Tuesday, April 28, 2009

இதழ் தொட்ட பட்டாம்பூச்சி

என்றும் பூக்களளையே சுற்றி வரும்
பட்டாம்பூச்சி ஏனோ இன்று
என்னவளையே சுற்றி வந்தது .
எந்தன் இந்த புரியாத பார்வைக்கு
இன்று பூமியில்புதிதாக பூத்த இந்த
பூவின் இதழிலிருந்து தேன் எடுக்காமல்
போக மாட்டேன் என்று என் எதிரிலேயே
என்னவளிடம் மல்லுகட்டுகிறது .
என்னவளின் வெட்கத்தை பார்த்தே
வண்ணத்து பூச்சிகளுக்கு வண்ணங்களை
பூசினான் அந்த இறைவன் .
என்னவளின் மென்மையான பரிசத்தை
பார்த்தே ரோஜாக்களை படைதான்
அந்த இறைவன் .
என்னவளின் கொடி இடை அழகை
பார்த்தே சிற்பியை படைத்தான்
என்னவளின் அன்பை பார்த்தே என்னை
படைத்தான் அவளிடம் ஆயுள்
கைதியை கணவனாக இருக்க .
என்னவனே நீ என்னிடம் உன் முதல்
காதலை சொல்ல வரும்போது
உன் இமைகளின் பட படப்பை
பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா

51 comments:

கடைக்குட்டி said...

//என்றும் பூக்கலையே சுற்றி வரும்
பட்டாம்பூச்சி ஏனோ இன்று
என்னவலையே சுற்றி வந்தது //

பூக்களை... என்னவளை தானே ??? மாத்திடுங்க...

கடைக்குட்டி said...

உங்க ரசனை நல்லா இருக்குங்க..

sakthi said...

hey nice da

sakthi said...

superb lines

valthukkal

puthamai aa erukku

nalla rasanai

keep it up dear gaya

logu.. said...

mmm..
romba nallarukkunga.

அப்துல்மாலிக் said...

//என்னவளின் வெட்கத்தை பார்த்தேவண்ணத்து பூச்சிகளுக்கு வண்ணங்களைபூசினான் அந்த இறைவன் .என்னவளின் மென்மையான பரிசத்தைபார்த்தே ரோஜாக்களை படைதான் அந்த இறைவன் .என்னவளின் கொடி இடை அழகை பார்த்தே சிற்பியை படைத்தான் .என்னவளின் அன்பை பார்த்தே என்னை படைத்தான் //

இது கலக்கல், ரொம்ப ரசிச்சேன்

மொத்தத்தில் வண்ணத்துப்பூச்சிக்கே வண்ணங்கள் படைத்துவிட்டது உங்க வரிகள்

புதியவன் said...

//உன் இமைகளின் பட படப்பை
பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா//

அழகான வரிகள்...

ஆயில்யன் said...

சிறு சிறு பிழைகளோட கவிதை நல்லா இருக்கு!

:)

Anu said...

என்னவளின் கொடி இடை அழகை
பார்த்தே சிற்பியை படைத்தான்
ITHU THAAN PURIYALA PA.
MATRAPADI UNGA KAVITHAI ROAMPA NALLAERUKKU
VALTHUKAL

Anu said...

கவிதை நல்லா இருக்கு!
GAYATHIRI

gayathri said...

கடைக்குட்டி said...
//என்றும் பூக்கலையே சுற்றி வரும்
பட்டாம்பூச்சி ஏனோ இன்று
என்னவலையே சுற்றி வந்தது //

பூக்களை... என்னவளை தானே ??? மாத்திடுங்க...


mmmmmmmm mathitenga

gayathri said...

கடைக்குட்டி said...
உங்க ரசனை நல்லா இருக்குங்க..


nandrga கடைக்குட்டி

கடைக்குட்டிnu sollitu me they 1st vanthu irukenga

gayathri said...

sakthi said...
hey nice da

super da

gayathri said...

sakthi said...
superb lines

valthukkal

puthamai aa erukku

nalla rasanai

keep it up dear gaya

puthumai pothuma innum venuma dear sakthi

gayathri said...

logu.. said...
mmm..
romba nallarukkunga.


thanks pa

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என்னவளின் வெட்கத்தை பார்த்தேவண்ணத்து பூச்சிகளுக்கு வண்ணங்களைபூசினான் அந்த இறைவன் .என்னவளின் மென்மையான பரிசத்தைபார்த்தே ரோஜாக்களை படைதான் அந்த இறைவன் .என்னவளின் கொடி இடை அழகை பார்த்தே சிற்பியை படைத்தான் .என்னவளின் அன்பை பார்த்தே என்னை படைத்தான் //

இது கலக்கல், ரொம்ப ரசிச்சேன்

மொத்தத்தில் வண்ணத்துப்பூச்சிக்கே வண்ணங்கள் படைத்துவிட்டது உங்க வரிகள்

mmmmmmmmmm nanriga pa

gayathri said...

ஆயில்யன் said...
சிறு சிறு பிழைகளோட கவிதை நல்லா இருக்கு!

:)


pezaikalai theruthu vetten anna

gayathri said...

புதியவன் said...
//உன் இமைகளின் பட படப்பை
பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா//

அழகான வரிகள்...


nanriga புதியவன்

gayathri said...

Azeez said...
என்னவளின் கொடி இடை அழகை
பார்த்தே சிற்பியை படைத்தான்
ITHU THAAN PURIYALA PA.
MATRAPADI UNGA KAVITHAI ROAMPA NALLAERUKKU
VALTHUKAL

serpikku azaku selai sethukarthu thanapa .
selai etha pathu sethuku vanga ippa puriutha

gayathri said...

Azeez said...
கவிதை நல்லா இருக்கு!
GAYATHIRI


nanriga azeez mendum varuga

SUBBU said...

காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
:)))))))))))))))))))

வியா (Viyaa) said...

kavithai super..
alagana varigal..

gayathri said...

Subbu said...
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
காயு கவிதை நல்லா இருக்கு!
:)))))))))))))))))))


nanriga suppu

ithu ethavathu ulkuttu iruka

gayathri said...

வியா (Viyaa) said...
kavithai super..
alagana varigal..


nanri viyya

SUBBU said...

உள்குத்து வெளிகுத்து எதுவும் இல்லிங்க காயு :))))))))))))

gayathri said...

Subbu said...
உள்குத்து வெளிகுத்து எதுவும் இல்லிங்க காயு :))))))))))))


ok ok namburen pa

Anonymous said...

வண்ணம் வாங்கியது பட்டாம்பூச்சியா உன் வார்த்தைகளா? வடிவான அந்த வஞ்சியவள் கொஞ்சும் இடை கொடி இடையோ..சிற்பியவன் சித்தம் கலங்கி சென்ற இடம் யார் அறிவார் ....மகரந்த சேர்க்கைகாக மனம் உவந்து சுற்றிவந்ததோ....

gayathri said...

தமிழரசி said...
வண்ணம் வாங்கியது பட்டாம்பூச்சியா உன் வார்த்தைகளா? வடிவான அந்த வஞ்சியவள் கொஞ்சும் இடை கொடி இடையோ..சிற்பியவன் சித்தம் கலங்கி சென்ற இடம் யார் அறிவார் ....மகரந்த சேர்க்கைகாக மனம் உவந்து சுற்றிவந்ததோ....


ippadi ellam comment potta naanga enna panrathu

அ.மு.செய்யது said...

//என்றும் பூக்களளையே சுற்றி வரும்
பட்டாம்பூச்சி ஏனோ இன்று
என்னவளையே சுற்றி வந்தது //

திடீரென்று ஏன் ??

என்ன காரணம் ??

அ.மு.செய்யது said...

//இன்று பூமியில்புதிதாக பூத்த இந்த
பூவின் இதழிலிருந்து தேன் எடுக்காமல்
போக மாட்டேன் என்று என் எதிரிலேயே
என்னவளிடம் மல்லுகட்டுகிறது //

சும்மாவா விட்டீங்க அந்த பட்டாம்பூச்சிய..

அழகா சொல்லியிருக்கீங்க...

அ.மு.செய்யது said...

//என்னவளின் வெட்கத்தை பார்த்தே
வண்ணத்து பூச்சிகளுக்கு வண்ணங்களை
பூசினான் அந்த இறைவன் //

அழகான மிகைப்படுத்தல்.

அ.மு.செய்யது said...

கடைசிவரிகளில் ஏன் நெகடிவ்வா முடிச்சிருக்கீங்க..??

அழகான கவிதை காயத்ரி !!

gayathri said...

அ.மு.செய்யது said...
//என்றும் பூக்களளையே சுற்றி வரும்
பட்டாம்பூச்சி ஏனோ இன்று
என்னவளையே சுற்றி வந்தது //

திடீரென்று ஏன் ??

என்ன காரணம் ??

next line padingalen ungaluke purium

gayathri said...

அ.மு.செய்யது said...
//இன்று பூமியில்புதிதாக பூத்த இந்த
பூவின் இதழிலிருந்து தேன் எடுக்காமல்
போக மாட்டேன் என்று என் எதிரிலேயே
என்னவளிடம் மல்லுகட்டுகிறது //

சும்மாவா விட்டீங்க அந்த பட்டாம்பூச்சிய..

summa vettu iurpanganu nenaikirengala

அழகா சொல்லியிருக்கீங்க...

nanriga

gayathri said...

அ.மு.செய்யது said...
//என்னவளின் வெட்கத்தை பார்த்தே
வண்ணத்து பூச்சிகளுக்கு வண்ணங்களை
பூசினான் அந்த இறைவன் //

அழகான மிகைப்படுத்தல்.


nanirga pa ungal varukkaikkum vazthierkkum

gayathri said...

அ.மு.செய்யது said...
கடைசிவரிகளில் ஏன் நெகடிவ்வா முடிச்சிருக்கீங்க..??


athu negative illapa

avalin anpukku avan kadaisi vari auyl kaitheya avalidam irukkavum thayarnu solli irukan ok

அழகான கவிதை காயத்ரி !!

ராம்.CM said...

அழகான ரசனையான வரிகள்...அருமை.

Suresh said...

//என்றும் பூக்களளையே சுற்றி வரும் பட்டாம்பூச்சி ஏனோ இன்று என்னவளையே சுற்றி வந்தது//

அழகு ...

//என்னவனே நீ என்னிடம் உன் முதல் காதலை சொல்ல வரும்போது உன் இமைகளின் பட படப்பை
பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா//

நச்

Suresh said...

இனி உங்க பாலோவர்

அப்துல்மாலிக் said...

//என்றும் பூக்களளையே சுற்றி வரும் பட்டாம்பூச்சி ஏனோ இன்று என்னவளையே சுற்றி வந்தது//

பாத்துங்க அப்புறம் தூக்கிட்டுப்போகப்போகுது ஹா ஹா

ஆரம்ப வரிகள் அசத்தல்

கீழை ராஸா said...

கவிதை நல்லா இருக்கு...
ஆனா
//என்னவளின் கொடி இடை அழகை
பார்த்தே சிற்பியை படைத்தான்//
இந்த வரி தான் இடிக்குது...?

gayathri said...

ராம்.CM said...
அழகான ரசனையான வரிகள்...அருமை.


nanriga anna varukkaikum vaztherkkum

gayathri said...

Suresh said...
//என்றும் பூக்களளையே சுற்றி வரும் பட்டாம்பூச்சி ஏனோ இன்று என்னவளையே சுற்றி வந்தது//

அழகு ...

//என்னவனே நீ என்னிடம் உன் முதல் காதலை சொல்ல வரும்போது உன் இமைகளின் பட படப்பை
பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா//

நச்

nanriga suresh mendum varuga

gayathri said...

Suresh said...
இனி உங்க பாலோவர்


neega en follower anahtuku rompa santhosam pa

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என்றும் பூக்களளையே சுற்றி வரும் பட்டாம்பூச்சி ஏனோ இன்று என்னவளையே சுற்றி வந்தது//

பாத்துங்க அப்புறம் தூக்கிட்டுப்போகப்போகுது ஹா ஹா

ஆரம்ப வரிகள் அசத்தல்


nanriga அபுஅஃப்ஸர் ennada innum varalayenu pathutu irunthen

gayathri said...

கீழை ராஸா said...
கவிதை நல்லா இருக்கு...
ஆனா
//என்னவளின் கொடி இடை அழகை
பார்த்தே சிற்பியை படைத்தான்//
இந்த வரி தான் இடிக்குது...?

ungalukun azeezku sonna pathil than pa mela parunga

vanchi aval idai azkai parthey poomil serpangalai padikka sirpiyai padaithan antha iravan

enna rompa naan intha pakkam alaye konom rompa busya pa

Anonymous said...

இதழ் தொட்டது வண்ணத்துப்பூச்சியா பலர் வாசகர் நெஞ்சம்களா? வாழ்த்துக்கள் காயு..இந்த கவிதை விகடனில் வெளிவந்துள்ளது மேலும் இது போல் எழுது....

gayathri said...

தமிழரசி said...
இதழ் தொட்டது வண்ணத்துப்பூச்சியா பலர் வாசகர் நெஞ்சம்களா? வாழ்த்துக்கள் காயு..இந்த கவிதை விகடனில் வெளிவந்துள்ளது மேலும் இது போல் எழுது....

nanrida rompa santhosama iruku

Suresh said...

உங்க பதிவு யூத்புல் விகடனில் வாழ்த்துகள்

gayathri said...

Suresh said...
உங்க பதிவு யூத்புல் விகடனில் வாழ்த்துகள்


nanriga suresh

cheena (சீனா) said...

அன்பின் காயூ

காதல் கவிதை அருமை - இறைவன் கூட படைப்புத் தொழிலை உன்னவளைப் பார்த்துத்தானா கற்றுக்கொண்டான் ? -பலே பலே

பட்டம்பூச்சி பறப்பதும் மீன் துடிப்பதும் உன்னவனின் செய்லகளைப் பார்த்துத்தானா

நல்வாழ்த்துகள் காயூ