Monday, January 11, 2010

டீலா நோ டீலா


ஒரே ஒரு முறை மட்டும் காதலிக்கிறேன் என்று சொல் என்றேன்
முடியாது என்றாய்.
ஒரே ஒரு முறை மட்டும் முத்தம் கொடு என்றேன்
முடியாது என்றாய்.
ஒரே ஒரு நாள் மட்டும் கனவில் வா என்றேன்
முடியாது என்றாய்.
ஒரே ஒரு நொடி மட்டும் உன் முகம் காட்டு என்றேன்
முடியாது என்றாய்
ஒரே ஒரு நொடி மட்டும் என்னுடன் பேசு என்றேன்
முடியாது என்றாய்.
அத்தைக்கு பிறந்த மகள் மெத்தை மீது அமர்ந்திருக்கிறாள்
கடைசியாக கேட்கிறேன் இப்பொழுதாவது சொல்
டீலா நோ டீலா

47 comments:

நட்புடன் ஜமால் said...

இது நல்லாயிருக்கே

”அவரு”க்கு சொல்லுங்க ...

S.A. நவாஸுதீன் said...

அட மிரட்டல் நல்லா இருக்கே

Sangkavi said...

அட இப்படி எல்லாம் வழி இருக்கா....?

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

T.V.Radhakrishnan said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

♠ ராஜு ♠ said...

இப்போ டீலா நோ டீலாவுக்கு வேட்டைக்காரன் பார்க்கணுமாம்..!
பார்த்துருங்க
:-)

அண்ணாமலையான் said...

டீலு டீலு டீலு...இந்த கத்து கத்தறேன்.. யாரு காதுலயும் விழலியா?

R.Gopi said...

டீலா.... நோ டீலா.... ஏதாவது ஒண்ணு சொல்லி தான் ஆகணும்னா கூட, “வேட்டைக்காரன்” படம் பார்க்கணுமே....

இது பெரிய டெர்ரர் வேலை ஆச்சே...

உங்க டீல் / நோ டீல் நல்லா இருக்கு...

R.Gopi said...

காயத்ரி, குடும்பத்தார், தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

logu.. said...

hellow..

namakkellam no dealngara pechke idamillai..


eathuva irunthaalum kalathula irangiduvom..

but ..
unga deal enakku rommmmmmmba pudichirukku.

Happy pongal.

SUFFIX said...

என்னா இது..

தமிழரசி said...

ஹேய் காயு ரொம்பத்தான்...இரு இரு என் தம்பிக்கிட்ட பேசிக்கிறேன்...ஆமா என் தம்பி படம் போட சொன்ன எங்க ஊர் ஹிரோ படம் போட்டு இருக்கே..இத வச்சே உனக்கு வைக்கிறேன் வாடி டீல்.....

தமிழரசி said...

வாயாடி ராட்சசி

நிஜமா நல்லவன் said...

:)))))))))

நிஜமா நல்லவன் said...

/ தமிழரசி said...

வாயாடி ராட்சசி/


உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்:)

கார்க்கி said...

/♠ ராஜு ♠ said...
இப்போ டீலா நோ டீலாவுக்கு வேட்டைக்காரன் பார்க்கணுமாம்..!
பார்த்துருங்//

டேய்.. என் உறுதிமொழிய முத நாளே மீர வச்சிடாத :))

பொஙக்ல் வாழ்த்து சொல்ல வந்தேங்க

மணிப்பக்கம் said...

:)

சங்கர் said...

டீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்


@கார்க்கி

அது என்ன உறுதிமொழி?

அபுஅஃப்ஸர் said...

//ஒரே ஒரு முறை மட்டும் காதலிக்கிறேன் என்று சொல் என்றேன்
//

நோ டீல்

//ஒரே ஒரு முறை மட்டும் முத்தம் கொடு என்றேன்
//

டீல்

//அத்தைக்கு பிறந்த மகள் மெத்தை மீது அமர்ந்திருக்கிறாள்//

டீல் டீல் டீல்

இப்படித்தான் சொல்லிருப்பாரோ... கொடுத்துவெச்ச மக்கா

அரங்கப்பெருமாள் said...

அதான் சொல்லியாச்சே “no deal” என. இங்கிலீஷ்ல சொன்னத்தான் புரியும்னா, இங்கிலீஷ்ல கேட்டிருக்கணும்.

அடலேறு said...

நல்லாயிருக்கே :-)

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க

Anbu Thozhan said...

idhu vara deala no deala na pathadhe illa.....

yena konjoondu pathen, purila...

aana indha deala, no deala..

yebbaa... vevaramaana aalunga dhaanungamni neengo...

gayathri said...

நட்புடன் ஜமால் said...
இது நல்லாயிருக்கே

”அவரு”க்கு சொல்லுங்க ...


sollitenga anna

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
அட மிரட்டல் நல்லா இருக்கே

nalla iruka apa ini ippaidye meratta vendiyathu thaan

gayathri said...

Sangkavi said...
அட இப்படி எல்லாம் வழி இருக்கா....?


eppadium vazi iruku

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

ungalukkum vazthukkal

gayathri said...

T.V.Radhakrishnan said...
பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ungalukkum vazthukkal

gayathri said...

♠ ராஜு ♠ said...
இப்போ டீலா நோ டீலாவுக்கு வேட்டைக்காரன் பார்க்கணுமாம்..!
பார்த்துருங்க
:-)

yara pakknum konjam theliva solluga

gayathri said...

அண்ணாமலையான் said...
டீலு டீலு டீலு...இந்த கத்து கத்தறேன்.. யாரு காதுலயும் விழலியா?

veza vendiyavanga kathula vezuntha apparam ungaluku nodeel solliduvaga..

gayathri said...

R.Gopi said...
காயத்ரி, குடும்பத்தார், தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ungalukkum vazthukkal

gayathri said...

R.Gopi said...
டீலா.... நோ டீலா.... ஏதாவது ஒண்ணு சொல்லி தான் ஆகணும்னா கூட, “வேட்டைக்காரன்” படம் பார்க்கணுமே....

இது பெரிய டெர்ரர் வேலை ஆச்சே...

உங்க டீல் / நோ டீல் நல்லா இருக்கு...

nanriga gopi

gayathri said...

logu.. said...
hellow..

namakkellam no dealngara pechke idamillai..


eathuva irunthaalum kalathula irangiduvom..

but ..
unga deal enakku rommmmmmmba pudichirukku.

Happy pongal.

nanringa logu

gayathri said...

SUFFIX said...
என்னா இது..

deela nodeela

gayathri said...

தமிழரசி said...
ஹேய் காயு ரொம்பத்தான்...இரு இரு என் தம்பிக்கிட்ட பேசிக்கிறேன்...ஆமா என் தம்பி படம் போட சொன்ன எங்க ஊர் ஹிரோ படம் போட்டு இருக்கே..இத வச்சே உனக்கு வைக்கிறேன் வாடி டீல்.....

eaan intha kola veri ungaluku

gayathri said...

தமிழரசி said...
வாயாடி ராட்சசி

unga ponnu ungala mathiri thane irupen

gayathri said...

நிஜமா நல்லவன் said...
:)))))))))

:)))))))))))))))))))))))))))))))

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/ தமிழரசி said...

வாயாடி ராட்சசி/


உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்:)

vendam apparam azuthuduveenga

gayathri said...

கார்க்கி said...
/♠ ராஜு ♠ said...
இப்போ டீலா நோ டீலாவுக்கு வேட்டைக்காரன் பார்க்கணுமாம்..!
பார்த்துருங்//

டேய்.. என் உறுதிமொழிய முத நாளே மீர வச்சிடாத :))

பொஙக்ல் வாழ்த்து சொல்ல வந்தேங்க

ungalukkum vazthukkal

gayathri said...

மணிப்பக்கம் said...
:)
:)))))))))))))))))))

gayathri said...

சங்கர் said...
டீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

:)))))))

@கார்க்கி

அது என்ன உறுதிமொழி?

athane athu ennna uruthimozi

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//ஒரே ஒரு முறை மட்டும் காதலிக்கிறேன் என்று சொல் என்றேன்
//

நோ டீல்

eaan eaan eaan

//ஒரே ஒரு முறை மட்டும் முத்தம் கொடு என்றேன்
//

டீல்
athane pathen

//அத்தைக்கு பிறந்த மகள் மெத்தை மீது அமர்ந்திருக்கிறாள்//

டீல் டீல் டீல்

ada santhoatha paru

இப்படித்தான் சொல்லிருப்பாரோ... கொடுத்துவெச்ச மக்கா

ippadi ellam solla vitudovoma

gayathri said...

அடலேறு said...
நல்லாயிருக்கே :-)

nanringa அடலேறு

gayathri said...

அன்பரசன் said...
நல்லா இருக்குங்க

nanringa anparsaan

gayathri said...

Anbu Thozhan said...
idhu vara deala no deala na pathadhe illa.....

neega mattum illa vera yarum pathu irukka mudiyahtu

yena konjoondu pathen, purila...

fulla paruga

aana indha deala, no deala..

yebbaa... vevaramaana aalunga dhaanungamni neengo...

nanringoooooooooo

gayathri said...

அரங்கப்பெருமாள் said...
அதான் சொல்லியாச்சே “no deal” என. இங்கிலீஷ்ல சொன்னத்தான் புரியும்னா, இங்கிலீஷ்ல கேட்டிருக்கணும்.

ooooooo ippa neega sonnathu tamiza okok

இய‌ற்கை said...

gayathri... kalakure pa kalakure

என்.ஆர்.சிபி said...

அது சரி!

ஷீன் said...

கலக்கி விட்டீர்கள் போங்கள்........