குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!
குடை இல்லாத நேரத்து
மழையாய் நீயே வர வேண்டும்
என்று வேண்டுகிறேன்!
மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!
கடலில் கால் நானைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க் வேண்டுகிறேன்!
கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!
காதலித்தபடிஉன்னையே
கணவனாக கைபிடிக்க
வேண்டுகிறேன்...
ஹைய் பா நான் மறுபடியும் வந்துட்டேன் ஒகே
இனி எப்பவும் போல கும்மி அடிக்கலாம்:))))))))))
109 comments:
அழகு படம்
அழகான வேண்டுதல்கள்
\\காதலித்தபடிஉன்னையே கணவனாக கைபிடிக்க வேண்டுகிறேன்... \\
அதன் படியே நடந்து வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல ஏகனை பிரார்த்திக்கிறேன் தங்கச்சி
கவிதை சொல்லியபடிஉன்னோடு காலார நடக்க பாதை நீள வேண்டுகிறேன்!\\
ரொம்பவும் பிடிச்சிருக்கு
ம்ம்
குடை பிடித்தபடி உன்னோடு சேர்ந்து பயணிக்க மழை வர வேண்டுகிறேன்!
குடை இல்லாத நேரத்து மழையாய் நீயே வர வேண்டும் என்று வேண்டுகிறேன்!
சூப்பர்மா காயு. அருமை..
Good !!!!
மரத்தடி நிழலில் ஒதுங்கி உன்னோடு பேசிக் கொண்டிருக்க வெயிலடிக்க் வேண்டுகிறேன்!
அட வித்தியாசமா இருக்கே
கடலில் கால் நானைத்தபடி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க அலையடிக்க் வேண்டுகிறேன்!
கவிதை சொல்லியபடி உன்னோடு காலார நடக்க பாதை நீள வேண்டுகிறேன்!
இது சூ..........ப்பர்
உன் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.
காதலித்தபடி உன்னையே கணவனாக கைபிடிக்க வேண்டுகிறேன்...
எங்களின் பிரார்த்தனையும் எப்போதும் உண்டு
குடை பிடித்தபடிஉன்னோடு சேர்ந்து பயணிக்க மழை வர வேண்டுகிறேன்!
குடை இல்லாத நேரத்துமழையாய் நீயே வர வேண்டும் என்று வேண்டுகிறேன்
வாவ்
அருமை டா
வரிகள்
மரத்தடி நிழலில் ஒதுங்கி உன்னோடு பேசிக் கொண்டிருக்க வெயிலடிக்க் வேண்டுகிறேன்!
அப்படி போடு
அதான் வெக்கை தாங்கலையா
உன்னோட வேண்டுதலை மாத்திக்க தாயீ
கடலில் கால் நானைத்தபடி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க அலையடிக்க் வேண்டுகிறேன்!
அப்படியா சேதி
கவிதை சொல்லியபடிஉன்னோடு காலார நடக்க பாதை நீள வேண்டுகிறேன்!
சூப்பர் டா எல்லா வரிகளும்
காதலித்தபடிஉன்னையே கணவனாக கைபிடிக்க வேண்டுகிறேன்...
கண்டிப்பா உன் காதலனே வரட்டும் உன் கணவனாய்....
வாழ்த்துக்கள்
sakthi said...
மரத்தடி நிழலில் ஒதுங்கி உன்னோடு பேசிக் கொண்டிருக்க வெயிலடிக்க் வேண்டுகிறேன்!
அப்படி போடு
அதான் வெக்கை தாங்கலையா
உன்னோட வேண்டுதலை மாத்திக்க தாயீ
ஹா ஹா ஹா. சக்திக்கு குறும்பு ஜாஸ்தி காயு.
ippo theariyutha eathanai pear namakkaga[unakkaaga] kaathirukkirargal unn padaipugalai padipatharkku. eppoluthum oru mudivu eduppatharkku mun niraya yosi mudinthavarai mudivu enddu eathaiyumea eduukkathea thozi pinar palarukku naam[nee] pathil solla veandi irrukkum oruveallai athu thavaraga irruppin.
irrunthalum ithu unn valkkai unn soolnilai ennaveandru eannakkum theariyathu.unnai kurritha unn mudivuglai eadukka unnakku mullu urimaiyum undu. aanal athu mattravargalai[engalai - ennai] paathikkathavarai eannbathai ninaivil vai.
vaalthukkal pottiyai nee thuvangi viittai naanum viraivil pathillalikkirean ennathu post galin moolam. mudintha varai santhosamaga irrukkappar mudiyavittal santhosamaga nadikkavavathu pazagikkoll unn nadipu thodara thodara athuvea nijamagum viraivil. athuvum iyalavillaiya kurainthabatcham azamalum varutthaapadamalum irru.
unnudun inni thinam thinam urimaiyudan sandai pidikkapppogum unn puthiya tholzan
//ஹைய் பா நான் மறுபடியும் வந்துட்டேன் ஒகே
இனி எப்பவும் போல கும்மி அடிக்கலாம்:))))))))))
/
இன்னாப்பா நடக்குது இங்கே ஃபில்ம் காட்டுறேளா ஹா ஹா ஹா (தலைவர் அரசியலுக்கு வருவது மாதிரிலே இருக்கு)
//காதலித்தபடிஉன்னையே கணவனாக கைபிடிக்க வேண்டுகிறேன்...
//
நல்ல வேண்டுதல் காயு
இந்த வேண்டுதல் நிறைவேர உங்களுக்கு வரம் கிடைக்கட்டும்
//குடை இல்லாத நேரத்து
மழையாய் நீயே வர வேண்டும்
என்று வேண்டுகிறேன்!//
குடையில்லா நேரத்து மழை வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பிடிக்கும்...
//கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!//
இந்த வேண்டுதல் அழகு...
நட்புடன் ஜமால் said...
அழகு படம்
anna sonna sari than
நட்புடன் ஜமால் said...
அழகான வேண்டுதல்கள்
asaiyana venduthalum kooda anna
நட்புடன் ஜமால் said...
\\காதலித்தபடிஉன்னையே கணவனாக கைபிடிக்க வேண்டுகிறேன்... \\
அதன் படியே நடந்து வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல ஏகனை பிரார்த்திக்கிறேன் தங்கச்சி
nanriga anna en mela vachi iruka pazaththukku
நட்புடன் ஜமால் said...
கவிதை சொல்லியபடிஉன்னோடு காலார நடக்க பாதை நீள வேண்டுகிறேன்!\\
ரொம்பவும் பிடிச்சிருக்கு
rompa santhosam anna
வேண்டிக்கொண்டு இருந்தால் போதாது.....வேண்டுதல் நிறைவேற பாதையமைத்துக் கொள்.....
குடை இருக்கு, மழை இருக்கு நிழல் இருக்கு அலை இருக்கு வெய்யிலும் இருக்கு பாதையும் இருக்கு பயணமும் இருக்கு இதையெல்லாம் சொல்ல மொழியும் இருக்கு..ஏனோ அவனுக்கு மட்டும் இன்னும் மனமில்லை.....ரொம்ப நல்லாயிருக்கு காயு.....
ஆயில்யன் said...
ம்ம்
intha mm ethuku kummiadikklamnu sonnathukka
S.A. நவாஸுதீன் said...
குடை பிடித்தபடி உன்னோடு சேர்ந்து பயணிக்க மழை வர வேண்டுகிறேன்!
குடை இல்லாத நேரத்து மழையாய் நீயே வர வேண்டும் என்று வேண்டுகிறேன்!
சூப்பர்மா காயு. அருமை..
rompa santhosam anna neega rasichi padichathukku
அபுஅஃப்ஸர் said...
//ஹைய் பா நான் மறுபடியும் வந்துட்டேன் ஒகே
இனி எப்பவும் போல கும்மி அடிக்கலாம்:))))))))))
/
இன்னாப்பா நடக்குது இங்கே ஃபில்ம் காட்டுறேளா ஹா ஹா ஹா (தலைவர் அரசியலுக்கு வருவது மாதிரிலே இருக்கு)
இதெல்லாம் சகஜமப்பா....
புதியவன் said...
//கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!//
இந்த வேண்டுதல் அழகு...
நீங்க வேற புதியவன் இப்பவே இவ பண்ணற தொல்லை தாங்கமுடியலை...
அ.மு.செய்யது said...
Good !!!!
inthagd ethuku naan marupadium vanthathuka illa kavithiaka
குடை இல்லாத நேரத்து
மழையாய் நீயே வர வேண்டும்
என்று வேண்டுகிறேன்!
அருமை..
S.A. நவாஸுதீன் said...
மரத்தடி நிழலில் ஒதுங்கி உன்னோடு பேசிக் கொண்டிருக்க வெயிலடிக்க் வேண்டுகிறேன்!
அட வித்தியாசமா இருக்கே
காதல் என்றாலே எல்லாம் வித்யாசம் தானே அண்ணா
S.A. நவாஸுதீன் said...
கடலில் கால் நானைத்தபடி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க அலையடிக்க் வேண்டுகிறேன்!
கவிதை சொல்லியபடி உன்னோடு காலார நடக்க பாதை நீள வேண்டுகிறேன்!
இது சூ..........ப்பர்
அப்ப மத்தது எல்லாம் எப்படி ?
rose said...
உன் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.
நன்றி rose
sakthi said...
குடை பிடித்தபடிஉன்னோடு சேர்ந்து பயணிக்க மழை வர வேண்டுகிறேன்!
குடை இல்லாத நேரத்துமழையாய் நீயே வர வேண்டும் என்று வேண்டுகிறேன்
வாவ்
அருமை டா
வரிகள்
இவ்வளவு அழக ரசிச்சி படிச்சதுக்கு ரொம்ப நன்றி சக்தி
sakthi said...
மரத்தடி நிழலில் ஒதுங்கி உன்னோடு பேசிக் கொண்டிருக்க வெயிலடிக்க் வேண்டுகிறேன்!
அப்படி போடு
அதான் வெக்கை தாங்கலையா
உன்னோட வேண்டுதலை மாத்திக்க தாயீ
அட அப்பறம் என் மாம்ஷ் கோச்சிக்க போராறு
sakthi said...
கடலில் கால் நானைத்தபடி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க அலையடிக்க் வேண்டுகிறேன்!
அப்படியா சேதி
அப்படியே தான் டா
sakthi said...
கவிதை சொல்லியபடிஉன்னோடு காலார நடக்க பாதை நீள வேண்டுகிறேன்!
சூப்பர் டா எல்லா வரிகளும்
நன்றி டா
sakthi said...
காதலித்தபடிஉன்னையே கணவனாக கைபிடிக்க வேண்டுகிறேன்...
கண்டிப்பா உன் காதலனே வரட்டும் உன் கணவனாய்....
வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப நன்றி டா
S.A. நவாஸுதீன் said...
sakthi said...
மரத்தடி நிழலில் ஒதுங்கி உன்னோடு பேசிக் கொண்டிருக்க வெயிலடிக்க் வேண்டுகிறேன்!
அப்படி போடு
அதான் வெக்கை தாங்கலையா
உன்னோட வேண்டுதலை மாத்திக்க தாயீ
ஹா ஹா ஹா. சக்திக்கு குறும்பு ஜாஸ்தி காயு.
அட ரொம்ப ரொம்ப ஜாஸ்தி அண்ணா
அபுஅஃப்ஸர் said...
//ஹைய் பா நான் மறுபடியும் வந்துட்டேன் ஒகே
இனி எப்பவும் போல கும்மி அடிக்கலாம்:))))))))))
/
இன்னாப்பா நடக்குது இங்கே ஃபில்ம் காட்டுறேளா ஹா ஹா ஹா (தலைவர் அரசியலுக்கு வருவது மாதிரிலே இருக்கு)
அட அண்ணா இப்பவும் நான் எப்ப இங்க இருப்பேன். எப்ப போவேன்னு எனக்கே தெரியல அதான் இங்க இருக்க வரைக்கும் சந்தோசமா இருக்கலாம்னு ஒகே
அபுஅஃப்ஸர் said...
//காதலித்தபடிஉன்னையே கணவனாக கைபிடிக்க வேண்டுகிறேன்...
//
நல்ல வேண்டுதல் காயு
இந்த வேண்டுதல் நிறைவேர உங்களுக்கு வரம் கிடைக்கட்டும்
நன்றிங்க அண்ணா
புதியவன் said...
//குடை இல்லாத நேரத்து
மழையாய் நீயே வர வேண்டும்
என்று வேண்டுகிறேன்!//
குடையில்லா நேரத்து மழை வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பிடிக்கும்...
நான் மழையை ரொம்ப ரசிப்பேன் பா
புதியவன் said...
//கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!//
இந்த வேண்டுதல் அழகு...
நன்றிங்க புதியவன்
தமிழரசி said...
வேண்டிக்கொண்டு இருந்தால் போதாது.....வேண்டுதல் நிறைவேற பாதையமைத்துக் கொள்.....
குடை இருக்கு, மழை இருக்கு நிழல் இருக்கு அலை இருக்கு வெய்யிலும் இருக்கு பாதையும் இருக்கு பயணமும் இருக்கு இதையெல்லாம் சொல்ல மொழியும் இருக்கு..ஏனோ அவனுக்கு மட்டும் இன்னும் மனமில்லை.....ரொம்ப நல்லாயிருக்கு காயு.....
உன்னுடைய அழகான பின்னூட்டத்திற்க்கு ரொம்ப நன்றி டா
தமிழரசி said...
வேண்டிக்கொண்டு இருந்தால் போதாது.....வேண்டுதல் நிறைவேற பாதையமைத்துக் கொள்.....
குடை இருக்கு, மழை இருக்கு நிழல் இருக்கு அலை இருக்கு வெய்யிலும் இருக்கு பாதையும் இருக்கு பயணமும் இருக்கு இதையெல்லாம் சொல்ல மொழியும் இருக்கு..ஏனோ அவனுக்கு மட்டும் இன்னும் மனமில்லை.....ரொம்ப நல்லாயிருக்கு காயு.....
உன்னுடைய அழகான பின்னூட்டத்திற்க்கு ரொம்ப நன்றி டா
தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
//ஹைய் பா நான் மறுபடியும் வந்துட்டேன் ஒகே
இனி எப்பவும் போல கும்மி அடிக்கலாம்:))))))))))
/
இன்னாப்பா நடக்குது இங்கே ஃபில்ம் காட்டுறேளா ஹா ஹா ஹா (தலைவர் அரசியலுக்கு வருவது மாதிரிலே இருக்கு)
இதெல்லாம் சகஜமப்பா....
:)))))))))))))))))))
தமிழரசி said...
புதியவன் said...
//கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!//
இந்த வேண்டுதல் அழகு...
நீங்க வேற புதியவன் இப்பவே இவ பண்ணற தொல்லை தாங்கமுடியலை...
ஆமா தமிழ் காதுல தினமும் நான் கவிதை சொல்லி சொல்லி ரத்தம் வருதாம்
வியா (Viyaa) said...
குடை இல்லாத நேரத்து
மழையாய் நீயே வர வேண்டும்
என்று வேண்டுகிறேன்!
அருமை..
நன்றி viyya
vinu said...
ippo theariyutha eathanai pear namakkaga[unakkaaga] kaathirukkirargal unn padaipugalai padipatharkku. eppoluthum oru mudivu eduppatharkku mun niraya yosi mudinthavarai mudivu enddu eathaiyumea eduukkathea thozi pinar palarukku naam[nee] pathil solla veandi irrukkum oruveallai athu thavaraga irruppin.
ம்ம்ம்ம்ம் சரியா சொன்னீங்கா
irrunthalum ithu unn valkkai unn soolnilai ennaveandru eannakkum theariyathu.unnai kurritha unn mudivuglai eadukka unnakku mullu urimaiyum undu. aanal athu mattravargalai[engalai - ennai] paathikkathavarai eannbathai ninaivil vai.
நிச்சயம் நினைவில் கொள்கிறேன்
vaalthukkal pottiyai nee thuvangi viittai naanum viraivil pathillalikkirean ennathu post galin moolam.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
mudintha varai santhosamaga irrukkappar mudiyavittal santhosamaga nadikkavavathu pazagikkoll unn nadipu thodara thodara athuvea nijamagum viraivil. athuvum iyalavillaiya kurainthabatcham azamalum varutthaapadamalum irru.
அழகா சொல்லி இருக்கீங்க
unnudun inni thinam thinam urimaiyudan sandai pidikkapppogum unn puthiya tholzan
அழகா சொல்லி இருக்கீங்க
S.A. நவாஸுதீன் said...
காதலித்தபடி உன்னையே கணவனாக கைபிடிக்க வேண்டுகிறேன்...
எங்களின் பிரார்த்தனையும் எப்போதும் உண்டு
rompa santhosam anna neeegal en methu vaiththulla pazatherkku
என்ன மாதிரி எல்லாம் யோசிக்கறாங்கப்பா.....
நல்லா இருக்குங்க!
கபிலன் said...
என்ன மாதிரி எல்லாம் யோசிக்கறாங்கப்பா.....
நல்லா இருக்குங்க!
nanriga கபிலன் mendum varuga
கவிதை ரொம்ப நல்லா இருக்கு..
உங்க முடிவு ரொம்ப சந்தோசமா இருக்கு...
Thanks....
லோகு said...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு..
nandriga
உங்க முடிவு ரொம்ப சந்தோசமா இருக்கு...
Thanks....
rompa santhosam pa
காதலித்தபடிஉன்னையே
கணவனாக கைபிடிக்க
வேண்டுகிறேன்...
அருமையான பதிவு...!
ராம்.CM said...
காதலித்தபடிஉன்னையே
கணவனாக கைபிடிக்க
வேண்டுகிறேன்...
அருமையான பதிவு...!
நன்றிங்க ராம்.CM அண்ணா mendum varuga
//
குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!//
மழை பொய்யாத ஊருக்கெல்லாம் ஒரு நடைபயணம் போனா ரெம்ப நல்லா இருக்கும், உங்க புண்ணியத்திலே நாலு பேரு நல்லா இருப்பாங்க
//குடை இல்லாத நேரத்து
மழையாய் நீயே வர வேண்டும்
என்று வேண்டுகிறேன்!//
ஆமா அவர் என்ன மேகமா ?
//
மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!//
வெயில் அடிக்கலைனாலும், நீங்க வருகிற கடலையிலே இடம் சூடாகிவிடும்
//கடலில் கால் நானைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க் வேண்டுகிறேன்!//
ஒ.. அப்படியா
//கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!//
ரெம்ப நல்ல விஷயம், இனிமேல நீங்க போற இடம் எல்லாம் நல்ல ரோடு கிடைக்கும்
//காதலித்தபடிஉன்னையே
கணவனாக கைபிடிக்க
வேண்டுகிறேன்...//
ஆமா சீக்கிரம் கையை பிடிச்சி கால் கட்டு போடணும்,மறக்காம பத்திரிக்கை அனுப்பி வையுங்க
//
வேண்டுகிறேன்
//
வேண்டுதல் எல்லாம் சரி தான் .. அவனுக்கு ஏத்த மாதிரி நீங்க எப்போ நடந்துக்க போறீங்க
நசரேயன் said...
//
குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!//
மழை பொய்யாத ஊருக்கெல்லாம் ஒரு நடைபயணம் போனா ரெம்ப நல்லா இருக்கும், உங்க புண்ணியத்திலே நாலு பேரு நல்லா இருப்பாங்க
entha ooruku poganumnu solluga poitu vanthuta pochi
நசரேயன் said...
//குடை இல்லாத நேரத்து
மழையாய் நீயே வர வேண்டும்
என்று வேண்டுகிறேன்!//
ஆமா அவர் என்ன மேகமா ?
illa anna athaum thandi athaum thandi athaum thadi
நசரேயன் said...
//
மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!//
வெயில் அடிக்கலைனாலும், நீங்க வருகிற கடலையிலே இடம் சூடாகிவிடும்
anna rompa anupavichi eluthey irukenganu nenaikiren
நசரேயன் said...
//கடலில் கால் நானைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க் வேண்டுகிறேன்!//
ஒ.. அப்படியா
appadiye thanunga anna
நசரேயன் said...
//கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!//
ரெம்ப நல்ல விஷயம், இனிமேல நீங்க போற இடம் எல்லாம் நல்ல ரோடு கிடைக்கும்
enga anna nalla road kedaikkuthu ellam pallamum meda irku
நசரேயன் said...
//காதலித்தபடிஉன்னையே
கணவனாக கைபிடிக்க
வேண்டுகிறேன்...//
ஆமா சீக்கிரம் கையை பிடிச்சி கால் கட்டு போடணும்,மறக்காம பத்திரிக்கை அனுப்பி வையுங்க
ada ungalu ellam sollamala nechayam anupuren thangamiya kooptu vanga ok
ஆளவந்தான் said...
//
வேண்டுகிறேன்
//
வேண்டுதல் எல்லாம் சரி தான் ..
ok
அவனுக்கு ஏத்த மாதிரி நீங்க எப்போ நடந்துக்க போறீங்க
ithula etho ulkuthu iruka mathri theruthey
chuumma oru attendace avlothaan no advice to day b b b b hapy p p p p p p dum dum dum dum dum rajathi raja raja kulothungan veeraparakkirama vinu varrarar p p p p dum dum dum azi vidunga vazi vidunga p p p dum dum dum k pogirar bye bye bye

eaan pa naduvula konja nemes ellam veettutu irukenga rajathi raja raja kulothunga raja marathanda innumethotho varum athelam solli irukalamla
கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!
///
ஹ்ம்ம் காதலிக்கற எல்லாருக்கும் இந்த ஏக்கம் இருக்குதுங்க .
ஒத்தையடி
பாதையோன்னு ஊரைவிட்டு
போகுது வெகுதொலைவு
உச்சந்தலை நேர் போல
என் மனசும் உன்மனசும்
பேசிக்கொள்ளயேடஞ்சளுக்கு
யாரும் இல்ல
என்னோட நிழல் இருக்கு
உனக்கு குடை பிடிக்க
கொஞ்ச நேரம் போய்வரலாம்
கண்டதையும் பேசிவர
நீ வர காத்துருக்கேன்
ஒத்தையடி பாதையோரம்
ஒத்த பனமரம் போல
gummu lines..romba nalla iruku unga wish list :)
இரவு பெய்த மழையை
இலைகளில் மிச்சம் வைத்திருக்கும் ஒரு மரம்
மாதிரி சில சொற்களை எழுதிச் செல்கிறது
மனவெளியில் உங்கள் கவிதைகள்
வாழ்த்துக்கள்
//மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!//
பாத்துங்க கறுத்துட போறீங்க
//கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!//
கவிதை சொல்லி முடிக்குறதுக்குள்ள காதலர் ஓடிப்போய்டுவாரே
kavidhai romba nalla irundhudunga :)
ithayathirudan said...
கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!
///
ஹ்ம்ம் காதலிக்கற எல்லாருக்கும் இந்த ஏக்கம் இருக்குதுங்க .
saringa neegasonna sariya irukum
ஒத்தையடி
பாதையோன்னு ஊரைவிட்டு
போகுது வெகுதொலைவு
உச்சந்தலை நேர் போல
என் மனசும் உன்மனசும்
பேசிக்கொள்ளயேடஞ்சளுக்கு
யாரும் இல்ல
என்னோட நிழல் இருக்கு
உனக்கு குடை பிடிக்க
கொஞ்ச நேரம் போய்வரலாம்
கண்டதையும் பேசிவர
நீ வர காத்துருக்கேன்
ஒத்தையடி பாதையோரம்
ஒத்த பனமரம் போல
unga kavithaium azaka iruku pa
gils said...
gummu lines..romba nalla iruku unga wish list :)
nanrdiga gils muthal varukkaikkum vaztherkkum mendum varuga
Kavingan said...
இரவு பெய்த மழையை
இலைகளில் மிச்சம் வைத்திருக்கும் ஒரு மரம்
மாதிரி சில சொற்களை எழுதிச் செல்கிறது
மனவெளியில் உங்கள் கவிதைகள்
வாழ்த்துக்கள்
nanriga kavingan vaztherkkum varukkaikkum mendum varuga
பிரியமுடன்.........வசந்த் said...
//மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!//
பாத்துங்க கறுத்துட போறீங்க
karuthuda kudathunu than nezalla pesuromla naanga ellam vevarammakkum
பிரியமுடன்.........வசந்த் said...
//கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!//
கவிதை சொல்லி முடிக்குறதுக்குள்ள காதலர் ஓடிப்போய்டுவாரே
ada kaliyya kaala katti pottavathu solluvom la
kanagu said...
kavidhai romba nalla irundhudunga :)
nandriga kanagu
thanks for ur response
sankarfilms said...
thanks for ur response
welcome sankarfilms
மிகவும் அருமையான பதிவு
அன்புடன் கணேசன்
மிக அருமையான பதிவு,அழகான வரிகள் நான் மிகவும் ரசித்தேன்.
அன்புடன் கணேசன்
Ganesan said...
மிகவும் அருமையான பதிவு
அன்புடன் கணேசன்
nandringa ganesan
Ganesan said...
மிக அருமையான பதிவு,அழகான வரிகள் நான் மிகவும் ரசித்தேன்.
அன்புடன் கணேசன்
ungal muthal vaztherkkum varukaikkum mekka nandri mendum varuga
unga kavithaium azaka iruku pa //
நீ படும் ஆச்சரியத்தைபார்த்து
ஆச்சர்ய குறி வளைந்து
கேள்வி குறி ஆனது
அனைவரும் பார்த்து ஆச்சரியபட வேண்டிய
அதிசயமே ஆச்சரிய படுகிறது என்று ......
ithayathirudan said...
unga kavithaium azaka iruku pa //
நீ படும் ஆச்சரியத்தைபார்த்து
ஆச்சர்ய குறி வளைந்து
கேள்வி குறி ஆனது
அனைவரும் பார்த்து ஆச்சரியபட வேண்டிய
அதிசயமே ஆச்சரிய படுகிறது என்று ......
ippa enna than solla varenga neega theliva sollitu ponga
என்னங்க இது இதைவிட தெளிவான உரைநடையாய் சொல்கிறேன் பாருங்கள் புரிகிராத என்று .
நீங்க எழுதற கவிதை எல்லாம் படிகரவங்க பார்த்து ஆச்சர்ய படறாங்க அதுல நான் கிருகர உளறல்களை நல்ல இருக்கு இன்னு சொல்லிருகிங்க அதுக்கு தான் அப்படி ஒரு உளறல் வேற எல்லாம் ஒன்னும் இல்லைங்க அப்பறம் இந்த கவிதை எல்லாம் முனாடி எழுதினது உங்க பதிவில் உங்கள் பதிலுக்கு உபயோக படுத்தி கொள்கிறேன் .உங்களுக்கு மட்டும் அல்ல எனது நண்பர்கள் சிலருக்கும் இப்படித்தான் நான் பதிவிடுகிறேன்

mmmmmmmmmmmm nallave class edukurenga
அய்யய்யோ நான் வாத்தியார் இல்லைங்க என்கிட்ட படிச்சா எல்லாரும் மக்கு ஆய்டுவாங்க
ithayathirudan said...
அய்யய்யோ நான் வாத்தியார் இல்லைங்க என்கிட்ட படிச்சா எல்லாரும் மக்கு ஆய்டுவாங்க
nalla vela neegale munadiye sollitengale nallathu
//மரத்தடி நிழலில் ஒதுங்கி உன்னோடு பேசிக் கொண்டிருக்க வெயிலடிக்க் வேண்டுகிறேன்!//
அருமையான வரிகள் காயத்ரி
குமரை நிலாவன் said...
//மரத்தடி நிழலில் ஒதுங்கி உன்னோடு பேசிக் கொண்டிருக்க வெயிலடிக்க் வேண்டுகிறேன்!//
அருமையான வரிகள் காயத்ரி
narniga குமரை நிலாவன்
vazthukkal neega than 100 adichi irukenga
hw r u da. sory quite busy now its almost an month over and i put one post. really bad this is after we started our competetion but u too didnt post much more na. each and every day i am avisiting ur blog and going back with lots and lots of disappointment hope u know that. put more post da
present madam
ithamaana kavidhai. thodaratum ungal kavi pani.

konjam busy pa .
MayVee said...
present madam
rompa naal kalichivanthu iurkenga mendum varuga mayvee
VISA said...
ithamaana kavidhai. thodaratum ungal kavi pani.
nariga visa muthal varukaikkum vaztherkkum mendum varuga
onnum illapa chumma jeyam film heroine styla try panni paarthean da thats it.
its a very long story da if u really interested means i will scrap u da. life is full of surprise for every one but for me its full of too many disappointments.
initially i will cry on each time when i get disappoint but now a days its all went on its too extream da not only have notime to post something even cry too.
running behind time so very few mins on each and evey day to think about my past and the things which hapens arround me.
so now at all i simply start laugh whenever i gt trouble and just being happy atleast i have problems na instead of nothing.
it may hurt u. in lots and lots of way so i dont wanna to create curiosity to u to get to know wt happen unless u really interested means.
later u should not say "r u lying vinod" so that i am not sharing about me wit any one. but here 1.5 year of abroad loneliness and few conversations between us made me to open my eyes to cry and after a long time made my heart and mind to get calm da..
ok i will catch u after ur answer ma tack care bye da
dont lose ur heart wt ever happen in life just be cheer always da. tack care bye yar.
neega ivalavu feel panra alavuku ungaluku ennapa sogam
neega sonnathaye than ungaluku naanum sollren vazhkai santhoshapada mattum thaan ok
apparam neega evalvu pesura englishla type panni vachingana naan itha padichitu replay panna 2 dyas akum so ini tamila panuga ok
Post a Comment