Sunday, March 22, 2009

உன் நினைவுகளை சுமந்தபடி

என்னவனே உன் கை பிடித்து
நடக்கையிலே ஒரு
புதிய உலகை கண்டேன்
நீ கொடுத்த மல்லிகையில்
உன் வாசத்தை உணர்ந்தேன்
எதிரில் வருபவரையும்
ஒரு முறை நீ என
கற்பனை செய்தேன்
உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய்
பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்
ஏனோ இன்று என்னை வெறுக்கிறாய்
உன் மனதால் என்னை
பிடிக்கவில்லை என்று சொல்
என் நிழால் மட்டும் அல்ல
என் முச்சு காற்றும் உன்மீது படாதாபடி
எங்கயாவது போய் விடுகிறேன்
உன் நினைவுகளை மட்டுமாவது
சுமந்தபடி


52 comments:

logu said...

Me the first...

logu.. said...

Kavithai Nallarukkunga.

gayathri said...

logu சொன்னது…
Me the first...

ama neenga than .ippa than post poten athuuklla padichitengala thanks

gayathri said...

logu.. சொன்னது…
Kavithai Nallarukkunga.

nenga sonna sariya thanga irukum

nanrika logu varukaikum vazthirkkum

பரிசல்காரன் said...

நல்ல கவிதைகள்... எழுத்துக்கள் வேறு வண்ணத்தில் இருந்திருக்க வேண்டுமோ... வெள்ளையில் மஞ்சள் மங்கலாக இருக்கிறது..

ஒருவேளை அவனுக்கு இவளின் நினைவுகள் மங்கலாகிப் போகிறது என்பதைத்தான் இப்படி வண்ணத்தில் உணர்த்துகிறீர்களோ???

ஆயில்யன் said...

//உன் மனதால் என்னை
பிடிக்கவில்லை என்று சொல்
என் நிழால் மட்டும் அல்ல
என் முச்சு காற்றும் உன்மீது படாதாபடி
எங்கயாவது போய் விடுகிறேன்
உன் நினைவுகளை மட்டுமாவது
சுமந்தபடி //

:((

நல்லா இருக்குங்க விட்டுக்கொடுத்து வாழும் காதல் வாழ்க்கையில் காதலையே விட்டுக்கொடுத்தல்

பட் சோகமானது கூட :((

gayathri said...

பரிசல்காரன் சொன்னது…
நல்ல கவிதைகள்...

எழுத்துக்கள் வேறு வண்ணத்தில் இருந்திருக்க வேண்டுமோ... வெள்ளையில் மஞ்சள் மங்கலாக இருக்கிறது..

ippa than templet change pannen athan colour pakkala ippa change paniten anna

ஒருவேளை அவனுக்கு இவளின் நினைவுகள் மங்கலாகிப் போகிறது என்பதைத்தான் இப்படி வண்ணத்தில் உணர்த்துகிறீர்களோ???

nanriga பரிசல்காரன் anna muthal varukkaikkum vaztherkkum .

gayathri said...

ஆயில்யன் சொன்னது…
//உன் மனதால் என்னை
பிடிக்கவில்லை என்று சொல்
என் நிழால் மட்டும் அல்ல
என் முச்சு காற்றும் உன்மீது படாதாபடி
எங்கயாவது போய் விடுகிறேன்
உன் நினைவுகளை மட்டுமாவது
சுமந்தபடி //

:((

நல்லா இருக்குங்க விட்டுக்கொடுத்து வாழும் காதல் வாழ்க்கையில் காதலையே விட்டுக்கொடுத்தல்

enna panrathuga anna.nampalaku pudichavaga santhosama irukanuma vettu koduthu thana poganum

பட் சோகமானது கூட :((

sogamana timela eluthuna sogama than varuthu anna

nanriga ஆயில்யன் anna varukkaikkum vazththerkkum

அபுஅஃப்ஸர் said...

//உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய் //

இது கலக்கல் வரிங்க‌

அபுஅஃப்ஸர் said...

//நீ கொடுத்த மல்லிகையில்
உன் வாசத்தை உணர்ந்தேன் //

மல்லிகையின் வாசத்தைவிட மேலானதா அது.... ம்ம் நடக்கட்டும்

அபுஅஃப்ஸர் said...

வரிகள் அனைத்தும் அருமை

ஆனால்

முடிவில் ஒரு சோகம் தெரிகிறது...

ஆளவந்தான் said...

//
எதிரில் வருபவரையும்
ஒரு முறை நீ என
கற்பனை செய்தேன்
//
நான்: நல்லா தான் இருக்கு உஙக கற்பனை
மனசாட்சி : நான் ஒரு தடவ உங்க எதிர்ல வந்தேன் :)))

ஆளவந்தான் said...

//
உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய்
//
நான்: அருமை ஒரு உண்மையான காதலி எழுதியது போல இருக்கு
மன்சாட்சி : யாருமா call பண்ணது, அத சொல்லு மொத... :)))

ஆளவந்தான் said...

//
பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்
//
நான்: தனியாவா?? அவனோட (நினைப்பில்) தானே :)
மனசாட்சி : அவனை பைத்தியமாக்கியதை நெனச்சு சிரிச்சீங்க தானே :))

ஆளவந்தான் said...

//
ஏனோ இன்று என்னை வெறுக்கிறாய்
உன் மனதால் என்னை
பிடிக்கவில்லை என்று சொல்
//
நான்: க்ளீன் போல்டு :)
மனசாட்சி : இப்படி கேட்டு வாங்கிட்டு.. அப்புறம் அவந்தான் பிடிக்கலேனு சொல்லிட்டானு, பழிய அவன் மேல போட தானே..

ஆண்குல மனசாட்சி : பெண் குலமே நல்லா இரு.. நீ நல்லாவே இரு :))) ஆனா ஆண்குலத்த கொஞ்சமாவது நல்ல இருக்க விடு :)
( டேய்.. கவுஜ படிக்கும் போது உனக்கு கவுஜ வருது போல..ஹிஹிஹி.. பூவோட சேர்ந்த நாரும் நாறும் :)))))

நாகை சிவா said...

Header supera irruku.. neenga edutha padama? appadina ungaluku oru kudos....

kavuja nalla irruku... Cinema vasam adigam ;)))

Anonymous said...

கவிதை சூப்பர் காயத்ரி. நீங்க போட்டிருக்க அந்த 2 பூனைக்குட்டிப் படமும் செம சூப்பர்.

இனியவள் புனிதா said...

என்ன பொருத்தம்..நேத்துதான் ABCD படத்தை 2 முறை பார்த்தேன்..ஷாம் சினேகா சீன் மட்டும்..

//மல்லிகையின் வாசம்
வெறுத்திறுந்தேன்...
நீ சூடிவிடும் வரை...
அட நான் சூடும் பூவெல்லாம்...
இன்று மல்லிகையின் வாசம்...
மல்லிகையில் மட்டும்
ஏன் உன் வாசனை//

Poornima Saravana kumar said...

//பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்//

சரிதாங்க:))

Poornima Saravana kumar said...

கவிதை அழகு!

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
//உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய் //

இது கலக்கல் வரிங்க‌


nanrigaஅபுஅஃப்ஸர் vaztherkkum varukkaikkum

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
//நீ கொடுத்த மல்லிகையில்
உன் வாசத்தை உணர்ந்தேன் //

மல்லிகையின் வாசத்தைவிட மேலானதா அது.... ம்ம் நடக்கட்டும்

mannavanin vasatherkku malikain vaasam kuraive

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
வரிகள் அனைத்தும் அருமை

nanriga அபுஅஃப்ஸர்

ஆனால்

முடிவில் ஒரு சோகம் தெரிகிறது...

sogama irukum pothu eluthunahtu athan

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
எதிரில் வருபவரையும்
ஒரு முறை நீ என
கற்பனை செய்தேன்
//
நான்: நல்லா தான் இருக்கு உஙக கற்பனை

nanriga

மனசாட்சி : நான் ஒரு தடவ உங்க எதிர்ல வந்தேன் :)))

appadiya naan kavanikala marupadim varum pothu solluga pakuren

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய்
//
நான்: அருமை ஒரு உண்மையான காதலி எழுதியது போல இருக்கு

enna appa naan unmayana kathali illanu sollregala

மன்சாட்சி : யாருமா call பண்ணது, அத சொல்லு மொத... :)))


appdi yaravathu call pani pesunangaka kanipa sollren ok

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்
//
நான்: தனியாவா?? அவனோட (நினைப்பில்) தானே :)

sariya kandu pudichitenga enna anupavama

மனசாட்சி : அவனை பைத்தியமாக்கியதை நெனச்சு சிரிச்சீங்க தானே :))

ithula irnthey theriuthu neega ethana ponna paithayam akki irupenganu

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
ஏனோ இன்று என்னை வெறுக்கிறாய்
உன் மனதால் என்னை
பிடிக்கவில்லை என்று சொல்
//
நான்: க்ளீன் போல்டு :)

neega ethuku போல்டு akurenga

மனசாட்சி : இப்படி கேட்டு வாங்கிட்டு.. அப்புறம் அவந்தான் பிடிக்கலேனு சொல்லிட்டானு, பழிய அவன் மேல போட தானே..

eaan intha kola veriungaluku

ஆண்குல மனசாட்சி : பெண் குலமே நல்லா இரு.. நீ நல்லாவே இரு :))) ஆனா ஆண்குலத்த கொஞ்சமாவது நல்ல இருக்க விடு :)

neega engala nalla iruka vetta thana naanga ungla nalla iruka veduvom

( டேய்.. கவுஜ படிக்கும் போது உனக்கு கவுஜ வருது போல..ஹிஹிஹி.. பூவோட சேர்ந்த நாரும் நாறும் :)))))

thanku thnaku thanku

gayathri said...

நாகை சிவா சொன்னது…
Header supera irruku..

nanriga anna

neenga edutha padama?

illana athu forward mailla irunthu eduthathu


appadina ungaluku oru kudos..

:))))))

kavuja nalla irruku...

nanriga anna

Cinema vasam adigam ;)))

neegalum vasam pudichitengala

gayathri said...

மகா சொன்னது…
கவிதை சூப்பர் காயத்ரி.

nanriga maha vazthterkkum varukkaikkum

நீங்க போட்டிருக்க அந்த 2 பூனைக்குட்டிப் படமும் செம சூப்பர்.

mmmmm enaku poonakutty rompa pudikum ahtan

gayathri said...

இனியவள் புனிதா சொன்னது…
என்ன பொருத்தம்..நேத்துதான் ABCD படத்தை 2 முறை பார்த்தேன்..ஷாம் சினேகா சீன் மட்டும்..

naankuda ஷாம் சினேகா படத்தை பார்த்தேன் googlela search pannum pothu athan avanga padaththaye pottuten

//மல்லிகையின் வாசம்
வெறுத்திறுந்தேன்...
நீ சூடிவிடும் வரை...
அட நான் சூடும் பூவெல்லாம்...
இன்று மல்லிகையின் வாசம்...
மல்லிகையில் மட்டும்
ஏன் உன் வாசனை//


mmmm ithuvum nalla iruku akka

nanriga இனியவள் புனிதா akka varukaikkum vaztherkkum

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
//பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்//

சரிதாங்க:))

ennaga unglaukum anupavama

nanriga Poornima Saravana kumar vaztherkkum varukkaikkum

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
கவிதை அழகு!

nanriga poornima saravana kumar

புதியவன் said...

//உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய்//

ம்...இந்த வரிகள் அருமை...

sakthi said...

hey really superb ma

gayathri said...

புதியவன் சொன்னது…
//உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய்//

ம்...இந்த வரிகள் அருமை...

nanriga புதியவன் vaztherkkum varukkaikkum

gayathri said...

sakthi சொன்னது…
hey really superb ma

nanrika sakthi akka vaztherkkum muthal varukkaikkum mendum varuga

நிஜமா நல்லவன் said...

superb!

gayathri said...

நிஜமா நல்லவன் சொன்னது…
superb!


nanriga நிஜமா நல்லவன் anna vaztherkkum muthal varkkaikkum

நசரேயன் said...

//
என்னவனே உன் கை பிடித்து
நடக்கையிலே ஒரு
புதிய உலகை கண்டேன்
//
ஆமா, அவனுக்கு எப்படி தெரியும் அவன் ஒரு இருண்ட உலகத்துக்கு போறது

ஆளவந்தான் said...

//
நசரேயன் கூறியது...

//
என்னவனே உன் கை பிடித்து
நடக்கையிலே ஒரு
புதிய உலகை கண்டேன்
//
ஆமா, அவனுக்கு எப்படி தெரியும் அவன் ஒரு இருண்ட உலகத்துக்கு போறது

//
நல்ல கேள்வி.:)) காயத்ரி, இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆக்ணும் :)

நசரேயன் said...

//
நீ கொடுத்த மல்லிகையில்
உன் வாசத்தை உணர்ந்தேன்
உன் வாசத்தை உணர்ந்தேன்
எதிரில் வருபவரையும்
//

டாஸ்மாக் வாசனையோ !!

நசரேயன் said...

//
உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய் //
கடலை மன்னன் போல இருக்கு

நசரேயன் said...

//
பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்
//
ரெம்ப மொக்கை போடுவாரோ

gayathri said...

நசரேயன் சொன்னது…
//
நீ கொடுத்த மல்லிகையில்
உன் வாசத்தை உணர்ந்தேன்
உன் வாசத்தை உணர்ந்தேன்
எதிரில் வருபவரையும்
//

டாஸ்மாக் வாசனையோ !!

adada neega than ippa டாஸ்மாக் poitu vanthu irukenganu nenaikeren eppadi copy paste panniriukenga parunga :)))))

gayathri said...

நசரேயன் சொன்னது…
//
உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய் //

கடலை மன்னன் போல இருக்கு
illlaga kathal மன்னன்

gayathri said...

நசரேயன் சொன்னது…
//
பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்
//
ரெம்ப மொக்கை போடுவாரோ

enna ketta enkau eppadika therium appadi yaravathu en ketta mokka potta unga ketta sollrehn ok

gayathri said...

நசரேயன் சொன்னது…
//
என்னவனே உன் கை பிடித்து
நடக்கையிலே ஒரு
புதிய உலகை கண்டேன்
//
ஆமா, அவனுக்கு எப்படி தெரியும் அவன் ஒரு இருண்ட உலகத்துக்கு போறது

ennapa sollrega en kaipedichitu vanu sonna .narakkathuku kuda varuvanga .

so avanga ithukellam fell panni iruka mattaga

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
நசரேயன் கூறியது...

//
என்னவனே உன் கை பிடித்து
நடக்கையிலே ஒரு
புதிய உலகை கண்டேன்
//
ஆமா, அவனுக்கு எப்படி தெரியும் அவன் ஒரு இருண்ட உலகத்துக்கு போறது

//
நல்ல கேள்வி.:)) காயத்ரி, இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆக்ணும் :)


solitom parunga enna oru vellatham pa

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

gayathri said...

Suresh சொன்னது…
அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)

nanriga suresh vaztherkkum muthal varukkaikum mendum varuga


http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

unga pathivu pathen pathutu kummium adichiten ok

நட்புடன் ஜமால் said...

என் கமெண்ட்ட காணோமே!

காக்கா தூக்கிடிச்சா!

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
என் கமெண்ட்ட காணோமே!

காக்கா தூக்கிடிச்சா!

illa neega than podala

nanriga நட்புடன் ஜமால் anna vaztherkkum varukkaikkum