நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
இங்கும் பாருங்கள்
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
அன்புடனும் நட்புடனும் …
காயூ
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Tuesday, August 25, 2009
Saturday, August 22, 2009
சொர்கத்திற்கு செல்ல

அந்தி மாலை நேரம்,
மல்லிகையின் மயக்கும் மணம்,
மன்னவனோடு நான்
சேர்ந்து நடக்க ,
என்னவனை சீண்டி விடும்
சில்லென தென்றல் காற்று,
தோள் மீது கை போட்டு
என்னை கட்டி அணைத்து..,
விரலோடு விரல் சேர்த்து ,
இதழோடு இதழ் சேர்த்து
கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு நாங்கள் செல்ல ,
ஒற்றை நிலவு மட்டும்
எங்களை ஏக்கத்தோடு
பார்த்து கொண்டு இருக்க ,
விண்மின்கள் அர்ச்சனை தூவ ,
நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல .
Sunday, August 2, 2009
நண்பர்கள் தினத்தில் நண்பர்களுக்கு விருது

எனக்கு இந்த விருது கொடுத்த சந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு மிக்க நன்றி
நண்பர்கள் தினத்தில் என் நண்பர்களுக்கு இந்த விருதை கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி
மறவாதே கண்மணியே.. லோகு
Honey ரோஸ்
http://vinupragadeesh.blogspot. வின்னு
காடுவெட்டி சுப்பு
உங்களில் ஒருவன் "ஷஃபி"
அச்சம் தவிர்... லோகு
மீசைக்காரி ராம் அண்ணா
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Wednesday, July 29, 2009
Monday, July 27, 2009
வாழ்த்தலாம் வாங்க
Subscribe to:
Posts (Atom)