Monday, May 18, 2009

நீயே வேண்டும் என்று வரம் கேட்பேன்இறைவனிடம் போராடி மறுஜென்மம்
எடுத்து என்னை பெற்றெடுத்தாய்......
உன் இரத்தத்தையே எனக்கு உணவாக்கினாய்....

நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...

என் கை பிடித்து நடை பழக கற்று கொடுத்தாய்
உன் ஆசைகளை துறந்து
என் சந்தோசங்களை நிறைவேற்றினாய்....
கண்கள் மோதலால் வந்த காதலால்
உனை மறந்து எண்ணவணை மணந்தேன்.....

உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்.....

இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...

இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!!

85 comments:

Anonymous said...

தாய்க்கு ஒரு தாலாட்டு.....தாய் அன்பை சொல்ல வார்தைகள் போதாது.... நல்லா இருக்கு காயு...

ஆயில்யன் said...

குட் நல்லா இருக்கு!

சென்ஷி said...

தாய்க்கு ஒரு தாலாட்டு
தாய் சொல்லை தட்டாதே
நல்லவன் வாழ்வான்

நல்லா இருக்குங்க!

Anonymous said...

நல்ல தெரிவு வரிகளும் களமும்.

sakthi said...

நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...
arumai varigal gaya

லோகு said...

//இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...//

அருமை..

sakthi said...

இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!!

varthai therivu arputham gaya

S.A. நவாஸுதீன் said...

தாய், இறைவன் கொடுத்த வரம். அவளைப்பற்றி எத்தனை சொன்னாலும் போதாது. உன் தாய்ப்பாசம் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு காயு.

S.A. நவாஸுதீன் said...

அன்புக்கு ஒரு அளவுகோல் உண்டெனில் அது தாயன்றி வேறு யார்?

S.A. நவாஸுதீன் said...

தாய் என்றாலே விலைமதிப்பில்லாத அறிய பொக்கிசம்
அவள் செய்யம் சேவைகளோ அற்புதம்.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை
அவள் குடும்பத்திற்காக உழைக்கும் இயந்திரம்.

அடுத்த விடியலில் மீண்டும் அதே வேலையை....,
நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் சிலிர்க்கிறது,
அடுக்களையிலும், குடும்பத்தாருக்கிடையிலும்
அவள் படும் அவஸ்தை கண்டு கோபத்தில் தேகம் கொதிக்கிறது.
அவளைக் கேட்டால் அடுத்த பிறவியிலும் தாயாக வேண்டுமாம்
இதுதானே தாய்மையின் அகிலம் போற்றும் அதிசயம்.

My days(Gops) said...

first time inga...

nice one..

daily oru post potruveeenga pola... gud gud....

logu.. said...

Attagasam...

'amma' intha varthaikul eallame adangividurathu.

supera eluthirukkeenga.

logu.. said...

Attagasam...

'amma' intha varthaikul eallame adangividurathu.

supera eluthirukkeenga.

அபுஅஃப்ஸர் said...

வரிகள் அற்புதம்
எவ்வளவு எழுதினாலும் போதாது

தாயை மதியாதோர் படும் அவஸ்தயால் ஒரு குழந்தையின் புலம்பல் அருமை

அபுஅஃப்ஸர் said...

வித்தியாசமான வரிகள் தாயையும் அவருடைய தவிப்பையும் அருமையா சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்

rose said...

இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...

\\
தடுமாறும் போது நம்மை தாங்கி பிடிப்பவளே தாய்

rose said...

பெற்றவள் பற்றிய கவிதை அழகு

புதியவன் said...

//நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...//

நெகிழ்வான வரிகள்...

ஆளவந்தான் said...

//
கண்கள் மோதலால் வந்த காதலால்
உனை மறந்து எண்ணவணை மணந்தேன்.....
//
சேட்டை..சேட்டை.. அநியாய சேட்டை..

ஆளவந்தான் said...

//
இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும்
//

கருவறை உனக்கும் வரமாம்மா? மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாயம்மா!

படம் : ராம்

ஆளவந்தான் said...

அதே படத்திலிருந்து இன்னொரு பாடலின் வரி.. மறுபடியும் அவளுக்கே மகனாய் பிறப்பதை விட.. நாம் அவளுக்கு தாயாய் மாறவேண்டி ....

உலகத்தின் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே.. பிறப்புக்கும் இறப்புக்குமிடையே வழிநடத்தி சென்றாயே.. உனக்கே ஒர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்...

எனக்கு ரொம்ப ரொம்ப..... பிடிச்ச பாடல்/வரி :)

ஆளவந்தான் said...

//
உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
//
அப்படியெல்லாம் சொல்லபிடாது.. தாய் என்னைக்குமே சாபமிடமாட்டால்..சரியா.. இது நீ பண்ண சேட்டையா தான் இருக்கும் :)

ஆளவந்தான் said...

//
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்.....
//
எங்கே போகனும்’னு தெளிவா இருக்கீங்களா?

ஆளவந்தான் said...

//
உன் இரத்தத்தையே எனக்கு உணவாக்கினாய்....
//
ஐயோ..அப்போ நீங்க ரத்த காட்டேறியா

ஆளவந்தான் said...

வந்ததுக்கு ஒரு குவார்ட்டரு :) .. வந்த வேலை முடிஞ்சது..அப்போ நான் வர்ட்டா :)

அ.மு.செய்யது said...

//
உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்..//

ஒரு கட்டத்தில் எல்லோரும் இப்படித் தான் இரண்டு வருடம் பழகியவர்களுக்காக நம்மை பெற்றெடுத்து வளர்த்தவளை மறந்து விட்டு நூலறுந்த பட்டமாய வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சரியாச் சொன்னீங்க...

அம்மாவுக்காக ஒரு அழகான கவிதை.உங்க அம்மா இத படிச்சாங்களா ?

அபுஅஃப்ஸர் said...

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்?" எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் "உம்முடைய தாய்" என்று கூறினார்கள். "அதற்கடுத்து யார்?" என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் "உம்முடைய தாய்" என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக "அதற்கடுத்து யார்?" என கேட்ட போது இறைதூதர் அவர்கள் "உம்முடைய தாய்" என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் "அதற்கடுத்து யார்?" எனக் கேட்ட போது "உம்முடைய தந்தை" என்றும் படிப்படியாக "நெருங்கிய உறவினர்களும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

குமரை நிலாவன் said...

அம்மாவுக்காக ஒரு அழகான கவிதை

RAMYA said...

தாய்க்கு உநேர்ந்த எழுத்துக்கள், தாய்மைக்கு கொடுத்துள்ள அங்கீதாரம்
அருமையா வந்திருக்கு. எந்த இடர், எந்த ஈர்ப்பு வந்த போதிலும் தாயை மறவாமல் அதுவும் நன்றி மறவாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

நனறாக வரிகள் வந்துள்ளது. வாழ்த்துக்கள் காயத்11ரி

RAMYA said...

//இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...
//

அதுதான் தாய் பாசத்திற்கு,அன்பிற்கு நிகர் இல்லவே இல்லை!

RAMYA said...

//
இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!!
//

ஆமாம் நாங்களும் இதையே விரும்புகின்றோம் சகோதரி!!

RAMYA said...

அம்மா என்ற அழகான ஒரு கவிதைக்கு ஒரு கவிதை எழுதிய எனதன்பு சகோதரியே உனது மனமும் உனது உணர்வுகம் உன்னதமானது!

நீ வாழ பல்லாண்டு இந்த அன்புச் சகோதரி வாழ்த்துக்கின்றேன்!

சிந்திப்போம் அதுவரை உனது கவிதையை பற்றி சிந்திப்போம்!!

gayathri said...

தமிழரசி said...
தாய்க்கு ஒரு தாலாட்டு.....தாய் அன்பை சொல்ல வார்தைகள் போதாது.... நல்லா இருக்கு காயு...

nandri tamiz

gayathri said...

ஆயில்யன் said...
குட் நல்லா இருக்கு!

nandringa ஆயில்யன் anna mendum varuga

gayathri said...

சென்ஷி said...
தாய்க்கு ஒரு தாலாட்டு
தாய் சொல்லை தட்டாதே
நல்லவன் வாழ்வான்

நல்லா இருக்குங்க!

nandriga சென்ஷி muthal varukkaikkum vazthierkkum mendum varuga

gayathri said...

நட்புடன் ஜமால் said...
நல்ல தெரிவு வரிகளும் களமும்.

nandriga anna

gayathri said...

sakthi said...
நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...
arumai varigal gaya

nandri sakthi

gayathri said...

லோகு said...
//இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...//

அருமை..

nandriga logu adikadi vanga

ஆளவந்தான் said...

நல்லா இருக்கு காயு :)

ஓ.. இதுல ஏற்கனவே மொக்க போட்டாச்சா... சரி இருந்தாலும் நல்ல இருக்கு காயு :)))

ஆளவந்தான் said...

ரவுண்டு

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
தாய், இறைவன் கொடுத்த வரம். அவளைப்பற்றி எத்தனை சொன்னாலும் போதாது. உன் தாய்ப்பாசம் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு காயு.

mmmmm saringa anna

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
அன்புக்கு ஒரு அளவுகோல் உண்டெனில் அது தாயன்றி வேறு யார்?

athane veru yaar

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
தாய் என்றாலே விலைமதிப்பில்லாத அறிய பொக்கிசம்
அவள் செய்யம் சேவைகளோ அற்புதம்.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை
அவள் குடும்பத்திற்காக உழைக்கும் இயந்திரம்.

அடுத்த விடியலில் மீண்டும் அதே வேலையை....,
நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் சிலிர்க்கிறது,
அடுக்களையிலும், குடும்பத்தாருக்கிடையிலும்
அவள் படும் அவஸ்தை கண்டு கோபத்தில் தேகம் கொதிக்கிறது.
அவளைக் கேட்டால் அடுத்த பிறவியிலும் தாயாக வேண்டுமாம்
இதுதானே தாய்மையின் அகிலம் போற்றும் அதிசயம்.

ithu than anna anithu thain manam

gayathri said...

My days(Gops) said...
first time inga...

nice one..

daily oru post potruveeenga pola... gud gud....

nandriga my days muthal varukkaikkum vaztherkkum mendum varuga

gayathri said...

logu.. said...
Attagasam...

'amma' intha varthaikul eallame adangividurathu.

supera eluthirukkeenga.

nanriga logu pona kavithaiku enga poi iruntega

gayathri said...

logu.. said...
Attagasam...

'amma' intha varthaikul eallame adangividurathu.

supera eluthirukkeenga.

ore comment two times mmmmmmmmmm

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
வரிகள் அற்புதம்
எவ்வளவு எழுதினாலும் போதாது

தாயை மதியாதோர் படும் அவஸ்தயால் ஒரு குழந்தையின் புலம்பல் அருமை

ama anna oru kuzanthai padum avaathai than thai sollai kelamal ponathal padum avasthai

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
வித்தியாசமான வரிகள் தாயையும் அவருடைய தவிப்பையும் அருமையா சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்

nanriga அபுஅஃப்ஸர்

gayathri said...

rose said...
இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...

\\
தடுமாறும் போது நம்மை தாங்கி பிடிப்பவளே தாய்

thadu marum pothu mattum illalai thadam marum pothum tatti ketpavalum thai than

gayathri said...

rose said...
பெற்றவள் பற்றிய கவிதை அழகு

nanri rose

gayathri said...

புதியவன் said...
//நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...//

நெகிழ்வான வரிகள்...

nanriga புதியவன்

gayathri said...

ஆளவந்தான் said...
//
கண்கள் மோதலால் வந்த காதலால்
உனை மறந்து எண்ணவணை மணந்தேன்.....
//
சேட்டை..சேட்டை.. அநியாய சேட்டை..

ennathu sethaiya appadina enna pa

gayathri said...

ஆளவந்தான் said...
//
இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும்
//

கருவறை உனக்கும் வரமாம்மா? மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாயம்மா!

படம் : ராம்

mmmmmmmmmm engalukum theriumakkum

gayathri said...

ஆளவந்தான் said...
அதே படத்திலிருந்து இன்னொரு பாடலின் வரி.. மறுபடியும் அவளுக்கே மகனாய் பிறப்பதை விட.. நாம் அவளுக்கு தாயாய் மாறவேண்டி ....

உலகத்தின் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே.. பிறப்புக்கும் இறப்புக்குமிடையே வழிநடத்தி சென்றாயே.. உனக்கே ஒர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்...

எனக்கு ரொம்ப ரொம்ப..... பிடிச்ச பாடல்/வரி :)

ok pa intha varuzam unga birthday gift intha song than ok

gayathri said...

ஆளவந்தான் said...
//
உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
//
அப்படியெல்லாம் சொல்லபிடாது.. தாய் என்னைக்குமே சாபமிடமாட்டால்..சரியா.. இது நீ பண்ண சேட்டையா தான் இருக்கும் :)

ama naanga panna sethai than

gayathri said...

ஆளவந்தான் said...
//
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்.....
//
எங்கே போகனும்’னு தெளிவா இருக்கீங்களா?

theliva iruntah naan enga intha kavithai eluthi irukka poren

gayathri said...

ஆளவந்தான் said...
//
உன் இரத்தத்தையே எனக்கு உணவாக்கினாய்....
//
ஐயோ..அப்போ நீங்க ரத்த காட்டேறியா

eanpa ungaluku en mela intah kolaveri

gayathri said...

ஆளவந்தான் said...
வந்ததுக்கு ஒரு குவார்ட்டரு :) .. வந்த வேலை முடிஞ்சது..அப்போ நான் வர்ட்டா :)

nandriga yarume illama thaniya kummi adicahthukku

gayathri said...

அ.மு.செய்யது said...
//
உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்..//

ஒரு கட்டத்தில் எல்லோரும் இப்படித் தான் இரண்டு வருடம் பழகியவர்களுக்காக நம்மை பெற்றெடுத்து வளர்த்தவளை மறந்து விட்டு நூலறுந்த பட்டமாய வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சரியாச் சொன்னீங்க...

amanga anna naanum atha nenachi than eluthunen

அம்மாவுக்காக ஒரு அழகான கவிதை.உங்க அம்மா இத படிச்சாங்களா ?

illa naan innum sollave illa anna

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்?" எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் "உம்முடைய தாய்" என்று கூறினார்கள். "அதற்கடுத்து யார்?" என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் "உம்முடைய தாய்" என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக "அதற்கடுத்து யார்?" என கேட்ட போது இறைதூதர் அவர்கள் "உம்முடைய தாய்" என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் "அதற்கடுத்து யார்?" எனக் கேட்ட போது "உம்முடைய தந்தை" என்றும் படிப்படியாக "நெருங்கிய உறவினர்களும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

anna enakaka orukutty kathaye sollitenga nalla iruku anna.

nampala adichalum annikarthu nammba amma mattum than anna

gayathri said...

குமரை நிலாவன் said...
அம்மாவுக்காக ஒரு அழகான கவிதை

nanriga குமரை நிலாவன்

gayathri said...

RAMYA said...
தாய்க்கு உநேர்ந்த எழுத்துக்கள், தாய்மைக்கு கொடுத்துள்ள அங்கீதாரம்
அருமையா வந்திருக்கு. எந்த இடர், எந்த ஈர்ப்பு வந்த போதிலும் தாயை மறவாமல் அதுவும் நன்றி மறவாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

நனறாக வரிகள் வந்துள்ளது. வாழ்த்துக்கள் காயத்11ரி

nanriga ramya vaztherkkum varukkaikkum mendum varuga

gayathri said...

RAMYA said...
//இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...
//

அதுதான் தாய் பாசத்திற்கு,அன்பிற்கு நிகர் இல்லவே இல்லை!

amapa nampa enna thappu senjalum nampalaverukkatha oru ullam thampa thaiullam than

gayathri said...

RAMYA said...
//
இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!!
//

ஆமாம் நாங்களும் இதையே விரும்புகின்றோம் சகோதரி!!

ellarum itha than verumbuvanga da

gayathri said...

RAMYA said...
அம்மா என்ற அழகான ஒரு கவிதைக்கு ஒரு கவிதை எழுதிய எனதன்பு சகோதரியே உனது மனமும் உனது உணர்வுகம் உன்னதமானது!

நீ வாழ பல்லாண்டு இந்த அன்புச் சகோதரி வாழ்த்துக்கின்றேன்!

சிந்திப்போம் அதுவரை உனது கவிதையை பற்றி சிந்திப்போம்!!

nanri ramya ungala azaka pennudatherkku

gayathri said...

ஆளவந்தான் said...
நல்லா இருக்கு காயு :)

ஓ.. இதுல ஏற்கனவே மொக்க போட்டாச்சா... சரி இருந்தாலும் நல்ல இருக்கு காயு :)))

ada kadavule oru mudivoda than irukenga

gayathri said...

ஆளவந்தான் said...
ரவுண்டு

vazthukkal sekaram naan ketta bit adipathu eppadinra post podunga

நசரேயன் said...

வரம் கிடைக்க வாழ்த்துக்கள்

gayathri said...

நசரேயன் said...
வரம் கிடைக்க வாழ்த்துக்கள்

nandiga நசரேயன்

ஆளவந்தான் said...

//
nandiga நசரேயன்
//
என்னது நண்டுங்களா? :)))))

gayathri said...

ஆளவந்தான் said...
//
nandiga நசரேயன்
//
என்னது நண்டுங்களா? :)))))

hey spelling mistake pa

nandriga ok

alavanthan neega potta commet enaku sirippu vanthudichipa

ஆளவந்தான் said...

எந்த கமெண்ட்?

gayathri said...

ஆளவந்தான் said...
எந்த கமெண்ட்?

ithuku munnadi oru comment pottegale athuku than

ஆளவந்தான் said...

ஓ.. ஒகே.. சந்தோசமா இருந்தா சரி தான் :)

gayathri said...

ஆளவந்தான் said...
ஓ.. ஒகே.. சந்தோசமா இருந்தா சரி தான் :)

mmmmmmmm neega rompa ( )

SUBBU said...

நன்னாருக்கு காயுயுயுயுயுயுயுயுயுயுயு :))))))))))

SUBBU said...

உங்கலுக்கு நீங்கலே 75 போட்டுகிட்டா நல்லாவா இருக்கு ;) ;) ;)

gayathri said...

SUBBU said...
நன்னாருக்கு காயுயுயுயுயுயுயுயுயுயுயு :))))))))))

nandringa subbu

gayathri said...

SUBBU said...
உங்கலுக்கு நீங்கலே 75 போட்டுகிட்டா நல்லாவா இருக்கு ;) ;) ;)

nalla thanga iruku

Suresh Kumar said...

அருமையான கவிதை வரிகள் இன்று தான் பார்க்க நேரிட்டது

gayathri said...

Suresh Kumar said...
அருமையான கவிதை வரிகள் இன்று தான் பார்க்க நேரிட்டது

nanriga suresh kumar muthal varukkaikkum vaztherkkum mendum varuga

" உழவன் " " Uzhavan " said...

//இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!! //

வாழ்க்கையின் எந்தத் தருணத்திலும் தாயின் நினைவின்றி இருக்கமுடியாது. நன்று

nanriga உழவன்

sangeetha said...

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

nalaiku exam vaithukondu ipadi nimidangalai selavalithal eppadi exam eluthuvathu.exam mudintha piragu nimidangalai selavalikalam.OK va.ALL THE BEST.ADA EXAMKU SONNEN KAVITHAIKU ILLA PA

cheena (சீனா) said...

அன்பின் காயூ

அருமை அருமை - பெற்றோரின் அருமை துயரப்படும் போது தான் தெரியும் - அழகாக விளக்கப்பட்ட கருத்து - வாழ்க காயூ