Sunday, May 24, 2009

என்னை பற்றி உங்களுக்கு1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் ஜாதகப்படி முதல் எழுத்து “கா”வில் தொடங்குவதால் காயத்திரி என்ற இந்த பெயர் வந்தது.
ரொம்ப பிடிக்கும்.... எங்க அம்மா எனக்கு இன்னொரு பெயர் வச்சி இருக்காங்க அனிதான்னு அத பயன்படுத்திக் கொள்வேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))

4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாத‌ம் , அப்ப‌ள‌ம் ( பிந்து அப்ப‌ள‌ம் இல்ல‌ எந்த‌ அப்ப‌ள‌மா இருந்தாலும் ஒகே)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நம்‌ப‌ கூட‌ க‌டைசி வ‌ரைக்கும் வ‌ர‌ப் போவ‌து ந‌ட்பு தான் . அத‌ வ‌ச்சிக‌ யோசிக்க‌லாமா?

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
க‌ட‌லில் அலையை இர‌சிக்க‌ ம‌ட்டும் தான் பிடிக்கும் . அருவியில் குளிச்சா மூச்சி முட்டும் .அத‌னால‌ என‌க்கு ஆத்துல‌ குளிக்க‌ தான் பிடிக்கும் . (அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
க‌ண்க‌ள் , முடி , உடை ,

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கை விர‌ல்க‌ளில் ந‌க‌ம் வ‌ள‌ர்ப்ப‌து மிக‌வும் பிடிக்கும் .
என்னை பிடித்த‌வ‌ர்க‌ளை மிக‌வும் கோவ‌ப்ப‌டுத்துவ‌து பிடிக்காது( இருந்தாலும் மாற்றிக்கொள்ள முடிய‌வில்லை)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஃப்ர‌ண்ஸ்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்
மெரூன் க‌ல‌ர் சுடி

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
டைப் பண்ணறதால எங்க‌ சார் வராரான்னு பாத்துக்கிட்டு இருகேன்.
அய‌ன் ப‌ட‌த்துல‌ நெஞ்சே... நெஞ்சே...நீ எங்கே நானும் அங்கே( அந்த‌ பாட‌ல் கேட்டுகிட்டு இருக்கேன்)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மெரூன் க‌ல‌ர் என‌க்கு ரொம்ப‌ பிடிச்ச நிற‌ம். அப்ப‌ற‌ம் எப்ப‌வாவது க‌ருப்பு

14. பிடித்த மணம் ?
ம‌ண் வாச‌ம் இப்ப‌வும் அத‌ அனுப‌விச்சுட்டு தான் இருக்கேன்..... அட‌ இங்க‌ ம‌ழை வ‌ருதுன்னு சொல்றேன் அவ்வ‌ள‌வு தான் .
அப்ப‌ற‌ம் மாலை நேர‌ம் ம‌ல்லிகை ம‌ல‌ரும் வாச‌ம்.புது புத்த‌க வாச‌ம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ச‌க்தி காத‌ல் க‌விதை ம‌ட்டும் இல்லாமல் ம‌த்த‌ எல்லா க‌விதையும் அழ‌கா எழுதுவாங்க‌.....வியா க‌விதையில் இருந்து இப்ப‌ புதுசா க‌தை எழுதுறாங்க‌... கொஞ்சம் நிஜ‌ம்... கொஞ்சம் ...க‌ற்ப‌னை க‌ல‌ந்து.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
என்னை இந்த‌ ப‌திவிற்கு அழைத்த‌வர் அ.மு.செய்யது .அவ‌ருடைய‌ ப‌திவில் என‌க்கு பிடித்த‌து அந்த‌ முத‌ல் ச‌ந்திப்பு க‌தை என‌க்கு ரொம்ப‌ பிடித்து இருந்தது....

17. பிடித்த விளையாட்டு?
பிடித்த‌ விளையாட்டுன்னு எதுவும் சொல்ல‌ முடியாது. ஆன‌ பாப்பாங்க‌ கூட‌ விளையாடற‌து பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ந‌ல்ல காத‌ல் திரைப் ப‌ட‌ங்க‌ள், காம‌டி திரைப்ப‌ட‌ங்க‌ள். ஜெய‌ம் , கோவில், ப‌ருத்திவீர‌ன், நெஞ்சிருக்கும்வ‌ரை.

20.கடைசியாகப் பார்த்த படம்?
வெண்ணிலா க‌ப‌டி குழு அதுல‌ கூட‌ க‌டைசி சீன் பாக்கவில்லை...

21.பிடித்த பருவ காலம் எது?
இலையுதிர்க் கால‌ம் முடிந்த‌ பிற‌கு . மீண்டும் புதிதாக‌ இலை வ‌ரும் கால‌ம் . அத‌ எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌லை (நீங்க எல்லாம் ரொம்ப‌ அறிவாளிங்க‌ நீங்க‌ளே புரிந்துகொள்வீர்கள் என்று என‌க்கு தெரியும்:)))))))))}]

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என‌க்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த‌ சத்த‌ம் : ஜெய‌ம் ப‌ட‌த்துல‌ விசில் ச‌த்த‌ம் , வோட‌போன் விள‌ம்ப‌ர‌த்துல‌ வ‌ர‌ பொம்மைக‌ள் பேசும் ச‌த்த‌ம் ரொம்ப‌ பிடிக்கும்,
பிடிக்காத‌ ச‌த்த‌ம் : நான் தூங்க‌ன‌ பிற‌கும் வ‌ர‌ டிவி ச‌த்த‌ம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
5 நாள் அம்மாவையும் வீட்டையும் விட்டுட்டு ஊட்டி , கொடைக்கான‌ல் போன‌து

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
த‌னித்திற‌மைன்னு ஒன்றும் இல்லை ஆனால் நான் எழுதுற‌ க‌விதைக‌ள் எப்ப‌டி வ‌ந்த‌து எங்க‌ இருந்து வ‌ந்த‌து என்று தெரியலை (நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் ப‌ழ‌கிட்டேன்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லார் மேலே‌யும் அதிக‌மா அன்பா இருப்பது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி , கொடைகான‌ல், வேலுர் கோல்ட் டெம்புல்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப‌ என‌க்கு கிட‌ச்சி இருக்க‌ ஃப்ரண்ஸ் விட்டு போகாமல் எப்ப‌வும் அவ‌ங்க‌ கூட‌வே இருக்க‌னும் என்று ஆசை ( ஆசை ப‌ட்டதெல்லாம் ந‌ட‌க்குமா என்ன‌?)

31.மனைவி/ கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அதெல்லாம் அவ‌ங்க‌ வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் பாக்க‌லாம!!!!!!

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .

214 comments:

1 – 200 of 214   Newer›   Newest»
rose said...

me the 1st

rose said...

padichutu varrenpa

rose said...

கலக்கிட்ட எல்லா கேள்விக்கும் சமத்தா பதில் சொல்லிருக்கிங்க‌

rose said...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((
\\
(((((((:

rose said...

ந‌ல்ல காத‌ல் திரைப் ப‌ட‌ங்க‌ள்
\\
பிடிக்காமல் இருக்குமா

rose said...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும்
\\
சமத்தா இருக்கிங்க‌

gayathri said...

rose said...
me the 1st

hey ama pa iniku neega than methey 1st enga anna enga ponaru theriyala

gayathri said...

rose said...
padichutu varrenpa

ok

gayathri said...

rose said...
கலக்கிட்ட எல்லா கேள்விக்கும் சமத்தா பதில் சொல்லிருக்கிங்க‌

pathil sollalana amu seiyathu enna ala vachi adiparula athan solliten

gayathri said...

rose said...
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((
\\
(((((((:

ithu varaikkum intha mathiri oru smily naan pathathu illapa :)))))))))))))))))))))))))

gayathri said...

rose said...
ந‌ல்ல காத‌ல் திரைப் ப‌ட‌ங்க‌ள்
\\
பிடிக்காமல் இருக்குமா

athane yaruku than pedikkathu

gayathri said...

rose said...
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும்
\\
சமத்தா இருக்கிங்க‌

nandriga rose mendum varuga

ஆயில்யன் said...

//இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.///

குட்!

நல்லா படிங்க அதுதான் மிக முக்கியம் :)

saringa anna

வேத்தியன் said...

நல்ல சிறப்பான பதில்கள்...

உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி தோழி...

வேத்தியன் said...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப‌ என‌க்கு கிட‌ச்சி இருக்க‌ ஃப்ரண்ஸ் விட்டு போகாமல் எப்ப‌வும் அவ‌ங்க‌ கூட‌வே இருக்க‌னும் என்று ஆசை ( ஆசை ப‌ட்டதெல்லாம் ந‌ட‌க்குமா என்ன‌?)//

இது எப்போதும் சாத்தியமாவதில்லைல்ல...

அதிகமா பழகின நண்பர்களை விட்டுட்டு எங்காவது செல்வதென்பது மிகவும் வருத்தம் தான்...

S.A. நவாஸுதீன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))

டாக்டர் ஆகி இருக்கலாம்

S.A. நவாஸுதீன் said...

கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
க‌ட‌லில் அலையை இர‌சிக்க‌ ம‌ட்டும் தான் பிடிக்கும் . அருவியில் குளிச்சா மூச்சி முட்டும் .அத‌னால‌ என‌க்கு ஆத்துல‌ குளிக்க‌ தான் பிடிக்கும் . (அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )

ஹா ஹா ஹா குறும்பை ரசித்தேன்

G3 said...

:))))

ennai pathinu pottutu poonai photo irukku ;)))))

G3 said...

//காயத்திரி//

தி வருமா ;) என் பேர்ல தி போடமாட்டேன் நான்.. யாராவது தப்பா போட்டாலும் ஏன் திரிய போட்டு கொளுத்தறீங்க என் பேரைனு கிண்டலடிப்பேன் :P

S.A. நவாஸுதீன் said...

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் ப‌ழ‌கிட்டேன்.

நல்ல பக்குவம்.

nanriga வேத்தியன்

S.A. நவாஸுதீன் said...

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .

சரியாய் சொன்னே காயு

S.A. நவாஸுதீன் said...

எல்லா பதில்களும் இயல்பா இருந்தது சிறப்பு. வாழ்த்துக்கள் காயு

mmmmmmm ama pa

அதிகமா பழகின நண்பர்களை விட்டுட்டு எங்காவது செல்வதென்பது மிகவும் வருத்தம் தான்...

mmmmmm naanum ippa antha varuthathula than iruken pa

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))

டாக்டர் ஆகி இருக்கலாம்

ippa naan padikkarhtuku doctor aka mudiyathu venumna varungalathula teacher akalam

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
க‌ட‌லில் அலையை இர‌சிக்க‌ ம‌ட்டும் தான் பிடிக்கும் . அருவியில் குளிச்சா மூச்சி முட்டும் .அத‌னால‌ என‌க்கு ஆத்துல‌ குளிக்க‌ தான் பிடிக்கும் . (அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )

ஹா ஹா ஹா குறும்பை ரசித்தேன்

anna rasicha thagachiku santhosam

gayathri said...

G3 said...
:))))

ennai pathinu pottutu poonai photo irukku ;)))))

ada athuvum naan than pa

gayathri said...

G3 said...
//காயத்திரி//

தி வருமா ;) என் பேர்ல தி போடமாட்டேன் நான்.. யாராவது தப்பா போட்டாலும் ஏன் திரிய போட்டு கொளுத்தறீங்க என் பேரைனு கிண்டலடிப்பேன் :P

:))))))))))))))))

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் ப‌ழ‌கிட்டேன்.

நல்ல பக்குவம்.

ama anna enna panrathu ellam pazakedichi

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .

சரியாய் சொன்னே காயு

naan sonnathu annaku pudichi iruka

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
எல்லா பதில்களும் இயல்பா இருந்தது சிறப்பு. வாழ்த்துக்கள் காயு

saringa anna

intha time samatha sekaram vanthutenga

Anonymous said...

2.ஏண்டா அழுதா? நான் உனக்கு என்ன சொல்லியிருக்கேன்..சரி விடு
3.இங்க என்னை படுத்தறது போதலையா....
4. ரொம்பத்தான் இருக்கு உனக்கு.....
5.உண்மை
6.அடியேய் ஏன் இப்படி சிரிக்கவைக்கிறாய்....முடியலை உன் கடி....
9.காயு நிஜமாவே சிரிச்சி சிரிச்சி யம்மா.. really u r so cute da
10.மீண்டும் உண்மை
12. கிண்டல் தாங்கலை காயு...
22.அதை கிழிக்காமல் படி
27, நெகிழ்ந்தேன்
28.என் செல்லப் பெண்ணே i love u
30.எதார்த்தம்
32.ஆம் நான் கூட உன்னிடம் நிறைய கத்துக்கிட்டேன் டா....வாழ்த்துக்கள் WISH U ALL SUCCESS IN YOUR LIFE DEAR

நாகை சிவா said...

//20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((//

மணி, நிமிடங்கள் எல்லாம் சரியா சொன்னீங்க, நொடிகளை விட்டுட்டீங்க பாருங்க ;)

//ஜெய‌ம் , நெஞ்சிருக்கும்வ‌ரை.//

இரண்டும் நல்ல காமெடி படன் என்று சொல்ல வறீங்களா? ;)))

நல்லா இருக்கு, பதிவு !

gayathri said...

தமிழரசி said...

mmm summa summa question ketta enna panuvanga aza than seivanga

3.இங்க என்னை படுத்தறது போதலையா....
avangalum konjam anupavikkatume
4. ரொம்பத்தான் இருக்கு உனக்கு.....

enna kozuppa illa themira
5.உண்மை
mmmmmmm unnimai than

adada rompa kadichitena

thanku da

10.மீண்டும் உண்மை

ooooooooo naan kuda mendum mendum seiripunu solla varanu nenachiten

12. கிண்டல் தாங்கலை காயு...

rompa wighta iruntha keza vachitu da

22.அதை கிழிக்காமல் படி

atha kezichathu apparma sonna eppadi kezikkama padikkartham

27, நெகிழ்ந்தேன்
thanku
28.என் செல்லப் பெண்ணே i love u

i to love u amma
30.எதார்த்தம்
mmmmmmmmm

thanku u da chellam un azakada pinuthaterkku

naan atha kavanikalaye cella time pathathanala nodikal enaku theriyala pa

//ஜெய‌ம் , நெஞ்சிருக்கும்வ‌ரை.//

இரண்டும் நல்ல காமெடி படன் என்று சொல்ல வறீங்களா? ;)))

ennaku nalla lovestory

நல்லா இருக்கு, பதிவு !

nanriga நாகை சிவா

வியா (Viyaa) said...

ithan vali unggalai patri melum terinthuk kolla oru vaippu akka..
nice..

வியா (Viyaa) said...

ennai patriyum eluthi irukirgal..
wow :)

gayathri said...

வியா (Viyaa) said...
ithan vali unggalai patri melum terinthuk kolla oru vaippu akka..
nice..

thaku da

gayathri said...

வியா (Viyaa) said...
ennai patriyum eluthi irukirgal..
wow :)

mmmmmmmmmm neeum sekarama eluthu da

logu.. said...

\\.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((\\

ennachunga enna problam ungaluku?

gayathri said...

logu.. said...
\\.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((\\

ennachunga enna problam ungaluku?

athu oru periya kathaiga

நட்புடன் ஜமால் said...

தங்கையின் பெயர் எதார்த்தம்

பதில் தெரிகிறது ...

நட்புடன் ஜமால் said...

(அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.\\

இப்பொழுதிய தேவை அதுதான்

சரியா செய் தங்கச்சி

gayathri said...

நட்புடன் ஜமால் said...
தங்கையின் பெயர் எதார்த்தம்

பதில் தெரிகிறது ...

nandringa anna

gayathri said...

நட்புடன் ஜமால் said...
(அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )\\

ஹா ஹா ஹா

:))))))))))))))

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.\\

இப்பொழுதிய தேவை அதுதான்

சரியா செய் தங்கச்சி

saringa anna

gayathri said...

me they 50 en blogla naane 50

hahahhahahhahah:))))))))))

நட்புடன் ஜமால் said...

\\என‌க்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்\\

தெளிவான பதில்

நட்புடன் ஜமால் said...

\\(நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)\\நல்லா சொன்னேள் போங்கோ ...

அபுஅஃப்ஸர் said...

கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((//

ஏன்? யாரும் அடிச்சாங்களா? காரணம் சொல்லவேயில்லையே

அபுஅஃப்ஸர் said...

//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))//

இது காலேஜ் குசும்பு

அபுஅஃப்ஸர் said...

//நம்‌ப‌ கூட‌ க‌டைசி வ‌ரைக்கும் வ‌ர‌ப் போவ‌து ந‌ட்பு தான் . அத‌ வ‌ச்சிக‌ யோசிக்க‌லாமா?//

நட்பை பற்றி நல்லா புரிஞ்சிவெச்சிருக்கீங்க‌

அபுஅஃப்ஸர் said...

//என‌க்கு ஆத்துல‌ குளிக்க‌ தான் பிடிக்கும் . (அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )
//

நன்னா சொன்னீர் போங்கோ.... குளிப்பியலானு கேக்காம விட்டாங்களே ஹா ஹா

அபுஅஃப்ஸர் said...

//இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.//

நீங்க இப்போ ஸ்டூடண்ட்
ஸ்டூடண்ட் என்பது ஸ்டெடிலேர்ந்து வந்தது, ஸ்டூடண்ட் க்கு முக்கியமானது ஸ்டெடி..

நல்லா படிங்கோ.. வாழ்த்துக்கள்

உங்களோட அனைத்து பதில்களும் காமெடியாகவும், சிந்திக்கவும் செய்தது.

வாழ்த்துக்கள்

லதானந்த் said...

”ஆத்துல” குளிப்பது பிடிக்கும்ன உடனே ஆச்சரியப்பட்டேன். ”பாப்பாங்களோட” விளையாடறது புடிக்கும்ன உடனே தெளிஞ்சிட்டேன்.

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\என‌க்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்\\

தெளிவான பதில்

purinjitha illaya ithula etho unkuttu iruka mathiri theruthey

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\(நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)\\நல்லா சொன்னேள் போங்கோ ...

iyyo anna neega than sollanum

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\(நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)\\நல்லா சொன்னேள் போங்கோ ...

anna neega than anan sollanum

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((//

ஏன்? யாரும் அடிச்சாங்களா? காரணம் சொல்லவேயில்லையே

karanatha yarum kekave illaye anna kekalaye

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))//

இது காலேஜ் குசும்பு

hey anna kandupudichitaru ini neegalum oru youth ok

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//நம்‌ப‌ கூட‌ க‌டைசி வ‌ரைக்கும் வ‌ர‌ப் போவ‌து ந‌ட்பு தான் . அத‌ வ‌ச்சிக‌ யோசிக்க‌லாமா?//

நட்பை பற்றி நல்லா புரிஞ்சிவெச்சிருக்கீங்க‌

itha ellarum kandipap purinjika vendiya vezayam thane anna

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என‌க்கு ஆத்துல‌ குளிக்க‌ தான் பிடிக்கும் . (அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )
//

நன்னா சொன்னீர் போங்கோ.... குளிப்பியலானு கேக்காம விட்டாங்களே ஹா ஹா

:))))))))))))))))))):(((((((((

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.//

நீங்க இப்போ ஸ்டூடண்ட்
ஸ்டூடண்ட் என்பது ஸ்டெடிலேர்ந்து வந்தது, ஸ்டூடண்ட் க்கு முக்கியமானது ஸ்டெடி..

நல்லா படிங்கோ.. வாழ்த்துக்கள்

nanriga anna

உங்களோட அனைத்து பதில்களும் காமெடியாகவும், சிந்திக்கவும் செய்தது.

வாழ்த்துக்கள்

neega sonna sariya than irukum

gayathri said...

லதானந்த் said...
”ஆத்துல” குளிப்பது பிடிக்கும்ன உடனே ஆச்சரியப்பட்டேன். ”பாப்பாங்களோட” விளையாடறது புடிக்கும்ன உடனே தெளிஞ்சிட்டேன்.

enna ivangalum oru kuzanthinu thana

அபுஅஃப்ஸர் said...

//அபுஅஃப்ஸர் said...
//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))//

இது காலேஜ் குசும்பு

hey anna kandupudichitaru ini neegalum oru youtஹ் ஒக்//

நான் இப்பவும் யூத் தான்... அந்த காலேஜ் வாழ்க்கையையும் தாண்டி வந்தவந்தான்.... தெரியாதா என்ன.. நாங்க செய்யாத குசும்பு, குறும்பா என்ன

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//அபுஅஃப்ஸர் said...
//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))//

இது காலேஜ் குசும்பு

hey anna kandupudichitaru ini neegalum oru youtஹ் ஒக்//

நான் இப்பவும் யூத் தான்...

ithu over kusumbu anna
அந்த காலேஜ் வாழ்க்கையையும் தாண்டி வந்தவந்தான்தெரியாதா என்ன.. ....

mmmmmmmmm appa neraya pera sait adichi irupengale

நாங்க செய்யாத குசும்பு, குறும்பா என்ன

athane nampalem yaru

Poornima Saravana kumar said...

நீங்க ரொம்ப பெரிய மனுஷி.... நான் ரொம்ப சின்ன பொண்ணு... அவ்ளோதான் வேற என்னத்த சொல்ல:(

அ.மு.செய்யது said...

//அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )
//

ஹா..ஹா..

//புது புத்த‌க வாச‌ம் //

ஐய்..இது எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

//(நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)
//

ஒத்துக்கறோம்..ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே !!!

//முத‌ல் ச‌ந்திப்பு க‌தை என‌க்கு ரொம்ப‌ பிடித்து இருந்தது....//

இத்தன நாள் நான் அத மொக்கைன்னுல்ல நினைச்சிட்ருந்தேன்..

அ.மு.செய்யது said...

சொன்ன வேலையை அழகாக எளிமையாக செய்ததற்கு நன்றி !!!

gayathri said...

Poornima Saravana kumar said...
நீங்க ரொம்ப பெரிய மனுஷி.... நான் ரொம்ப சின்ன பொண்ணு... அவ்ளோதான் வேற என்னத்த சொல்ல:(

eaan eaan intha mudivukku vanthega

gayathri said...

அ.மு.செய்யது said...
//அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )
//

ஹா..ஹா..

:)))))

//புது புத்த‌க வாச‌ம் //

ஐய்..இது எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

appadiya

//(நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)
//

ஒத்துக்கறோம்..ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே !!!

konjam na evalavu sonna thane therium

//முத‌ல் ச‌ந்திப்பு க‌தை என‌க்கு ரொம்ப‌ பிடித்து இருந்தது....//

இத்தன நாள் நான் அத மொக்கைன்னுல்ல நினைச்சிட்ருந்தேன்..

irunthalum love storyla athan pudikkum

gayathri said...

அ.மு.செய்யது said...
சொன்ன வேலையை அழகாக எளிமையாக செய்ததற்கு நன்றி !!!

neegalum enna intha thodar pathivuku azaithatharuku nandri

balaji said...

க‌ட‌லில் அலையை இர‌சிக்க‌ ம‌ட்டும் தான் பிடிக்கும் . அருவியில் குளிச்சா மூச்சி முட்டும் .அத‌னால‌ என‌க்கு ஆத்துல‌ குளிக்க‌ தான் பிடிக்கும் . (அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )
hahahahaha

rasithen gaya

balaji said...

என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே

ok

balaji said...

ம‌ண் வாச‌ம் இப்ப‌வும் அத‌ அனுப‌விச்சுட்டு தான் இருக்கேன்..... அட‌ இங்க‌ ம‌ழை வ‌ருதுன்னு சொல்றேன் அவ்வ‌ள‌வு தான் .
அப்ப‌ற‌ம் மாலை நேர‌ம் ம‌ல்லிகை ம‌ல‌ரும் வாச‌ம்.புது புத்த‌க வாச‌ம்

alagana pathil

ஆளவந்தான் said...

attendance :)

nanriga balajimuthal varukkaikum ungal rasippierkkum mendum varuga

gayathri said...

balaji said...
என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே

ok

rompa nalla pulla ippadi than iurkanum

gayathri said...

balaji said...
ம‌ண் வாச‌ம் இப்ப‌வும் அத‌ அனுப‌விச்சுட்டு தான் இருக்கேன்..... அட‌ இங்க‌ ம‌ழை வ‌ருதுன்னு சொல்றேன் அவ்வ‌ள‌வு தான் .
அப்ப‌ற‌ம் மாலை நேர‌ம் ம‌ல்லிகை ம‌ல‌ரும் வாச‌ம்.புது புத்த‌க வாச‌ம்

alagana pathil

nanriga balaji rompa azaka rasichi padichi irukenga

gayathri said...

ஆளவந்தான் said...
attendance :)

naan unga ketta irunthu ethir pakkave illa pa

ஆளவந்தான் said...

//
naan unga ketta irunthu ethir pakkave illa pa
//
இப்போ தான் தூங்கி எழுந்தேன்.. வர்றேன்.. ஒரு பெரிய மொக்க இருக்கு.. :)

athane pathen

My days(Gops) said...

//20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((//

dairy ah kaila vachikittey aluveeengalo?

My days(Gops) said...

//என்னை பிடித்த‌வ‌ர்க‌ளை மிக‌வும் கோவ‌ப்ப‌டுத்துவ‌து பிடிக்காது//

appo saadharanama kovapaduthuna siripeeengala? :)

My days(Gops) said...

//என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே//

sareeenga... sare paadhi ah pathi paadhi aaachum solli irukalam la :D

My days(Gops) said...

//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......//

vaalvukkum sinna ponnukum wht difference avaliable?

My days(Gops) said...

//ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .//

ம்ம்ம்ம்ம்ம் - idhukay oru line mudinchi pochi :)

/க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்//

inga "ஒரு" appadi nu neenga mention pannuna naala neenga pass aaagiteeenga ketcha kelvi ku :D

விஜய் said...

\\ஆனால் நான் எழுதுற‌ க‌விதைக‌ள் எப்ப‌டி வ‌ந்த‌து எங்க‌ இருந்து வ‌ந்த‌து என்று தெரியலை (நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)\\
பின்ன இல்லையா. கவிதை என்ற பெயரில் எங்களைய்ல்லாம் போடு வதைக்கிறது தனித்திறமை தானே?? :-)

Just Kidding. It is an amazing you possess. Cherish and most importantly cherish it.

ஆளவந்தான் said...

//
என் ஜாதகப்படி முதல் எழுத்து “கா”வில் தொடங்குவதால்
//

காக்கா’னு வச்சிருந்தா.. மொத எழுத்தும் கடேசி எழுத்து ஒன்னா இருந்திருக்கும் :)

ஆளவந்தான் said...

//
எங்க அம்மா எனக்கு இன்னொரு பெயர் வச்சி இருக்காங்க
//

என் பேரு மாணிக்கம்..எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ங்கிற மாதிரி இருக்கு நீங்க குடுக்கிற பில்டப் :)

ஆளவந்தான் said...

//
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((
//
டைம் குறிச்சு வச்சுட்டு அழுதீங்க்ளா? இல்ல அழுதுட்டு டைம் குறிச்சு வச்சீங்களா.. என்ன கொடும காயத்திரி..:)

ஆளவந்தான் said...

//
அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன்
//
ஒரு பதிவ்ருக்குறியு முக்கிய சாராம்சம் உங்க கிட்ட இருக்கு :)

ஆளவந்தான் said...

//
நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:
//
ஏதோ வாத்தியாருங்க எல்லாம் படிச்சு பாத்து திருத்தறா மாதிரி.. அய்யோ இந்த பொன்னுக்கு யாராவது நிலவரத்த எடுத்து சொல்லுங்களேன்

ஆளவந்தான் said...

//
சாம்பார் சாத‌ம் , அப்ப‌ள‌ம் ( பிந்து அப்ப‌ள‌ம் இல்ல‌ எந்த‌ அப்ப‌ள‌மா இருந்தாலும் ஒகே)
//
ரைட் விடு..நெக்ஸ்ட் மீட் பண்ரேன்

ஆளவந்தான் said...

//
நம்‌ப‌ கூட‌ க‌டைசி வ‌ரைக்கும் வ‌ர‌ப் போவ‌து ந‌ட்பு தான் . அத‌ வ‌ச்சிக‌ யோசிக்க‌லாமா?
//
சின்ன்பொன்னு சொன்னா கேட்டுக்கனும்.. யோசிக்காதீங்கப்பு :)

ஆளவந்தான் said...

//
அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன்
//
சொந்தமா கிணறு வச்சிருப்பாங்க கேள்வி பட்டிருக்கேன். பச்சே.. சொந்தமா ஆறு வச்சிருக்கிறத இப்போ தான்பா கேக்குறேன்.. மெய்யாலுமே நீங்க பெரிய ஆறு தான்..ச்சே ஆளு தான்

ஆளவந்தான் said...

அடிச்ச்சோம்ல நூறு

ஆளவந்தான் said...

//
க‌ண்க‌ள் , முடி , உடை ,
//
கமா போட்டுட்டு ஒன்னுமே இல்லாம வுட்டூட்டிங்க? ஏன்?? இல்லெ ஏன்?

ஆளவந்தான் said...

//
என் கை விர‌ல்க‌ளில் ந‌க‌ம் வ‌ள‌ர்ப்ப‌து மிக‌வும் பிடிக்கும் .
//
நெறய பேய் படங்கள்ல பாத்திருக்கேன் :)

ஆளவந்தான் said...

//
என்னை பிடித்த‌வ‌ர்க‌ளை மிக‌வும் கோவ‌ப்ப‌டுத்துவ‌து பிடிக்காது
//
நீங்க கோபபடுத்துவதா.. இல்ல மத்தவங்க கோபபடுத்தும்போதா? விளக்கமா சொல்லாலமல.. :)

ஆளவந்தான் said...

//
என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே
//
நாட் ஓகே... இப்போ பாதி சொல்லுங்க.. அப்பாலிக்கா முழுசா சொல்லுங்க

ஆளவந்தான் said...

//
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஃப்ர‌ண்ஸ்
//
ஆனா அவங்க எல்லார்ம் ரொம்ப ஹேப்பியா இருக்கிறதா சி என் என்’ல சொன்னாங்க :)

நீங்க தான் பிரிவையும் நேசிப்பவராச்சே.. பின்ன ஏன் வருத்தம்

ஆளவந்தான் said...

//

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்
மெரூன் க‌ல‌ர் சுடி
//
நல்லா சொல்றாங்கய்யா ட்டீடெய்லு

ஆளவந்தான் said...

//
டைப் பண்ணறதால எங்க‌ சார் வராரான்னு பாத்துக்கிட்டு இருகேன்.
//
ச்சே.. அவருக்கு என்ன இவ்ளோ அவசரமாம்.. எழுதி முடிச்சவுடனே லின்க்க் குடுத்து அதுல படிக்க சொல்லுங்க..

ஆளவந்தான் said...

//
அய‌ன் ப‌ட‌த்துல‌ நெஞ்சே... நெஞ்சே...நீ எங்கே நானும் அங்கே( அந்த‌ பாட‌ல் கேட்டுகிட்டு இருக்கேன்)
//
கேட்டீங்கள... இல்ல எங்கெ..எங்கே கூவி..கூவி பாடினீங்களா?

ஆளவந்தான் said...

//
மெரூன் க‌ல‌ர் என‌க்கு ரொம்ப‌ பிடிச்ச நிற‌ம். அப்ப‌ற‌ம் எப்ப‌வாவது க‌ருப்பு
//
பாயிண்ட் நோட்டட் :)

ஆளவந்தான் said...

//
ம‌ண் வாச‌ம் இப்ப‌வும் அத‌ அனுப‌விச்சுட்டு தான் இருக்கேன்..... அட‌ இங்க‌ ம‌ழை வ‌ருதுன்னு சொல்றேன் அவ்வ‌ள‌வு தான் .
அப்ப‌ற‌ம் மாலை நேர‌ம் ம‌ல்லிகை ம‌ல‌ரும் வாச‌ம்.புது புத்த‌க வாச‌ம்
//
சூப்பரு..

ஆளவந்தான் said...

//
ச‌க்தி காத‌ல் க‌விதை ம‌ட்டும் இல்லாமல் ம‌த்த‌ எல்லா க‌விதையும் அழ‌கா எழுதுவாங்க‌
//
ரீப்பீட்டு :)

ஆளவந்தான் said...

//
ஆன‌ பாப்பாங்க‌ கூட‌ விளையாடற‌து பிடிக்கும்.
//
ஆம.. அப்போ தானே போங்காட்டம் ஆடி ஜெயிக்க முடியும்..

ஆளவந்தான் said...

//
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
//
ஓஹோ

ஆளவந்தான் said...

//
ந‌ல்ல காத‌ல் திரைப் ப‌ட‌ங்க‌ள்,
//
கெட்ட காதல் திரைப்படங்க்ள்னு ஒன்னு இருக்கா?

ஆளவந்தான் said...

//
கோவில்
//
சிம்பு நடிச்ச (?) ப்டங்க்ளல எனக்கு ரொம்ப பிடிச்ச படம்... அதுலேயும் இந்த படத்துல வர்றா.. ”அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்..” என்னோட ஆல் டைம் ஃபேவரிட் :)

ஆளவந்தான் said...

//
வெண்ணிலா க‌ப‌டி குழு அதுல‌ கூட‌ க‌டைசி சீன் பாக்கவில்லை...
//
ஸேம் பிள்ட.. பட் முழு படத்தையும் நான் பாத்துட்டேன்..கடேசியில சரண்யாவை வருவாடா மிஸ் பண்ணிடாதேனு ஃப்ரண்டு சொன்னான் :)))))

ஆளவந்தான் said...

//
இலையுதிர்க் கால‌ம் முடிந்த‌ பிற‌கு . மீண்டும் புதிதாக‌ இலை வ‌ரும் கால‌ம் . அத‌ எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌லை
//

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா.. புவியியல் பாடம் நடத்தும் போது குறட்டை விட்டு தூங்கியிருக்கீங்கனு தெரியுது

ஆளவந்தான் said...

//
இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.
//
நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு.. திடீர்னு ஏன் இப்படி..

ஆளவந்தான் said...

//
என‌க்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்.
//
எப்போ தோனும்.. அதான் கேள்வி..ஊப்ஸ்.. நம்ம தான் பதிவ படிக்காம பின்னூட்டம் கோஷ்டியாச்சே.. :)))

ஆளவந்தான் said...

//
பிடிக்காத‌ ச‌த்த‌ம் : நான் தூங்க‌ன‌ பிற‌கும் வ‌ர‌ டிவி ச‌த்த‌ம்
//
கனவுலயா???

ஆளவந்தான் said...

//
5 நாள் அம்மாவையும் வீட்டையும் விட்டுட்டு ஊட்டி , கொடைக்கான‌ல் போன‌து
//
மறுபடியும் பாருடா.. கேள்வி வீட்டைவிட்டுட்டு.. நாட் அம்மாவை வீட்டைவிட்டுட்டு.. சரி இருந்தாலும் பதில் கொஞ்சம் மேட்ச் ஆகுறதுனால இந்த தடவ மன்னிச்சுடுறேன்

ஆளவந்தான் said...

//
நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க
//
இங்க பாரேன்.. இந்த பொன்னு மனசுல என்னா மாதிரியான ஆசைய வளத்து வச்சிருக்குனு :)

ஆளவந்தான் said...

//
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் ப‌ழ‌கிட்டேன்.
//

“நச்” சூப்பரு :)

ஆளவந்தான் said...

//
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லார் மேலே‌யும் அதிக‌மா அன்பா இருப்பது

//
அன்பை சாத்தானு சொல்ற உங்கள என்னானு சொல்ல?

ஆளவந்தான் said...

//
ஊட்டி , கொடைகான‌ல், வேலுர்
//
ஏன் அப்படியே நிறுத்திட்டீங்க.. வேலூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, சென்னைனு சொல்லி இருக்கலாம்ல :))))))))

ஆளவந்தான் said...

//
இப்ப‌ என‌க்கு கிட‌ச்சி இருக்க‌ ஃப்ரண்ஸ் விட்டு போகாமல் எப்ப‌வும் அவ‌ங்க‌ கூட‌வே இருக்க‌னும் என்று ஆசை ( ஆசை ப‌ட்டதெல்லாம் ந‌ட‌க்குமா என்ன‌?)
//

நடக்கும்.. அவங்க்ளோட இல்லேன்னாலும்.. அவங்க்ளோட ஃப்ரண்ட்ஷிப்பை மெயிண்டெயின் பண்ண்லாம்ல.. என்னா நாஞ்சொல்றது :))))

ஆளவந்தான் said...

//
அதெல்லாம் அவ‌ங்க‌ வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் பாக்க‌லாம!!!!!!
//
அப்புறம் எங்கிட்டு பாக்குறது ? :)

ஆளவந்தான் said...

//
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
//
உங்க ஸ்டார்ட்டிங்க் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா..ஃபினிஷிங் சரியில்லியே :)))))))

ஆளவந்தான் said...

//
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .
//

எப்படி சொன்னீங்க்ன்னா.. எங்கள மாத்ரி அப்பாவிங்களுக்கு உப்யோகமா இருக்கும் :)))

ஆளவந்தான் said...

//
gayathri said...

rose said...
me the 1st

hey ama pa iniku neega than methey 1st enga anna enga ponaru theriyala
//
எந்த அண்ணன் பா.. டாஸ்மாக் பக்கதுல ப்போய் பாரேன்.. :))

ஆளவந்தான் said...

//
rose said...
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((
\\
(((((((:

ithu varaikkum intha mathiri oru smily naan pathathu illapa :)))))))))))))))))))))))))
//

ரிப்பீட்டேய் :))

ஆளவந்தான் said...

//
G3 said...

:))))

ennai pathinu pottutu poonai photo irukku ;)))))

//
நான் ஒருத்டவ கேட்டன்.. அவுகளோச புஜ்ஜிமாவாம் :)))

ஆளவந்தான் said...

//
G3 said...

//காயத்திரி//

தி வருமா ;) என் பேர்ல தி போடமாட்டேன் நான்.. யாராவது தப்பா போட்டாலும் ஏன் திரிய போட்டு கொளுத்தறீங்க என் பேரைனு கிண்டலடிப்பேன் :P

//

நாட்டுல இந்த காயத்திரிங்க தொல்ல தாங்க முடியலட சாமீய் (கவுண்டமனி ஸ்டைலில் படிக்கவும் )

ஆளவந்தான் said...

//
அதிகமா பழகின நண்பர்களை விட்டுட்டு எங்காவது செல்வதென்பது மிகவும் வருத்தம் தான்...

mmmmmm naanum ippa antha varuthathula than iruken pa
//
எதாவது சண்ட போட்டுட்டு வந்துட வேண்டியது..அப்புறம் வருத்த படுறேனு சொன்னா என்ன அர்த்தம்.. பிச்சு புடுவேன் பிச்சு ஆமா

ஆளவந்தான் said...

//
டாக்டர் ஆகி இருக்கலாம்

ippa naan padikkarhtuku doctor aka mudiyathu venumna varungalathula teacher akalam
//
டாக்டர் ஆனா ஒரு சில உயிர்கள் தான் போகும் ..டீச்சர் ஆனா ஒரு சமுதாயமே கேள்வி குறியாகும் பரவாயில்ல்லியா????
:))

ஆளவந்தான் said...

//
12. கிண்டல் தாங்கலை காயு...

rompa wighta iruntha keza vachitu da
//

:)))))))))))))))

ஆளவந்தான் said...

//
logu.. said...
\\.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((\\

ennachunga enna problam ungaluku?

athu oru periya kathaiga
//

ஓஹோ அடுத்த கவிதைக்கு கரு ரெடி :)

ஆளவந்தான் said...

சரி இப்ப்போ நான் அப்பீட்டு ஆகிக்கிறேன்

ஆளவந்தான் said...

நூறே அடிச்சாச்சு.. இருந்தாலும் அடுத்த் ஒரு சின்ன ரவுண்டு 140 :)

புதியவன் said...

ரசிக்கும் படியான பதில்கள்...சில பதில்களில் குறும்பும் சேர்ந்திருப்பது அழகு...

gayathri said...

My days(Gops) said...
//20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((//

dairy ah kaila vachikittey aluveeengalo?

illaga celll phone kaila vachite azuthana athan time sariya solli iruken

gayathri said...

My days(Gops) said...
//என்னை பிடித்த‌வ‌ர்க‌ளை மிக‌வும் கோவ‌ப்ப‌டுத்துவ‌து பிடிக்காது//

appo saadharanama kovapaduthuna siripeeengala? :)

satharanama kova paduthuna enmela kola veriyoda irupanga pa

gayathri said...

My days(Gops) said...
//என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே//

sareeenga... sare paadhi ah pathi paadhi aaachum solli irukalam la :D

sari pathirya pathi muzusa therinja thana pa pathiyavathu solla mudium

gayathri said...

My days(Gops) said...
//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......//

vaalvukkum sinna ponnukum wht difference avaliable?

kozantha ponnu ketta poi vazkaiya pathisolluna enna sollumam

gayathri said...

My days(Gops) said...
//ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .//

ம்ம்ம்ம்ம்ம் - idhukay oru line mudinchi pochi :)

:)))))))))))))

/க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்//

inga "ஒரு" appadi nu neenga mention pannuna naala neenga pass aaagiteeenga ketcha kelvi ku :D

hey naan passaiten

gayathri said...

விஜய் said...
\\ஆனால் நான் எழுதுற‌ க‌விதைக‌ள் எப்ப‌டி வ‌ந்த‌து எங்க‌ இருந்து வ‌ந்த‌து என்று தெரியலை (நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)\\
பின்ன இல்லையா. கவிதை என்ற பெயரில் எங்களைய்ல்லாம் போடு வதைக்கிறது தனித்திறமை தானே?? :-)

ok pa neega enna sonnalum naan thappa nenaikka matten ok enna rompa naal intha pakkam alaye kanom

Just Kidding. It is an amazing you possess. Cherish and most importantly cherish it.

gayathri said...

ஆளவந்தான் said...
//
என் ஜாதகப்படி முதல் எழுத்து “கா”வில் தொடங்குவதால்
//

காக்கா’னு வச்சிருந்தா.. மொத எழுத்தும் கடேசி எழுத்து ஒன்னா இருந்திருக்கும் :)

ithey commetn naan G3 postla kuda pathu irukene

gayathri said...

ஆளவந்தான் said...
//
எங்க அம்மா எனக்கு இன்னொரு பெயர் வச்சி இருக்காங்க
//

என் பேரு மாணிக்கம்..எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ங்கிற மாதிரி இருக்கு நீங்க குடுக்கிற பில்டப் :)

hello hello itha naan sollalana kuda neega solli irupenga athan naane solliten

gayathri said...

ஆளவந்தான் said...
//
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((
//
டைம் குறிச்சு வச்சுட்டு அழுதீங்க்ளா? இல்ல அழுதுட்டு டைம் குறிச்சு வச்சீங்களா.. என்ன கொடும காயத்திரி..:)

azuthute time pathen pa athan neyapagam iruku

gayathri said...

ஆளவந்தான் said...
//
அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன்
//
ஒரு பதிவ்ருக்குறியு முக்கிய சாராம்சம் உங்க கிட்ட இருக்கு :)

thanku thanku thanku

gayathri said...

ஆளவந்தான் said...
//
நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:
//
ஏதோ வாத்தியாருங்க எல்லாம் படிச்சு பாத்து திருத்தறா மாதிரி.. அய்யோ இந்த பொன்னுக்கு யாராவது நிலவரத்த எடுத்து சொல்லுங்களேன்.

neega than nelavaram theriyama pesurenga naan enna examka eluthi koduthu vanthu iruken just assinment avalavu than

gayathri said...

ஆளவந்தான் said...
//
சாம்பார் சாத‌ம் , அப்ப‌ள‌ம் ( பிந்து அப்ப‌ள‌ம் இல்ல‌ எந்த‌ அப்ப‌ள‌மா இருந்தாலும் ஒகே)
//
ரைட் விடு..நெக்ஸ்ட் மீட் பண்ரேன்

ok ok

gayathri said...

ஆளவந்தான் said...
//
நம்‌ப‌ கூட‌ க‌டைசி வ‌ரைக்கும் வ‌ர‌ப் போவ‌து ந‌ட்பு தான் . அத‌ வ‌ச்சிக‌ யோசிக்க‌லாமா?
//
சின்ன்பொன்னு சொன்னா கேட்டுக்கனும்.. யோசிக்காதீங்கப்பு :)

thanku ippayavathu naan chinna ponnu nampanigale

gayathri said...

ஆளவந்தான் said...
//
அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன்
//
சொந்தமா கிணறு வச்சிருப்பாங்க கேள்வி பட்டிருக்கேன். பச்சே.. சொந்தமா ஆறு வச்சிருக்கிறத இப்போ தான்பா கேக்குறேன்.. மெய்யாலுமே நீங்க பெரிய ஆறு தான்..ச்சே ஆளு தான்

therinja sari

gayathri said...

ஆளவந்தான் said...
அடிச்ச்சோம்ல நூறு

vazthukkal

gayathri said...

ஆளவந்தான் said...
//
க‌ண்க‌ள் , முடி , உடை ,
//
கமா போட்டுட்டு ஒன்னுமே இல்லாம வுட்டூட்டிங்க? ஏன்?? இல்லெ ஏன்?

summa than itha padikka alavanthan varuvaru ethavathu question keparunu than vettuten

gayathri said...

ஆளவந்தான் said...
//
என் கை விர‌ல்க‌ளில் ந‌க‌ம் வ‌ள‌ர்ப்ப‌து மிக‌வும் பிடிக்கும் .
//
நெறய பேய் படங்கள்ல பாத்திருக்கேன் :)

enna than en kaiyava

gayathri said...

ஆளவந்தான் said...
//
என்னை பிடித்த‌வ‌ர்க‌ளை மிக‌வும் கோவ‌ப்ப‌டுத்துவ‌து பிடிக்காது
//
நீங்க கோபபடுத்துவதா.. இல்ல மத்தவங்க கோபபடுத்தும்போதா? விளக்கமா சொல்லாலமல.. :)

ennaipeditharavarkalai naane megavum kova paduthuvathu pedikkathu ok ippa purinjitha

gayathri said...

ஆளவந்தான் said...
//
என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே
//
நாட் ஓகே... இப்போ பாதி சொல்லுங்க.. அப்பாலிக்கா முழுசா சொல்லுங்க

eaan eaan intha kolaveri

gayathri said...

ஆளவந்தான் said...
//
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஃப்ர‌ண்ஸ்
//
ஆனா அவங்க எல்லார்ம் ரொம்ப ஹேப்பியா இருக்கிறதா சி என் என்’ல சொன்னாங்க :)

itha vanga kettu irunthala ungalu theirum

gayathri said...

ஆளவந்தான் said...
//
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஃப்ர‌ண்ஸ்
//
நீங்க தான் பிரிவையும் நேசிப்பவராச்சே.. பின்ன ஏன் வருத்தம்

ennathan irunthalum ellarum iurka varutham than ahan perivaium nesipavalai mari vetten

gayathri said...

ஆளவந்தான் said...
//

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்
மெரூன் க‌ல‌ர் சுடி
//
நல்லா சொல்றாங்கய்யா ட்டீடெய்லு

:)))))))))))))))))))

gayathri said...

ஆளவந்தான் said...
//
டைப் பண்ணறதால எங்க‌ சார் வராரான்னு பாத்துக்கிட்டு இருகேன்.
//
ச்சே.. அவருக்கு என்ன இவ்ளோ அவசரமாம்.. எழுதி முடிச்சவுடனே லின்க்க் குடுத்து அதுல படிக்க சொல்லுங்க..

eaan naan nalla irukarhtu pudikkalaya

gayathri said...

ஆளவந்தான் said...
//
அய‌ன் ப‌ட‌த்துல‌ நெஞ்சே... நெஞ்சே...நீ எங்கே நானும் அங்கே( அந்த‌ பாட‌ல் கேட்டுகிட்டு இருக்கேன்)
//
கேட்டீங்கள... இல்ல எங்கெ..எங்கே கூவி..கூவி பாடினீங்களா?

athan theliva pottu irukenla pattu kettu irukenu apparam enna

gayathri said...

ஆளவந்தான் said...
//
மெரூன் க‌ல‌ர் என‌க்கு ரொம்ப‌ பிடிச்ச நிற‌ம். அப்ப‌ற‌ம் எப்ப‌வாவது க‌ருப்பு
//
பாயிண்ட் நோட்டட் :)

itha note panni enna panna porega

gayathri said...

ஆளவந்தான் said...
//
ம‌ண் வாச‌ம் இப்ப‌வும் அத‌ அனுப‌விச்சுட்டு தான் இருக்கேன்..... அட‌ இங்க‌ ம‌ழை வ‌ருதுன்னு சொல்றேன் அவ்வ‌ள‌வு தான் .
அப்ப‌ற‌ம் மாலை நேர‌ம் ம‌ல்லிகை ம‌ல‌ரும் வாச‌ம்.புது புத்த‌க வாச‌ம்
//
சூப்பரு..

thanku

gayathri said...

ஆளவந்தான் said...
//
ச‌க்தி காத‌ல் க‌விதை ம‌ட்டும் இல்லாமல் ம‌த்த‌ எல்லா க‌விதையும் அழ‌கா எழுதுவாங்க‌
//
ரீப்பீட்டு :)

enna reeeeeepppppeeeettttuuu

gayathri said...

ஆளவந்தான் said...
//
ஆன‌ பாப்பாங்க‌ கூட‌ விளையாடற‌து பிடிக்கும்.
//
ஆம.. அப்போ தானே போங்காட்டம் ஆடி ஜெயிக்க முடியும்..

enna alavanthan enna pathu ippadi sollitenga naan ungala mathiri

gayathri said...

ஆளவந்தான் said...
//
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
//
ஓஹோ

eaan intha ஓஹோ

gayathri said...

ஆளவந்தான் said...
//
ந‌ல்ல காத‌ல் திரைப் ப‌ட‌ங்க‌ள்,
//
கெட்ட காதல் திரைப்படங்க்ள்னு ஒன்னு இருக்கா?

onnu enna neraya iruku pa atha pathi apparam sollren ok

gayathri said...

ஆளவந்தான் said...
//
கோவில்
//
சிம்பு நடிச்ச (?) ப்டங்க்ளல எனக்கு ரொம்ப பிடிச்ச படம்... அதுலேயும் இந்த படத்துல வர்றா.. ”அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்..” என்னோட ஆல் டைம் ஃபேவரிட் :)ooooooooooo appadiya ok okokokok

gayathri said...

ஆளவந்தான் said...
//
வெண்ணிலா க‌ப‌டி குழு அதுல‌ கூட‌ க‌டைசி சீன் பாக்கவில்லை...
//
ஸேம் பிள்ட.. பட் முழு படத்தையும் நான் பாத்துட்டேன்..கடேசியில சரண்யாவை வருவாடா மிஸ் பண்ணிடாதேனு ஃப்ரண்டு சொன்னான் :)))))

nalla vela miss pannama misses panidunu sollama ponane

gayathri said...

ஆளவந்தான் said...
//
இலையுதிர்க் கால‌ம் முடிந்த‌ பிற‌கு . மீண்டும் புதிதாக‌ இலை வ‌ரும் கால‌ம் . அத‌ எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌லை
//

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா.. புவியியல் பாடம் நடத்தும் போது குறட்டை விட்டு தூங்கியிருக்கீங்கனு தெரியுது

ippa ithula irunthu enaku enna theurthuna neega padatha kavanikkama naan thoganatha than kavanichi irukenganu theriuthu

gayathri said...

ஆளவந்தான் said...
//
இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.
//
நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு.. திடீர்னு ஏன் இப்படி..

enna panrathu en kadamai unaichi enna va va nu kupduthu

gayathri said...

ஆளவந்தான் said...
//
என‌க்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்.
//
எப்போ தோனும்.. அதான் கேள்வி..ஊப்ஸ்.. நம்ம தான் பதிவ படிக்காம பின்னூட்டம் கோஷ்டியாச்சே.. :)))

athan sonnela eppa thonutho apponu apparam enna eppa thonumnu oru kelvi chinna pulla thana ma

gayathri said...

ஆளவந்தான் said...
//
பிடிக்காத‌ ச‌த்த‌ம் : நான் தூங்க‌ன‌ பிற‌கும் வ‌ர‌ டிவி ச‌த்த‌ம்
//
கனவுலயா???

poppa enaku kanave varathu appadiye vanthalum naan elunthupen

gayathri said...

ஆளவந்தான் said...
//
5 நாள் அம்மாவையும் வீட்டையும் விட்டுட்டு ஊட்டி , கொடைக்கான‌ல் போன‌து
//
மறுபடியும் பாருடா.. கேள்வி வீட்டைவிட்டுட்டு.. நாட் அம்மாவை வீட்டைவிட்டுட்டு.. சரி இருந்தாலும் பதில் கொஞ்சம் மேட்ச் ஆகுறதுனால இந்த தடவ மன்னிச்சுடுறேன்

athan sollitomla apparam enna adada ennachi ungaluku

gayathri said...

ஆளவந்தான் said...
//
நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க
//
இங்க பாரேன்.. இந்த பொன்னு மனசுல என்னா மாதிரியான ஆசைய வளத்து வச்சிருக்குனு :)

hello ethavathu thappa sollitana enna

gayathri said...

ஆளவந்தான் said...
//
நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க
//
இங்க பாரேன்.. இந்த பொன்னு மனசுல என்னா மாதிரியான ஆசைய வளத்து வச்சிருக்குனு :)

hello ethavathu thappa sollitana enna

gayathri said...

ஆளவந்தான் said...
//
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் ப‌ழ‌கிட்டேன்.
//

“நச்” சூப்பரு :)

thank u

gayathri said...

ஆளவந்தான் said...
//
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லார் மேலே‌யும் அதிக‌மா அன்பா இருப்பது

//
அன்பை சாத்தானு சொல்ற உங்கள என்னானு சொல்ல?

athigama anbu vachathanala vantha velaivukalai naan anupavichathal athuvum oru sathan da

gayathri said...

ஆளவந்தான் said...
//
ஊட்டி , கொடைகான‌ல், வேலுர்
//
ஏன் அப்படியே நிறுத்திட்டீங்க.. வேலூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, சென்னைனு சொல்லி இருக்கலாம்ல :))))))))

eaanga athelen neega poga idam athan vettuten

gayathri said...

ஆளவந்தான் said...
//
ஊட்டி , கொடைகான‌ல், வேலுர்
//
ஏன் அப்படியே நிறுத்திட்டீங்க.. வேலூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, சென்னைனு சொல்லி இருக்கலாம்ல :))))))))

eaanga athelen neega poga idam athan vettuten

gayathri said...

ஆளவந்தான் said...
//
இப்ப‌ என‌க்கு கிட‌ச்சி இருக்க‌ ஃப்ரண்ஸ் விட்டு போகாமல் எப்ப‌வும் அவ‌ங்க‌ கூட‌வே இருக்க‌னும் என்று ஆசை ( ஆசை ப‌ட்டதெல்லாம் ந‌ட‌க்குமா என்ன‌?)
//

நடக்கும்.. அவங்க்ளோட இல்லேன்னாலும்.. அவங்க்ளோட ஃப்ரண்ட்ஷிப்பை மெயிண்டெயின் பண்ண்லாம்ல.. என்னா நாஞ்சொல்றது :))))

unga manasu kasta pada kudathu ok athuka so neega sollrathu sari

gayathri said...

ஆளவந்தான் said...
//
அதெல்லாம் அவ‌ங்க‌ வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் பாக்க‌லாம!!!!!!
//
அப்புறம் எங்கிட்டு பாக்குறது ? :)

enkeetu venumnalum pakkalam

gayathri said...

ஆளவந்தான் said...
//
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
//
உங்க ஸ்டார்ட்டிங்க் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா..ஃபினிஷிங் சரியில்லியே :)))))))

eaan eaan eaan neegale enna ithuku munadi oru commetnla chinna ponnunu solli irukenga parunga

gayathri said...

ஆளவந்தான் said...
//
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .
//

எப்படி சொன்னீங்க்ன்னா.. எங்கள மாத்ரி அப்பாவிங்களுக்கு உப்யோகமா இருக்கும் :)))

neega satharanama kettu iruntha kooda solli iurken ungala appavinu sonnathala naan solla matten

gayathri said...

ஆளவந்தான் said...
//
gayathri said...

rose said...
me the 1st

hey ama pa iniku neega than methey 1st enga anna enga ponaru theriyala
//
எந்த அண்ணன் பா.. டாஸ்மாக் பக்கதுல ப்போய் பாரேன்.. :))

athu neega iruka edam pa enga anna anga ellam poga mattaru

gayathri said...

ஆளவந்தான் said...
//
rose said...
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((
\\
(((((((:

ithu varaikkum intha mathiri oru smily naan pathathu illapa :)))))))))))))))))))))))))
//

ரிப்பீட்டேய் :))

:))))))))))))))

gayathri said...

ஆளவந்தான் said...
//
G3 said...

:))))

ennai pathinu pottutu poonai photo irukku ;)))))

//
நான் ஒருத்டவ கேட்டன்.. அவுகளோச புஜ்ஜிமாவாம் :)))

hey ungalu rompa neyapaga irukupa

mmmmmmmmmmmm enaku rompa pudichathu pooona kutty naan athan pujjinu than solluven

gayathri said...

ஆளவந்தான் said...
//
G3 said...

//காயத்திரி//

தி வருமா ;) என் பேர்ல தி போடமாட்டேன் நான்.. யாராவது தப்பா போட்டாலும் ஏன் திரிய போட்டு கொளுத்தறீங்க என் பேரைனு கிண்டலடிப்பேன் :P

//

நாட்டுல இந்த காயத்திரிங்க தொல்ல தாங்க முடியலட சாமீய் (கவுண்டமனி ஸ்டைலில் படிக்கவும் )

eaan eaan ungaluku enna vanthuchi

gayathri said...

ஆளவந்தான் said...
//
அதிகமா பழகின நண்பர்களை விட்டுட்டு எங்காவது செல்வதென்பது மிகவும் வருத்தம் தான்...

mmmmmm naanum ippa antha varuthathula than iruken pa
//
எதாவது சண்ட போட்டுட்டு வந்துட வேண்டியது..அப்புறம் வருத்த படுறேனு சொன்னா என்ன அர்த்தம்.. பிச்சு புடுவேன் பிச்சு ஆமா

hey naan yaru kudavum sanda poda matten pa .nejama nampanum ok

gayathri said...

ஆளவந்தான் said...
//
டாக்டர் ஆகி இருக்கலாம்

ippa naan padikkarhtuku doctor aka mudiyathu venumna varungalathula teacher akalam
//
டாக்டர் ஆனா ஒரு சில உயிர்கள் தான் போகும் ..டீச்சர் ஆனா ஒரு சமுதாயமே கேள்வி குறியாகும் பரவாயில்ல்லியா????
:))

adapavi eaan than unaku en mela intha kolaverinu theriyalaye

gayathri said...

ஆளவந்தான் said...
//
12. கிண்டல் தாங்கலை காயு...

rompa wighta iruntha keza vachitu da
//

:)))))))))))))))

:))))))))))))

gayathri said...

ஆளவந்தான் said...
//
logu.. said...
\\.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((\\

ennachunga enna problam ungaluku?

athu oru periya kathaiga
//

ஓஹோ அடுத்த கவிதைக்கு கரு ரெடி :)

thoda kandupudichidaru thora

gayathri said...

ஆளவந்தான் said...
சரி இப்ப்போ நான் அப்பீட்டு ஆகிக்கிறேன்

nanriga alavanthan unga commetn pathu naan serichitu irunthen meendum varuga

gayathri said...

ஆளவந்தான் said...
நூறே அடிச்சாச்சு.. இருந்தாலும் அடுத்த் ஒரு சின்ன ரவுண்டு 140 :)

vazthukkal

gayathri said...

புதியவன் said...
ரசிக்கும் படியான பதில்கள்...சில பதில்களில் குறும்பும் சேர்ந்திருப்பது அழகு...
nandriga புதியவன் varukkaikkum azakana pinnudatherkkum

S.A. நவாஸுதீன் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 214   Newer› Newest»