Wednesday, October 21, 2009

செல்லுடன் சேட்டை

நான் உன்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன்

நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தியை
நான் தினமும் நூறு முறை
புரியாமல் படிக்கிறேன் அது
என்ன மந்திர சொல் ஐ லவ் யூ

உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி
அனுப்பி தேய்ந்து என் செல்லின்
கீ போர்ட் மட்டும் அல்ல
என் விரல்களின் ரேகைகளும்
தான்

49 comments:

லோகு said...

Same Blood....

அட்டகாச கவிதை... வாழ்த்துக்கள்..

S.A. நவாஸுதீன் said...

சேட்டை ரொம்ப பண்ணவேணாம் தங்கச்சி

வால்பையன் said...

செல்லு இல்லேனா பல்லு போன கிழவின்னு சொல்லுங்க!

SUFFIX said...

ரேகைகள் மீண்டு வரட்டும்!!

R.Gopi said...

//நான் உன்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன் //

இந்த ஏமாற்றத்தில் கோபத்தின் கூடவே கொஞ்சம் திட்டும் ஜாஸ்தியா இருக்கும்...

//நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தியை நான் தினமும் நூறு முறை புரியாமல் படிக்கிறேன் அது என்ன மந்திர சொல் ஐ லவ் யூ//

புரியாமல் படிக்கிறேன்....ஹா...ஹா...ஹா... அதுதான் காதல் வேகம்...

//உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி அனுப்பி தேய்ந்து என் செல்லின் கீ போர்ட் மட்டும் அல்ல என் விரல்களின் ரேகைகளும் தான்//

சரிதான்... செல்லின் கீ போர்ட் வேற வாங்கிக்கலாம்.. ரேகை போனால்...!!???

சிந்திக்க வைத்த பதிவு....

நேசமித்ரன் said...

நல்ல சேட்டைதான் போங்க ..
கவிதையை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மெல்லிய புன்னகை வருவதை உணர்கிறேன்

vinu said...

nallathaaaaaan irukuuuuuuuuu, aaanaaalum

k
k
k nallaaaairrukkkkuuuuuuuuungooooo

அ.மு.செய்யது said...

//
உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி
அனுப்பி தேய்ந்து என் செல்லின்
கீ போர்ட் மட்டும் அல்ல
என் விரல்களின் ரேகைகளும்
தான்//

நானும் ஒருகாலத்தில இப்படி தாங்க இருந்தேன்..இப்ப ரொம்பவும் (பட்டு) திருந்திட்டேன்.

Take care !!

kanagu said...

nalla irukkunga :)

Anonymous said...

:)

*இயற்கை ராஜி* said...

super ah irukku da..epdi ippidi ellam yosikare;-))

தத்துபித்து said...

athu sari..........

அப்துல்மாலிக் said...

//தேய்ந்து என் செல்லின் கீ//

I LOVE U என்கின்ற எழுத்துக்கள் மட்டும் தான் சரியா?

aankal pollaathavarkalaa said...
This comment has been removed by the author.
aankal pollaathavarkalaa said...

"நீ" என்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன்...***

உங்களின் சிந்தனைத் துளிகள் அருமை " தோழி " ...***

இதில் என்னுடைய வாழ்த்துக்களும் உண்டு

sorry for the delay...

சத்ரியன் said...

// நான் தினமும் நூறு முறை
புரியாமல் படிக்கிறேன் அது
என்ன மந்திர சொல் ஐ லவ் யூ//

காயு,

அது "காதல் மந்திரம்".

இனிமேல் தினமும் 108 முறை படிக்கனும். புரியுதா?

நட்புடன் ஜமால் said...

நல்ல சேட்டை தங்கச்சி ...

gayathri said...

லோகு said...
Same Blood....

அட்டகாச கவிதை... வாழ்த்துக்கள்..

nanringa logu

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
சேட்டை ரொம்ப பண்ணவேணாம் தங்கச்சி
anna sonna sari than

gayathri said...

வால்பையன் said...
செல்லு இல்லேனா பல்லு போன கிழவின்னு சொல்லுங்க!

eaan kizavanu sonna akatha enna?????????

gayathri said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
ரேகைகள் மீண்டு வரட்டும்!!

ethukunga anna marupadium aziyarthuka

gayathri said...

R.Gopi said...
//நான் உன்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன் //

இந்த ஏமாற்றத்தில் கோபத்தின் கூடவே கொஞ்சம் திட்டும் ஜாஸ்தியா இருக்கும்...

ennathu thettum konjam jssthiya athlem rompave jasthiya varunga anna

//நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தியை நான் தினமும் நூறு முறை புரியாமல் படிக்கிறேன் அது என்ன மந்திர சொல் ஐ லவ் யூ//

புரியாமல் படிக்கிறேன்....ஹா...ஹா...ஹா... அதுதான் காதல் வேகம்...
evalavu vegamnu solitu poi iurkalamla

//உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி அனுப்பி தேய்ந்து என் செல்லின் கீ போர்ட் மட்டும் அல்ல என் விரல்களின் ரேகைகளும் தான்//

சரிதான்... செல்லின் கீ போர்ட் வேற வாங்கிக்கலாம்.. ரேகை போனால்...!!???

amputtu than vera enna panna mudium

சிந்திக்க வைத்த பதிவு....

:)))))

gayathri said...

நேசமித்ரன் said...
நல்ல சேட்டைதான் போங்க ..
கவிதையை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மெல்லிய புன்னகை வருவதை உணர்கிறேன்

mmmmmmm neengalum sirichingala :)))

gayathri said...

vinu said...
nallathaaaaaan irukuuuuuuuuu, aaanaaalum

enna enna enna

k
k
k nallaaaairrukkkkuuuuuuuuungooooo

vanga vinu epppadi iurkenga rompa naal kalichi vanthu irukenga

gayathri said...

அ.மு.செய்யது said...
//
உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி
அனுப்பி தேய்ந்து என் செல்லின்
கீ போர்ட் மட்டும் அல்ல
என் விரல்களின் ரேகைகளும்
தான்//

நானும் ஒருகாலத்தில இப்படி தாங்க இருந்தேன்..இப்ப ரொம்பவும் (பட்டு) திருந்திட்டேன்.

Take care !!

neenga enna solla varenganu puriuthu pa

gayathri said...

kanagu said...
nalla irukkunga :)

nanringa kanagu

gayathri said...

சின்ன அம்மிணி said...
:)

enna ithu chinna pulla thanama siripu :))))))) ippadi sirikkanum ok

gayathri said...

இய‌ற்கை said...
super ah irukku da..epdi ippidi ellam yosikare;-))

naan enga da yosichen avasarathula potta pathivu athan thana vanthudichi:)))))))

gayathri said...

தத்துபித்து said...
athu sari..........

ok athu sari

vera enna thappu

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//தேய்ந்து என் செல்லின் கீ//

I LOVE U என்கின்ற எழுத்துக்கள் மட்டும் தான் சரியா?

athu mattum illainga anna innum neraya iruku

gayathri said...

aankal pollaathavarkalaa said...
"நீ" என்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன்...***

உங்களின் சிந்தனைத் துளிகள் அருமை " தோழி " ...***

இதில் என்னுடைய வாழ்த்துக்களும் உண்டு

nanringa N.R

sorry for the delay...

it's ok pa

aankal pollaathavarkalaa said...

நான் உன்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன்

நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தியை
நான் தினமும் நூறு முறை
புரியாமல் படிக்கிறேன் அது
என்ன மந்திர சொல் ஐ லவ் யூ

உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி
அனுப்பி தேய்ந்து என் செல்லின்
கீ போர்ட் மட்டும் அல்ல
என் விரல்களின் ரேகைகளும்
தான்

என்னோடு பேசாமல் உன்னால் இயல்பாக இருக்க முடியுமா முடியாதா என்று சோதிக்க தான் இத்தனை நாள் உன்னோடு பேசாமல் இருந்தேன். என்று சொல்லி பேசி விட மாட்டாயா ...??? என ஒவ்வொரு நாளும் ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் நான் ... ***

ப்ரியமுடன்... '''' ***
ந. *~~ரமேஷ்~~* ... '''' ***

gayathri said...

நட்புடன் ஜமால் said...
நல்ல சேட்டை தங்கச்சி ...

anna sonna sari than

gayathri said...

aankal pollaathavarkalaa said...
நான் உன்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன்

நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தியை
நான் தினமும் நூறு முறை
புரியாமல் படிக்கிறேன் அது
என்ன மந்திர சொல் ஐ லவ் யூ

உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி
அனுப்பி தேய்ந்து என் செல்லின்
கீ போர்ட் மட்டும் அல்ல
என் விரல்களின் ரேகைகளும்
தான்

என்னோடு பேசாமல் உன்னால் இயல்பாக இருக்க முடியுமா முடியாதா என்று சோதிக்க தான் இத்தனை நாள் உன்னோடு பேசாமல் இருந்தேன். என்று சொல்லி பேசி விட மாட்டாயா ...??? என ஒவ்வொரு நாளும் ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் நான் ... ***

ப்ரியமுடன்... '''' ***
ந. *~~ரமேஷ்~~* ... '''' ***

ithuvum nalla than iurku

gayathri said...

சத்ரியன் said...
// நான் தினமும் நூறு முறை
புரியாமல் படிக்கிறேன் அது
என்ன மந்திர சொல் ஐ லவ் யூ//

காயு,

அது "காதல் மந்திரம்".

இனிமேல் தினமும் 108 முறை படிக்கனும். புரியுதா?

nalla vela srirama jayam mathiri ezutha sollama poitengale

நிஜமா நல்லவன் said...

/ S.A. நவாஸுதீன் said...

சேட்டை ரொம்ப பண்ணவேணாம் தங்கச்சி/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....:)

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/ S.A. நவாஸுதீன் said...

சேட்டை ரொம்ப பண்ணவேணாம் தங்கச்சி/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....:)

chi ponga anna enaku vekka vekkama varuthu

Prapa said...

உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!

gayathri said...

பிரபா said...

unga valai pakkam vanthu ethavathu solitu poga sollitu

inga vanthu ethuvum sollama poitengale பிரபா

எல்லோருமே இப்படித்தானா said...

புத்தி உள்ள உனக்கெல்லாம்
புத்தகத்து படிப்பென்ன
சக்தி உள்ள உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன
காத்திருப்போர் எத்தனைப் பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு

நண்பா சேலையை தேடும் முன் முதலில் உனக்கு ஒரு நல்ல வேலையை தேடு

காதல்

அது படுத்துற பாடு இருக்கே
அத என்னால சொல்ல முடியல
அனுபவசாலிங்க தான் இங்க நிறைய பேரு இருக்கிங்களே..

---காதல்--- வந்துட்டா மாறிப்போய்டுவாங்களா என்ன அப்ப எல்லோருமே இப்படித்தானா ...???

eaan atha neenga anupavichathu illya ???????

---காதல்--- வந்துட்டா மாறிப்போய்டுவாங்களா என்ன அப்ப எல்லோருமே இப்படித்தானா ...???

unnimaiyana kadhala iruntha yarume maramattanga pa.

எல்லோருமே இப்படித்தானா said...

காதல்

அது படுத்துற பாடு இருக்கே
அத என்னால சொல்ல முடியல
அனுபவசாலிங்க தான் இங்க நிறைய பேரு இருக்கிங்களே..

eaan atha neenga anupavichathu illya ???????

ல் த கா சை ஆ

enakku antha kathal aasa mattum irunthuchi.. oru kaala kattaththula aana ippa illa.avangkalum enna love pannala.athukkapparam naanum yaaraiyum love pannala! ini naan yaaraiyum love panna enakku manasu illa. yaara paarththaalum nallavangkalaa iruppaangkalaa..??? illa ellorume ippadi thana nu ennaala sothikkavum theriyala. so.. ippa ennoda manasula onnum illa..

unnimaiyana kadhala iruntha yarume maramattanga pa.

neengka solldrathu unmai than. avangka santharppa soozhal athanaala avangka maarittaangka.

காலங்கள் தோறும் காயங்கள் தான். என் நெஞ்சில் உன் நினைவலைகள் ஓயாமல் வந்து செல்வதால்..

avanga marinalum santhosama irupanganu neenga nenaikirengala ?

காலங்கள் தோறும் காயங்கள் தான். என் நெஞ்சில் உன் நினைவலைகள் ஓயாமல் வந்து செல்வதால்..

**என் உயிரோடு வாழ்வது "நீ" தான்** said...

unnimaiyana kadhala iruntha yarume maramattanga pa.

neengka solldrathu unmai than. avangka santharppa soozhal athanaala avangka maarittaangka.

avanga marinalum santhosama irupanganu neenga nenaikirengala ?

avangka enna vitttu pona naalla irunthu innum,ennoda manasula avangka mattum than irukkaangka..!!! innum atha nilaiyila athuvum avangka ninaivoda vaaznthu vara enakku.. ennaala mattum eppadingka santhosama vaza mudiyum sollungka..????

Anonymous said...

super kavithai

பூங்குன்றன்.வே said...

சிம்ப்ளி சூப்பர்..ரொம்பவும் ரசித்தேன் தங்கச்சி !!!

தீண்டாமெழுகுகள்..! said...

romba nalla iruku

தீண்டாமெழுகுகள்..! said...

ha ha ha ha ha

arumai nanba eppadi yellam yosikiringa mmmmmmm semma kalakkal

ரோகிணிசிவா said...

supera irukunga !,
namma unarvai , innum alaga yaravathu sonnalum nallathan iruku !
yenga enaku copy rite tharuveengala unga kavithaiya use panni en unarva solla !