கவிதை நல்ல இருக்கு அக்கா..
சொல்லாத காதலும் காதல் தானே..
வியா (Viyaa) said...
கவிதை நல்ல இருக்கு அக்கா..
சொல்லாத காதலும் காதல் தானே..
nandri viya mendum varuga
nallarukkunga
logu.. said...
nallarukkunga
saringa
ரொம்ப நல்லா இருக்குங்க..
எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.. நன்றி.
லோகு said...
ரொம்ப நல்லா இருக்குங்க..
எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.. நன்றி.
nandriga logu
Post a Comment