நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
இங்கும் பாருங்கள்
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
அன்புடனும் நட்புடனும் …
காயூ
10 comments:
யமது பிரார்த்தனைகளும் ...
கண்டிப்பாய் பிரார்த்திப்போம் காயா
நலம் பெற பிரார்த்திப்போம்..
என் பிரார்த்தனைகளும்.........
நன்றி காயத்ரி!
பிரார்த்திப்போம்....
எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்
நண்பர் விரைவில் குணமடைய எங்களது பிராத்தனைகளும்.
நலம் பெற என் பிரார்த்தனைகளும்
நலம் பெறுவோர் என மனதார நினைப்போம்..
Post a Comment