Friday, July 3, 2009

வெட்கம்

நான் என் கைகளில் மருதாணி வைக்கும் போதுஉன் பெயரை சொன்னதால் மருதாணியும் வெட்கத்தால் எப்படி சிவந்து விட்டது என்று பார்

நீ என் விரல் பிடித்து நகம் கடிக்கும்

அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும்

நகம்வளர்ப்பேன் நான்

51 comments:

Admin said...

ஆஹா..
ரொம்பவே அற்புதமா இருக்கு வரிகளும்.........., மருதாணிக்கே அழகு சேர்த்து இருக்கிறது உங்கள் கவிதை ...

இப்படி எல்லாம் கவிதை வரும் எண்டு சொல்லவே இல்ல

லோகு said...

//நீ என் விரல் பிடித்து நிகம் கடிக்கும் அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்//

Supera irukku...

sakthi said...

நான் என் கைகளில் மருதாணி வைக்கும் பொது உன் பெயரை சொன்னதால் மருதாணியும் வெட்கத்தால் எப்படி சிவந்து விட்டது என்று பார் நீ

என்னமா எழுதறீங்க காயா

sakthi said...

நீ என் விரல் பிடித்து நிகம் கடிக்கும் அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்

asathal

gayathri said...

சந்ரு said...
ஆஹா..
ரொம்பவே அற்புதமா இருக்கு வரிகளும்.........., மருதாணிக்கே அழகு சேர்த்து இருக்கிறது உங்கள் கவிதை ...

இப்படி எல்லாம் கவிதை வரும் எண்டு சொல்லவே இல்ல

ippadi ellam kavithai enaku thonumnu enake theyathey pa

nanringa சந்ரு ungal varukkaikkum vaztherkkum

gayathri said...

லோகு said...
//நீ என் விரல் பிடித்து நிகம் கடிக்கும் அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்//

Supera irukku...

ada nejamava

gayathri said...

sakthi said...
நான் என் கைகளில் மருதாணி வைக்கும் பொது உன் பெயரை சொன்னதால் மருதாணியும் வெட்கத்தால் எப்படி சிவந்து விட்டது என்று பார் நீ

என்னமா எழுதறீங்க காயா

nalla iurka illaya atha sollama poiteye da

gayathri said...

sakthi said...
நீ என் விரல் பிடித்து நிகம் கடிக்கும் அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்

asathal

nanri sakthi

அ.மு.செய்யது said...

கவிதை நல்லா இருக்கு..

"வெட்க்கம்" நடுவுல 'க்' வராது.வெட்கம் என்று தான் வர வேண்டும்.

//எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்////

ஏன் அத்த‌ன‌ முறை ந‌க‌ம் வ‌ள‌ர்க்க‌ணும் ?? வெட்டாம‌ விட்டாலே போதுமே !!!

இப்ப‌டிக்கு,

இப்ப‌டியும் கேள்வி கேட்போர் ச‌ங்க‌ம்.
பூனே கிளை.

gayathri said...

அ.மு.செய்யது said...
கவிதை நல்லா இருக்கு..

"வெட்க்கம்" நடுவுல 'க்' வராது.வெட்கம் என்று தான் வர வேண்டும்.

ok 'க்' eduthuten

//எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்////

ஏன் அத்த‌ன‌ முறை ந‌க‌ம் வ‌ள‌ர்க்க‌ணும் ?? வெட்டாம‌ விட்டாலே போதுமே !!!

இப்ப‌டிக்கு,

இப்ப‌டியும் கேள்வி கேட்போர் ச‌ங்க‌ம்.
பூனே கிளை.

nalla kekurengapa kelviya

Anonymous said...

நகத்தை வாயில் வைத்து கடிப்பதற்க்கு பதில் கண்ணில் வைத்து குத்திக்க போறாங்க....

gayathri said...

தமிழரசி said...
நகத்தை வாயில் வைத்து கடிப்பதற்க்கு பதில் கண்ணில் வைத்து குத்திக்க போறாங்க....

kannula kuthikitta kooda naanga utatla othi veduvomla

அப்துல்மாலிக் said...

உங்க டெம்லேட் எழுத்து படிக்கமுடியலே, சின்னதா இருக்கு

அப்போ புடித்தவர்களை நினைத்து மறுதானிவைத்தால் சிவந்துவிடுமா.. அப்போ கழுவ வேண்டாமா

கவிதை வரிகளை ரசித்தேன் காயா

அப்துல்மாலிக் said...

விரல் நகத்தை மட்டும் கடிக்க சொல்லுங்க அப்புறம் விரலையே கடிச்சிடப்போறாங்க...

நல்லாயிருக்கு காயா

rose said...

adada gayaaaaaaaaaaaaaaaa ennama ithu?

rose said...

என் விரல் பிடித்து நகம் கடிக்கும் அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நகம்வளர்ப்பேன் நான்
\\
ore thamasa pochu

நேசமித்ரன் said...

ம்ம்ம்
கலக்குராங்கையா..
மருதாணி விரல் நுனியும் உதடும் கலர் கோம்பிநேஷன்
செம விசுவல்

நேசமித்ரன் said...

வெட்கம் . மருதாணி உதடு
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்

Prapa said...

எப்படிங்க இப்படி!!!! வாழ்த்துக்கள் காயத்ரி .

ராம்.CM said...

அழகான வரிகள்.காயத் வாழ்த்துகள்.

வியா (Viyaa) said...

நீ என் விரல் பிடித்து நிகம் கடிக்கும் அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்

alagana varigal gayathiri akka..
karpanai super..

S.A. நவாஸுதீன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு காயு. எந்த படம் பார்த்தாலும் உன் மனதில் பட்டென ஒரு கவிதை பிறக்கிறது. அசத்துரே போ

நட்புடன் ஜமால் said...

மருதாணி சிவக்க நல்ல ஐடியாவா இருக்கே!

கவிதை நலம் தங்கச்சி.

SUBBU said...

/எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்//

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய :)))))))))))))))

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
உங்க டெம்லேட் எழுத்து படிக்கமுடியலே, சின்னதா இருக்கு

sistem konjam problemla iurku anna

அப்போ புடித்தவர்களை நினைத்து மறுதானிவைத்தால் சிவந்துவிடுமா.. அப்போ கழுவ வேண்டாமா

ada amanga anna oru time neengalum try panni parunga

கவிதை வரிகளை ரசித்தேன் காயா

nanringa anna

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
விரல் நகத்தை மட்டும் கடிக்க சொல்லுங்க அப்புறம் விரலையே கடிச்சிடப்போறாங்க...

saringa anna neenga sonnahta sollren ok

நல்லாயிருக்கு காயா
thaku anna

gayathri said...

rose said...
adada gayaaaaaaaaaaaaaaaa ennama ithu?

ada ithu ellam summa than da

gayathri said...

ose said...
என் விரல் பிடித்து நகம் கடிக்கும் அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நகம்வளர்ப்பேன் நான்
\\
ore thamasa pochu

pechi puduven pechi

gayathri said...

நேசமித்ரன் said...
ம்ம்ம்
கலக்குராங்கையா..
மருதாணி விரல் நுனியும் உதடும் கலர் கோம்பிநேஷன்
செம விசுவல்

nanringa நேசமித்ரன்

gayathri said...

நேசமித்ரன் said...
வெட்கம் . மருதாணி உதடு
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்

nanringa நேசமித்ரன் ungal varukkaikku

gayathri said...

பிரபா said...
எப்படிங்க இப்படி!!!! வாழ்த்துக்கள் காயத்ரி .

nanringaபிரபா ungal muthal varukkaikkum vaztherkkum mendum varuga

gayathri said...

ராம்.CM said...
அழகான வரிகள்.காயத் வாழ்த்துகள்.

nanringa ராம்.CM anna

gayathri said...

வியா (Viyaa) said...
நீ என் விரல் பிடித்து நிகம் கடிக்கும் அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்

alagana varigal gayathiri akka..
karpanai super..

nanri viya mendum varuga

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு காயு. எந்த படம் பார்த்தாலும் உன் மனதில் பட்டென ஒரு கவிதை பிறக்கிறது. அசத்துரே போ

mekka santhosam anna mendum varuga

gayathri said...

நட்புடன் ஜமால் said...
மருதாணி சிவக்க நல்ல ஐடியாவா இருக்கே!

கவிதை நலம் தங்கச்சி.

ada anna sonna sariya than irukum nanringa anna

gayathri said...

SUBBU said...
/எத்தனை முறை வேண்டுமானாலும் நிகம் வளர்ப்பேன் நான்//

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய :)))))))))))))))

eaan eaan intha kola veri

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு காயு. எந்த படம் பார்த்தாலும் உன் மனதில் பட்டென ஒரு கவிதை பிறக்கிறது. அசத்துரே போ

mekka santhosam anna mendum varuga

மீண்டும் மட்டுமில்லை மீண்டும் மீண்டும் வருவேன்

சுசி said...

பிரமாதம் காயத்ரி. உங்களில் பாதி ஆகப் போகிறவர் (இல்லை முழுதாவா) குடுத்து வச்சவர். அவருக்கும் ரசிக மனம் இருந்தா... உங்கள் வாழ்வே கவிதையாகும்.

neenga varalanala ungalaku iruku ini

gayathri said...

சுசி said...
பிரமாதம் காயத்ரி. உங்களில் பாதி ஆகப் போகிறவர் (இல்லை முழுதாவா) குடுத்து வச்சவர். அவருக்கும் ரசிக மனம் இருந்தா... உங்கள் வாழ்வே கவிதையாகும்.

vanga susi ungal muthal varukkaikkum ungal azakana pinuthaterkkum mekka nanri

vinu said...

sorry pa internet disconnected on these past 12 days today eve only its get k now. verry sorry dont think as like i am just saying some reasons for my lazzyness seriously this was the problem

ok pa ippa unga net problem sariyadicha

vinu said...

ippo ok pa. i am working on it da plan to come india on end of this month pa. how is indis any changes pa

gayathri said...

vinu said...
ippo ok pa. i am working on it da plan to come india on end of this month pa. how is indis any changes pa

nothing pa . india yeppavum ore mathiri irukum yaralum namma india va matha mudiyadhu.its very strong. nalla iruka edatha ethukupa change pannanum

SUBBU said...

//. india yeppavum ore mathiri irukum yaralum namma india va matha mudiyadhu//

அடிச்சி மூஞ்ச ஒடச்சிடுவேன்

gayathri said...

அடிச்சி மூஞ்ச ஒடச்சிடுவேன்

iyyo sami intha comment naan podala en idya vachi en friend pottu irukanga sory pa

SUBBU said...

//gayathri said...
அடிச்சி மூஞ்ச ஒடச்சிடுவேன்

iyyo sami intha comment naan podala en idya vachi en friend pottu irukanga sory pa
//

அப்ப அவங்க மூஞ்ச ஒடச்சிடலாம் காயு :)))))))))))

rompa thanks pa thappa nenaikama irunthathuku

naan iruka en natta pathi naan eppavum thappa solla matten ok

SUBBU said...

SUBBU said...

50 ok ok :)))))))

gayathri said...

SUBBU said...
50 ok ok :)))))))

vazthukkal