Sunday, August 2, 2009

நண்பர்கள் தினத்தில் நண்பர்களுக்கு விருது


எனக்கு இந்த விருது கொடுத்த சந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு மிக்க நன்றி
நண்பர்கள் தினத்தில் என் நண்பர்களுக்கு இந்த விருதை கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி

மறவாதே கண்மணியே.. லோகு
Honey ரோஸ்
http://vinupragadeesh.blogspot. வின்னு
காடுவெட்டி சுப்பு
உங்களில் ஒருவன் "ஷ‌ஃபி"
அச்சம் தவிர்... லோகு
மீசைக்காரி ராம் அண்ணா

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Wednesday, July 29, 2009

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்




வலை உலக நண்பர் மறவாதே கண்மணியே.. லோகு அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

Monday, July 27, 2009

வாழ்த்தலாம் வாங்க







அனைவரது நெஞ்சிலும் அன்பால் குடி கொண்டுள்ள என் அண்ணன்
ஜமால் அவர்களுக்கு இந்த அன்பு தங்கையின் மனமார்ந்த இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்




Wednesday, July 22, 2009

சுவாரஸ்ய பதிவர் விருது


நாங்களும் வங்கிடோம்ள ஆவார்டு
எனக்கு இந்த ஆவார்து கொடுத்த தமிழக அரசி (சாரி) தமிழரசி அம்மாவுக்கும் , ஷ‌ஃபிக்ஸ்கும் எனது நன்றிகள்


என்னை பெருமை படுத்திய இந்த ஆவார்டு மற்றவர்களையும் சந்தோஷ படுத்தட்டும் .

http://pappakudi.blogspot.com/. ராம்.CM அண்ணா
http://viyaa-ninaivugal.blogspot.com/ வியா
http://puthiyavaarppugal.blogspot.com/ பூர்ணிமா சரண்
http://panithuliyaai.blogspot.com/ இவன்
http://yesuvadian.blogspot.com/ நசரேயன்
http://yaavatumnalam.blogspot.com/ சுசி
சுசி மறுபடியும் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருகாங்க நன்றி சுசி

Thursday, July 16, 2009

விழியில் கைதானேன்

முகம் மூடி என்னை கொள்ளை கொள்ள வந்த
முகமூடி கொள்ளைகாரி நீ தானோ
உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய் உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா