முகம் மூடி என்னை கொள்ளை கொள்ள வந்த
முகமூடி கொள்ளைகாரி நீ தானோ
உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய் உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா
58 comments:
அவள் முகத்தை மட்டுமல்ல அகத்தையும் மூடி வைத்திருப்பாளோ...
2nd
ஃபோட்டோ அழகா இருக்கு காயத்ரி
முகம் மூடி என்னை கொள்ளை கொள்ள வந்த
முகமூடி கொள்ளைகாரி நீ தானோ
உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய் உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா
\\
அனைத்து வரிகளும் அருமை
romba nalla eruku
முத்தம் தண்டனையாங்க?
:)
நல்லா இருக்கு..!
நல்ல கவிதை காயத்ரி.
முத்தத்தை ஒரு தண்டனை என்று சொல்லி ஒரு கவிதை எழுதிய காயத்திரியை என்ன செய்யலாம்...?
படம் அழகு (அட கண்ணை சொன்னேனுங்க)
சூப்பர் ரொமாண்ஸ் கவிதை ...
nice da.....
kavidhai photo rendume alagu
andha kangal azhagu......
Kavithai adhaivida azhagu... parattukkal...
சந்ரு said...
அவள் முகத்தை மட்டுமல்ல அகத்தையும் மூடி வைத்திருப்பாளோ...
question kekarthu esi pathil sollrathu than kastam
rose said...
2nd
ada ama nee than 2 nd
rose said...
ஃபோட்டோ அழகா இருக்கு காயத்ரி
ada nejamava ok antha ponnu ketta solldren
rose said...
முகம் மூடி என்னை கொள்ளை கொள்ள வந்த
முகமூடி கொள்ளைகாரி நீ தானோ
உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய் உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா
\\
அனைத்து வரிகளும் அருமை
nanri rose
cute baby said...
romba nalla eruku
nanringa cute baby ungal muthal varukaikku mendum varuga
நேசமித்ரன் said...
முத்தம் தண்டனையாங்க?
:)
நல்லா இருக்கு..!
ada amanga
சுசி said...
நல்ல கவிதை காயத்ரி.
nanringa susi mendum varuga
அபுஅஃப்ஸர் said...
முத்தத்தை ஒரு தண்டனை என்று சொல்லி ஒரு கவிதை எழுதிய காயத்திரியை என்ன செய்யலாம்...?
anna ithuku rompa periya thandanai kodukathinga kathala ithelam sakajam anna
படம் அழகு (அட கண்ணை சொன்னேனுங்க)
ada anga kannu mattum thane threuthu neenga than than solli iurpenganu engalukkum therumla
நட்புடன் ஜமால் said...
சூப்பர் ரொமாண்ஸ் கவிதை ...
nanringa anna
இவன் said...
kavidhai photo rendume alagu
nanringa ivan
rompa naal kazithi vanthu irukenga
ivingobi said...
andha kangal azhagu......
Kavithai adhaivida azhagu... parattukkal...
nanringa ivingobi ungal muthal varukaikkum parattukkum mendum varuga
தமிழரசி said...
nice da.....
nanri tamil
அழகா இருக்கு காயு ( நான் ஃபோட்டோவ சொன்னேன்) :)))))))))))
gaayu ezhuthoosai vaada...
ஒன்று
இரண்டு
மூன்று
என்ன பார்க்கிறாய் ?…
உன் மனச்சிறையில்
கம்பி எண்ணிக்கொண்டுஇருக்கிறேன்
விரலசைவு
விழியசைவு
கொண்டு எனை கைதுசெய்தாய்
தண்டனைகளாக முத்தங்களா ?…..
விசாரணையே தேவைஇல்லை
ஆயுள்தண்டனை பெற்றுக்கொள்கிறேன்
எனை காணவில்லையென
யாரேனும்
ஆட்கொணர்வு மனு போட்டுவிடபோகிறார்கள்
முன் ஜாமீன் பெற்றுக்கொள்
என்னிடம் முத்தங்களாக
//உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய்//
அழகா எழுதியிருக்கீங்க..
ஐயோ இந்த படத்த பார்த்தா எனக்கு என்னென்னமோ ஞாபகத்துக்கு வருதுங்க.
கவிதை சூப்பர் :)
SUBBU said...
அழகா இருக்கு காயு ( நான் ஃபோட்டோவ சொன்னேன்) :)))))))))))
athayavathu azaka irukunu soneegale rompa santhosam subbu
தமிழரசி said...
gaayu ezhuthoosai vaada...
vanthu pathutu vanthuten da
இரண்டு
மூன்று
என்ன பார்க்கிறாய் ?…
உன் மனச்சிறையில்
கம்பி எண்ணிக்கொண்டுஇருக்கிறேன்
விரலசைவு
விழியசைவு
கொண்டு எனை கைதுசெய்தாய்
தண்டனைகளாக முத்தங்களா ?…..
விசாரணையே தேவைஇல்லை
ஆயுள்தண்டனை பெற்றுக்கொள்கிறேன்
எனை காணவில்லையென
யாரேனும்
ஆட்கொணர்வு மனு போட்டுவிடபோகிறார்கள்
முன் ஜாமீன் பெற்றுக்கொள்
என்னிடம் முத்தங்களாக
ithuku munadiye itha naan unga blogla padihciten pa
supara iruku
அ.மு.செய்யது said...
//உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய்//
அழகா எழுதியிருக்கீங்க..
ஐயோ இந்த படத்த பார்த்தா எனக்கு என்னென்னமோ ஞாபகத்துக்கு வருதுங்க.
ennaga sir pazaya nenaivugala nadakkattum nadakkattum
kanagu said...
கவிதை சூப்பர் :)
nanringa kanagu
Nalla irukkunga.
First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
கவிதை கலக்கலா இருக்கு காயு. படம் சூப்பரோ சூப்பர்
உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா
So Romantic
logu.. said...
Nalla irukkunga.
nanringa logu
Anonymous said...
First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
unga post padichen neenga vazakkel vetri pera en vazthukkal pa
S.A. நவாஸுதீன் said...
கவிதை கலக்கலா இருக்கு காயு. படம் சூப்பரோ சூப்பர்
rompa santhosam anna
photo enaku pudihcathala than potten ungalukum pudichi iuruka
S.A. நவாஸுதீன் said...
உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா
So Romantic
nejamava sollrenga
gayathri said...
அபுஅஃப்ஸர் said...
முத்தத்தை ஒரு தண்டனை என்று சொல்லி ஒரு கவிதை எழுதிய காயத்திரியை என்ன செய்யலாம்...?
anna ithuku rompa periya thandanai kodukathinga kathala ithelam sakajam anna
படம் அழகு (அட கண்ணை சொன்னேனுங்க)
ada anga kannu mattum thane threuthu neenga than than solli iurpenganu engalukkum therumla
\\
super gaya
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கே வந்து பெற்றுக்கொள்ளுங்களேன்.
http://shafiblogshere.blogspot.com/2009/07/blog-post_19.html

:)))))))))
ஷஃபிக்ஸ் said...
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கே வந்து பெற்றுக்கொள்ளுங்களேன்.
http://shafiblogshere.blogspot.com/2009/07/blog-post_19.html
nanriஷஃபிக்ஸ்
என் பக்கத்தில உங்களுக்கு ஒரு விருது காத்திட்ருக்கு காயத்ரி...
கவுண்டர் : என்னது முத்த தண்டனையா. அப்போ நானும் கைதியாக ரெடி..
சுசி said...
என் பக்கத்தில உங்களுக்கு ஒரு விருது காத்திட்ருக்கு காயத்ரி...
nanri susi mekka santhosam
குறை ஒன்றும் இல்லை !!! said...
கவுண்டர் : என்னது முத்த தண்டனையா. அப்போ நானும் கைதியாக ரெடி..
mmm ok apa neegalum yarudaiya mana seraiyai thedungapa
//mmm ok apa neegalum yarudaiya mana seraiyai thedungapa//
Hmmmmm .. Im ready.. but one small problem..
My Wife !!!!
குறை ஒன்றும் இல்லை !!! said...
//mmm ok apa neegalum yarudaiya mana seraiyai thedungapa//
Hmmmmm .. Im ready.. but one small problem..
My Wife !!!!
athan already kaithaitengala apparam enna
//முகம் மூடி என்னை கொள்ளை கொள்ள வந்த
முகமூடி கொள்ளைகாரி நீ தானோ
உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய் உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா//
Gayathri.... kavidhai arumai..... appadiye enakku oru sandhegam...
Idhu padathirkaana kavidhaiyaa, illenna.....kavidhaikkaana padamaa?
Kavidhai End.... SUPER PUNCH.........
R.Gopi said...

ithula ennapa santhegam nechayam padathukana kavithai than
nanringa gopi ungal muthal varukaikkum vaztherkkum mendum varuga
இப்படிப்பட்ட தண்டனைகளுக்காக எத்தனை முறையும் கைதியாகலாம். நல்ல கவிதை.
கண்கள் அழகாக இருக்கு..கவிதையும் சூப்பர்...வாழ்துக்கள் காயத்திரி..
அன்புடன்,
அம்மு.
உழவன் " " Uzhavan " said...
இப்படிப்பட்ட தண்டனைகளுக்காக எத்தனை முறையும் கைதியாகலாம். நல்ல கவிதை.
nanringa உழவன்
Ammu Madhu said...
கண்கள் அழகாக இருக்கு..கவிதையும் சூப்பர்...வாழ்துக்கள் காயத்திரி..
அன்புடன்,
அம்மு.
nanringa ammu muthal varukaikkum vaztherkkum mendum varuga
Post a Comment