அந்தி மாலை நேரம்,
மல்லிகையின் மயக்கும் மணம்,
மன்னவனோடு நான்
சேர்ந்து நடக்க ,
என்னவனை சீண்டி விடும்
சில்லென தென்றல் காற்று,
தோள் மீது கை போட்டு
என்னை கட்டி அணைத்து..,
விரலோடு விரல் சேர்த்து ,
இதழோடு இதழ் சேர்த்து
கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு நாங்கள் செல்ல ,
ஒற்றை நிலவு மட்டும்
எங்களை ஏக்கத்தோடு
பார்த்து கொண்டு இருக்க ,
விண்மின்கள் அர்ச்சனை தூவ ,
நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல .
45 comments:
ஆஹா!
அருமை
காதல் காதல்
கவிதை கவிதை.
ஒவ்வொரு வார்த்தையிலும் காதல்.. ரொம்ப நல்லா இருக்கு..
ஒரு மாசத்துக்கு ஒரு கவிதைனு ஏதாவது வேண்டுதலா.. அடிக்கடி எழுதுங்க..
அழகான, ரம்மியமான காதல் கவிதை.
(எங்கேம்மா போயிட்டே ரொம்ப நாளா.)
//திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல//
அழகா இருக்கு!!
கவிதை அருமை
அந்தி மாலை நேரம், மல்லிகையின் மயக்கும் மனம் , மண்ணவனோடு நான் சேர்ந்து நடக்க , என்னவனை சீண்டி விடும் சில்லென தென்றல் காற்று,
கவிதையை படிக்கும் போது முகத்தில் சில்லென காற்று வருடி செல்கின்றது
ஆஹா...சூப்பர்!
கவி வரிகள் மிக மிக அருமை...
காயத்ரி... நல்லா எழுதறீங்க... அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் கொஞ்சம் பாருங்க.
//அந்தி மாலை நேரம்,
மல்லிகையின் மயக்கும் மனம்,//
மல்லிகையின் மயக்கும் மணம்
//மண்ணவனோடு நான்
சேர்ந்து நடக்க,//
மன்னவனோடு நான் சேர்ந்து நடக்க
//என்னவனை சீண்டி விடும்
சில்லென தென்றல் காற்று,
தோள் மீது கை போட்டு
என்னை கட்டி அனைத்து,//
என்னவனை சீண்டி விடும் ......என்னை கட்டி அணைத்து..
விரலோடு விரல் சேர்த்து ,
இதழோடு இதழ் சேர்த்து
கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு நாங்கள் செல்ல ,
ஒற்றை நிலவு மட்டும்
எங்களை ஏக்கத்தோடு
பார்த்து கொண்டு இருக்க ,
விண்மின்கள் அர்ச்சனை தூவ ,
நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல.//
ரொம்ப நல்லா இருக்கு.... வாழ்த்துக்கள் காயத்ரி...
நட்புடன் ஜமால் said...
ஆஹா!
அருமை
காதல் காதல்
கவிதை கவிதை.
ada annanuku santhosatha paruda
ரொம்ப சூப்பரா இருந்துதுங்க காயத்ரி... :)
நல்ல கவிதை :)
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றது..
நிழலை நீளமாக்கி
நினைவுகளை ஆழமாக்கி
ஒளிதனில் ஓவியம் படைத்துவிட்டு
உறங்க செல்லும் அந்தியே!
உன் மனதின் வெளிச்சத்தை மட்டும்
உறங்கச் செய்து விடாதே!
:) Nice..காதல்
கவிதை
லோகு said...
ஒவ்வொரு வார்த்தையிலும் காதல்.. ரொம்ப நல்லா இருக்கு..
ஒரு மாசத்துக்கு ஒரு கவிதைனு ஏதாவது வேண்டுதலா.. அடிக்கடி எழுதுங்க..
nanringa logu
lost month konjam work athan pa
S.A. நவாஸுதீன் said...
அழகான, ரம்மியமான காதல் கவிதை.
(எங்கேம்மா போயிட்டே ரொம்ப நாளா.)
santhosam anna
inga than anna iruken
ஷஃபிக்ஸ் said...
//திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல//
அழகா இருக்கு!!
nanringaஷஃபிக்ஸ்
ஷிஜூசிதம்பரம் said...
nice
nanringa ஷிஜூசிதம்பரம் ippa sonnathukkum ithuku munadi sonnathukum
neenga nenaikartha tharalama sollalam ok
குமரை நிலாவன் said...
கவிதை அருமை
nanringa குமரை நிலாவன்
sakthi said...
அந்தி மாலை நேரம், மல்லிகையின் மயக்கும் மனம் , மண்ணவனோடு நான் சேர்ந்து நடக்க , என்னவனை சீண்டி விடும் சில்லென தென்றல் காற்று,
கவிதையை படிக்கும் போது முகத்தில் சில்லென காற்று வருடி செல்கின்றது
nejamava sakthi rompa santhosam
நிஜமா நல்லவன் said...
ஆஹா...சூப்பர்!
vanga anna rompa naal kalichi vanthu irukenga
சந்ரு said...
கவி வரிகள் மிக மிக அருமை...
nanringa சந்ரு
R.Gopi said...
காயத்ரி... நல்லா எழுதறீங்க... அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் கொஞ்சம் பாருங்க.
//அந்தி மாலை நேரம்,
மல்லிகையின் மயக்கும் மனம்,//
மல்லிகையின் மயக்கும் மணம்
//மண்ணவனோடு நான்
சேர்ந்து நடக்க,//
மன்னவனோடு நான் சேர்ந்து நடக்க
//என்னவனை சீண்டி விடும்
சில்லென தென்றல் காற்று,
தோள் மீது கை போட்டு
என்னை கட்டி அனைத்து,//
என்னவனை சீண்டி விடும் ......என்னை கட்டி அணைத்து..
விரலோடு விரல் சேர்த்து ,
இதழோடு இதழ் சேர்த்து
கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு நாங்கள் செல்ல ,
ஒற்றை நிலவு மட்டும்
எங்களை ஏக்கத்தோடு
பார்த்து கொண்டு இருக்க ,
விண்மின்கள் அர்ச்சனை தூவ ,
நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல.//
ரொம்ப நல்லா இருக்கு.... வாழ்த்துக்கள் காயத்ரி...
nanringa gopi ungal vaztherkkum verukaikkum spelling mistake sari paniten parunga
kanagu said...
ரொம்ப சூப்பரா இருந்துதுங்க காயத்ரி... :)
நல்ல கவிதை :)
nanringa kanagu
சந்தான சங்கர் said...
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றது..
nanringa சந்தான சங்கர்
சந்தான சங்கர் said...
நிழலை நீளமாக்கி
நினைவுகளை ஆழமாக்கி
ஒளிதனில் ஓவியம் படைத்துவிட்டு
உறங்க செல்லும் அந்தியே!
உன் மனதின் வெளிச்சத்தை மட்டும்
உறங்கச் செய்து விடாதே!
ithuvum nalla than iruku
அதிரை அபூபக்கர் said...
:) Nice..காதல்
கவிதை
nanringa அதிரை அபூபக்கர்
super akka..
ninda idaivelikku piragu eluthiya kavithai romba nalla irukku..!
ஒற்றை நிலவு மட்டும் எங்களை ஏக்கத்தோடு பார்த்து கொண்டு இருக்க
\\
gaya unake ithu overa theriyalapa?
விண்மின்கள் அர்ச்சனை தூவ ,நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு திரும்பினோம் மீண்டும் காதல் சொர்கத்திற்கு செல்ல
\\
mmm nadakkattum nadakkattum
கவிதை அருமை
//nanringa gopi ungal vaztherkkum verukaikkum spelling mistake sari paniten parunga//
பார்த்தேன் காயத்ரி... வாழ்த்துக்கள்.... தவறை சுட்டிக்காட்டலாம் தானே??
வியா (Viyaa) said...
super akka..
ninda idaivelikku piragu eluthiya kavithai romba nalla irukku..!
nanri viyaa iniku than unna nenachen athukulla neeye vanthuta
rose said...
ஒற்றை நிலவு மட்டும் எங்களை ஏக்கத்தோடு பார்த்து கொண்டு இருக்க
\\
gaya unake ithu overa theriyalapa?
rompa ovara iruka
paravalla da
rose said...
விண்மின்கள் அர்ச்சனை தூவ ,நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு திரும்பினோம் மீண்டும் காதல் சொர்கத்திற்கு செல்ல
\\
mmm nadakkattum nadakkattum
ada innum nadakalama
பிரியமுடன் பிரபு said...
கவிதை அருமை
nanringa பிரியமுடன் பிரபு
R.Gopi said...
//nanringa gopi ungal vaztherkkum verukaikkum spelling mistake sari paniten parunga//
பார்த்தேன் காயத்ரி... வாழ்த்துக்கள்.... தவறை சுட்டிக்காட்டலாம் தானே??
nanriga gopi unga vazthrkku
nechayam chuti kattalam ok
காதல் ஒவ்வொரு வரிகளிலும் வழிந்தோடுகிறது .
கவிதை நல்ல இருக்கு காயு !!
//திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல//
அருமை வரிகள்!!
அழகான காதல் வரிகள்! அருமை.
நலமா? சகோதரி காயத்ரி அவர்களே!
//கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு நாங்கள் செல்ல ,
ஒற்றை நிலவு மட்டும்
எங்களை ஏக்கத்தோடு
பார்த்து கொண்டு இருக்க ,//
ஆக காதலர்களை எங்கேயும் தனித்திருக்க விடுவதில்லை.
//.....
நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல .//
சொர்க்கம் காதலில்தான் இருக்கிறதா? இத்தனை நாள் தெரியாமப் போச்சே!
தனியா இருந்தா சொர்க்கம் தெரியாதோ?
தேனாய் இனிக்கும் கவிதை!
(இன்னும் சுருக்கி எழுதுங்கள்.)
தொடருங்கள் காயத்ரி...
RAMYA said...
காதல் ஒவ்வொரு வரிகளிலும் வழிந்தோடுகிறது .
கவிதை நல்ல இருக்கு காயு !!
//திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல//
அருமை வரிகள்!!
nanringa Ramya rompa naal kazichi vanthu irukenga
ராம்.CM said...
அழகான காதல் வரிகள்! அருமை.
நலமா? சகோதரி காயத்ரி அவர்களே
nanringa raam anna
naan nalam neenga nalama?
சத்ரியன் said...
//கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு நாங்கள் செல்ல ,
ஒற்றை நிலவு மட்டும்
எங்களை ஏக்கத்தோடு
பார்த்து கொண்டு இருக்க ,//
ஆக காதலர்களை எங்கேயும் தனித்திருக்க விடுவதில்லை.
appadi thanu naanum nenaikiren
//.....
நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல .//
சொர்க்கம் காதலில்தான் இருக்கிறதா? இத்தனை நாள் தெரியாமப் போச்சே!
தனியா இருந்தா சொர்க்கம் தெரியாதோ?
ungaluku therinja neengale solluglen
தேனாய் இனிக்கும் கவிதை!
(இன்னும் சுருக்கி எழுதுங்கள்.)
தொடருங்கள் காயத்ரி...
nanringaசத்ரியன் ungal muthal varukkaikkum azaka penuthaterkkum mendum varuga
nallaayerukku.......
Post a Comment