Tuesday, March 31, 2009

ஊடல்களுக்குள் ஒரு காதல்

என்னவனே என் நாளேட்டில்
உன் நினைவுகளை நிரப்பி
கொண்டிருக்கும் போதே
என் செல் பேசியில் உன் பெயர் சிணுங்க
அதை பார்த்து நான் சிணுங்க
என் மனதிலும் உன் நினைவுகளை
நிரப்பி விடுகிறாயடா

என்னவனே நீ என்னை வேண்டாம்
என்றதும் என் இதயம் கிழே விழுந்து
இரண்டாகி போனதடா
நன்றாக பார் என் இதயத்தில்
இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான்
உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால்
என் இதயத்தை கிழித்து
உன் இதயத்தை எடுத்து கொள்
உன்னால் முடிந்தால்

என்னவனே நீ என் கை பிடித்து
போட்ட மோதிரத்தை
பார்க்கும் போதெலாம்
உனக்கும் எனக்குமான
ஊடல்களும் மறந்து
போகிறேனடா

நான் உன் மார்போடு
சாய்ந்து கொண்டு இருக்கும்
போது எப்படியடா என் மன
சுமைகளையும் நீயே சுமக்கிறாய் .
உன்னால் மட்டும் எப்படியடா
என் மீது பாசத்தை மட்டும்
காட்ட முடிகிறது .
நான் என்ன தவம் செயதேனட
நீ எனக்கு வரமாய் கிடைத்து
இருகிறாய்

கஷ்டங்கள் வரும் போது தான்
கடவுளை நினைபார்கலாம் மனிதர்கள் .
ஆனால் நானோ எனக்கு எந்த
கஷ்டமும் சந்தோசம் வந்தாலும்
முதலில் உன்னை நினைகிறேனடா
ஒரு வேலை நீ தன் என் காதலனோ ?

62 comments:

நட்புடன் ஜமால் said...

ஊடல்களுக்குள்

ஆஹா

காதலே அதுதானே!

நட்புடன் ஜமால் said...

செல் பேசியில்

செல்ல பெயர்

அது கண்டு நீங்க சிணுங்க

ஆஹா அருமையான துவக்கம்.

நட்புடன் ஜமால் said...

என்னவனே நீ என்னை வேண்டாம் என்றதும் என் இதயம் கிழே விழுந்து இரண்டாகி போனதடா\\

ஏன் என்னாச்சு

புதியவன் said...

//கஷ்டங்கள் வரும் போது தான்
கடவுளை நினைபார்கலாம் மனிதர்கள் .
ஆனால் நானோ எனக்கு எந்த
கஷ்டமும் சந்தோசம் வந்தாலும்
முதலில் உன்னை நினைகிறேனடா
ஒரு வேலை நீ தன் என் காதலனோ ?//

இது ரொம்ப நல்லா இருக்கு...

புதியவன் said...

//என் இதயத்தில்இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான் உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால் என் இதயத்தை கிழித்து உன் இதயத்தை எடுத்து கொள் உன்னால் முடிந்தால் //

ரொம்ப ரணகளமா இருக்கே...?

நட்புடன் ஜமால் said...

என் இதயத்தில்இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான்\\

அழகான காதல்.

நட்புடன் ஜமால் said...

உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால் என் இதயத்தை கிழித்து உன் இதயத்தை எடுத்து கொள்\\

எடுத்து கொள்

அல்லது

கொன்று எடு

என்னாதிது

அப்துல்மாலிக் said...

நல்ல வரிகள்

காதலன்மேல் அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு தெரிகிறது உங்கள் வரிகளில்

அப்துல்மாலிக் said...

//நான் உன் மார்போடு சாய்ந்து கொண்டு இருக்கும் போது எப்படியடா என் மன சுமைகளையும் நீயே சுமக்கிறாய்///

இது அருமை

அப்துல்மாலிக் said...

//கஷ்டங்கள் வரும் போது தான் கடவுளை நினைபார்கலாம் மனிதர்கள் .ஆனால் நானோ எனக்கு எந்த கஷ்டமும் சந்தோசம் வந்தாலும் முதலில் உன்னை நினைகிறேனடா ஒரு வேலை நீ தன் என் காதலனோ //

காதலனை கடவுளோடு ஒப்பிடுகிறீர்

நல்ல வரிகள்

G3 said...

//ஒரு வேலை நீ தன் என் காதலனோ ?//

Innuma kandubidikala??? !!!!

நாகை சிவா said...

உங்க பஞ்சாயத்துக்கு கடவுளையும் விட்டு வைப்பது இல்லை.

நல்லா இருங்க!

நாகை சிவா said...

//என்னவனே என் நாளேட்டில் உன் நினைவுகளை நிரப்பிகொண்டிருக்கும் போதே என் செல் பேசியில் உன் பெயர் சிணுங்கஅதை பார்த்து நான் சிணுங்க என் மனதிலும் உன் நினைவுகளைநிரப்பி விடுகிறாயடா//

சிணுங்கிட்டே தான் இருப்பீங்களா, இல்ல கைப்பேசிய எடுத்து பேசுவீங்களா?

gayathri said...

நட்புடன் ஜமால் said...
ஊடல்களுக்குள்

ஆஹா

காதலே அதுதானே!

amanga anna

gayathri said...

நட்புடன் ஜமால் said...
செல் பேசியில்

செல்ல பெயர்

அது கண்டு நீங்க சிணுங்க

ஆஹா அருமையான துவக்கம்.

nanriga anna varukkaikkum vaztherkkum

gayathri said...

நட்புடன் ஜமால் said...
என்னவனே நீ என்னை வேண்டாம் என்றதும் என் இதயம் கிழே விழுந்து இரண்டாகி போனதடா\\

ஏன் என்னாச்சு

summa than anna

gayathri said...

புதியவன் said...
//கஷ்டங்கள் வரும் போது தான்
கடவுளை நினைபார்கலாம் மனிதர்கள் .
ஆனால் நானோ எனக்கு எந்த
கஷ்டமும் சந்தோசம் வந்தாலும்
முதலில் உன்னை நினைகிறேனடா
ஒரு வேலை நீ தன் என் காதலனோ ?//

இது ரொம்ப நல்லா இருக்கு...

nanriga puthiyavan vaztherkkum varukkaikum

gayathri said...

புதியவன் said...
//என் இதயத்தில்இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான் உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால் என் இதயத்தை கிழித்து உன் இதயத்தை எடுத்து கொள் உன்னால் முடிந்தால் //

ரொம்ப ரணகளமா இருக்கே...?

kathal enral ellam iruka vendum appa than nalla irukum

gayathri said...

நட்புடன் ஜமால் said...
என் இதயத்தில்இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான்\\

அழகான காதல்.

azakana ithayam kuda anna

gayathri said...

நட்புடன் ஜமால் said...
உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால் என் இதயத்தை கிழித்து உன் இதயத்தை எடுத்து கொள்\\

எடுத்து கொள்

அல்லது

கொன்று எடு

என்னாதிது

athan neeegale sollitengala marupadium naanum sollanuma anna

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
நல்ல வரிகள்

காதலன்மேல் அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு தெரிகிறது உங்கள் வரிகளில்

mmmmm ungaluku theriuthu

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//நான் உன் மார்போடு சாய்ந்து கொண்டு இருக்கும் போது எப்படியடா என் மன சுமைகளையும் நீயே சுமக்கிறாய்///

இது அருமை

nanriga அபுஅஃப்ஸர் vaztherkkum varukkaikkum

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//கஷ்டங்கள் வரும் போது தான் கடவுளை நினைபார்கலாம் மனிதர்கள் .ஆனால் நானோ எனக்கு எந்த கஷ்டமும் சந்தோசம் வந்தாலும் முதலில் உன்னை நினைகிறேனடா ஒரு வேலை நீ தன் என் காதலனோ //

காதலனை கடவுளோடு ஒப்பிடுகிறீர்

நல்ல வரிகள்

nanriga அபுஅஃப்ஸர்

gayathri said...

G3 said...
//ஒரு வேலை நீ தன் என் காதலனோ ?//

Innuma kandubidikala??? !!!!

kandu pudichen ana kandu pudikala

gayathri said...

நாகை சிவா said...
உங்க பஞ்சாயத்துக்கு கடவுளையும் விட்டு வைப்பது இல்லை.

நல்லா இருங்க!

nanriga நாகை சிவா varukkaikkum vaztherkkum

gayathri said...

நாகை சிவா said...
//என்னவனே என் நாளேட்டில் உன் நினைவுகளை நிரப்பிகொண்டிருக்கும் போதே என் செல் பேசியில் உன் பெயர் சிணுங்கஅதை பார்த்து நான் சிணுங்க என் மனதிலும் உன் நினைவுகளைநிரப்பி விடுகிறாயடா//

சிணுங்கிட்டே தான் இருப்பீங்களா, இல்ல கைப்பேசிய எடுத்து பேசுவீங்களா?

kai pesiya eduthum senungikette pesuven anna

Anonymous said...

நல்லா இருங்க!

gayathri said...

கடையம் ஆனந்த் said...
நல்லா இருங்க!

nandriga கடையம் ஆனந்த் varukkaikum vazththekkum

sakthi said...

செல் பேசியில்

செல்ல பெயர்

அது கண்டு நீங்க சிணுங்க

wowwwwwwww

gayathri said...

sakthi said...
செல் பேசியில்

செல்ல பெயர்

அது கண்டு நீங்க சிணுங்க

wowwwwwwww

nanirka sakthi

S.A. நவாஸுதீன் said...

Sorry காயு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.

ஊடல் இல்லாத காதல் சுகமாக இருக்கும், சுவாரசியமா இருக்காது.

S.A. நவாஸுதீன் said...

உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால்
என் இதயத்தை கிழித்து
உன் இதயத்தை எடுத்து கொள்
உன்னால் முடிந்தால்

Excellent

S.A. நவாஸுதீன் said...

நான் உன் மார்போடு சாய்ந்து கொண்டு இருக்கும் போது எப்படியடா என் மன சுமைகளையும் நீயே சுமக்கிறாய்.

என்ன ஒரு அருமையான காதலின் வெளிப்பாடு

S.A. நவாஸுதீன் said...

என் இதயத்தில்இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான்

இது கலக்கல்

S.A. நவாஸுதீன் said...

மொத்தத்தில் அருமையான பதிவு

Sanjai Gandhi said...

நல்லா இருக்கு.. நல்லா இருக்கு..

logu.. said...

Ella varigalum romba nalla irukku..
superp...

sakthi said...

/என்னவனே நீ என்னை வேண்டாம் என்றதும் என் இதயம் கிழே விழுந்து இரண்டாகி போனதடா\\

yenda unnai vendam nu solluvangala enna

sakthi said...

/நான் உன் மார்போடு சாய்ந்து கொண்டு இருக்கும் போது எப்படியடா என் மன சுமைகளையும் நீயே சுமக்கிறாய்///

super da

Poornima Saravana kumar said...

நான் நாளைக்கு வரேன் காயு:))

ராம்.CM said...

நான் உன் மார்போடு
சாய்ந்து கொண்டு இருக்கும்
போது எப்படியடா என் மன
சுமைகளையும் நீயே சுமக்கிறாய் .///

மனதை தொட்ட வரிகள்...

ஆதவா said...

இதயம் கிழித்து இதயமெடு,
மோதிரம் கண்டு மோதி உடையும் ஊடல்கள்,
மார்பணையும் பொழுது சுமை அணையும் வரம்

என அத்தனையும் அருமை!!!

வேலை அல்ல, வேளை! உணர்தலில் விளைவது காதல்....!!

வாழ்த்துகள் காயத்ரி!

நான் said...

உணர்வுகளின் வலியையும் அதில் உள்ள சுகத்தையும் அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்

குமரை நிலாவன் said...

உணர்வின் வலியும்
காதலன்பால் கொண்ட அன்புமாய்
இருக்கிறது உங்கள் வரிகள் .
அருமை ...

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
Sorry காயு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.

anna ithukelam neega en ketta sorry keka kudathu marupadium sorry ketagana naan unga pechi ka vettuduven ok

ஊடல் இல்லாத காதல் சுகமாக இருக்கும், சுவாரசியமா இருக்காது.

sariyaka sonnega anna

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால்
என் இதயத்தை கிழித்து
உன் இதயத்தை எடுத்து கொள்
உன்னால் முடிந்தால்

Excellent

nandriga anna

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
நான் உன் மார்போடு சாய்ந்து கொண்டு இருக்கும் போது எப்படியடா என் மன சுமைகளையும் நீயே சுமக்கிறாய்.

என்ன ஒரு அருமையான காதலின் வெளிப்பாடு

pudichi iruka anna

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
என் இதயத்தில்இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான்

இது கலக்கல்

nejama anna

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
மொத்தத்தில் அருமையான பதிவு

nandiga anna unga azakana commentsku

gayathri said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
நல்லா இருக்கு.. நல்லா இருக்கு..

nandriga sanjaigandhi anna rompa naal kachi vanthuirukenga

gayathri said...

logu.. said...
Ella varigalum romba nalla irukku..
superp...

nanriga logu varukkaikkum vaztherkkum

gayathri said...

sakthi said...
/என்னவனே நீ என்னை வேண்டாம் என்றதும் என் இதயம் கிழே விழுந்து இரண்டாகி போனதடா\\

yenda unnai vendam nu solluvangala enna

mmmmmmmmmm neeye solluda enna poi yaravathu vendamnu sollalama paru chinna ponnu eppadi fella pani eluthi iruken

gayathri said...

sakthi said...
/நான் உன் மார்போடு சாய்ந்து கொண்டு இருக்கும் போது எப்படியடா என் மன சுமைகளையும் நீயே சுமக்கிறாய்///

super da

nandir da chellam

gayathri said...

Poornima Saravana kumar said...
நான் நாளைக்கு வரேன் காயு:))

ok naliku vada but naan eluthi irukartha padichiya illaya

gayathri said...

ராம்.CM said...
நான் உன் மார்போடு
சாய்ந்து கொண்டு இருக்கும்
போது எப்படியடா என் மன
சுமைகளையும் நீயே சுமக்கிறாய் .///

மனதை தொட்ட வரிகள்...

nanriga police anna enga misikari anniya naan kedatha solluga

gayathri said...

ஆதவா said...
இதயம் கிழித்து இதயமெடு,
மோதிரம் கண்டு மோதி உடையும் ஊடல்கள்,
மார்பணையும் பொழுது சுமை அணையும் வரம்

என அத்தனையும் அருமை!!!

neegalum atha oru kavithaiyave sollitengale anna

வேலை அல்ல, வேளை! உணர்தலில் விளைவது காதல்....!!

nanaum appadi than nenaikerne anna

வாழ்த்துகள் காயத்ரி!

nanriga anna vaztherkkum varukkaikum

gayathri said...

நான் said...
உணர்வுகளின் வலியையும் அதில் உள்ள சுகத்தையும் அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்

nanriga naan varukakkum vaztherkkum

gayathri said...

நிலாவன் said...
உணர்வின் வலியும்
காதலன்பால் கொண்ட அன்புமாய்
இருக்கிறது உங்கள் வரிகள் .
அருமை ...

nanriga நிலாவன் varukkaikkum vaztherkkum

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

nandiga anna unga azakana commentsku

நான் சாரி சொல்லக்கூடாதுன்னா நீ நன்றி சொல்றதயும் விட்டுடனும்

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
gayathri said...

nandiga anna unga azakana commentsku

நான் சாரி சொல்லக்கூடாதுன்னா நீ நன்றி சொல்றதயும் விட்டுடனும்

mmmmmmmmmmmm

ஆதவா said...

சகோதரி, அண்ணா என்று அன்போடு அழைத்தமைக்கு நன்றி! என்னை நீங்கள் ஆதவா என்றே கூப்பிடலாம். கூப்பிடும் வயதில்தான் நான் நின்று கொண்டிருக்கிறேன்!!!

அன்புடன்
ஆதவா

gayathri said...

ஆதவா said...
சகோதரி, அண்ணா என்று அன்போடு அழைத்தமைக்கு நன்றி! என்னை நீங்கள் ஆதவா என்றே கூப்பிடலாம். கூப்பிடும் வயதில்தான் நான் நின்று கொண்டிருக்கிறேன்!!!

அன்புடன்
ஆதவாஆதவா

saringa naan ini ungalai ஆதவா enre azaikkren