நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது..
அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Wednesday, January 16, 2013
என் நினைவுகளில் நீ
உயிர் பிரிந்த உடலை போல உன்னை பிரிந்து நான்....... வாசத்தை தொலைத்த பூக்களை போல உன் நேசத்தை தொலைத்து நான்...... வண்ணம் இல்லாத வானவில் போல என் எண்ணம் இல்லாத உன் உள்ளம்....... கனவுகள் இல்லாத தூக்கத்தை போல உன் நினைவுகளில் இல்லாத என் காதல்......
2 comments:
Anonymous
said...
This comment has been removed by a blog administrator.
2 comments:
அருமை !
Post a Comment