காற்றிக்கும் காதுகள் உண்டு என்பதை
அன்று தான் கண்டு கொண்டேன்
மொட்டை மாடியில் நின்று
மொட்டை மாடியில் நின்று
மூன்றாம் பிறையையும் அதற்கு துணையாய் இருந்த
நச்ச்திரத்தையும் உன் நினைவோடு
ரசித்து கொண்டு இருக்கும் போது
காற்றில் மூலம் நீ தூது அனுப்பிய செய்தியை .
காற்றில் மூலம் நீ தூது அனுப்பிய செய்தியை .
தென்றல் வந்து என்னை தழுவி சொன்னது.
உன்னவனும் உன்னை இப்படி தான் தழுவ
எண்ணுகிறான் என்று .
எண்ணுகிறான் என்று .
14 comments:
ok me secondaa firstaaaaaaaaaaaa
Unnal Ennul Thondrum Sogangkal Unnaleh kalaikka Padukindrana.. Natbu Endra vaarthaikul Unnal Naan Vazhnthu Paarthen. Iththanai Inimaikal Irukkindratha..? Nam Natbil..? Endru Unnal Naan Unarntha Unmai.
Engo Pirandhu Engo Valarndhu Andru kavidhaiyin Moolam Naam Nanbarkalaai Payanam seidhom. Konja Naatkalileh Nam Natbin payanam Paathiyil Kavizhnthadhu.. Ennul Nee Nalla Thozhiyai Endrum Vaazhkiraai.
Ennudan Pesa Thudikkum Un Idhazhkal Mounamayina Indru..
yyyyyyyyyyyyy.....???
Ivan Ungkal Nanban
xxxx
Woooww...
Romba nalaikkapram..oru fentastic lines..
Migavum rasithen
ரொம்ப நல்லாயிருக்குங்க
காத்து இத்தனை வேலை பண்ணுதுங்களா?
காற்று நல்ல சேதி தான் சொல்லியிருக்கு காதில்....
//காற்றிக்கும் காதுகள் உண்டு என்பதை
அன்று தான் கண்டு கொண்டேன்//
இனிமேலாவது சாக்கிரத தேவை
அருமை.....கவிதைகளை எழுதிய உங்கள் கரங்களுக்கு வாழ்த்துக்கள்.....
supperrrrrrrrrrrrrrrr...
Really superb..
Rasikumpadiyana varathaikal...
மிகவும் அருமையா இருக்கு தென்றல் மூலமும் பேசுறீங்களே
நன்றாக உள்ளது கவிதை..
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் வாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_04.html
rakasiyamaanathu kathal said...
Unnal Ennul Thondrum Sogangkal Unnaleh kalaikka Padukindrana.. Natbu Endra vaarthaikul Unnal Naan Vazhnthu Paarthen. Iththanai Inimaikal Irukkindratha..? Nam Natbil..? Endru Unnal Naan Unarntha Unmai.
Engo Pirandhu Engo Valarndhu Andru kavidhaiyin Moolam Naam Nanbarkalaai Payanam seidhom. Konja Naatkalileh Nam Natbin payanam Paathiyil Kavizhnthadhu.. Ennul Nee Nalla Thozhiyai Endrum Vaazhkiraai.
Ennudan Pesa Thudikkum Un Idhazhkal Mounamayina Indru..
yyyyyyyyyyyyy.....???
Ivan Ungkal Nanban
xxxx
napan enra unarvai kodutha un natpai enrum maravatha un thozi
Post a Comment