
"டேய் போங்கு பையா"
" என்னடி கிறுக்கு புள்ள "
" நேத்து பஸ்ல ஒரு பொண்ண பாத்தேன்னு சொன்னியே ? "
" ஆமா அதுக்கு என்னடி இப்ப ?"
" அழக இருந்தலா.."
" ம் "
"ரொம்ப அழக இருந்தலா .."
".................."
" டேய் போங்கு உன்னைய தான் டா கேக்குறேன் "
"என்னைய விட ரொம்ப அழக இருந்தலா ..."
" ஏன் டி இப்படி அகராதி பண்ற..."
" அகராதின என்னடா போங்கு ..."
" சண்டை டீ "
" சண்டைனா என்னடா ......"
" எனக்கு தெரியாது என்னைய விட்டுடுடி "
" ம் ம் முடியாது நீ சொல்லி தான் ஆகனும் "
இனி உன் இதழ்களை பதில் சொல்லி அடைக்க முடியாது என
ஒரு நூறு முத்தத்தால் பூட்டி விட்டாயட.
"டேய் போங்கு பையா இத வந்த ஒடனே செஞ்சி இருந்தா
இன்னும் ரெண்டு மூணு நிமிஷம் கூடி இருக்கும்ல ..."
"அடி திருட்டு புள்ள உன்னைய ......................"
" ஹி ஹி போடா கிறுக்கு மச்சான் ....."
7 comments:
aahaa aaahaaa oru mudi vooduthaaan irrukuraapula theriyuthuuuuuuuuu
simbu vaazhga ...
அட போங்கு பையா.
காயத்ரி.... காணாமப் போயிடறீங்களே. எல்லாம் அந்த போங்கு பையன் வேலைதானா?
\\ நட்புடன் ஜமால் said...
simbu vaazhga ...\\
Rippeeettttuuu...
நல்லா இருக்கு தங்கச்சி
மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
Post a Comment