Saturday, December 19, 2009

பிரிவையும் நேசிப்பவள்

ஒரே ஒரு முறை காதலித்த குற்றத்திற்காக
ஒவ்வொரு நொடியும் இருந்தும்
இறந்து கொண்டு இருகிறாய்
மாற்றம் மட்டுமே மாறாத இந்த உலகத்தில்
நிச்சயம் உன் கவலைகளும் ஒரு நாள் மாறும்
கலங்காதே தோழா தோல் கொடுக்க
தோழி நான் இருக்கிறேன்



உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்



உன் மடி மீது தலை சாய்த்து
நீ தலை கோதும் அழகிற்காகவே
காதலித்தவன் என்னோ இன்று
பஞ்சு தலையணையில் கூட
தலை சாய்க்க மறுக்கிறேன்
உன் நினைவு வருவதனால்





நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன




69 comments:

S.A. நவாஸுதீன் said...

////உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்////

ஆகா. சூப்பர் காயு. அதற்கேற்றார்போல் படமும் அருமை

S.A. நவாஸுதீன் said...

///உன் மடி மீது தலை சாய்த்து
நீ தலை கோதும் அழகிற்காகவே
காதலித்தவன் என்னோ இன்று
பஞ்சு தலையணையில் கூட
தலை சாய்க்க மறுக்கிறேன்
உன் நினைவு வருவதனால் ///

ஹ்ம்ம். சரிதான்.

Anonymous said...

உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்

இது வெறும் கவிதையில் மட்டுமல்ல உன் பதிவிலும் தான் காயு... நீன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ண்ட இடைவெளி

S.A. நவாஸுதீன் said...

///நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன///

லேட்டா வந்தாலும் தங்கச்சி லேட்டஸ்ட்டாதான் வந்திருக்கே.

Anonymous said...

ஒரே ஒரு முறை காதலித்த குற்றத்திற்காக
ஒவ்வொரு நொடியும் இருந்தும்
இறந்து கொண்டு இருகிறாய்

ஒரு முறை போதாதா இந்த குற்றம்..இதுக்கு படும் பாடு..யம்மா

Anonymous said...

ரொம்ப நாளைக்கு பிறகு உன் கவிதைகளை பார்பது விருந்து தான் காயு

SUFFIX said...

வாவ்..பிரிவையும் நேசிப்பதன் விளக்கம் அருமை

SUFFIX said...

மழை காலம் உங்கள் கவிதயையும் விட்டு வைக்கவில்லையா...உன் வாசம், மண் வாசம், அழகான உவமை!!

logu.. said...

\\நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன\\

Oru mazhai naalin pinniravil
un kaikorthu nadanthiduven vidiyatha iravugal seithu..

logu.. said...

\\ரொம்ப நாளைக்கு பிறகு உன் கவிதைகளை பார்பது விருந்து தான் \\


yei kathiree..

Rippeeetttoy..

logu.. said...

////உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்////


mmm.. idaiveliya?
Kathalukkethu kalamum neramum?

பூங்குன்றன்.வே said...

//நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன
//

கவிதைகள் பல கதைகளை சொல்கின்றன,படங்களும் கொள்ளை அழகு.

Santhappanசாந்தப்பன் said...

/*கலங்காதே தோழா தோல் கொடுக்க

அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்

காதலித்தவன் என்னோ இன்று /*

நல்ல முயற்சி.....

எழுத்து பிழைகள் இல்லாமல் இருந்தால், இன்னும் ரசித்து படிக்கலாம்.

அப்துல்மாலிக் said...

//கலங்காதே தோழா தோல் கொடுக்க
தோழி நான் இருக்கிறேன் //

ஆஹா இதுமாதிரி ஒருவ்வொருவருக்கும் ஒரு தோழி இருந்தால் நிச்சயம் காதலை தெரியப்படுத்துவதற்கு தயக்கமேது

அப்துல்மாலிக் said...

//நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்
//

சரிதான் நடக்கட்டும் நடக்கட்டும்

நீண்ட நாளைக்குப்பிறகு நல்ல வரிகள்

R.Gopi said...

//தோல் கொடுக்க
தோழி நான் இருக்கிறேன் //

*******

காயூ...தோல் என்பதை தோள் என்று மாற்றலாமே...

மற்றபடி எழுத்தும், படமும் பலே...

வாழ்த்துக்கள் காயத்ரி...

நிஜமா நல்லவன் said...

/நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன/

ஆஹா...சூப்பரு:)

நட்புடன் ஜமால் said...

காதல் குற்றமா - என்னா இது

தோழனுக்கு அழகாக தோள் குடுக்குறீங்க

பிரிவையும் நேசிப்பது அழகு

மழை தரும் வாசம் - நேசம்!

நிஜமா நல்லவன் said...

/ SUFFIX said...

வாவ்..பிரிவையும் நேசிப்பதன் விளக்கம் அருமை/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன//
க‌ல‌க்க‌லான வ‌ரிக‌ள்

அரங்கப்பெருமாள் said...

கவிதை,படங்கள் இரண்டும் மிக அருமை. ரசித்துப் படித்தேன்.

Anonymous said...

க‌விதை அருமை காய‌த்ரி

உண்மைத்தமிழன் said...

ஆஹா..

கவிதாயினி மறுபடியும் களமிறங்கிட்டாங்க போலிருக்கே..!

[[[உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால்தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டேஇருக்கிறேன்]]]

திருப்பித் திருப்பிப் படித்தேன்..! பல முறை..!

வியா (Viyaa) said...

அருமையான கவிதை அக்கா..
அழகா வரிகளும் கூட..அதில் நான் ரசித்த வரிகள்
///உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்////

Annam said...

kavithaigal attakasam

gayathri said...

S.A. நவாஸுதீன் said...

////உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்////

ஆகா. சூப்பர் காயு. அதற்கேற்றார்போல் படமும் அருமை

அண்ணா சொன்ன சரியாய் தான்

gayathri said...

S.A. நவாஸுதீன் said...

///உன் மடி மீது தலை சாய்த்து
நீ தலை கோதும் அழகிற்காகவே
காதலித்தவன் என்னோ இன்று
பஞ்சு தலையணையில் கூட
தலை சாய்க்க மறுக்கிறேன்
உன் நினைவு வருவதனால் ///

ஹ்ம்ம். சரிதான்.

நன்றிங்க அண்ணா

gayathri said...

தமிழரசி said...

உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்

இது வெறும் கவிதையில் மட்டுமல்ல உன் பதிவிலும் தான் காயு... நீன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ண்ட இடைவெளி

இந்த இடைவெளி இன்னும் நீன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்டு இருக்கும் செல்லம் .
என் செல்லதுகாக போட்டது

gayathri said...

S.A. நவாஸுதீன் said...

///நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன///

லேட்டா வந்தாலும் தங்கச்சி லேட்டஸ்ட்டாதான் வந்திருக்கே.

நன்றிக அண்ணா

gayathri said...

தமிழரசி said...

ஒரே ஒரு முறை காதலித்த குற்றத்திற்காக
ஒவ்வொரு நொடியும் இருந்தும்
இறந்து கொண்டு இருகிறாய்

ஒரு முறை போதாதா இந்த குற்றம்..இதுக்கு படும் பாடு..யம்மா

யம்மா தாங்க முடியலள

gayathri said...

தமிழரசி said...

ரொம்ப நாளைக்கு பிறகு உன் கவிதைகளை பார்பது விருந்து தான் காயு
நன்றிடா செல்லம்

gayathri said...

SUFFIX said...

வாவ்..பிரிவையும் நேசிப்பதன் விளக்கம் அருமை

நன்றிங்க அண்ணா

gayathri said...

SUFFIX said...

மழை காலம் உங்கள் கவிதயையும் விட்டு வைக்கவில்லையா...உன் வாசம், மண் வாசம், அழகான உவமை!!
உங்களுக்கும் அழகான ரசனைங்க அண்ணா

gayathri said...

logu.. said...

\\நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன\\

Oru mazhai naalin pinniravil
un kaikorthu nadanthiduven vidiyatha iravugal seithu..
நீங்க நினச்ச என்ன வேணும்னாலும் பண்ணுவீங்க

gayathri said...

ogu.. said...

\\ரொம்ப நாளைக்கு பிறகு உன் கவிதைகளை பார்பது விருந்து தான் \\

அட நான் பாக்கறது என் பதிவு தான ?

உங்க கமெண்ட் என் பதிவுல பாத்து ரொம்ப மாதங்கள் ஆகிறது :)))))))))

yei kathiree..

Rippeeetttoy..

நன்றி லோகு

gayathri said...

logu.. said...

////உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்////


mmm.. idaiveliya?
Kathalukkethu kalamum neramum?


உங்கள மாத்ரி லவ் பண்ண காலம் நேரம் வேண்டாம்

அதாவது உண்மையா

gayathri said...

பூங்குன்றன்.வே said...

//நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன
//

கவிதைகள் பல கதைகளை சொல்கின்றன,படங்களும் கொள்ளை அழகு.

நன்றிங்க அண்ணா

gayathri said...

பிள்ளையாண்டான் said...

/*கலங்காதே தோழா தோல் கொடுக்க

அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்

காதலித்தவன் என்னோ இன்று /*

நல்ல முயற்சி.....

எழுத்து பிழைகள் இல்லாமல் இருந்தால், இன்னும் ரசித்து படிக்கலாம்.

ம்ம் சரிபார்க்கிறேன் அண்ணா

gayathri said...

அபுஅஃப்ஸர் said...

//கலங்காதே தோழா தோல் கொடுக்க
தோழி நான் இருக்கிறேன் //

ஆஹா இதுமாதிரி ஒருவ்வொருவருக்கும் ஒரு தோழி இருந்தால் நிச்சயம் காதலை தெரியப்படுத்துவதற்கு தயக்கமேது

இதுல எதோ உள் குத்து யுர்க மாதிரி இருக்கே

gayathri said...

அபுஅஃப்ஸர் said...

//நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்
//

சரிதான் நடக்கட்டும் நடக்கட்டும்

நீண்ட நாளைக்குப்பிறகு நல்ல வரிகள்
நன்றிங்க அண்ணா

gayathri said...

R.Gopi said...

//தோல் கொடுக்க
தோழி நான் இருக்கிறேன் //

*******

காயூ...தோல் என்பதை தோள் என்று மாற்றலாமே...

மற்றபடி எழுத்தும், படமும் பலே...

வாழ்த்துக்கள் காயத்ரி...

nanriga anna ezhutu pizai mathdren

gayathri said...

நிஜமா நல்லவன் said...

/நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன/

ஆஹா...சூப்பரு:)

நன்றிங்க அண்ணா

gayathri said...

Blogger நட்புடன் ஜமால் said...

காதல் குற்றமா - என்னா இது

mmmmmmmmmmmm

தோழனுக்கு அழகாக தோள் குடுக்குறீங்க

ithula ethavathu ulkuthu irukugala anna

பிரிவையும் நேசிப்பது அழகு

neega sonna sarithaga anna

மழை தரும் வாசம் - நேசம்!

mmmmmm

gayathri said...

நிஜமா நல்லவன் said...

/ SUFFIX said...

வாவ்..பிரிவையும் நேசிப்பதன் விளக்கம் அருமை/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நன்றிங்க அண்ணா

gayathri said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன//
க‌ல‌க்க‌லான வ‌ரிக‌ள்

நன்றிங்க அண்ணா
நன்றிங்க அண்ணா

gayathri said...

அரங்கப்பெருமாள் said...

கவிதை,படங்கள் இரண்டும் மிக அருமை. ரசித்துப் படித்தேன்.

நன்றிங்க அண்ணா

gayathri said...

MAHA said...

க‌விதை அருமை காய‌த்ரி

நன்றிங்க maha

gayathri said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆஹா..

கவிதாயினி மறுபடியும் களமிறங்கிட்டாங்க போலிருக்கே..!

[[[உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால்தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டேஇருக்கிறேன்]]]

திருப்பித் திருப்பிப் படித்தேன்..! பல முறை..!

நன்றிங்க உங்களின் அழகான ரசனைக்கு

gayathri said...

வியா (Viyaa) said...

அருமையான கவிதை அக்கா..
அழகா வரிகளும் கூட..அதில் நான் ரசித்த வரிகள்
///உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்////

nanri viyaa

gayathri said...

Annam said...

kavithaigal attakasam

nanri annam :)))))

சத்ரியன் said...

//என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன
///

காயு,

அழகு...அழகு....!

gayathri said...

சத்ரியன் said...

//என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன
///

காயு,

அழகு...அழகு....!

நன்றிங்க அண்ணா

rakasiyamaanathu kathal said...

Oru murai thaan oru murai thaan
manithanin vaazhkai oru murai thaan
oru murai thaan oru murai thaan
vaazhkaiyil thirumanam orumuraithaan
ure vanthu poo thoova
urvalam pokum kalyanam
amma appa kai serthu
adsathai podum santhosam
oru murai thaan oru murai thaan
oru sila makilchikal oru muraithaan
pettavarku pillaikalal
santhosam silamuraithaan


ethanaiyo aasai
eththanaiyo ekkam
sumanthiruntha thanthai nenjai
murukki vittu serndhom


kanavukalum kodi
karpanaikal koodi
pettavarkal kattiya koottai
kalaithu vittu serndhom
udaintha uravu varuma?
ilantha maanam varuma?
iniyum vasantham varuma?
kaalam thiruppi tharuma?
verumai nenjai arukka valikkirathe....

oru murai thaan oru murai thaan
oru sila thavarukal oru murai thaan
oru murai thaan thavariyathaal
adaikira vethanai palamuraithaan..


yaarvizhi neerai..
yaar thudaikka endru..
uravukalin ninaivukal varave
venthu erikindrom


aatharavum illai
aaruthalum illai
iruvarume idiyai thaanki
iranthu vaazhkindrom
ondraai koodiyamarnthu
anbaai unavu pakirnthu
thaayin madiyil kidanthu
paasam parukum nimisam
inimel endru kidaikkum?
theriyavillai......


oru murai thaan oru murai thaan
manithanin vaazhkai oru murai thaan
oru murai thaan oru murai thaan
vaazhkaiyil thirumanam orumuraithaan
ure vanthu poo thoova
urvalam pokum kalyanam
amma appa kai serthu
adsathai podum santhosam
oru murai thaan oru murai thaan
oru sila makilchikal oru muraithaan
pettavarkalukku pillakala
santhosam silamuraithaan

RAMYA said...

கவிதை நல்லா இருக்கு... என்ன சொல்ல வரிக்கு வரிக்கு துள்ளல் நடை தோழி!!

RAMYA said...

//
நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன
//

அருமையான வரிகள் படித்தேன்..! லயித்தேன்..! ரசித்தேன்..!

gayathri said...

rakasiyamaanathu kathal said...

Oru murai thaan oru murai thaan
manithanin vaazhkai oru murai thaan
oru murai thaan oru murai thaan
vaazhkaiyil thirumanam orumuraithaan
ure vanthu poo thoova
urvalam pokum kalyanam
amma appa kai serthu
adsathai podum santhosam
oru murai thaan oru murai thaan
oru sila makilchikal oru muraithaan
pettavarku pillaikalal
santhosam silamuraithaan


ethanaiyo aasai
eththanaiyo ekkam
sumanthiruntha thanthai nenjai
murukki vittu serndhom


kanavukalum kodi
karpanaikal koodi
pettavarkal kattiya koottai
kalaithu vittu serndhom
udaintha uravu varuma?
ilantha maanam varuma?
iniyum vasantham varuma?
kaalam thiruppi tharuma?
verumai nenjai arukka valikkirathe....

oru murai thaan oru murai thaan
oru sila thavarukal oru murai thaan
oru murai thaan thavariyathaal
adaikira vethanai palamuraithaan..


yaarvizhi neerai..
yaar thudaikka endru..
uravukalin ninaivukal varave
venthu erikindrom


aatharavum illai
aaruthalum illai
iruvarume idiyai thaanki
iranthu vaazhkindrom
ondraai koodiyamarnthu
anbaai unavu pakirnthu
thaayin madiyil kidanthu
paasam parukum nimisam
inimel endru kidaikkum?
theriyavillai......


oru murai thaan oru murai thaan
manithanin vaazhkai oru murai thaan
oru murai thaan oru murai thaan
vaazhkaiyil thirumanam orumuraithaan
ure vanthu poo thoova
urvalam pokum kalyanam
amma appa kai serthu
adsathai podum santhosam
oru murai thaan oru murai thaan
oru sila makilchikal oru muraithaan
pettavarkalukku pillakala
santhosam silamuraithaan

intha song rompa nalla irkum

ana eaan intha song inga pottu riukeganu than puriyala

gayathri said...

RAMYA said...

கவிதை நல்லா இருக்கு... என்ன சொல்ல வரிக்கு வரிக்கு துள்ளல் நடை தோழி!!

நன்றிங்க தோழி!!

gayathri said...

RAMYA said...

//
நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன
//

அருமையான வரிகள் படித்தேன்..! லயித்தேன்..! ரசித்தேன்..!

ungalin azagana pinuthaum naan rasithen thozi

rakasiyamaanathu kathal said...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி
இங்கே கொஞ்சம் பேரு
சட்டைய கிழிச்சுட்டு இருக்காங்க

மாட்டிக்காதிங்க..,

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

rakasiyamaanathu kathal said...

Oru murai thaan oru murai thaan
manithanin vaazhkai oru murai thaan
oru murai thaan oru murai thaan
vaazhkaiyil thirumanam orumuraithaan
ure vanthu poo thoova
urvalam pokum kalyanam
amma appa kai serthu
adsathai podum santhosam
oru murai thaan oru murai thaan
oru sila makilchikal oru muraithaan
pettavarku pillaikalal
santhosam silamuraithaan


ethanaiyo aasai
eththanaiyo ekkam
sumanthiruntha thanthai nenjai
murukki vittu serndhom


kanavukalum kodi
karpanaikal koodi
pettavarkal kattiya koottai
kalaithu vittu serndhom
udaintha uravu varuma?
ilantha maanam varuma?
iniyum vasantham varuma?
kaalam thiruppi tharuma?
verumai nenjai arukka valikkirathe....

oru murai thaan oru murai thaan
oru sila thavarukal oru murai thaan
oru murai thaan thavariyathaal
adaikira vethanai palamuraithaan..


yaarvizhi neerai..
yaar thudaikka endru..
uravukalin ninaivukal varave
venthu erikindrom


aatharavum illai
aaruthalum illai
iruvarume idiyai thaanki
iranthu vaazhkindrom
ondraai koodiyamarnthu
anbaai unavu pakirnthu
thaayin madiyil kidanthu
paasam parukum nimisam
inimel endru kidaikkum?
theriyavillai......


oru murai thaan oru murai thaan
manithanin vaazhkai oru murai thaan
oru murai thaan oru murai thaan
vaazhkaiyil thirumanam orumuraithaan
ure vanthu poo thoova
urvalam pokum kalyanam
amma appa kai serthu
adsathai podum santhosam
oru murai thaan oru murai thaan
oru sila makilchikal oru muraithaan
pettavarkalukku pillakala
santhosam silamuraithaan


intha song rompa nalla irukum

ippa yaaru illanu sonnathu..???

intha song kekka mattum than nalla irukkum aana unmaiya vala koodiya ippa intha gendration ku thakuthi illama poichi ..

ippa irukka koodiyavanka yaarume unmaiyanavanka illa...

neenka solluvinka..,,
naan solldrathu unmai illanu., aana neenka solla varinka.. unmai illanu.. aana ithu thane unmai.


ana eaan intha song inga pottu riukeganu than puriyala

puriyala..

athan enakum puriyala intha songa ingka ean pottenu...

அண்ணாமலையான் said...

ஹாய் ரொம்ப சூப்பரா இருக்கு....

குமரை நிலாவன் said...

கவிதை அருமை

gayathri said...

rakasiyamaanathu kathal said...
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி
இங்கே கொஞ்சம் பேரு
சட்டைய கிழிச்சுட்டு இருக்காங்க

மாட்டிக்காதிங்க..,

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

ungalukkum கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

gayathri said...

intha song rompa nalla irukum

ippa yaaru illanu sonnathu..???

intha song kekka mattum than nalla irukkum aana unmaiya vala koodiya ippa intha gendration ku thakuthi illama poichi ..

:((((

ippa irukka koodiyavanka yaarume unmaiyanavanka illa...

mmm

neenka solluvinka..,,
naan solldrathu unmai illanu., aana neenka solla varinka.. unmai illanu.. aana ithu thane unmai.

naan ethvum sollala pa

ana eaan intha song inga pottu riukeganu than puriyala

puriyala..

athan enakum puriyala intha songa ingka ean pottenu...

puriyatha varaikkum nallathu vituduga

gayathri said...

அண்ணாமலையான் said...
ஹாய் ரொம்ப சூப்பரா இருக்கு....

நன்றிங்க அண்ணா

gayathri said...

குமரை நிலாவன் said...
கவிதை அருமை

நன்றிங்ககுமரை நிலாவன்

rakasiyamaanathu kathal said...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி
இங்கே கொஞ்சம் பேரு
சட்டைய கிழிச்சுட்டு இருக்காங்க

மாட்டிக்காதிங்க..,

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

ungalukkum கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

Same 2 U....... My Friend....

saravan said...

கவிதையும்,காட்சியும் ...
//அருமை தோழி //

சித்தாரா மகேஷ். said...

//ஒரே ஒரு முறை காதலித்த குற்றத்திற்காக
ஒவ்வொரு நொடியும் இருந்தும்
இறந்து கொண்டு இருகிறாய்
மாற்றம் மட்டுமே மாறாத இந்த உலகத்தில்
நிச்சயம் உன் கவலைகளும் ஒரு நாள் மாறும்//

அருமையான கவி.வாழ்க.