Sunday, July 18, 2010

என்றும் என் நினைவோடு நீ

உன்னை பற்றிய எண்ணங்களை எல்லாம்
கவிதையாய் எழுதும் போது
மட்டும் என் கவிதை முற்று பெறாமல்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது ........


உனக்கும் என்னக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்

அதிகரித்து கொண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து கொண்டே இருக்கிறேன் ........

நீ இல்லாத நேரத்து

என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன .

21 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல வாசமா இருக்கே!

நவீன் said...

மண் வாசம்.. உன் வாசம் .. அருமை..
அருமையான கவிதை காயத்ரி.. வாழ்த்துக்கள்

logu.. said...

\\நீ இல்லாத நேரத்து
என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன .\\

Unmaithaan..

Romba azhaga irukku gayathri.

ஜெய்லானி said...

ரொம்ப பிரிவு நல்லது இல்லீங்கோஓஓஓஒ..!!
:-)

sakthi said...

நீ இல்லாத நேரத்து
என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன .
superb lines da

அன்பரசன் said...

வாசனை நல்லா இறுக்குங்க

soundr said...

nice

http://vaarththai.wordpress.com

எல் கே said...

/என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன//

அருமை .. வாழ்த்துக்கள்

சங்ககிரி ரமேஷ் said...

superb feel !!!

Radhakrishnan said...

அழகிய கவிதை. பிரிவை நேசிக்கும் பக்குவம் அத்தனை எளிதல்ல.

'பரிவை' சே.குமார் said...

அழகிய கவிதை...

உண்மைத்தமிழன் said...

புரிஞ்சது..

பிரிவென்னும் துயரம் தாங்க முடியாது..!

இப்படி எழுதியாவது மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான்..!

Vijay said...

அழகான வரிகள். வாழ்த்துக்கள்

aankal pollaathavarkalaa said...
This comment has been removed by the author.
vinu said...

y wt happen y you deleted the comment

Anonymous said...

neenda natkaluku peragu un kavithai vasam en vaasam...

gayathri said...

vinu said...

y wt happen y you deleted the comment

naan antha comment delete pannala pa

vinu said...

wr is the next post pa

vinu said...

முன்பின் திருப்பிப் பாவமாய்
எனக்கெனவும் ஒருநாள்
கொடுங்கப்பா!


nijammaa

sathishsangkavi.blogspot.com said...

//உன் மீதான என் காதல்
அதிகரித்து கொண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து கொண்டே இருக்கிறேன்//

எனக்கு ரொம்ப பிடிச்ச வரிங்க...

என் எனில் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் பிரிவை...

வைகறை நிலா said...

கவிதையின் தலைப்பே ஒரு சிறு ஹைகூ கவிதையாய்..
கவிதையும் இனிமையாய் இருக்கிறது..

(உங்கள் வலைப்பூவின் பெயர் மிகவும் அழகாக இருக்கிறது..கவிதையையும் காதலையும் ரசிப்பவர்களால் மட்டுமே பிரிவையும் ரசிக்க முடியும்)