Thursday, September 10, 2009

காதல் தந்த வலி

நீயே என்னை வேண்டம் என்று
வெறுத்து ஒதுக்கிய பிறகு
என்னுள் இருக்கும் உன் காதலை
கண்ணீரால் அழிக்கலாம் என்று
அன்று முதல் இன்று வரை
அழுதுகொண்டே தான் இருக்கிறேன்
பிறக்கு தான் தெரிந்தது
நீ என் உதிரத்தில் கலந்து விட்டாய்
என்று என் உதிரத்தில் கலந்த
உன்னை என் உதிரத்திலேயே
வெளியேட்டுகிறேன்
எனக்கு அடுத்த ஜென்மம் என்று
ஒன்று இருந்தால் என்னை காதலே
இல்லாத இடத்தில் பிறக்க வை
இறைவாஇல்லையேல் என்னை
கருவிலேயே அழித்து விடு

39 comments:

அகநாழிகை said...

கவிதை நல்லாயிருக்கு.
ஆனா ஏன் இந்த கொலை வெறி?

லோகு said...

கவிதை நல்லா இருக்கு... ஆனா ஏன் இவ்ளோ சோகம்..

இதுக்கெல்லாம் B+ve வேஸ்ட் பண்ணலாமா.. Be Positive..

'கெடைக்கணும்னு இருக்கறது கெடைக்காம போகாது'ன்னு நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கார்..

சத்ரியன் said...

//நீ என் உதிரத்தில் கலந்து விட்டாய்
என்று என் உதிரத்தில் கலந்த
உன்னை என் உதிரத்திலேயே
வெளியேட்டுகிறேன் ///

காயத்ரி,

அதுக்காக, இப்படியா செய்யிறது?

க‌ருவில் அழிந்துப்போன உயிர்களுக்குத்தான் அவர்களின் நிலை. கருவிலேயே அழிந்து போனால் நிம்மதி என்று உனக்கு யார் சொன்னா?

எழுதுங்க தாயீ! பாரம் குறையும் வரைக்கும் எழுதிக்கிட்டே இருங்க!

ஆகாய நதி said...

ஆழமான காதல் :) ஆனால் ரொம்ப சோகம் :( அழகான கவிதை :)

நிஜமா நல்லவன் said...

கவிதை நல்லா இருக்குமா....ஆனா ஏன் இவ்ளோ கொலைவெறி????

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோ வெறுப்பா???கூடாதே!

நேசமித்ரன் said...

வலி நிரம்பிய சொற்கள்
தட்டச்சுபிழைகள் சரி
பார்க்கவும்

நன்றாக இருக்கிறது

gayathri said...

அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...
கவிதை நல்லாயிருக்கு.
ஆனா ஏன் இந்த கொலை வெறி?

நன்றிங்க "அகநாழிகை" பொன்.வாசுதேவன் ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கீங்க

அதுவா தான வருது என்ன செய்வது

gayathri said...

லோகு said...
கவிதை நல்லா இருக்கு... ஆனா ஏன் இவ்ளோ சோகம்..

இதுக்கெல்லாம் B+ve வேஸ்ட் பண்ணலாமா.. Be Positive..

அதன் அந்த போட்டோ எடுத்துட்டேன் நீங்க பீல் பன்றேங்கனு

'கெடைக்கணும்னு இருக்கறது கெடைக்காம போகாது'ன்னு நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கார்..

இப்ப கிடைக்கனும்னு இருக்கது கிடைக்குமானே சந்தேகமா இருக்கே

gayathri said...

சத்ரியன் said...
//நீ என் உதிரத்தில் கலந்து விட்டாய்
என்று என் உதிரத்தில் கலந்த
உன்னை என் உதிரத்திலேயே
வெளியேட்டுகிறேன் ///

காயத்ரி,

அதுக்காக, இப்படியா செய்யிறது?

அத நான் செய்யலைங்க நிச்சயமா நம்புங்க

க‌ருவில் அழிந்துப்போன உயிர்களுக்குத்தான் அவர்களின் நிலை. கருவிலேயே அழிந்து போனால் நிம்மதி என்று உனக்கு யார் சொன்னா?

அப்படியாவது நிம்மதி கிடைக்குமானு ஒரு அது தான்

எழுதுங்க தாயீ! பாரம் குறையும் வரைக்கும் எழுதிக்கிட்டே இருங்க!

நன்றிங்க சத்ரியன்

gayathri said...

ஆகாய நதி said...
ஆழமான காதல் :) ஆனால் ரொம்ப சோகம் :( அழகான கவிதை :)

அழகாக படித்து அழகாக புரிந்து கொண்டு அழகாக சொல்லி இருக்கீங்க

gayathri said...

நிஜமா நல்லவன் said...
கவிதை நல்லா இருக்குமா....ஆனா ஏன் இவ்ளோ கொலைவெறி????

நன்றிங்க அண்ணா

அத அடுத்த கவிதைல சொல்றேன்

gayathri said...

அன்புடன் அருணா said...
இவ்வ்ளோ வெறுப்பா???கூடாதே!

இருக்கிறதே என்ன செய்வது

gayathri said...

நேசமித்ரன் said...
வலி நிரம்பிய சொற்கள்
ம்ம்ம்

தட்டச்சுபிழைகள் சரி
பார்க்கவும்
பார்கிறேன்

நன்றாக இருக்கிறது

நன்றிங்க நேசமித்ரன்

லோகு said...

//இப்ப கிடைக்கனும்னு இருக்கது கிடைக்குமானே சந்தேகமா இருக்கே//

இறைவன் ஒன்றை உன்னிடம் இருந்து பறிக்கும் போது, அதை விட சிறந்த ஒன்றை உனக்காக படைத்திருக்கிறார் என்று அர்த்தம்.. காத்திருங்கள்.. :)

கவிதைகள் புனைவோ, உண்மையோ தெரியாது.. ஆனால் சோகம் நெஞ்சை பிழிகின்றது..

பாசகி said...

வெறும் படைப்பா மட்டுமே இருந்தாலும் Positive-ஆ இருந்தா நல்லாருக்கும்.

கவிதைக்கு பூச்செண்டு, கருவுக்கு குட்டு :)

சென்ஷி said...

//கவிதை நல்லாயிருக்கு.
ஆனா ஏன் இந்த கொலை வெறி?/

வழிமொழிகிறேன்...

//அதுவா தான வருது என்ன செய்வது//

இருந்தாலும் இது ஓவர் கொலவெறியால்ல இருக்குது :)

அரங்கப்பெருமாள் said...

நாம மட்டும் கவலைப்பட்டு என்ன ஆவப் போவுது. அட போங்க. காதல் இல்லா உலகமா? அப்பிடி ஒன்னு எதுக்கு? அட நீங்க வேற..

பிடித்த ஒன்றை பறித்து விட்டு அதை விட சிறப்பான ஒன்றை கொடுத்து என்ன பயன்

கவிதைகள் புனைவோ, உண்மையோ தெரியாது.. ஆனால் சோகம் நெஞ்சை பிழிகின்றது..

:)))))))

gayathri said...

பாசகி said...
வெறும் படைப்பா மட்டுமே இருந்தாலும் Positive-ஆ இருந்தா நல்லாருக்கும்.

கவிதைக்கு பூச்செண்டு, கருவுக்கு குட்டு :)

நன்றிங்க பாசகி

gayathri said...

சென்ஷி said...
//கவிதை நல்லாயிருக்கு.
ஆனா ஏன் இந்த கொலை வெறி?/

வழிமொழிகிறேன்...

//அதுவா தான வருது என்ன செய்வது//

இருந்தாலும் இது ஓவர் கொலவெறியால்ல இருக்குது :)

:)))))))))))

gayathri said...

அரங்கப்பெருமாள் said...
நாம மட்டும் கவலைப்பட்டு என்ன ஆவப் போவுது. அட போங்க. காதல் இல்லா உலகமா? அப்பிடி ஒன்னு எதுக்கு? அட நீங்க வேற..

நன்றிங்க அரங்கப்பெருமாள்

வியா (Viyaa) said...

nice poem...:)

ப்ரியமுடன் வசந்த் said...

அட போம்மா சகோ

காதல் ப்லட் கேன்சர் மாதிரிதான்

அதுக்காக அது நம்மல சாகடிக்குற அளவுக்கு விட்டுடாம ட்ரீட்மெண்ட்எடுத்துக்கோ புதுசா வேற வாழ்க்கை வாழ கத்துக்கோ தங்கச்சி..

gayathri said...

வியா (Viyaa) said...
nice poem...:)

nanri viyaa

gayathri said...

பிரியமுடன்...வசந்த் said...
அட போம்மா சகோ

காதல் ப்லட் கேன்சர் மாதிரிதான்

amanga anna

அதுக்காக அது நம்மல சாகடிக்குற அளவுக்கு விட்டுடாம ட்ரீட்மெண்ட்எடுத்துக்கோ புதுசா வேற வாழ்க்கை வாழ கத்துக்கோ தங்கச்சி..

kathukka muyarchi panrenga anna

கபிலன் said...

ரொம்ப சோகம் தெரியுதுங்க...
ஆனா, அவ்வளவு வருத்தப்படுற அளவுக்கு வொர்த்தான்னு காலம் தான் பதில் சொல்லும் !

gayathri said...

கபிலன் said...
ரொம்ப சோகம் தெரியுதுங்க...
ஆனா, அவ்வளவு வருத்தப்படுற அளவுக்கு வொர்த்தான்னு காலம் தான் பதில் சொல்லும் !

nanringa கபிலன்

Anu said...

Nalla kavithai gayathiri ,,,,
manathai varudukirathu aetho oru vazliiii

அப்துல்மாலிக் said...

காயத்ரிக்கு காதலின் மேல் வெறுப்பா???????

Anonymous said...

நம் பிறப்பின் நோக்கமே காதலில்லை......காதலே இல்லாத இடம் என்று ஒன்று இல்லவேயில்லை
உதரத்திலும் கண்ணீரிலும் இல்லை காதல் புரிதலில் மட்டுமே உண்மை காதல் உயிர் வாழும்....கண்டிப்பா இந்த கவிதை உன் மேல எனக்கு கோவம் கோவமா வருது காயு....

gayathri said...

Azeez said...
Nalla kavithai gayathiri ,,,,
manathai varudukirathu aetho oru vazliiii

mmmmmmmmmm rompa feel pannathenga pa ok

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
காயத்ரிக்கு காதலின் மேல் வெறுப்பா???????

irukkalam anna

gayathri said...

தமிழரசி said...
நம் பிறப்பின் நோக்கமே காதலில்லை......காதலே இல்லாத இடம் என்று ஒன்று இல்லவேயில்லை
உதரத்திலும் கண்ணீரிலும் இல்லை காதல் புரிதலில் மட்டுமே உண்மை காதல் உயிர் வாழும்....கண்டிப்பா இந்த கவிதை உன் மேல எனக்கு கோவம் கோவமா வருது காயு....

ada nee enmela kova padama vera yar kopa paduva nalla kopa padu
enkopam kadhal mela un kopam en mela
hahahhahah

Radha N said...

என்ன சொல்ல காயத்ரி, காதலின் இனிமையை விட அதன் வலியை உணர்ந்தவர்கள் தான் அதிகம். கடந்து போனவர்கள் தான் திரும்பி பார்க்க முடியும். நான் பார்க்கிறேன். அருமையான கவிதை. இது வெறும் கவிதை என்னும் பட்சத்தில் ஓகே. ஆனால் வேறுவகையில் நிறுத்திப் பார்க்கையில் .... வேண்டாம் காயத்ரி. கவனத்தினை திசை திருப்புங்கள்.

S.A. நவாஸுதீன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. என்னாச்சு தங்கச்சி. ஏன் இந்த விரக்தி, சோகம்.

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
anna sonna sarithan
என்னாச்சு தங்கச்சி.
onnum illainga anna
ஏன் இந்த விரக்தி, சோகம்.

matram en vazvil mari vettathu anna

gayathri said...

நாகு said...
என்ன சொல்ல காயத்ரி,

enna nenikirengalo athan solluga

காதலின் இனிமையை விட அதன் வலியை உணர்ந்தவர்கள் தான் அதிகம்.

sariya sonnega pa

கடந்து போனவர்கள் தான் திரும்பி பார்க்க முடியும். நான் பார்க்கிறேன்.

iyyyyyyyyo neengaluma

அருமையான கவிதை.

nanringa

இது வெறும் கவிதை என்னும் பட்சத்தில் ஓகே.

:)))))
ஆனால் வேறுவகையில் நிறுத்திப் பார்க்கையில் .... வேண்டாம் காயத்ரி. கவனத்தினை திசை திருப்புங்கள்.

kavanathi thesi theruppavum payama iruku pa
athilum ematram kandu viduveno enru

Ashok D said...

அழுதுகொண்டே தான் இருக்கிறேன்
//பிறக்கு தான் தெரிந்தது
நீ என் உதிரத்தில் கலந்து விட்டாய்
என்று என் உதிரத்தில் கலந்த
உன்னை என் உதிரத்திலேயே
வெளியேட்டுகிறேன்
எனக்கு அடுத்த ஜென்மம் என்று
ஒன்று இருந்தால் என்னை காதலே
இல்லாத இடத்தில் பிறக்க வை
இறைவாஇல்லையேல் என்னை
கருவிலேயே அழித்து விடு//

:) நல்ல வரிகள்