விளையாட்டாக உன்னிடம் கேட்டேன்என் மூச்சி காற்றில் கலந்த
உன் உயிரை என்னிடம் இருந்து
எப்படி பிரிப்பாய் என்று ?
இதோ இப்படி தான் என்று என்
இதழோடு இதழ் சேர்கிறாயாட கள்வா.

யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில்
மட்டும் போதும் என்று .
உன் (இதழ்கள்) காதல் மட்டுமே .

16 comments:
அபாரம் காயூ
Arumaiyaga irukkirathu..
Engeyo.. poiteenga..
ithe mathiri adikkadi post potta nallarukkum.
யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில் உன் கை பிடித்து ஓட்றை குடையில் நடந்து வருகிறேன் . என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு. நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று
அழகு வரிகள்
வரிகளுக்கு ஏற்ற படங்கள் !
இரண்டுமே அருமை !
hmmmmm romba naaluku peragu kathal rasama....adiye varen iru....
அருமை அருமை
இதுக்குதான் உங்கம்மா கூட அடிக்கடி சேராதேனு கேட்டாதானே
ஒரே ரொமான்ஸ் வரிகளா கொட்டிக்கிடக்கு
காயத்ரி,
நெடு நாட்களுக்குப் பின் ஒரு அழகுக் கவிதை.
யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில் உன் கை பிடித்து ஓட்றை குடையில் நடந்து வருகிறேன் . என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு. நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று
யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில் உன் கை பிடித்து ஓட்றை குடையில் நடந்து வருகிறேன் . என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு. நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று
Arumaiyaga irukkirathu..
Engeyo.. poiteenga..
ithe mathiri adikkadi post potta nallarukkum
படங்கள் சரியான தேர்வு.
யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில் உன் கை பிடித்து ஓட்றை குடையில் நடந்து வருகிறேன் . என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு. நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று
samboooooooo siva samboooooooo,
naadodigal film song thaan ninaivukku varugirathu pa
ஹூம் நடக்கட்டும் ...
அழகான ஒரு காதல் கவிதை..!! சூப்பர்..
நன்று.
//ஓட்றை//ஒற்றைங்க.
அருமையான கவிப் பூ
Post a Comment