Thursday, March 26, 2009

காதல் கிறுக்கன்

"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.. செல்லம்மா"
"என்னடா.."
"ஒண்ணுமில்ல..
சும்மா கூப்டலாம்னு தோனுச்சு ..
அதான் கூப்டேன்"
"ஏய்.. சனியண்டா நீ.."
"உங்க ஊர்ல பொண்ணுங்கல்லாம்
சனியனுங்களதான் காதலிப்பீங்களா.."
" கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
"டேய்.. ஒழுங்கா பேசுடா..
எனக்கு கோபம் வருது.."
"எங்க ஊர்ல கோபம் வந்தா
கட்டிபுடிச்சு முத்தம் தருவாங்க.."
"ஹேய்ய்.. பொறுக்கி..
நீ அடங்கவே மாட்டியாடா.."
" அட.. சிறுக்கி..
நீதான் அடங்கவே விடமட்டேங்குறியே.."
"இதுக்கு மேல பேசுன..
மவனே நானே உன்ன கொன்னுடுவேன்டா.."
"உன்னால முடியாதுடி"
"ஏன்?"
"என்ன விட்டுட்டு
உன்னால இருக்க முடியாதுடி"
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..
இதுக்கு மேல எதாவது பேசுன..
நெஜமாலுமே உன்ன கொன்னுடுவேன்டா.."
" அப்போ என்ன கொல்றதுக்கு முன்னாடி
ஒரு முத்தம் கொடுத்துட்டு என்னை
என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.."
"சீ..போடா.."
" ஹையோ.. எவ்ளோ அழகா இருக்கு.."
"என்ன?"
" வேற ஒண்ணுமில்ல ..
உன்னோட 'சீ.. போடா'வை சொன்னேன்.."
" ஐயோ.. ஆண்டவா.."
"அட .. இதுவும் நல்லாத்தான் இருக்கு."
என்னோடு நீ செல்லமாக
மல்லுகட்டும் அழகிற்காகவே
உன்னை அடிக்கடி சீண்ட
தோன்றுகிறது எனக்கு.
டிஸ்கி : இது என் பிரண்டு லோகு எழுதுன கவிதை எப்படி இருக்கு (எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு அதன் இங்க போட்டேன் )

69 comments:

நட்புடன் ஜமால் said...

நாங்க படிச்சிட்டமே

நட்புடன் ஜமால் said...

டிஸ்கிக்கு எதிரா போர்கொடி எழுப்புவேன்

என் தங்கை என்பதால் விட்டு விடுகிறேன்.

S.A. நவாஸுதீன் said...

லோகு பேசாம மணிரத்னம் படத்துக்கு வசனகர்த்தாவா போயிடலாம். அப்படி ஒரு Touching

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
நாங்க படிச்சிட்டமே

athu engalukum theriume

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
நாங்க படிச்சிட்டமே
anna nalla padinga naanextra 2 lines add pani irukenparunga

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
டிஸ்கிக்கு எதிரா போர்கொடி எழுப்புவேன்

என் தங்கை என்பதால் விட்டு விடுகிறேன்.

eaan anna naan than unmaya sollitenla inhta kavithia naan eluthalanu appram enna

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
லோகு பேசாம மணிரத்னம் படத்துக்கு வசனகர்த்தாவா போயிடலாம். அப்படி ஒரு Touching

logu engapa iruka naansolratha than keka matra enga anna Syed Ahamed Navasudeen solrathayavathu kelupa

S.A. நவாஸுதீன் said...

மொத்த கதையையும் உன் போட்டோ சொல்லிடிச்சுமா

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
மொத்த கதையையும் உன் போட்டோ சொல்லிடிச்சுமா
anna entha photo sollrenga enaku puriyala

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
மொத்த கதையையும் உன் போட்டோ சொல்லிடிச்சுமா

antha entha photo solrega mela iruka photo solrgala pudikalana solllllluga change panidalam annaku pudikalana venadam

S.A. நவாஸுதீன் said...

மேல உள்ள போட்டோ தான். ரொம்ப பொருத்தமான போட்டோ மாற்ற வேண்டாம்.

S.A. நவாஸுதீன் said...

நீ போட்ட போட்டோ தப்பாக சான்ஸே இல்ல

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
நீ போட்ட போட்டோ தப்பாக சான்ஸே இல்ல

anna ithu naan potta photo illaga logu avanga aluku potta photo

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
மொத்த கதையையும் உன் போட்டோ சொல்லிடிச்சுமா

anna pecha mathathenga photounga ketta enna katha solluchi atha solluga

S.A. நவாஸுதீன் said...

gayathri கூறியது...

Syed Ahamed Navasudeen சொன்னது…
மொத்த கதையையும் உன் போட்டோ சொல்லிடிச்சுமா

anna pecha mathathenga photounga ketta enna katha solluchi atha solluga

சித்திரம் பேசியது செல்லச்சண்டையும், செம்மையான காதலும்

நட்புடன் ஜமால் said...

\\anna ithu naan potta photo illaga logu avanga aluku potta photo\\

தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி

தாளம் வந்தது பாட்ட வச்சி ...

ok anna unglauku antha photovum antha linesum pudichi irukula ok vedunga

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\anna ithu naan potta photo illaga logu avanga aluku potta photo\\

தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி

தாளம் வந்தது பாட்ட வச்சி ...

appadiyana neega sollithan enke thereum patta vachi than thalam vanthuchinu :)))))

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\anna ithu naan potta photo illaga logu avanga aluku potta photo\\

தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி

தாளம் வந்தது பாட்ட வச்சி ...

இதில் ஒரு முரண்பாடு உண்டு. தட்டியுடன் தாளம் தானே முதலில் வந்தது. பாட்டு பின்னால்தானே. பின்ன எப்படி "தாளம் வந்தது பாட்ட வச்சி ...".
பாட்டு வந்தது தாளம் வச்சின்னுதானே இருக்கணும்.

காயு என்னன்னு கேளு ஜமால்கிட்ட

gayathri said...

Syed Ahamed Navasudeen சொன்னது…
நட்புடன் ஜமால் சொன்னது…
\\anna ithu naan potta photo illaga logu avanga aluku potta photo\\

தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி

தாளம் வந்தது பாட்ட வச்சி ...

இதில் ஒரு முரண்பாடு உண்டு. தட்டியுடன் தாளம் தானே முதலில் வந்தது. பாட்டு பின்னால்தானே. பின்ன எப்படி "தாளம் வந்தது பாட்ட வச்சி ...".
பாட்டு வந்தது தாளம் வச்சின்னுதானே இருக்கணும்.

காயு என்னன்னு கேளு ஜமால்கிட்ட

antha patta vera yaro paditu potaga annavum appadiye sollitaru vedunga anna

irnthalum veda matten anna ketta kettuunga kettasollrenok anna

ஆயில்யன் said...

//இது என் பிரண்டு லோகு எழுதுன கவிதை எப்படி இருக்கு//

ஒ...!

கவிதை?

நல்லா இருக்கு !

gayathri said...

ஆயில்யன் சொன்னது…
//இது என் பிரண்டு லோகு எழுதுன கவிதை எப்படி இருக்கு//

ஒ...!

கவிதை?

நல்லா இருக்கு !

ella pugalum loguverke

nanriga anna varukkaikum vaztherkkum

நிஜமா நல்லவன் said...

கவிதை?

நல்லா இருக்கு !

ஆளவந்தான் said...

இது குடும்ப கும்மி நடக்குற இடம்.. நான் இந்த ஆட்டைக்கு வரல

ஆளவந்தான்

ஆளவந்தான் said...

//
அப்போ என்ன கொல்றதுக்கு முன்னாடி
ஒரு முத்தம் கொடுத்துட்டு என்னை
என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ
//

இதை படிக்கும் போது இந்த பாடல் வரி தான் ஞாபகட்துக்கு வருது

கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே அதை மறக்காதே :)))

ஆளவந்தான் said...

குவார்ட்டர் அடிச்சாச்சு :)

நிஜமா நல்லவன் said...

/ஆளவந்தான் சொன்னது…

இது குடும்ப கும்மி நடக்குற இடம்.. நான் இந்த ஆட்டைக்கு வரல

ஆளவந்தான்
/

Ha..ha...ha...

Poornima Saravana kumar said...

கலக்கறீங்க காயு!!!

Poornima Saravana kumar said...

இருங்க வர்ரேன்....

Poornima Saravana kumar said...

30

Poornima Saravana kumar said...

எனக்கு படம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!!

Poornima Saravana kumar said...

கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
//

இது சூப்பர்:)

Poornima Saravana kumar said...

அட .. இதுவும் நல்லாத்தான் இருக்கு."
!!

நாகை சிவா said...

:)))

சரியான படம்!

மேவி... said...

ரொம்ப feel பண்ணி மொக்கை போட்ட மாதிரி இருக்கு .....
ஆனாலும் கவிதை நல்ல இருக்கு ....
ஒ இது கதையா????
அப்ப கதை நல்ல இருக்குன்னு சொல்ல்கிறேன் .....

present madam

மேவி... said...

காதல் ரசம் பதிவு full ஆ இருக்கு .......
என்ன காதலர் தின ஸ்பெஷல் ஆ

Tech Shankar said...

எப்படிங்க இப்படி. அருமையா எழுதுறீங்க / றாங்க

எனக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் இப்படிக் கவிதை எழுத வரலைங்க

Anonymous said...

காதலன் காதலியிடையே பேசிக்கொள்ளும் அத்தனை நிகழ்வுமே கவிதைகள் தான்!!!

நல்ல பகிர்வு

gils said...

???kavithaia..naan short story nenchu padichitene..irunga thirumba padikaren

கீழை ராஸா said...

" ஐயோ.. ஆண்டவா.."

மரபுக்கவிதை...புதுக்கவிதையாய் மாறி...புதுக்கவிதை ஹய்கூ வாகி...இப்ப...

" ஐயோ.. ஆண்டவா.."

ஆனாலும் ரசித்தேன்

மணிகண்டன் said...

பதிவு சூப்பர் காயத்திரி. ரொம்ப அழகா சினுங்கள எழுதி இருக்காரு லோகு. ஆனா நிஜ வாழ்க்கைல தான் டெரரா இருக்கு.

gayathri said...

நிஜமா நல்லவன் சொன்னது…
கவிதை?

நல்லா இருக்கு !

nanriga chinna anna varukkakum vaztherkkum

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
இது குடும்ப கும்மி நடக்குற இடம்.. நான் இந்த ஆட்டைக்கு வரல

ஆளவந்தான்

inga varalana vettuduvoma vera engayavathu matamala poiduvenga appa iruku unglauku

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
அப்போ என்ன கொல்றதுக்கு முன்னாடி
ஒரு முத்தம் கொடுத்துட்டு என்னை
என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ
//

இதை படிக்கும் போது இந்த பாடல் வரி தான் ஞாபகட்துக்கு வருது

கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே அதை மறக்காதே :)))

ok ok ungaluku rompa than neyapaga sakthi iruku

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
குவார்ட்டர் அடிச்சாச்சு :)

குவார்ட்டர் potumapa unglauku

gayathri said...

நிஜமா நல்லவன் சொன்னது…
/ஆளவந்தான் சொன்னது…

இது குடும்ப கும்மி நடக்குற இடம்.. நான் இந்த ஆட்டைக்கு வரல

ஆளவந்தான்
/

Ha..ha...ha...

:))))))))))

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
கலக்கறீங்க காயு!!!

nanriga poornima

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
இருங்க வர்ரேன்....

enga porenga sekaram vanga

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
30

ada neega than 30

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
எனக்கு படம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!!

enakum than poornima akka

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
//

இது சூப்பர்:)

naanum ihta than sonnega

sakthi said...

நிஜமா நல்லவன் சொன்னது…
/ஆளவந்தான் சொன்னது…

இது குடும்ப கும்மி நடக்குற இடம்.. நான் இந்த ஆட்டைக்கு வரல

ஆளவந்தான்
/

Ha..ha...ha...

appadiya

sakthi said...

???kavithaia..naan short story nenchu padichitene..irunga thirumba padikaren

nanum thanga

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
அட .. இதுவும் நல்லாத்தான் இருக்கு."

ada appadiya appa inoru thanks ungaluku

gayathri said...

நாகை சிவா சொன்னது…
:)))

சரியான படம்!

nanrega anna

gayathri said...

MayVee சொன்னது…
ரொம்ப feel பண்ணி மொக்கை போட்ட மாதிரி இருக்கு .....
ஆனாலும் கவிதை நல்ல இருக்கு ....
ஒ இது கதையா????
அப்ப கதை நல்ல இருக்குன்னு சொல்ல்கிறேன் .....

present madam

vanthathuku etho onnu sollitu ponegala ok

gayathri said...

MayVee சொன்னது…
காதல் ரசம் பதிவு full ஆ இருக்கு .......
என்ன காதலர் தின ஸ்பெஷல் ஆ

mmmmmm adutha varusa kathar thinathuku ippave addvance kavithai

gayathri said...

தமிழ்நெஞ்சம் சொன்னது…
எப்படிங்க இப்படி. அருமையா எழுதுறீங்க / றாங்க

எனக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் இப்படிக் கவிதை எழுத வரலைங்க

nejamava sollrega

nanrigaதமிழ்நெஞ்சம் varukkaikum vaztherkkum

gayathri said...

ஷீ-நிசி சொன்னது…
காதலன் காதலியிடையே பேசிக்கொள்ளும் அத்தனை நிகழ்வுமே கவிதைகள் தான்!!!

நல்ல பகிர்வு

mmmm sariyathan sonnega

gayathri said...

gils சொன்னது…
???kavithaia..naan short story nenchu padichitene..irunga thirumba padikaren

mmmmmmm marupadium padichgala illya

gayathri said...

கீழை ராஸா சொன்னது…
" ஐயோ.. ஆண்டவா.."

மரபுக்கவிதை...புதுக்கவிதையாய் மாறி...புதுக்கவிதை ஹய்கூ வாகி...இப்ப...

" ஐயோ.. ஆண்டவா.."

ஆனாலும் ரசித்தேன்

eppaduyo rasichingala athu pothum pa

gayathri said...

மணிகண்டன் சொன்னது…
பதிவு சூப்பர் காயத்திரி. ரொம்ப அழகா சினுங்கள எழுதி இருக்காரு லோகு. ஆனா நிஜ வாழ்க்கைல தான் டெரரா இருக்கு.

neegalum itha ellam anupavichituirkenganu nenaikeren

gayathri said...

sakthi சொன்னது…
நிஜமா நல்லவன் சொன்னது…
/ஆளவந்தான் சொன்னது…

இது குடும்ப கும்மி நடக்குற இடம்.. நான் இந்த ஆட்டைக்கு வரல

ஆளவந்தான்
/

Ha..ha...ha...

appadiya

appadiye thanuga

gayathri said...

sakthi சொன்னது…
???kavithaia..naan short story nenchu padichitene..irunga thirumba padikaren

nanum thanga

ithelam rompa overga

appa marupadium padinga

ராம்.CM said...

கவிதை நல்லாயிருந்தது.. படம் மிக அருமை! சூப்பர்...

ஊர்சுற்றி said...

நல்லாத்தான் இருக்கு, ஆனா பின்னூட்டங்களில்தான் நிறைய விடயங்கள் இருக்கின்றன!!! :)))

gayathri said...

ராம்.CM said...
கவிதை நல்லாயிருந்தது.. படம் மிக அருமை! சூப்பர்...

nanriga raam. cm anna

gayathri said...

ஊர் சுற்றி said...
நல்லாத்தான் இருக்கு, ஆனா பின்னூட்டங்களில்தான் நிறைய விடயங்கள் இருக்கின்றன!!! :)))

nejamava sollrega anna

Anonymous said...

Wow all I can say is that you are a great writer! Where can I contact you if I want to hire you?