Sunday, February 14, 2010

நானும் அவனும்

ஃபிப் 14 அன்று காதலர் தினமாமே
அன்று என்ன ஸ்பெஷல்
என கேட்கிறார்கள் என் தோழிகள்
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
என் காதலின் தினம் மார்ச் 17 என்று

கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய்
நான் கொடுக்கும் முத்தம் மட்டும்
இனிக்கிறது என்கிறாயே அது எப்படி!

மூச்சு விடவும் சிரமமாத்தான் இருக்கிறது
உன் சுவாசக் காற்று என் சுவாசமாய் மாறும் போழுது

உன் இதழ்களால் என் இதழ்களை தீண்டும் போது மட்டும்
என் இமைகள் மூடி திறக்கின்றன.

ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்

நீ காதலோடு அனைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு

70 comments:

*இயற்கை ராஜி* said...

kalakita po...:-)

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க கவிதை.

படிச்சதும் கழுத்துவரை முட்டுது காதல்.

அப்துல்மாலிக் said...

//அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
என் காதலின் தினம் மார்ச் 17//

அப்போ மார்ச் 17 அன்னிக்கு ஒரு ஸ்பெஷல் கவிதை இருக்கா

//கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய்
நான் கொடுக்கும் முத்தம் மட்டும்
இனிக்கிறது என்கிறாயே அது எப்படி!/

இதெல்லாம் சின்னபுள்ளைகளுக்கு எங்கே தெரியப்போகுது (அப்படினு அவரு கேட்டுடப்போறார்)

//ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்//

அதானே கொஞ்சமாவது ரிலாக்ஸா இருக்க விடுங்கப்பா பாவம் அழுதுடப்போவுது

லோகு said...

Advance Valentines Wishes.. :)

நல்லாருக்குங்க கவிதை..

Unknown said...

nalla kavithai thodargiren
http://vittalankavithaigal.blogspot.com

தமிழ் அமுதன் said...

நல்லாருக்கு கவிதை..!!!

ம்ம்ம்...! நடத்துங்க ...! நடத்துங்க...! ;;)

ஜெய்லானி said...

நிறைய யோசிக்க வைக்கிது.சூப்பர்.....

R.Gopi said...

ம்ம்ம்... நடத்துங்க... நடத்துங்க..

மார்ச் 17 ஆ.... வெரி குட்... அடுத்தா மாசம் ஒரு ஸ்பெஷல் போஸ்டிங் இருக்கு... ஓகே ஓகே...

//நீ காதலோடு அனைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு//

அதானே... அடிக்கிற கை தானே அணைக்கும்...

அன்பரசன் said...

மார்ச் 17 அன்னிக்கு நல்ல முடிவு கிடைக்கட்டும்.

Anu said...

rompa nalla eruku gayathiri...

ennavo intha kavithai padichathum
enaku vetkama eruku...

hahahahhahahah
valthukal gayathiri

Anu said...

//ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்//

rompa toomuch hahahaha

( summa kaathula pugai varuthula )

cheena (சீனா) said...

க்ரும்பு ரசம் எரிச்சலை உண்டாக்குமாம் - முத்தம் மட்டும் இனிக்குமாம் - எப்படி ? கேள்வி நன்று

சுவாசக்காற்று கலக்கும் போது சுவாசம் கடினமாய்த்தான் இருக்கும்

இதழ்கள் தீண்டும்போது இமைகள் மூடுகின்றன - ஒரு நாளைக்கு எத்தனை முறை - ஆகா ஆகா

அடித்தாலும் அணைத்தாலும் நீ தருவது சுகமே ......

நல்ல காதல் ரசம் சொட்டும் கவிதைகள்

நன்று நன்று நல்வாழ்த்துகள்

Iyappan Krishnan said...

Super :)

SUFFIX said...

நல்லா இருக்கு. இது தான் காதல் கவிதைன்னு சொல்ற மாதிரி.

Annam said...

kaathal sooperu:)

Annam said...

aaha aalaalukku oru day appo:))))))

Annam said...

adavance wishes de thangam:))))))))))

நினைவுகளுடன் -நிகே- said...

அருமை அழகு
காதலர் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

ஃபிப் 14 அன்று காதலர் தினமாமே
அன்று என்ன ஸ்பெஷல்
என கேட்கிறார்கள் என் தோழிகள்
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
என் காதலின் தினம் மார்ச் 17 என்று

அட அட அட எப்படியெல்லாம் மேட்டரை சொல்ராங்கப்பா...தம்பி கேக்குதா என் பொண்ணு சொல்வது...

Anonymous said...

கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய்
நான் கொடுக்கும் முத்தம் மட்டும்
இனிக்கிறது என்கிறாயே அது எப்படி!

அடிப்பாவி என்னிடம் கரும்பு தின்னேன் சொன்னது இது தானா...ஐய்யோ.....

Anonymous said...

உன் இதழ்களால் என் இதழ்களை தீண்டும் போது மட்டும்
என் இமைகள் மூடி திறக்கின்றன.

ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்

யப்பா இதுக்கு மேலையும் தள்ளிப்போட்டால் தாங்காது போல என் தம்பிகிட்ட பேசறேன் இப்படி கவிதை எழுதி போக்கா சொல்லவேணாம்.....

Anonymous said...

நீ காதலோடு அனைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு

நான் அடிச்சா மட்டும் கத்தி அழுது ஊரைக் கூட்டி ஆர்பாட்டம் பண்ற இன்னைக்கு வீட்டுக்கு வா இருக்கு உனக்கு கச்சேரி,,,,,,

Anonymous said...

காதலை பொழிந்திருக்கும் எல்லாக்கவிதைகளும் நல்லாயிருக்கு செல்லம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Ashok D said...

:)

rakasiyamaanathu kathal said...

இனி வரும் ...... ம் ஆண்டுகளிலாவது காதலர்களின் இதயத்தைக் காயப்படுத்தாதிர்கள் முடிந்தால் அவர்களை வாழ வைப்போம் .. காதலரை சேர்த்து வைப்போம்.. ஜாதி மத பேத மின்றி இணைந்தே வாழ்வோம்..

இவன்
உங்கள் நண்பன்

*********

துபாய் ராஜா said...

//நீ காதலோடு அணைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு..//

அடிக்(கு)கடி வம்பிழுத்து வாங்கி கட்டி கொள்ள இதுதான் காரணமோ... :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்வாழ்த்துகள்

gayathri said...

இய‌ற்கை said...
kalakita po...:-)

nanri iyarkai

gayathri said...

அகநாழிகை said...
நல்லாயிருக்குங்க கவிதை.

படிச்சதும் கழுத்துவரை முட்டுது காதல்.

nanringa அகநாழிகை

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
என் காதலின் தினம் மார்ச் 17//

அப்போ மார்ச் 17 அன்னிக்கு ஒரு ஸ்பெஷல் கவிதை இருக்கா

irunthaalum irukalaam

//கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய்
நான் கொடுக்கும் முத்தம் மட்டும்
இனிக்கிறது என்கிறாயே அது எப்படி!/

இதெல்லாம் சின்னபுள்ளைகளுக்கு எங்கே தெரியப்போகுது (அப்படினு அவரு கேட்டுடப்போறார்)

avaru kekalana kooda neegale kekka solluvegpola iruke

//ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்//

அதானே கொஞ்சமாவது ரிலாக்ஸா இருக்க விடுங்கப்பா பாவம் அழுதுடப்போவுது

ithula etho ulkuthu iruka mathiriye iruke

gayathri said...

லோகு said...
Advance Valentines Wishes.. :)

நல்லாருக்குங்க கவிதை..

nanringa logu

gayathri said...

vittalan said...
nalla kavithai thodargiren
http://vittalankavithaigal.blogspot.com

nanringa vittalan

gayathri said...

ஜீவன் said...
நல்லாருக்கு கவிதை..!!!

ம்ம்ம்...! நடத்துங்க ...! நடத்துங்க...! ;;)

nanginga jeevan

gayathri said...

ஜெய்லானி said...
நிறைய யோசிக்க வைக்கிது.சூப்பர்.....

nanringa ஜெய்லானி

gayathri said...

R.Gopi said...
ம்ம்ம்... நடத்துங்க... நடத்துங்க..

:))))))

மார்ச் 17 ஆ.... வெரி குட்... அடுத்தா மாசம் ஒரு ஸ்பெஷல் போஸ்டிங் இருக்கு... ஓகே ஓகே...

irunthaal irukalaam

//நீ காதலோடு அனைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு//

அதானே... அடிக்கிற கை தானே அணைக்கும்...

mmmmmmm

gayathri said...

அன்பரசன் said...
மார்ச் 17 அன்னிக்கு நல்ல முடிவு கிடைக்கட்டும்.

yarukkunu theliva solitu ponga

gayathri said...

Anu said...
rompa nalla eruku gayathiri...

ennavo intha kavithai padichathum
enaku vetkama eruku...

paruda intha pullaiku vekka pada ellam theriuma

hahahahhahahah
valthukal gayathiri

nanringa anu

gayathri said...

Anu said...
//ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்//

rompa toomuch hahahaha

machi ithuve toomuch-na innum irukarthelem enna solluva

( summa kaathula pugai varuthula )

un blogku vantha therium yaruku pugai varuthunu (varen iru ma)

gayathri said...

cheena (சீனா) said...
க்ரும்பு ரசம் எரிச்சலை உண்டாக்குமாம் - முத்தம் மட்டும் இனிக்குமாம் - எப்படி ? கேள்வி நன்று

athan enakum theriyalaiga iyya

சுவாசக்காற்று கலக்கும் போது சுவாசம் கடினமாய்த்தான் இருக்கும்
mmmmmm

இதழ்கள் தீண்டும்போது இமைகள் மூடுகின்றன - ஒரு நாளைக்கு எத்தனை முறை - ஆகா ஆகா

அடித்தாலும் அணைத்தாலும் நீ தருவது சுகமே ......

நல்ல காதல் ரசம் சொட்டும் கவிதைகள்

நன்று நன்று நல்வாழ்த்துகள்

nanringa iyya

gayathri said...

Jeeves said...
Super :)

nanringa anna

gayathri said...

SUFFIX said...
நல்லா இருக்கு. இது தான் காதல் கவிதைன்னு சொல்ற மாதிரி.

ada thoparuda

nanringa anna

gayathri said...

Annam said...
kaathal sooperu:)

kadhal supara illa kavithai supara

gayathri said...

Annam said...
aaha aalaalukku oru day appo:))))))

aalaaluku oru day appa enaku entha daynu kekuriya athu unaku than thirum

gayathri said...

Annam said...
adavance wishes de thangam:))))))))))

nanringa da chellam

gayathri said...

நினைவுகளுடன் -நிகே- said...
அருமை அழகு
காதலர் தின வாழ்த்துக்கள்

nanringa நிகே

gayathri said...

தமிழரசி said...
ஃபிப் 14 அன்று காதலர் தினமாமே
அன்று என்ன ஸ்பெஷல்
என கேட்கிறார்கள் என் தோழிகள்
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
என் காதலின் தினம் மார்ச் 17 என்று

அட அட அட எப்படியெல்லாம் மேட்டரை சொல்ராங்கப்பா...தம்பி கேக்குதா என் பொண்ணு சொல்வது...

unga thambi marakkanumnu nenachalum naanga marakka viduvoma

gayathri said...

தமிழரசி said...
கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய்
நான் கொடுக்கும் முத்தம் மட்டும்
இனிக்கிறது என்கிறாயே அது எப்படி!

அடிப்பாவி என்னிடம் கரும்பு தின்னேன் சொன்னது இது தானா...ஐய்யோ.....

chi po chellam enkau vekka vekkama varuthu

gayathri said...

தமிழரசி said...
உன் இதழ்களால் என் இதழ்களை தீண்டும் போது மட்டும்
என் இமைகள் மூடி திறக்கின்றன.

ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்

யப்பா இதுக்கு மேலையும் தள்ளிப்போட்டால் தாங்காது போல என் தம்பிகிட்ட பேசறேன் இப்படி கவிதை எழுதி போக்கா சொல்லவேணாம்.....

moothala atha seiga pa

gayathri said...

தமிழரசி said...
நீ காதலோடு அனைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு

நான் அடிச்சா மட்டும் கத்தி அழுது ஊரைக் கூட்டி ஆர்பாட்டம் பண்ற இன்னைக்கு வீட்டுக்கு வா இருக்கு உனக்கு கச்சேரி,,,,,,

naan vetuku vara matten vantha nee senja alvava enaku koduthuduva

gayathri said...

தமிழரசி said...
காதலை பொழிந்திருக்கும் எல்லாக்கவிதைகளும் நல்லாயிருக்கு செல்லம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

nee sonna sariya than riukum chellam

gayathri said...

D.R.Ashok said...
:)
:)))))))))))))))

gayathri said...

rakasiyamaanathu kathal said...
இனி வரும் ...... ம் ஆண்டுகளிலாவது காதலர்களின் இதயத்தைக் காயப்படுத்தாதிர்கள் முடிந்தால் அவர்களை வாழ வைப்போம் .. காதலரை சேர்த்து வைப்போம்.. ஜாதி மத பேத மின்றி இணைந்தே வாழ்வோம்..

nanringa

இவன்
உங்கள் நண்பன்

gayathri said...

துபாய் ராஜா said...
//நீ காதலோடு அணைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு..//

அடிக்(கு)கடி வம்பிழுத்து வாங்கி கட்டி கொள்ள இதுதான் காரணமோ... :))

ithuvum oru karanam

gayathri said...

T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்வாழ்த்துகள்

nanringa anna

rakasiyamaanathu kathal said...

காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப்படுவது.

கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.

சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.

காதல் ஒன்றுதான் இந்தப் பூமியை இன்றும் ஈரப்பசையோடு வைத்துள்ளது. காதல் இல்லையென்றால் பூமி வெறும் சுடுகாடு.

rakasiyamaanathu kathal said...

கண்ணடிச்சா காதல் வரும்னு ஒரு காலத்துல சொன்னாங்க...

அப்புறம் காதலுக்கு கண் இல்லைனு சொன்னாங்க...

அப்புறம் காதல்னா சும்மா இல்லைனு சொன்னாங்க....

இப்டியே ஒவ்வொரு காலகட்டத்துக்கும் சொல்லி சொல்லி.... இன்னைக்கு எங்க பாத்தாலும் காதல் காதல்னு இருக்காங்க...
காதலிக்கிறது தப்பு இல்லை.. ஆனால் காதலுக்கென்று ஒரு வயது இல்லயா என்ன??
முன்னாடியெல்லாம் கல்லூரி பருவத்தில் காதலிக்க ஆரம்பிச்சாங்க... இப்போ...
பள்ளி பருவத்துலயே ஆரம்பிச்சுட்டாங்க... அதுல ஒரு காதல் கூட நிலைப்பது கிடையாது...எல்லாம் ஒரு பொழுது போக்கா போச்சு.... சட்ல கூட இதே நிலமை தான்... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் சட்டைய கிழிக்க வெச்சது பாழாபோன காதல் இவ்ளோ நடந்தும் கூட இன்னும் அவளையே ச்ச என்ன விட்டுப் போன அவங்கள இன்னும் மறக்க முடியல.. நினைக்காம இருக்கவும் முடியல ..

சட் ல காதல் தேடி வாறவங்க ரொம்ப பேரு இருக்காங்க... என்னோட ஜோடியும் அப்படி தான் வருது

"அன்று... காதல் புனிதமானதாக இருந்தது... உன் அன்பில் உறங்கியவரை...
இன்றும் புனிதம் தான்... மோகம் என்னும் திரை நீங்கும் வரை..."

இதுதான் இன்றைய காதலர்களோட வாசகம்..... இப்போ காதலிக்கிறவங்க எத்தன பேரு உண்மையா காதலிக்கிறாங்கனு தெரியல.... அப்டி யாரயும் நான் பார்க்கல...எனவே
இந்த காலத்துல காதலோட நிலமை ரொம்ப மோசமா போய்க்கிட்டு இருக்கு என்பதே என் கருத்து...

இத பத்தி நீங்க என்ன சொல்லறிங்க..?

nothing pa

நாமக்கல் சிபி said...

கலக்குறீங்கப்பா!

பத்மா said...

happy birthday gayathri

சத்ரியன் said...

காயு,

உன் காதல் தின(ம் மார்ச்-17)த்துக்கு வாழ்த்துகள்.

கவிதை என்னமோ செய்யுது..!

அன்புத்தோழன் said...

Hello gayathri,

Thanks... ennaiyum indha padhivar ulagathuku mudhal comment potu varavetradhuku... After that i forgot your blog name... id la click panni pathen.... unable to reach you.... romba naal kalichu edhaarthama sikkichu.... Kavidhai kalakala iruku.... miss panna ella padhivaiyum padichutenu nenakren..... adhula siru kadhai wow..... yen dairya oru vatti poratti paakra maadhri irundhuchu.... ha ha... (kadhaapaathirangal mattum).... mothathula A+++++....

அன்புத்தோழன் said...

March 17 poe inniyoda 1 vaaram aachu.... oru reactionaiyum kaanom.... ennaachuuu? :-)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

hi

Important subject: just show only post titles instead of showing both post title and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both post title and its content. It must be avoided. Surely. Bloggers must show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of showing both title and its content as in my blog http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it so set you blog to show 50 post titles per page. It will enable the reader to have very quick glance of your posts.)

vinu said...

so what happen how are you how is life when will be the next post.

vinu said...

post pottu pala masam aachu niyabagam irrukka illea blogunnu onnai thodungunathaiyea maranthaacha

engama pooneenga

gayathri said...

vinu said...
post pottu pala masam aachu niyabagam irrukka illea blogunnu onnai thodungunathaiyea maranthaacha

engama pooneenga

hi pa

bolg irukarthu ellam niyapagam iruku .but ippothiku post poda mudiyathu . enniakachi time iurntha pakkalam

vinu said...

Hi, hope you doing great

wt pa enna aachhu avlo busyya illa mood illaiya, daily visit pannituu eammanthu poga veandiyatha irrukku pa.

vinu said...

i read your comment at "http://nejamanallavan.blogspot.com/2010/07/indefinite-close.html"

so you purpose fully did this y?

mvinodpragadeesh@gmail.com

if you want to share any thing inside the circle of friendship.

vinu said...

you have time to visit number of blogs which you following and you have time to put comment on all those...............

but you don't have time to post a POST at you blog..............

R u kidding?

I am angry on this, u should not disappoint to those who visits your blog[especialy me] regularly to read a post of yours.