நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது
உன் வருக்கைக்காக காத்திருக்கும்
என் இமைகளின் தேடலை
என்ன செய்ய
எனக்காக நி நிலவினில்
தூதூ அனுப்பிய குட் நைட்
உன் முகம் காட்டும்
அதிசய கண்ணடி
நிலா
நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது
மிகவும் ரசித்தேன்
நீ என்னுடம் இருக்கும் போது
இன்று அதே தனிமையை
mikavum வெறுக்கிறேன்
நீ என்னை விட்டு போனதை
உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்
தினம் தினம் தேய்கிறது
68 comments:
அந்தி வானம் சிவக்க
கிடைத்தாயிற்றா
அழகு தான் ...
இமைகளின் தேடல்
ரொம்ப அழகுங்க ...
நிலவு தேய்ந்து மறைந்தாலும்
மீண்டும் ஒளி பெறும் சூரியனின் சிரிப்போடு ...
நட்புடன் ஜமால் சொன்னது…
அந்தி வானம் சிவக்க
கிடைத்தாயிற்றா
அழகு தான் ...
nanriga jamal anna
நட்புடன் ஜமால் சொன்னது…
இமைகளின் தேடல்
ரொம்ப அழகுங்க ...
rompa nanriga anna
நட்புடன் ஜமால் சொன்னது…
நிலவு தேய்ந்து மறைந்தாலும்
மீண்டும் ஒளி பெறும் சூரியனின் சிரிப்போடு ...
nega sonna sariya than irukum anna
அந்திவானம் ரொம்பவே வளமான கற்பனை!
நல்லாருக்கு
அதென்ன தனிமை கவிதையில் mikavum னு தங்கிலீஷ்?
ரொம்ப அழகா இருக்குங்க காதல் கவிதைகள் எல்லாம்.
வாழ்த்துக்கள்!
//நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது
//
வாவ் சொன்ன வரிகள்
//நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது
//
இதெல்லாம் ரொம்ப ஓவரூ ஆமா
ரைட் :)
ஷீ-நிசி சொன்னது…
அந்திவானம் ரொம்பவே வளமான கற்பனை!
நல்லாருக்கு
அதென்ன தனிமை கவிதையில் mikavum னு தங்கிலீஷ்?
athu enna than type pannalum tamila varala pa athan atha mattum தங்கிலீஷ் ok
ரொம்ப அழகா இருக்குங்க காதல் கவிதைகள் எல்லாம்.
வாழ்த்துக்கள்!
nanriga ஷீ-நிசி varukaikkum vazththerkkum
அபுஅஃப்ஸர் சொன்னது…
//நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது
//
வாவ் சொன்ன வரிகள்
yarunga antha வாவ் enaku theriyama avaru eppa sonnaru
அபுஅஃப்ஸர் சொன்னது…
//நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது
//
இதெல்லாம் ரொம்ப ஓவரூ ஆமா
eaan eaan eaan
nanriga அபுஅஃப்ஸர் vaztherkkum varukkaikkum
நாகை சிவா சொன்னது…
ரைட் :)
nanrika நாகை சிவா varukaikkum vaztherkkum
//நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது//
என்னமோ சொல்லுறீங்க, ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு
//நீ வர மாட்டாய் என் தெரிந்தும்
உன் வருக்கைக்காக காத்திருக்கும்
என் இமைகளின் தேடலை
என்ன செய்ய//
சேட்டு கடையிலே அடகு வைக்கலாம்
//நான் மிகவும் ரசிக்கும் கவிதை
எனக்காக நி நிலவினில்
தூதூ அனுப்பிய குட் நைட் //
சரி..சரி
//நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது //
இந்த கவிதையா?
//தனிமையை
மிகவும் ரசித்தேன்
நீ என்னுடம் இருக்கும் போது
இன்று அதே தனிமையை
mikavum வெறுக்கிறேன்
நீ என்னை விட்டு போனதை
நினைவு படுத்துவதால் //
கவிதை களை கட்டுது
//என்னுடன் சேர்ந்து
உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்
தினம் தினம் தேய்கிறது //
அப்ப அம்மாவாசை அன்னைக்கு காணமப் போய்டுவீங்களா ?
ahaa. oru gummi miss aagiduchu pola :(
//
நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது
//
right vidu..
ithukku mela padikkanumaa enna.. mutha adiye nethi adiyaa irukku :))
//
நீ வர மாட்டாய் என் தெரிந்தும்
//
udainthu pona en nenjai otta vaikka ava varuvaala ????
//
தனிமையை
மிகவும் ரசித்தேன்
நீ என்னுடம் இருக்கும் போது
இன்று அதே தனிமையை
mikavum வெறுக்கிறேன்
நீ என்னை விட்டு போனதை
நினைவு படுத்துவதால்
//
TOO MUCH CONTRADICTION.. NEENGA THAAN PIRIVAIYUM NESIPPAVAARAACHEE..
ivan: NOOTHANAMAAI KELVI KEPPOR SANGAM
//
நீ வர மாட்டாய் என் தெரிந்தும்
உன் வருக்கைக்காக காத்திருக்கும்
என் இமைகளின் தேடலை
என்ன செய்ய
//
che..rendu moonu mani nerathukku munnadiye vanthiruppaan.. T illa dum'kku apdiye oorama othungi iruppan.. nalla paarunga :))
//நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது
//
ada..ada.. pinreengalae.. kavitha.. kavitha. :)))))
oru quarter pottachu :) vantha velai mudinjuduchu.. appoo naan vartaaa :)
நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது
////
வரிகளும் அதற்க்கு ஏற்ற படமும் அருமை
//நீ வர மாட்டாய் என் தெரிந்தும்
உன் வருக்கைக்காக காத்திருக்கும்
என் இமைகளின் தேடலை
என்ன செய்ய//
இது ரொம்ப நல்லா இருக்கு...கவிதைகளும் படமும் வெகுவாக பொருத்தமாய் இருக்கு...
எல்லா வரிகளும் அருமை :-)
நசரேயன் சொன்னது…
//நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது//
என்னமோ சொல்லுறீங்க, ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு
eppadiyo rasichitengala athu pothum
நசரேயன் சொன்னது…
//நீ வர மாட்டாய் என் தெரிந்தும்
உன் வருக்கைக்காக காத்திருக்கும்
என் இமைகளின் தேடலை
என்ன செய்ய//
சேட்டு கடையிலே அடகு வைக்கலாம்
ennatha enn kannaya adaku vakka sollrenga nalla than sollrenga
நசரேயன் சொன்னது…
//நான் மிகவும் ரசிக்கும் கவிதை
எனக்காக நி நிலவினில்
தூதூ அனுப்பிய குட் நைட் //
சரி..சரி
::))))))
nanriga நசரேயன் varukaikkum vaztherkkum
நசரேயன் சொன்னது…
//நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது //
இந்த கவிதையா?
ithuvagavum irukalam
நசரேயன் சொன்னது…
//தனிமையை
மிகவும் ரசித்தேன்
நீ என்னுடம் இருக்கும் போது
இன்று அதே தனிமையை
mikavum வெறுக்கிறேன்
நீ என்னை விட்டு போனதை
நினைவு படுத்துவதால் //
கவிதை களை கட்டுது
nejamava varukaikkum vaztherkkum nanri நசரேயன்
நசரேயன் சொன்னது…
//என்னுடன் சேர்ந்து
உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்
தினம் தினம் தேய்கிறது //
அப்ப அம்மாவாசை அன்னைக்கு காணமப் போய்டுவீங்களா ?
naan kanama poga matten nella than aniku mattum leave eduthu marunal perusa varum .marupadium theyanumla athan
ஆளவந்தான் சொன்னது…
ahaa. oru gummi miss aagiduchu pola :(
eppadi miss panuvega parunga neega athan thaniya kummi adichi irukengale innum enna
ஆளவந்தான் சொன்னது…
//
நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது
//
right vidu..
ithukku mela padikkanumaa enna.. mutha adiye nethi adiyaa irukku :))
yarunga athu en blogla vanthu ஆளவந்தான் adichathu
ஆளவந்தான் சொன்னது…
//
நீ வர மாட்டாய் என் தெரிந்தும்
//
udainthu pona en nenjai otta vaikka ava varuvaala ????
thappa sollrena pathengala
udainthu pona en nenaji otta vaikka avan varuvana
ok ippadi thaneluthanum
ஆளவந்தான்
//
தனிமையை
மிகவும் ரசித்தேன்
நீ என்னுடம் இருக்கும் போது
இன்று அதே தனிமையை
mikavum வெறுக்கிறேன்
நீ என்னை விட்டு போனதை
நினைவு படுத்துவதால்
//
TOO MUCH CONTRADICTION.. NEENGA THAAN PIRIVAIYUM NESIPPAVAARAACHEE..
ivan: NOOTHANAMAAI KELVI KEPPOR SANGAM
naan perivainesippaval
ippothu thanimai veruppaval
ஆளவந்தான் சொன்னது…
//
நீ வர மாட்டாய் என் தெரிந்தும்
உன் வருக்கைக்காக காத்திருக்கும்
என் இமைகளின் தேடலை
என்ன செய்ய
//
che..rendu moonu mani nerathukku munnadiye vanthiruppaan..
vanthu ippa adicha kummiya appa adichitu poi irupenga
T illa dum'kku apdiye oorama othungi iruppan.. nalla paarunga :))
intha pazakkam veraya velangidunga
ஆளவந்தான் சொன்னது…
//நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது
//
ada..ada.. pinreengalae.. kavitha.. kavitha. :)))))
ithula ethavathu ulkuthu iruka
ஆளவந்தான் சொன்னது…
oru quarter pottachu :) vantha velai mudinjuduchu.. appoo naan vartaaa :)
nanriga ஆளவந்தான் varukkaikkum kummirukkum
//நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது
//
வரிகள் ரொம்ப பிடித்திருக்கின்றது எல்லா கவிதைகளும் நன்றாகவே இருக்கின்றன...
பிரியமுடன் பிரபு சொன்னது…
நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
உதடுகளும் மட்டும் அல்ல
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது
////
வரிகளும் அதற்க்கு ஏற்ற படமும் அருமை
nanriga பிரியமுடன் பிரபு vazththerkkum varukkaikkm neegalavathu padatha pathi solli irukengale
புதியவன் சொன்னது…
//நீ வர மாட்டாய் என் தெரிந்தும்
உன் வருக்கைக்காக காத்திருக்கும்
என் இமைகளின் தேடலை
என்ன செய்ய//
இது ரொம்ப நல்லா இருக்கு...கவிதைகளும் படமும் வெகுவாக பொருத்தமாய் இருக்கு...
nanriga புதியவன் vazththerkkum varukkaikum neengalum padatha pathisolli irukega
இனியவள் புனிதா சொன்னது…
எல்லா வரிகளும் அருமை :-)
nanriga இனியவள் புனிதா akka vazththerkkum varukkaikkum
அனைத்தும் அழகு காயத்ரி...!! :))
//
naan perivainesippaval
ippothu thanimai veruppaval
//
நல்லாதான் பேசுறாங்கய்யா.. பிரிஞ்சா தனிமை தானே..
என்னமோ போங்க இந்த கவிஞர்கள் சொல்றது எதுவுமே எனக்கு ”பிரிய”ல :)))
என்னுடன் சேர்ந்து
உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்
தினம் தினம் தேய்கிறது
அழகான ஒப்பீடு காயத்ரி!
நவீன் ப்ரகாஷ் சொன்னது…
அனைத்தும் அழகு காயத்ரி...!! :))
nanriga நவீன் ப்ரகாஷ் vazthterkkum varukkaikkum
ஆளவந்தான் சொன்னது…
//
naan perivainesippaval
ippothu thanimai veruppaval
//
நல்லாதான் பேசுறாங்கய்யா.. பிரிஞ்சா தனிமை தானே..
என்னமோ போங்க இந்த கவிஞர்கள் சொல்றது எதுவுமே எனக்கு ”பிரிய”ல :)))
intha mathiri ellam kavinjar athu ithunu thappu thappa pesa kuathu solliten
Poornima Saravana kumar சொன்னது…
என்னுடன் சேர்ந்து
உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்
தினம் தினம் தேய்கிறது
அழகான ஒப்பீடு காயத்ரி!
nanriga poornima saravanakumar vazththerkkum varukkaikkum
//
intha mathiri ellam kavinjar athu ithunu thappu thappa pesa kuathu solliten
//
intha maathiri ellam smiley podama thitta koodathu solliten
ஆளவந்தான் சொன்னது…
//
intha mathiri ellam kavinjar athu ithunu thappu thappa pesa kuathu solliten
//
intha maathiri ellam smiley podama thitta koodathu solliten
ithu veraya pottuta pokuthu :)))) ok
ஆஹா :((( ரொம்ப லேட்டா எண்ட்ரீ போடறேனா :((
கவிதை கலக்கல் கண்டினியூ கண்டினியூ :))
ஆயில்யன் சொன்னது…
ஆஹா :((( ரொம்ப லேட்டா எண்ட்ரீ போடறேனா :((
கவிதை கலக்கல் கண்டினியூ கண்டினியூ :))
nanriga ஆயில்யன் anna varukkaikkum vazththerkkum
சந்ரு சொன்னது…
//நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது
//
வரிகள் ரொம்ப பிடித்திருக்கின்றது எல்லா கவிதைகளும் நன்றாகவே இருக்கின்றன...
nanriga சந்ரு muthal varukkaikum vazththerkkum mendum varuga
எனக்கு மட்டும்
உன் முகம் காட்டும்
அதிசய கண்ணடி
நிலா
simply super
உங்கள் கற்பனையை என்னவென்று பாராட்டுவது??? :-)
logu.. சொன்னது…
எனக்கு மட்டும்
உன் முகம் காட்டும்
அதிசய கண்ணடி
நிலா
simply super
nanriga logu
விஜய் சொன்னது…
உங்கள் கற்பனையை என்னவென்று பாராட்டுவது??? :-)
nanriga vijay vaztherkkum varukaikkum
romba nalla irukkunga :) :)
இராஜலெட்சுமி பக்கிரிசாமி சொன்னது…
romba nalla irukkunga :) :)
nanriga இராஜலெட்சுமி பக்கிரிசாமி muthal varukkaikum vaztherkkum
//தனிமையை
மிகவும் ரசித்தேன்
நீ என்னுடம் இருக்கும் போது
இன்று அதே தனிமையை
mikavum வெறுக்கிறேன்
நீ என்னை விட்டு போனதை
நினைவு படுத்துவதால்//
Super :-)
என்னுடன் சேர்ந்து
உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்
தினம் தினம் தேய்கிறது
appruma valanthurathu :-) so antha nambigai oda iruntha vanthuduvanga
Suresh சொன்னது…
//தனிமையை
மிகவும் ரசித்தேன்
நீ என்னுடம் இருக்கும் போது
இன்று அதே தனிமையை
mikavum வெறுக்கிறேன்
நீ என்னை விட்டு போனதை
நினைவு படுத்துவதால்//
Super :-)
nanriga suresh vaztherkkum varukkaikkum
Suresh சொன்னது…
என்னுடன் சேர்ந்து
உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்
தினம் தினம் தேய்கிறது
appruma valanthurathu :-) so antha nambigai oda iruntha vanthuduvanga
athu ethanatime valnthalum marupadium thenthu thana pokirathu
Post a Comment