விழி மூடி யோசிக்கையில் சித்திரமாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்
உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
உன்னை விட்டு பிரியும் நாள் நெருங்கி
கொண்டு இருப்பதை நினைக்கும் போதெலலாம்
வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்
என் மனம் தாங்கிய சுமைகளை கண்ணீரால்
கரைத்து கொண்டு இருக்கிறேன்.
இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு

112 comments:
கேள்வி என்னா?
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.\\
அருமை
\\உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்\\
ரொம்ப நல்லாயிருக்கு
//விடை கொடு //
Kelviyae kekkaama vidai kodukka sonna eppadi :P
//இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்//
:)))))))))))
என் மனம் தாங்கிய சுமைகளை கண்ணீரால்
கரைத்து கொண்டு இருக்கிறேன்.
இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
வலி
வலியுடன் கூடிய வரிகள்
அருமை மா
நல்லா இருக்குங்க!
ஆனா, எதுக்கு விடை பெறுகிறீர்கள்னு சொல்லி இருந்தா..இன்னும் நல்லா இருந்து இருக்கும்.
ஹும் பலமா இருக்கே! அடி பலமோ?
நித்திறை - நித்திரை
விழி மூடி யோசிக்கையில் சித்திரமாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.
விழிமூடாமல் யோசித்துப் பார்க்கலாமே!
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
வெளிச்சம் போய்விட்டால் இருட்டில் நிழலுக்கு வேலையில்லைதானே!!
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
இதயம் அங்கிருக்க நினைவுகளை மட்டும் கொண்டு சென்றால் எங்கே சேமித்து வைப்பது.
எல்லா வரிகளுமே அருமை..
என் ஜாய்ஸ்:
"நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்''
வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேடி தேடி சேர்த்து போல் உள்ளது.. மிக அருமை..
////விடை கொடு //
Kelviyae kekkaama vidai kodukka sonna eppadi :P//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
நெறைய நெறைய கொஸ்டீன்ஸ் கேளுங்கோ வீ ஆர் ரெடி டூ சொல்லிங்க் ஆன்சர்ஸ் :)))
//G3 said...
//இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்//
:)))))))))))//
ஹய்யோ பாஸ் இதுக்கு ஸோக ஸ்மைலிதானே போடணும்?????
கடும் குழப்பத்துடன்
ஆயில்யன்
என்னாச்சி காயு, எங்க போரீங்க??????????????
விழி மூடி யோசிக்கையில் சித்திரமாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.
\\
aahaa......
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
\\
aama aama
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
\\
hey ennachu gaya?
//உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்//
அருமையான வரிகள்...
ennakkeandrea elluthappattathu pool irrunthathu thanks gy3 nannum ithea pooloru nillaiil thaan ippoluthu
தெளிவாய் யோசிக்காமல் தேவையற்ற குழப்பம்....இன்றோடு முடிவதல்ல எதுவும்...இது கவிதையல்ல காதல்....விடைப்பெற நீ விருந்தாளியல்ல.....அவன் வாழ்க்கை!!!!!!
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்
அருமையான வரிகள்
கவிதை அருமை
எதோ குழப்பம் உங்களுக்குள் சரியா
attendance :)
quarter - 1
QUARTER :D
நட்புடன் ஜமால் said...
கேள்வி என்னா?
naan vedai perattuma vendama ithan kevi anna
நட்புடன் ஜமால் said...
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.\\
அருமை
nanriga anna
நட்புடன் ஜமால் said...
\\உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்\\
ரொம்ப நல்லாயிருக்கு
apa rompa nanri anna
G3 said...
//விடை கொடு //
Kelviyae kekkaama vidai kodukka sonna eppadi :P
athalem appadi than pa
G3 said...
//இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்//
:)))))))))))
ennapa simly mathi potutengala
sakthi said...
என் மனம் தாங்கிய சுமைகளை கண்ணீரால்
கரைத்து கொண்டு இருக்கிறேன்.
இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
வலி
வலியுடன் கூடிய வரிகள்
அருமை மா
amada rompa valikkuthu
கபிலன் said...
நல்லா இருக்குங்க!
ஆனா, எதுக்கு விடை பெறுகிறீர்கள்னு சொல்லி இருந்தா..இன்னும் நல்லா இருந்து இருக்கும்.
nanriga கபிலன் muthal varukkaikkum vaztherkkum mendum varuga
நாகை சிவா said...
ஹும் பலமா இருக்கே! அடி பலமோ?
நித்திறை - நித்திரை
appadi than vachikonglen
S.A. நவாஸுதீன் said...
விழி மூடி யோசிக்கையில் சித்திரமாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.
விழிமூடாமல் யோசித்துப் பார்க்கலாமே!
athan vezi moodama yosicha odi poiragale anna
S.A. நவாஸுதீன் said...
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
வெளிச்சம் போய்விட்டால் இருட்டில் நிழலுக்கு வேலையில்லைதானே!!
mmmmmmm ama anna
S.A. நவாஸுதீன் said...
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
இதயம் அங்கிருக்க நினைவுகளை மட்டும் கொண்டு சென்றால் எங்கே சேமித்து வைப்பது.
nanla kelvi than enna patil sollrathunu theiyala
லோகு said...
எல்லா வரிகளுமே அருமை..
என் ஜாய்ஸ்:
"நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்''
வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேடி தேடி சேர்த்து போல் உள்ளது.. மிக அருமை..
nanriga logu mendum varuga
ஆயில்யன் said...
////விடை கொடு //
Kelviyae kekkaama vidai kodukka sonna eppadi :P//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
நெறைய நெறைய கொஸ்டீன்ஸ் கேளுங்கோ வீ ஆர் ரெடி டூ சொல்லிங்க் ஆன்சர்ஸ் :)))
mmmmmmmmmmm naan ready neega readya
ஆயில்யன் said...
//G3 said...
//இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்//
:)))))))))))//
ஹய்யோ பாஸ் இதுக்கு ஸோக ஸ்மைலிதானே போடணும்?????
கடும் குழப்பத்துடன்
ஆயில்யன்
naan eluthunatha pathu avanga kozampitanga pola pa
SUBBU said...
என்னாச்சி காயு, எங்க போரீங்க??????????????
kadantha kalathai nenaikatha oru idatherku poga poren pa
rose said...
விழி மூடி யோசிக்கையில் சித்திரமாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.
\\
aahaa......
ennna nalla iruka
rose said...
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
\\
aama aama
mmmmmmmmmmmm anupavam
rose said...
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
\\
hey ennachu gaya?
summa da
புதியவன் said...
//உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்//
அருமையான வரிகள்...
nanriga puthiyavan
vinu said...
ennakkeandrea elluthappattathu pool irrunthathu thanks gy3 nannum ithea pooloru nillaiil thaan ippoluthu
neegaluma :((((((((((((((((
தமிழரசி said...
தெளிவாய் யோசிக்காமல் தேவையற்ற குழப்பம்....இன்றோடு முடிவதல்ல எதுவும்...இது கவிதையல்ல காதல்....விடைப்பெற நீ விருந்தாளியல்ல.....அவன் வாழ்க்கை!!!!!!
azakana pinnuttam tamiz amma
குமரை நிலாவன் said...
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்
அருமையான வரிகள்
கவிதை அருமை
எதோ குழப்பம் உங்களுக்குள் சரியா
mmmmmmmmmmm sari anna sari illa
ஆளவந்தான் said...
attendance :)
vanga sir vanga
ஆளவந்தான் said...
quarter - 1
pothuma
ஆளவந்தான் said...
QUARTER :D
VAZTHUKKAL PA
வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்
alagana varigal akka..
migavum rasithen..
valigalai unara mudigirathu..
//
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
//
இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.
எழுத்தில் ஒரு முதிர்ச்சி தென்படுகிறதே..யார் செய்த மாயம் ??
வியா (Viyaa) said...
வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்
alagana varigal akka..
migavum rasithen..
valigalai unara mudigirathu..
nanrida chellam varukkaikku mendum varuga
அ.மு.செய்யது said...
//
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
//
இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.
எழுத்தில் ஒரு முதிர்ச்சி
nanriga neega ippadi sollrathe santhosam
தென்படுகிறதே..யார் செய்த மாயம் ??
yar senja mayamum illaga athuva thana varuthu
//உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு //
என்னாச்சி காயாத்ரி, வரிகளில் ஒரு வித கலக்கம் தெரிகிறது
//நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது//
புரியுது புதியுது
எழுத்தில் நல்ல முன்னேற்றம்.. அன்னியமாக்கிவிடாதீர், எழுத்துக்காக மட்டும் பரவாயில்லை...
வாழ்த்துக்கள்
//
உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்
//
என்னை விட்டு ஓடி போக முடியுமா? :)) ( இது பாட்டு வரி தானுங்கோ )
//
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
//
நக்கல் அநியாயத்துக்கு ஜாஸ்தி :)
பூனை குட்டிய விடுற்தா இல்ல
//
உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
//
ஆமா இப்படி சொல்றது, அப்புறம் எதாவது பேசுனா.. “ரொம்ப பேசுற” .. அப்டி இப்டினு பேசி வாயடைச்சுடுறது.. பாவம் அவன் என்ன தான் பண்ணுவான்
//
வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்
//
இது அருமை. :)
//
இதயமே இல்லாத மிருகமாய்
//
யாரு அந்த புண்ணியவான் :)
//
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
//
எதையும் விட்டு வைக்கிறது இல்ல
//
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்
//
புல்லரிக்குதுப்பா ( நல்ல வேளை ஆடு மாடு எதுவும் பக்கத்துல இல்ல)
//
விடை கொடு
//
இங்கேயுமா பிட்டு அடிக்கனும்.. சொந்தமா பதில் எழுதுங்க மேடம்
//
ஆயில்யன் said...
//G3 said...
//இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்//
:)))))))))))//
ஹய்யோ பாஸ் இதுக்கு ஸோக ஸ்மைலிதானே போடணும்?????
கடும் குழப்பத்துடன்
ஆயில்யன்
//
அதே குழப்பத்துடன்
ஆளவந்தான்
//
G3 said...
//விடை கொடு //
Kelviyae kekkaama vidai kodukka sonna eppadi :P
//
G3, இதை நீங்க வடை’னு படிப்பீங்கனு நெனச்சேன்.. இப்படி சரியா படிச்சு என் நெனப்புல பீர் வார்த்துட்டீங்களே :)
//
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
//
ரொம்ப நல்ல வரிகள்!!
//உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்//
சரியான வார்த்தைப் பிரயோகம் !!
//இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
//
சரியான முடிவு என்றாலும் கொஞ்சம் வேகமான முடிவோ :)
ரொம்ப தாமதமா வந்தேன் காயத்ரி, அதிக வேலைப் பளுவின் காரணத்தால் இந்த தாமதம். மன்னிக்க.
அருமையா எழுதி இருக்கீங்க. சோகம் உச்சத்தில் இருக்கின்றது உங்க எழுத்தில்.
வெறுப்பும் அதே உச்சத்தில் இருக்கின்றது.
கொஞ்சம் அமைதியடை மனமே இது உங்களின் கவிதை கதாநாயகிக்கு நான் கூறிக் கொள்வது!
அபுஅஃப்ஸர் said...
//உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு //
என்னாச்சி காயாத்ரி, வரிகளில் ஒரு வித கலக்கம் தெரிகிறது
naan kalangiyathal vantha kalakkam anna ithu
அபுஅஃப்ஸர் said...
//நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது//
புரியுது புதியுது
:)))
எழுத்தில் நல்ல முன்னேற்றம்.. அன்னியமாக்கிவிடாதீர், எழுத்துக்காக மட்டும் பரவாயில்லை...
வாழ்த்துக்கள்
nanriga anna vaztherkkum varukkaikkum
ஆளவந்தான் said...
//
உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்
//
என்னை விட்டு ஓடி போக முடியுமா? :)) ( இது பாட்டு வரி தானுங்கோ )
enna pattuga muzusa soli irukalam
ஆளவந்தான் said...
//
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
//
நக்கல் அநியாயத்துக்கு ஜாஸ்தி :)
பூனை குட்டிய விடுற்தா இல்ல
aiyyo atha enaku rompa pudikkum pa atha eppadi vedrathaam
ஆளவந்தான் said...
//
உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
//
ஆமா இப்படி சொல்றது, அப்புறம் எதாவது பேசுனா.. “ரொம்ப பேசுற” .. அப்டி இப்டினு பேசி வாயடைச்சுடுறது.. பாவம் அவன் என்ன தான் பண்ணுவான்
rompa anupavichi eluthi iurkenganu nenaikiren
ஆளவந்தான் said...
//
வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்
//
இது அருமை. :)
nandrga ஆளவந்தான்
ஆளவந்தான் said...
//
இதயமே இல்லாத மிருகமாய்
//
யாரு அந்த புண்ணியவான் :)
evano oruvan
ஆளவந்தான் said...
//
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
//
எதையும் விட்டு வைக்கிறது இல்ல
:)))))))))))))))))))
ஆளவந்தான் said...
//
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்
//
புல்லரிக்குதுப்பா ( நல்ல வேளை ஆடு மாடு எதுவும் பக்கத்துல இல்ல)
neega irukkum pothu athalem eppadi unga pakkathula varum
ஆளவந்தான் said...
//
விடை கொடு
//
இங்கேயுமா பிட்டு அடிக்கனும்.. சொந்தமா பதில் எழுதுங்க மேடம்
first neega bit post ready pannuga sir
ஆளவந்தான் said...
//
ஆயில்யன் said...
//G3 said...
//இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்//
:)))))))))))//
ஹய்யோ பாஸ் இதுக்கு ஸோக ஸ்மைலிதானே போடணும்?????
கடும் குழப்பத்துடன்
ஆயில்யன்
//
அதே குழப்பத்துடன்
ஆளவந்தான்
G3 enga irunthalum intha kozapathai therthu vaikka varumaru kettu kolkiren
ஆளவந்தான் said...
//
G3 said...
//விடை கொடு //
Kelviyae kekkaama vidai kodukka sonna eppadi :P
//
G3, இதை நீங்க வடை’னு படிப்பீங்கனு நெனச்சேன்.. இப்படி சரியா படிச்சு என் நெனப்புல பீர் வார்த்துட்டீங்களே :)
iyyo sariyana kudikarana neega
RAMYA said...
//
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
//
ரொம்ப நல்ல வரிகள்!!
nandriga ramya
RAMYA said...
//உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்//
சரியான வார்த்தைப் பிரயோகம் !!
neega sonna sariya than irukum
RAMYA said...
//இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
//
சரியான முடிவு என்றாலும் கொஞ்சம் வேகமான முடிவோ :)
naanum appadi than nenaikiren pa
RAMYA said...
ரொம்ப தாமதமா வந்தேன் காயத்ரி, அதிக வேலைப் பளுவின் காரணத்தால் இந்த தாமதம். மன்னிக்க.
hey ennapa manipellam neega eppavenumna varalam ok
அருமையா எழுதி இருக்கீங்க. சோகம் உச்சத்தில் இருக்கின்றது உங்க எழுத்தில்.
வெறுப்பும் அதே உச்சத்தில் இருக்கின்றது.
கொஞ்சம் அமைதியடை மனமே இது உங்களின் கவிதை கதாநாயகிக்கு நான் கூறிக் கொள்வது!
nechayam kavithai neyaki ithai kepanga ok
ஏன் சோகம்?????
இருந்தாலும் நல்லாயிருக்கு
\\வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்\\
Solla nenacha sollidanunga..
illana apram eppavume sollamudiama romba kastamaidum..
mm.. unga kavithayin valigal nanragave unarnthen naan.
pirivugal iyalbu.
atharku poi ean ippadi tension aagareenga..
marupadium pakkamalaya irukka poreenga..
apdi onnum illalla..
கார்க்கி said...
ஏன் சோகம்?????
இருந்தாலும் நல்லாயிருக்கு
nanriga karki mendum varuga
logu.. said...
\\வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்\\
Solla nenacha sollidanunga..
illana apram eppavume sollamudiama romba kastamaidum..
:((((((((
mm.. unga kavithayin valigal nanragave unarnthen naan.
rompa nanripa
pirivugal iyalbu.
enno ennal erthu kolla mudiiya vellai
atharku poi ean ippadi tension aagareenga..
aga vendamnu than nenaikiren but tension akama iruka mudiyala
marupadium pakkamalaya irukka poreenga..
apdi onnum illalla..
pakkamale irunthuta enna panrathu
nalla kavidhai gayathri :)
arumayaaga irundhadhu :)
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
//
அது எப்படிங்க உங்க நினைவை கூட எடுத்துட்டு வந்துருவிங்க உங்க நினைவ விட்டு வரமடிங்கள ?... ரொம்ப முன் எச்சரிக்கை
good poeam
jamal unga blogai naan parkamudiyatha?
kanagu said...
nalla kavidhai gayathri :)
arumayaaga irundhadhu :)
nanriga kanagu ungal mutha varukkaikkum vaztherkkum mendum varuga
ithayathirudan said...
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
//
அது எப்படிங்க உங்க நினைவை கூட எடுத்துட்டு வந்துருவிங்க உங்க நினைவ விட்டு வரமடிங்கள ?... ரொம்ப முன் எச்சரிக்கை
amaga apparam kepaga nee mattum enna vettu poita un nenaivukalai ethuku vettu ponanu athan
mmmmmmmmmm unga namela kuda oru kavithai eluthi iruken parunga
sankarfilms said...
good poeam
nandringa sankarfilms rompa naal kalichi vanthu irukenga enna rompa busya
sankarfilms said...
jamal unga blogai naan parkamudiyatha?
annavoda blog link unga blogla koduthu iruken parunga pa
//நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.//
அருமை.. ரசித்த வரிகள் இவை!!
அழகு கவிதை அழகு.
mmmmmmmmmm unga namela kuda oru kavithai eluthi iruken parunga //
பாத்தேங்க படிச்சேன் நீங்க என் பேருலனு எல்லாம் சொல்லாதிங்க ஏற்க்கனவே உங்ககிட்ட இதய திருடன் யாருன்னு உங்கள கேட்டுட்டு இருகாங்க
" உழவன் " " Uzhavan " said...
//நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.//
அருமை.. ரசித்த வரிகள் இவை!!
nanriga உழவன் " " Uzhavan " muthal varukkaikum vaztherkkum
ராம்.CM said...
அழகு கவிதை அழகு.
nanriga raam anna busya irnthalum intha pakkam vanthu ponathukku
ithayathirudan said...
mmmmmmmmmm unga namela kuda oru kavithai eluthi iruken parunga //
பாத்தேங்க படிச்சேன் நீங்க என் பேருலனு எல்லாம் சொல்லாதிங்க ஏற்க்கனவே உங்ககிட்ட இதய திருடன் யாருன்னு உங்கள கேட்டுட்டு இருகாங்க
ada unga namelanu than sonnen ok
mathavanga padichave purinjipaga neega onnum kavala pathathenga
உங்கள் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் கவிதைகள் அருமை. தொடருங்கள் வாழ்த்துக்கள்...
//உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
உன்னை விட்டு பிரியும் நாள் நெருங்கி
கொண்டு இருப்பதை நினைக்கும் போதெலலாம்//
ரொம்ப பிடித்த வரிகள்...
உங்கள் வலைப்பதிவுக்கு அடிக்கடி வருபவன். எனது பழைய வலைப்பதிவு மாயமாகி விட்டது புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன். எனது புதிய வலைப்பதிவும் தொடருங்கள்..
உங்கள் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் கவிதைகள் அருமை. தொடருங்கள் வாழ்த்துக்கள்...
nandringa
//உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
உன்னை விட்டு பிரியும் நாள் நெருங்கி
கொண்டு இருப்பதை நினைக்கும் போதெலலாம்//
ரொம்ப பிடித்த வரிகள்...
nanriga
உங்கள் வலைப்பதிவுக்கு அடிக்கடி வருபவன். எனது பழைய வலைப்பதிவு மாயமாகி விட்டது புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன். எனது புதிய வலைப்பதிவும் தொடருங்கள்..
mmmmm nechayam pa
//விழி மூடி யோசிக்கையில் சித்திரமாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.//
இது பசங்க சொல்லுற வார்த்தையாச்சே......
i think u posted a post on 30th i put my comment on that but today it wasn't there i think it was removed by u may i know y. if you removed because of u changed ur decision means i am so happy on ur decision and i expecct so many post from u on the upcomming days all the best for u my dearer frnd tack care bye
thats my good girl[friend] intha bracket illeanna meaning marriduthu athaan braces use pannunean. ok i read ur comment its really a good decision because for u soon i will start put somany posts lets play a game of competetion who posting the most with in this next 30 days. the lov which i loved the most going to leave me for her marriage with in 35 days from my place. after her marriage i cant see her ever. so decided to leave this place b4 she leave that is with in 30 days i decided to leave my place and plan to come india tack some rest and plan to go with in few months to malysyia. so let play this game who posts the most in the upcomming 30 days
wanna bet????????????
பிரியமுடன்.........வசந்த் said...
//விழி மூடி யோசிக்கையில் சித்திரமாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.//
இது பசங்க சொல்லுற வார்த்தையாச்சே......
kathal ellarukum onnu thane yaru sonna enna pa
vinu said...
thats my good girl[friend] intha bracket illeanna meaning marriduthu athaan braces use pannunean. ok i read ur comment its really a good decision because for u soon i will start put somany posts lets play a game of competetion who posting the most with in this next 30 days. the lov which i loved the most going to leave me for her marriage with in 35 days from my place. after her marriage i cant see her ever. so decided to leave this place b4 she leave that is with in 30 days i decided to leave my place and plan to come india tack some rest and plan to go with in few months to malysyia. so let play this game who posts the most in the upcomming 30 days
wanna bet????????????
ok start intha monthala irunthu enna ok va
vinu said...
i think u posted a post on 30th i put my comment on that but today it wasn't there i think it was removed by u may i know y. if you removed because of u changed ur decision means i am so happy on ur decision and i expecct so many post from u on the upcomming days all the best for u my dearer frnd tack care bye
mmmmmmmm
Post a Comment