Thursday, June 25, 2009

இதுவும் காதல்

ஆபிஸ்ல எந்த வேலையும் இல்லாம சும்மா இருந்ததுல கொஞ்சம் வெருப்பாகவும், ரொம்ப மூட் அவுட்டாகவும் இருந்தேன். சரி என்ன பன்னலாமுன்னு யோசிச்சிகிட்டே இருக்கும் போது ப்லாக் ஒரு ரவுண்டு அடிக்கலாமுன்னுதோனிச்சி, பஷ்ட்டுக்கா என்ற ப்லாக்க ஓபிங் செஞ்சு பார்த்தேன்அதிலிருக்கும் ஒவ்வொரு லின்க்கா(லிம்கா இல்லீங்கோ)ஓபிங் செஞ்சி பாக்க சொல்ல ஒரு தலீப்பு கண்ல மாட்டிக்கிச்சிஆண்கள் பொல்லாதவர்களா - இது தாம்மே தலீப்புஇந்த தலீப்ப பாத்த வுட்னே படிக்காமலே(எப்பவும் அப்படித்தானே ...)கமெண்ட் போடலாமுன்னு நன்ச்சி, சரி எதுக்கும் பட்ச்சிருவமேன்னுபார்த்தா நமக்கு புச்ச ஒருத்தரோட போட்டா
போட்டுகிறாங்க

http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_04.html

இத படிச்சதுக்கு அப்பறம் இந்த பறவைக்கு இருக்க அன்பு, பாசம், காதல், ஏன் மனுசங்களுக்கு இல்லன்னு தோனுச்சி
உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லிட்டு போங்க

16 comments:

நட்புடன் ஜமால் said...

காதல் எல்லோருக்கும் இருக்குங்கோ


உங்க கிட்ட இருந்தா


எதுக்கா இருக்கவங்களோடதும் தெரியும்

நட்புடன் ஜமால் said...

அட நம்ம துளிசி டீச்சர் பதிவா ...

gayathri said...

நட்புடன் ஜமால் said...
காதல் எல்லோருக்கும் இருக்குங்கோ

mmmmmmmmm


உங்க கிட்ட இருந்தா


எதுக்கா இருக்கவங்களோடதும் தெரியும்

namakku mattum therinji enna panrathu anna nama kathal erila irukavangalukkum theriyanumla

gayathri said...

நட்புடன் ஜமால் said...
அட நம்ம துளிசி டீச்சர் பதிவா ...

athey thanunga anna

வியா (Viyaa) said...

arumaiyaga irunthathu..
kathal enbathu iyalpu,manitharukku mattum alla..

thulasi avargalukku valthukkal..

SUBBU said...

அய்ய ஊட்டாண்ட சொல்லிகினு வண்ட்டியா,

சொந்தமா பதிவு பொடுவன்னு பாத்தா அடுத்தவங்க பதிவ காப்பிபன்னிகினுக்குர :))))))))))))

gayathri said...

வியா (Viyaa) said...
arumaiyaga irunthathu..
kathal enbathu iyalpu,manitharukku mattum alla..

thulasi avargalukku valthukkal..


nanri viyya

gayathri said...

SUBBU said...
அய்ய ஊட்டாண்ட சொல்லிகினு வண்ட்டியா,

சொந்தமா பதிவு பொடுவன்னு பாத்தா அடுத்தவங்க பதிவ காப்பிபன்னிகினுக்குர :))))))))))))


iyyo evalavu azakana pathivu ithamathavangalum padikkanumnu thane inga potten

துளசி கோபால் said...

அடாடாடா......

மத்தவங்க படிக்கலைன்னு வையுங்க, தெரியும் சேதி ஆமாம்:-)))))

நன்றி வியா

gayathri said...

துளசி கோபால் said...
அடாடாடா......

மத்தவங்க படிக்கலைன்னு வையுங்க, தெரியும் சேதி ஆமாம்:-)))))

நன்றி வியா

teacher enna meratranga

nanriga துளசி கோபால் teacher varukaaikku mendum varuga

S.A. நவாஸுதீன் said...

தங்கச்சி சொன்னா படிக்காம இருப்போமா. கண்டிப்பா படிக்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

ஒஹ். அதுசரி. அதப் படிச்சிட்டுதான் பெங்குவின் பத்தி நீயும் கவிதை போட்டியாமா காயு?

நேசமித்ரன் said...

நன்றி அறிமுகத்திற்கு

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
தங்கச்சி சொன்னா படிக்காம இருப்போமா. கண்டிப்பா படிக்கிறேன்


mmmmmmmm good anna

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
ஒஹ். அதுசரி. அதப் படிச்சிட்டுதான் பெங்குவின் பத்தி நீயும் கவிதை போட்டியாமா காயு?


amanga anna enaku atha padichathuku apparam than intha mathiri kavithai ezuthanumnu thonuchi

gayathri said...

நேசமித்ரன் said...
நன்றி அறிமுகத்திற்கு

itha neega sri ku sollanum pa