Wednesday, March 25, 2009

காத்திருக்கும் இதயம்


என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .

132 comments:

நட்புடன் ஜமால் said...

அழகான பார்வை

நட்புடன் ஜமால் said...

\\நான் உன்னில் கலந்து விட்டேன் \\

அற்புதம்

காதல் வாழ்க

நட்புடன் ஜமால் said...

\\உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் \\

பிரிவையும் நேசித்து

இப்படியும் ...

ஹும் என்ன செய்ய காதல் படுத்தும் பாடு ...

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
அழகான பார்வை

nanriga anna

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\நான் உன்னில் கலந்து விட்டேன் \\

அற்புதம்

காதல் வாழ்க

anna ethavathu kachila sera poregala nethuennadana google வாழ்க nu sonnega .iniku ennadana காதல் வாழ்க nu solrega

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் \\

பிரிவையும் நேசித்து

இப்படியும் ...

ஹும் என்ன செய்ய காதல் படுத்தும் பாடு ...

nanriga anna vaztherkkum varukkaikkum

நட்புடன் ஜமால் said...

anna ethavathu kachila sera poregala nethuennadana google வாழ்க nu sonnega .iniku ennadana காதல் வாழ்க nu solrega\\

ஆஹா! அவுகளா நீங்க

நட்புடன் ஜமால் said...

\\nanriga anna vaztherkkum varukkaikkum\\

இப்படியெல்லாம் சொல்லப்படாது

அண்ணா எப்பவுமே வருவார்

(போன முறை எங்கடா போனே - அது யாருப்பா கேட்கிறது)

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
anna ethavathu kachila sera poregala nethuennadana google வாழ்க nu sonnega .iniku ennadana காதல் வாழ்க nu solrega\\

ஆஹா! அவுகளா நீங்க

naan aval illai

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\nanriga anna vaztherkkum varukkaikkum\\

இப்படியெல்லாம் சொல்லப்படாது

அண்ணா எப்பவுமே வருவார்

(போன முறை எங்கடா போனே - அது யாருப்பா கேட்கிறது)

athana yarupa athalm kekarthu anna vetal arompa busynu enkau mail panitaru

நட்புடன் ஜமால் said...

\\
naan aval illai\\


அப்படின்னா யாரு

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\
naan aval illai\\


அப்படின்னா யாரு

athu en manasachi anna

நட்புடன் ஜமால் said...

athu en manasachi anna\\

அது வேறையா

அதுட்டையும் பேசனுமா நான்

என்ன விடுங்க

அவரு கதி என்னா ஆவுறது

நட்புடன் ஜமால் said...

athu en manasachi anna\\

அது வேறையா

அதுட்டையும் பேசனுமா நான்

என்ன விடுங்க

அவரு கதி என்னா ஆவுறது

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
athu en manasachi anna\\

அது வேறையா

அதுட்டையும் பேசனுமா நான்

என்ன விடுங்க

அவரு கதி என்னா ஆவுறது

evaru kathi ennavathu

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
athu en manasachi anna\\

அது வேறையா

அதுட்டையும் பேசனுமா நான்

என்ன விடுங்க

அவரு கதி என்னா ஆவுறது

ennaga anna rompa speeda irukenga ore commetn 2 times pottu irukenga

நட்புடன் ஜமால் said...

\\ennaga anna rompa speeda irukenga ore commetn 2 times pottu irukenga\\

அது ஏதோ தெரியாம வந்துடுச்சி ...

தூக்கிடுங்க

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\ennaga anna rompa speeda irukenga ore commetn 2 times pottu irukenga\\

அது ஏதோ தெரியாம வந்துடுச்சி ...

தூக்கிடுங்க

paravalla irukattum anna potta commet thoka manasu varala

gayathri said...

intha postku alavanthan enna commet poda poraro.. avar than rompa kerumenala yosikaravaru

நட்புடன் ஜமால் said...

அதவிட நாங்களும் லொள்ளுவோம் தங்கச்சியேன்னு விட்டு வைக்கிறேன்

(அவர்கிட்டையே கேளுங்க நம்மல பற்றி)

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
அதவிட நாங்களும் லொள்ளுவோம் தங்கச்சியேன்னு விட்டு வைக்கிறேன்

(அவர்கிட்டையே கேளுங்க நம்மல பற்றி)

sari annava eppdi keruminalnu sollrathunu pathen enna panrathu neegale solla vachiduvenga pola

நட்புடன் ஜமால் said...

\\sari annava eppdi keruminalnu sollrathunu pathen enna panrathu neegale solla vachiduvenga pola\\

உன் அண்ணன் உன்னை போல தானே

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\sari annava eppdi keruminalnu sollrathunu pathen enna panrathu neegale solla vachiduvenga pola\\

உன் அண்ணன் உன்னை போல தானே

apa enga anna rompa nallavaru vallavaru naalum thernjavaru ok anna

நட்புடன் ஜமால் said...

\\apa enga anna rompa nallavaru vallavaru naalum thernjavaru ok anna\\

ஆஹ! இதெல்லாம் நீங்களுமுன்னு சொல்ல வாறியள்

நட்புடன் ஜமால் said...

25 அடிச்சாச்சா!

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\apa enga anna rompa nallavaru vallavaru naalum thernjavaru ok anna\\

ஆஹ! இதெல்லாம் நீங்களுமுன்னு சொல்ல வாறியள்

anna nampalukkula ennagaanna
neega nalavaruna unga thangachium appadi thana irupanga

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
25 அடிச்சாச்சா!

adikarthaum adichitu enna question ithu chinna pulla mathiri

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

"கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன் .......... "
பிடித்தவரிகள் காயத்திரி.... இனி உங்கள் பக்கமும் வருகிறேன் வாழ்த்துக்கள்...

Poornima Saravana kumar said...

தலைப்பு நல்லா இருக்குங்க காயு!

Poornima Saravana kumar said...

படமும் மேட்ச்சிங்கா இருக்கு:)

Poornima Saravana kumar said...

உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .


கடைசில நச்சுன்னு முடிச்சுட்டீங்க:)

Poornima Saravana kumar said...

வாழ்த்துகள்:)

G3 said...

:)))))))))))))))))))))))

gayathri said...

சந்ரு சொன்னது…
"கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன் .......... "
பிடித்தவரிகள் காயத்திரி.... இனி உங்கள் பக்கமும் வருகிறேன் வாழ்த்துக்கள்...

naniga சந்ரு vaztherkkum varukkaikum mendum varuga

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
தலைப்பு நல்லா இருக்குங்க காயு!

nanriga poornima saravana kumar

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
படமும் மேட்ச்சிங்கா இருக்கு:)

mmmmmmmmmmm enna panrathu eluthura linesku konjamavathu mach akanumnu thedi thedi pottatu ungaluku ok

set akuma akathanu nenachite poteen pa

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .


கடைசில நச்சுன்னு முடிச்சுட்டீங்க:)

nanriga poorni neegalum summa நச்சுன்னு comment pottu poi irukenga

ஆயில்யன் said...

//என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது//

எண்ட தேசத்தின் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறேன் - நானும் :)))

gayathri said...

ஆயில்யன் சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
anna neega enna solla nenaikerenkalo atha tharalama sollalam ok

gayathri said...

ஆயில்யன் சொன்னது…
//என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது//

எண்ட தேசத்தின் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறேன் - நானும் :)))

anna neega yarukaka kathuthu irukenga annikakava

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
வாழ்த்துகள்:)

nanriga poornima saravanakumar valtherkkum varukkaikkum

gayathri said...

G3 சொன்னது…
:)))))))))))))))))))))))

enna chellam vanthu ethuvum sollama poita intha srippuku enna artham :(((

அப்துல்மாலிக் said...

//கால்களால் வெட்கப்படவும் /

அதான் காலாலே கோடுபோடுறாங்களோ

அப்துல்மாலிக் said...

படத்தோடு சேர்த்து வரிகளூம் கவிதை சொல்கிறது

அருமை

சீக்கிரம் வருவார்

sakthi said...

sakthi enters dear gaya

sakthi said...

உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .

superbbbbbbbb

sakthi said...

"கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன் .......... "

fantastic

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
//கால்களால் வெட்கப்படவும் /

அதான் காலாலே கோடுபோடுறாங்களோ

yaruga kalala kodu pottaga yarayo pathu irukenganu nenaikeren

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…

படத்தோடு சேர்த்து வரிகளூம் கவிதை சொல்கிறது

அருமை

nanriga anna varukaikum vaztherkkum


சீக்கிரம் வருவார்

mmmmmmmmmmm

gayathri said...

sakthi சொன்னது…
sakthi enters dear gaya

chellam enna ithu rompa pasakara paullaya irukengale

gayathri said...

sakthi சொன்னது…
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .

superbbbbbbbb

thanku sakthi

gayathri said...

sakthi சொன்னது…
"கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன் .......... "

fantastic

nanrika sakthi vaztherkkum varukkaikkum

sakthi said...

hi gayathri
nanrika sakthi vaztherkkum varukkaikkum

ungala valthama vera yarai valtha

sakthi said...

chellam enna ithu rompa pasakara paullaya irukengale

thappu illai thangams

gayathri said...

sakthi சொன்னது…
hi gayathri
nanrika sakthi vaztherkkum varukkaikkum

ungala valthama vera yarai valtha


okok oru mudiva than iruekga

gayathri said...

sakthi சொன்னது…
chellam enna ithu rompa pasakara paullaya irukengale

thappu illai thangams

neega vera enna thangamnu sollitenga inimay ellarum enna orasi pakka poranga

நிஜமா நல்லவன் said...

வரிகளற்ற கவிதை மட்டுமல்ல வரிகளுடன் கூடிய கவிதையும் சூப்பர்!

கருணாகார்த்திகேயன் said...

நல்ல கவிதை !!

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

நாகை சிவா said...

தமிழ் சினிமா பார்த்து கன்னாபின்னா கெட்டு போய் இருக்கீங்க.... இருந்தாலும் நீங்க போட்டு இருக்கும் சரண்யா மோகன் படத்துக்காக உங்களை விட்டாச்சு...

வார்த்தைகள் உபயோகம் நல்லா இருக்கு, லைட்டா எழுத்து பிழை நோட் பண்ணுங்க, பக்காவா ஆயிடும்.

gayathri said...

நிஜமா நல்லவன் சொன்னது…
வரிகளற்ற கவிதை மட்டுமல்ல வரிகளுடன் கூடிய கவிதையும் சூப்பர்!
nanriga நிஜமா நல்லவன் anna muthal varukkaikum vaztherkkum

gayathri said...

கார்த்திகேயன். கருணாநிதி சொன்னது…
நல்ல கவிதை !!

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

naniga கார்த்திகேயன். கருணாநிதி muthal varukkaikkum vaztherkkum

gayathri said...

நாகை சிவா சொன்னது…
தமிழ் சினிமா பார்த்து கன்னாபின்னா கெட்டு போய் இருக்கீங்க.... இருந்தாலும் நீங்க போட்டு இருக்கும் சரண்யா மோகன் படத்துக்காக உங்களை விட்டாச்சு...

nalla vela thapichen

வார்த்தைகள் உபயோகம் நல்லா இருக்கு,

nanriga anna]

லைட்டா எழுத்து பிழை நோட் பண்ணுங்க, பக்காவா ஆயிடும்.

enna எழுத்து பிழை iruku athaumsollitu poitu iruntha nalla irunthu irukum

Anbu said...

இன்றைக்குத்தான் உங்களது பதிவினை படித்தேன். மிக அருமையாக இருந்தது அக்கா!!

கவிதை சூப்பர்

Anbu said...

\\\gayathri சொன்னது…

நாகை சிவா சொன்னது…
தமிழ் சினிமா பார்த்து கன்னாபின்னா கெட்டு போய் இருக்கீங்க.... இருந்தாலும் நீங்க போட்டு இருக்கும் சரண்யா மோகன் படத்துக்காக உங்களை விட்டாச்சு...
nalla vela thapichen

வார்த்தைகள் உபயோகம் நல்லா இருக்கு,

nanriga anna]

லைட்டா எழுத்து பிழை நோட் பண்ணுங்க, பக்காவா ஆயிடும்.

enna எழுத்து பிழை iruku athaumsollitu poitu iruntha nalla irunthu irukum\\\


சுவசிக்கேறேன்-சுவாசிக்கிறேன்

நேசிக்கேறேன் - நேசிக்கிறேன்

வேறொன்றுமில்லை அக்கா

சரண்யா மோகன் படம் சூப்பர்

நாகை சிவா said...

இப்போ தப்பிச்சுட்டீங்க.. எப்பவும் தப்பிக்கனும் என்றால் இது போல் படம் இருந்தால் தான் முடியும் என்பதை கருத்தில் கொள்க. :)

அன்பு! என்ன அன்புங்க உங்களுக்கு, என் வேலைய மிச்சம் பண்ணிட்டீங்க! நன்றி!

நிஜமா நல்லவன் said...

/gayathri சொன்னது…

நிஜமா நல்லவன் சொன்னது…
superb!


nanriga நிஜமா நல்லவன் anna vaztherkkum muthal varkkaikkum
March 23, 2009 8:32 AM /



//gayathri சொன்னது…

நிஜமா நல்லவன் சொன்னது…
வரிகளற்ற கவிதை மட்டுமல்ல வரிகளுடன் கூடிய கவிதையும் சூப்பர்!
nanriga நிஜமா நல்லவன் anna muthal varukkaikum vaztherkkum
March 25, 2009 6:19 AM //


Ennathithu iradu muthal varugai????

:))

gayathri said...

Anbu சொன்னது…
இன்றைக்குத்தான் உங்களது பதிவினை படித்தேன். மிக அருமையாக இருந்தது அக்கா!!

கவிதை சூப்பர்


nanriga anbu thambi vaztherkkum varukkikkum

gayathri said...

Anbu சொன்னது…
\\\gayathri சொன்னது…

நாகை சிவா சொன்னது…
தமிழ் சினிமா பார்த்து கன்னாபின்னா கெட்டு போய் இருக்கீங்க.... இருந்தாலும் நீங்க போட்டு இருக்கும் சரண்யா மோகன் படத்துக்காக உங்களை விட்டாச்சு...
nalla vela thapichen

வார்த்தைகள் உபயோகம் நல்லா இருக்கு,

nanriga anna]

லைட்டா எழுத்து பிழை நோட் பண்ணுங்க, பக்காவா ஆயிடும்.

enna எழுத்து பிழை iruku athaumsollitu poitu iruntha nalla irunthu irukum\\\


சுவசிக்கேறேன்-சுவாசிக்கிறேன்

நேசிக்கேறேன் - நேசிக்கிறேன்

வேறொன்றுமில்லை அக்கா

சரண்யா மோகன் படம் சூப்பர்

nanriga anbu thambi

ippa itha naan sari seiya ponana enna intha eluthuga aza vachidumso next postla iurnthu olunga eluthuren ok

gayathri said...

நாகை சிவா சொன்னது…
இப்போ தப்பிச்சுட்டீங்க.. எப்பவும் தப்பிக்கனும் என்றால் இது போல் படம் இருந்தால் தான் முடியும் என்பதை கருத்தில் கொள்க. :)

அன்பு! என்ன அன்புங்க உங்களுக்கு, என் வேலைய மிச்சம் பண்ணிட்டீங்க! நன்றி!

naan sonnathukaka marupadium vanthathuku ungalukum nanri anna

gayathri said...

நிஜமா நல்லவன் சொன்னது…
/gayathri சொன்னது…

நிஜமா நல்லவன் சொன்னது…
superb!


nanriga நிஜமா நல்லவன் anna vaztherkkum muthal varkkaikkum
March 23, 2009 8:32 AM /



//gayathri சொன்னது…

நிஜமா நல்லவன் சொன்னது…
வரிகளற்ற கவிதை மட்டுமல்ல வரிகளுடன் கூடிய கவிதையும் சூப்பர்!
nanriga நிஜமா நல்லவன் anna muthal varukkaikum vaztherkkum
March 25, 2009 6:19 AM //


Ennathithu iradu muthal varugai????

:))


ithuku than thenamum varanumnu solrtthu adiour time amavasiku oru time vantha ippadi than

irunthalum neega en chinna annava irukega ithalem manasula vachikakudathau ok

நிஜமா நல்லவன் said...

/gayathri சொன்னது…

ithuku than thenamum varanumnu solrtthu adiour time amavasiku oru time vantha ippadi than

irunthalum neega en chinna annava irukega ithalem manasula vachikakudathau ok/


தங்கச்சி பேச்சுக்கு மறுப்பேச்சு ஏது...ஓகே..ஓகே...:)

S.A. நவாஸுதீன் said...

என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்

மிக அருமை

gayathri said...

நிஜமா நல்லவன் சொன்னது…
/gayathri சொன்னது…

ithuku than thenamum varanumnu solrtthu adiour time amavasiku oru time vantha ippadi than

irunthalum neega en chinna annava irukega ithalem manasula vachikakudathau ok/


தங்கச்சி பேச்சுக்கு மறுப்பேச்சு ஏது...ஓகே..ஓகே...:)


thank u anna

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்

மிக அருமை

nanriga Syed Ahamed Navasudeen muthal varukkaikum vaztherkkum

S.A. நவாஸுதீன் said...

அதுசரி நீங்களே 75 போட்டுட்டீங்க. சரிதான்.

அவள் நிலா முகம் நான் நோக்க, அவள் தரை நோக்கி மூன்றாம்பிறைக்கு முதுகு தேய்க்கிறாள். இது எப்பவோ நான் எழுதியது நினைவுக்கு வந்துடுச்சு

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
அதுசரி நீங்களே 75 போட்டுட்டீங்க. சரிதான்.

அவள் நிலா முகம் நான் நோக்க, அவள் தரை நோக்கி மூன்றாம்பிறைக்கு முதுகு தேய்க்கிறாள். இது எப்பவோ நான் எழுதியது நினைவுக்கு வந்துடுச்சு


mmmmmmm ithuvum nalla than iruku

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
அதுசரி நீங்களே 75 போட்டுட்டீங்க. சரிதான்.

அவள் நிலா முகம் நான் நோக்க, அவள் தரை நோக்கி மூன்றாம்பிறைக்கு முதுகு தேய்க்கிறாள். இது எப்பவோ நான் எழுதியது நினைவுக்கு வந்துடுச்சு

eaan pa சரண்யா மோகன் pathathum neyapam vanthudicha

S.A. நவாஸுதீன் said...

ஐயோ தங்கச்சி நான் உன் கவிதை வரிகளை சொன்னேன். ஆமா அந்த படத்துல உள்ள பொண்ணு பேரு சரண்யாவா? 2 நாள் முன்னாடிதான் அந்த பொண்ணு நடிச்ச படம் பார்த்தேன் (வெ.க.கு.)

logu.. said...

Kavithai romba nalla irukkunga..

unga avaru ippo vanthutara?

Padam nallarukkunga.
superp.

logu.. said...

neengalum padathula irukkaravanga pola
iruppeengala?

ஆளவந்தான் said...

ஆஹா.. சரண்யா சார்.. சரண்யா :)))

சார்.சரண்யா சார், சரண்யா சார்..

ஆளவந்தான் said...

இதெல்லாம் நல்ல்ல இல்லா ஆமா இப்படியா அரைகுறையா முடிக்கிறது.. மொக்கையா இருந்தாலும் அதுல நியாய தர்மம் வேணாம்?? :)

நான் முடிச்சுவைக்கிறேன் 100ஆ :)

கணினி தேசம் said...

வந்துட்டேன்..!

ஆளவந்தான் said...

//
கண்களால் பேசவும் ,
//
இதுல மொக்கை included? :))))

கணினி தேசம் said...

// என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் , //

ஏன் வாய்க்கு பூட்டு போட்டுட்டானா?

கணினி தேசம் said...

கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்
//
எவ்வளவு ஆழத்துக்கு குழி பறிச்சீங்க?

ஆளவந்தான் said...

//கணினி தேசம் சொன்னது…

வந்துட்டேன்..!
//
Join the clube..ooopps mokkai :)))

கணினி தேசம் said...

நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கேறேன்
என்பதை விட
//
என்ன சொல்ல வர்றீங்க?

கணினி தேசம் said...

நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை//
யாரு கலக்கினது?

கணினி தேசம் said...

//உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
//
கலந்த..ஒரே இடத்துலதானே இருக்க முடியும். ???

ஆளவந்தான் said...

//
கால்களால் வெட்கப்படவும்
//
பரவயில்லா.. கோவை சரளா மாதிரி உதைக்க மாட்டீஙக் தானே:)))

கணினி தேசம் said...

//கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .//

ஓ!!

கணினி தேசம் said...

மொத்தத்தில்

கணினி தேசம் said...

உங்கள் கவுஜ

ஆளவந்தான் said...

//
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
//

அது தான் கலந்தாச்சுல.. இன்னி தனியா பாக்க வேற வரணுமா.????. என்ன சொல்லி சண்டை இழுக்கலாம்’னு ரூம் போட்டு யோசிப்பீங்களோ

கணினி தேசம் said...

நல்லா

இருக்கு

கணினி தேசம் said...

100 போட்டாச்சு...
வுடு ஜூட் !

ஆளவந்தான் said...

அய்யோஒ.. 1 ரன் வித்தியாசத்துல போச்சே :))

ஆளவந்தான் said...

//
Poornima Saravana kumar சொன்னது…

தலைப்பு நல்லா இருக்குங்க காயு!
//

இடையில “மட்டும்” மிஸ்ஸாகுது போல

நசரேயன் said...

// என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன் //
அதுக்கு அப்புறம் உன்னை அடிக்க கற்று கொண்டேன்

நசரேயன் said...

//நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை //

டாஸ்மாக் கலப்பு மாதிரி இருக்கு

நசரேயன் said...

//உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .//
போதை தெளிஞ்ச உடனே வருவாரு

ராம்.CM said...

வாழ்த்துகள் காயத்ரி! உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. அனைத்து பதிவுகளையும் படித்தேன்.ஸாரி...ரசித்தேன். உங்கள் மனதில் யாராவது குடியேரிவிட்டார்களா?... அழகான கவிதைகளை அள்ளித்தெளிக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.உங்களை நான் பின் தொடர்ந்து வருகிறேன்.

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
ஐயோ தங்கச்சி நான் உன் கவிதை வரிகளை சொன்னேன்.

ooooo appadiya ok ok

ஆமா அந்த படத்துல உள்ள பொண்ணு பேரு சரண்யாவா?

ama anna
2 நாள் முன்னாடிதான் அந்த பொண்ணு நடிச்ச படம் பார்த்தேன் (வெ.க.கு.)

naan 1 monthuku munadiye pathuten anna super loverstoryla

gayathri said...

logu.. சொன்னது…
Kavithai romba nalla irukkunga..

nanirga logu

unga avaru ippo vanthutara?

mmm innum varla vantha solren ok

Padam nallarukkunga.
superp.

mmmm nariga varukaikkum vaztherkkum

gayathri said...

logu.. சொன்னது…
neengalum padathula irukkaravanga pola
iruppeengala?


eaan unglauku intha kolaveri

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
ஆஹா.. சரண்யா சார்.. சரண்யா :)))

சார்.சரண்யா சார், சரண்யா சார்..

ama saranya than ippa enna

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
இதெல்லாம் நல்ல்ல இல்லா ஆமா இப்படியா அரைகுறையா முடிக்கிறது.. மொக்கையா இருந்தாலும் அதுல நியாய தர்மம் வேணாம்?? :)

நான் முடிச்சுவைக்கிறேன் 100ஆ :)

mmmmmm ithula etho unkuttu iruku .irunthalum 100mudichi vakka vanthathuku thanks

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
வந்துட்டேன்..!

vanga kanini thesam vanga

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
கண்களால் பேசவும் ,
//
இதுல மொக்கை included? :))))

hello naan pesuven

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
// என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் , //

ஏன் வாய்க்கு பூட்டு போட்டுட்டானா?


mmmmmmmmm appdium vachikalam

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்
//
எவ்வளவு ஆழத்துக்கு குழி பறிச்சீங்க


mmmm thanni vara varaikkum kuzi parichen pa

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கேறேன்
என்பதை விட
//
என்ன சொல்ல வர்றீங்க?

next line padichiganu ungaluke purium

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை//
யாரு கலக்கினது?


athan theriyala unglauku thernja sollitu ponga

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
//உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
//
கலந்த..ஒரே இடத்துலதானே இருக்க முடியும். ???

lovela appdi ore edathula iruka mudiyathupa .

kalanthalum thani thaniya than irukum athan love

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
கால்களால் வெட்கப்படவும்
//
பரவயில்லா.. கோவை சரளா மாதிரி உதைக்க மாட்டீஙக் தானே:)))

kandipa appdielam seiya mattenga

en varungla loverku naan keranti

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
92


adada ingaum arampichitengla

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
//கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .//

ஓ!!


appada ippa than purinjitha ungaluku

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
மொத்தத்தில்

mmmm enna than solla varenga

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
உங்கள் கவுஜ


engapa ellam betu betta porenga

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
//

அது தான் கலந்தாச்சுல.. இன்னி தனியா பாக்க வேற வரணுமா.????.

thiya pakka vara kudathunga

thaniya eppavum pathukette irukanum pothuma


என்ன சொல்லி சண்டை இழுக்கலாம்’னு ரூம் போட்டு யோசிப்பீங்களோ

mmmmm neega sonnathuku appram thanga room pottu yosikira aidiyave vanthu iruku thanku

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
நல்லா

இருக்கு

nanriga kanini thesam

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
100 போட்டாச்சு...
வுடு ஜூட் !


vazthukkal kanini thesam

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
அய்யோஒ.. 1 ரன் வித்தியாசத்துல போச்சே :))

adutha kumminu onnu iruntha athula miss pannama 100 poduga all they best

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
Poornima Saravana kumar சொன்னது…

தலைப்பு நல்லா இருக்குங்க காயு!
//

இடையில “மட்டும்” மிஸ்ஸாகுது போல

enna pa miss akuthu

gayathri said...

நசரேயன் சொன்னது…
// என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன் //
அதுக்கு அப்புறம் உன்னை அடிக்க கற்று கொண்டேன்

aiyoda onnum theriyatha chinna ponna pathu ippadiellam sollalama நசரேயன்

gayathri said...

நசரேயன் சொன்னது…
//நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை //

டாஸ்மாக் கலப்பு மாதிரி இருக்கு

mmmmm டாஸ்மாக் nenappu unga vettu innum pogala

gayathri said...

நசரேயன் சொன்னது…
//உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .//
போதை தெளிஞ்ச உடனே வருவாரு

appadiya eppa theliumnu konjam kettu sollregala .

eaana neega thana avaruku company koduthega

gayathri said...

ராம்.CM சொன்னது…
வாழ்த்துகள் காயத்ரி! உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.

nanriga raam.cm

அனைத்து பதிவுகளையும் படித்தேன்.ஸாரி...ரசித்தேன்.
ethuku pa sorry inga athelam solla kudathu ok

உங்கள் மனதில் யாராவது குடியேரிவிட்டார்களா?...

:))))))))))

அழகான கவிதைகளை அள்ளித்தெளிக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.உங்களை நான் பின் தொடர்ந்து வருகிறேன்.

nanriga raam .cm ungal muthal varukkaikkum ukamugu pinnutarekkum

S.A. நவாஸுதீன் said...

gayathri
to me

naan 1 monthuku munadiye pathuten anna super loverstoryla

நல்ல படம் தங்கச்சி. பருத்திவீரன் ஏற்படுத்திய மாற்றம் இப்பெல்லாம நல்ல தமிழ் படங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
gayathri
to me

naan 1 monthuku munadiye pathuten anna super loverstoryla

நல்ல படம் தங்கச்சி. பருத்திவீரன் ஏற்படுத்திய மாற்றம் இப்பெல்லாம நல்ல தமிழ் படங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன

amanga anna